அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா இருக்குன்னு யூஸ்புல்லா இருக்குதுங்க கார் சென்சார பத்தி செக் பண்றது எப்படின்னு கொஞ்சம் நீட்டா போட்டு குடுங்க நான் பார்க்கலாம்
Sir ..enkita logan iruku key on engine off la irukumbodhu instrument cluster la handbrake warning light thavira vera ethuvum on aaga matingudu but car run aaguthu and obd scanner connect aagamatingudu ecm kuda ..please enna issue ah irukum nu sollunga sir
Hi sir I'm my accent battery is draining slowly when it is stopped in parking after that the battery is fully dead can you suggest how to find battery leaking?
அண்ணே ஒரு சிரிய திருத்தம் 1000hectopascal(hpa)=1bar, ஆகையால் 75000hpa=75bar. உங்கள் சேவை என் போன்று கத்து குட்டிக்கு தேவை, முறையாக உங்களிடம் தொழில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா