Hi ji unga msg nalla iruku and na tata aria car vachurukan yan car break pidikka maatudhu romba tight ahh iruku new brake booster assembly with tmc kedaikala palaya break booster assembly ahh service panni podalama adhula eadhuvum highway la pogum podhu sudden ahh problem vandhu break velai pannama poiduma please therunjavanga eadhuvum idea suggest kudunga please..
அண்ணா நான் டாடா சுமோ விக்டா 2005 மாடல் வச்சிருக்கேன் பிரேக் மாஸ்ட் சிலிண்டர் கிட்டு மாத்திட்டேன் ஏர் லாக் எடுத்தாச்சு பிரேக் ஆயில் line எல்லாம் செக் பண்ணியாச்சு ஒரு இடத்திலும் லீக் இல்ல ஆனாலும் பிரேக் பிடிக்கும்போது பெடல் உள்ள போகுது என்ன காரணமாக இருக்கும்
Hello Sir Enga Tata Manza Vechicle la Brake Press Panna Free Ulla Poguthu but car Off la Irukum Pothu brake Hard ha Iruku Enna Problem Please Explain Pannuga
Ashok Leyland dost running ok sir but engine off panidu thirumpa strat panna pedal fulla ah pogothu sir break nikkala sir ena problem. Sir please reply me
அண்ணா.. Tata Indica vista வில் ஒரு முறை திடீர் என்று brake பிடிக்கவில்லை. Brake pedal free ah press ஆச்சு, மற்ற நேரம் நன்றாக brake பிடிக்கிறது. என்ன காரணம் அண்ணா. கல்யாண வீட்டிற்கு ஓட்டும் வண்டி. கொஞ்சம் சீக்கிரம் பதில் வேண்டும்.
Pedal aparam Yan bro ullapoguthu enaku normalah pudikaratha veda konjam ullapora mathii iruku and break pad lam epo than change panuna bro analum epdi than irukuu
Ennoda beat car la brake pidicha pedal softa ulla pogudhu bro disk pad over heat ayitu vandi 1.30lks kilometer odiruku pumb pani pidicha brake pidiki pedal maathanuma illa mc mathanuma