Тёмный
No video :(

Bramma mugurtham Vasiyam Secret, எதுவும் சும்மா வேலை செய்யாது இப்படித்தான் வசப்படுத்தி வெல்லனும். 

ISSAI TV
Подписаться 434 тыс.
Просмотров 151 тыс.
50% 1

Thank you for all your support
--------------------------------
Follow us on my social media: -
Telegram: telegram.me/IS...
Facebook: / issai.in
Instagram: / issaitv.in
Twitter: / issai_tv
Website : www.issaitv.com
RU-vid: / @issaitv
Thank you for all your support
--------------------------------
Join this channel to get access to perks: / @issaitv

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@indranikalyankumar3212
@indranikalyankumar3212 10 месяцев назад
ஐயா சுருக்கமாக சொன்னால்.மிக நன்றாக இருக்கும் தங்களுடைய ஆன்மீக அறிவுரையை தொடர்ச்சியாக கடைபிடித்து வருகிறேன் மிக்க நன்றி
@tamilolim
@tamilolim Год назад
நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகள் ஏதும் இல்லை 😢. இப்போது தொடர்ந்து நல்ல பதிவுகள் வருவது மிகவும் நன்றி. இடைவெளி இன்றி உங்கள் பதிவுகள் தொடர்ந்து வர வேண்டும் 🙏🙏🙏
@suryams7404
@suryams7404 Год назад
இன்று காலை கண்விழித்ததும் தங்களை பார்த்ததில் சந்தோசம் ஐயா ..
@parameswariravi4719
@parameswariravi4719 Год назад
ஐய்யா நீங்கள் சொல்வது மிக மிக மிக மிக சரியாக சொல்றீங்க உங்கள் கருத்தை தலை வணங்கி பாதம் வணங்கி ஏற்கிறேன் ஐய்யா மிக்க மிக்க நன்றி நன்றகள் ஐய்யா
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 Год назад
தங்களைப் பார்த்ததில் மிக்க நன்றி ஐயா தங்களுடைய வீடியோக்கள் அதிகமாக போடவும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் 🙏🙏
@sivaranjanigopalakrishnan3979
இன்று எனது பெரிய மகள் தனது 10 வது வயதில் அடி எடுத்து வைக்கிறாள். தங்களின் ஆசிர்வாதம் பூரணமாக கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் ஐயா...
@alwayshappysri
@alwayshappysri Год назад
❤❤❤
@suryams7404
@suryams7404 Год назад
🎊🎊🎊🎂🎉🎉🎉
@chitrasuresh1755
@chitrasuresh1755 Год назад
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏 நீங்கள் தான் என் மனித குரு.... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏 தங்களை கண்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் குருவே சரணம்
@raghuvanitha4940
@raghuvanitha4940 Год назад
ஐயாவை கண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா காலை வணக்கம்🙏
@vaishnavijayapal3891
@vaishnavijayapal3891 11 месяцев назад
ஐயா, மிக்க நன்றி. என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு தங்களின் இந்தக்காணொளி விடையளித்தது. உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எப்பொழுதும் அருள் செய்ய என் பிரார்த்தனைகள். குருவே சரணம். திருவே சரணம்.
@chitrachitra712
@chitrachitra712 Год назад
நான் படிக்கும் காலத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து அதன் பலனை அனுபவித்து உள்ளேன். தற்போது உடல் நிலை காரணமாக கடைபிடிக்க முடோயவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன். கட்டாயம் பலன் கிடைக்கும். 👍🙏
@neelakandankk1749
@neelakandankk1749 Год назад
தினமும் காலை நாலு மணிக்கு எழுந்து என்பணிசெய்கிறேன். 70 வயதில். மிகவும activa உள்ளேன்.
@issaitv
@issaitv Год назад
வணங்குகின்றோம் ஐயா
@jayalakshmis8443
@jayalakshmis8443 Год назад
வணக்கம் ஐயா 🙏 மிக அற்புதமான தகவல் இந்த அற்புதமான சிறப்பான பதிவை கொடுத்ததற்கு தங்களுக்கு கோடான கோடி நன்றி. தங்களின் Star pdf மற்றும் ஶ்ரீ சுப மங்கள சாஸ்த்ரா pdf புத்தகம் மிக மிக அற்புதம். இன்றைய காலகட்டத்தில் நல்ல விசயங்களை சொல்லி கொடுக்க ஒரு பெரியவங்க இல்லையே என்ற ஏக்கத்தை தீர்த்து விட்டது. அவ்வளவு அற்புதமான தகவல்களையும் ரகசியங்களையும் கொண்ட புத்தகம். இந்த அற்புதமான விசயங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்றும் தங்களின் இந்த மகத்தான சேவை தொடரவும் மேன்மேலும் சிறந்து விளங்கவும் எல்லாம் வல்ல இறைவனை மனதாலும் ஆத்மார்த்தமாகவும் வேண்டி கொள்கிறேன். நன்றி வாழ்க வளமுடன் 🙏
@alwayshappysri
@alwayshappysri Год назад
Kindle app ல் மேற் குறிப்பிட்ட புத்தகங்கள் உள்ளனவா நண்பரே?
@anuradhasenthilkumar3641
@anuradhasenthilkumar3641 Год назад
🙏உங்களின் தரிசனம் பதிவு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏🌺🌺
@muniyammalm3500
@muniyammalm3500 11 месяцев назад
அருமையான தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி சிவாயநம
@nagusakti5019
@nagusakti5019 Год назад
வணக்கம் ஐயா🙏 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
@shankarrao3030
@shankarrao3030 Год назад
வணக்கம்.நல்ல பல செய்திகளை தெரிந்து கொண்டேன். நன்றி.
@chitrasuresh1755
@chitrasuresh1755 Год назад
ஐயா கோடானு கோடி நன்றிகள் ஐயா ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
@kalasrisrinivasan7425
@kalasrisrinivasan7425 Год назад
😅
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Год назад
நன்றி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க்கை உன்னதம் அடைய முடியும் என்ற பதிவு
@nalinisubramaniyan5699
@nalinisubramaniyan5699 Год назад
இன்று எனக்கு திருமணநாள் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கடும்🙏🙏🙏🙏 பிரம்ம மூகூர்த்தில் விளக்கு ஏற்றி னேன்
@alwayshappysri
@alwayshappysri Год назад
🎉🎉🎉🎉திருமண வாழ்த்துகள் தோழி.
@nalinisubramaniyan5699
@nalinisubramaniyan5699 Год назад
நன்றி
@suryams7404
@suryams7404 Год назад
🎊🎊🎊
@issaitv
@issaitv Год назад
தீர்க்க ஆயுஸ்மான் பவ தீர்க்க சுமங்கலி பவ சகல வளங்களோடு நலமாக வாழ்க ஓம் குருவே நமஹ
@nalinisubramaniyan5699
@nalinisubramaniyan5699 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yasodhap4429
@yasodhap4429 5 месяцев назад
Nandri iyaaa migamiga nallla payanullaa pathivuu. 😊😊😊 Nandri iyya.
@Scorpio_Rahul
@Scorpio_Rahul Год назад
குருவே சரணம் 🙏 தினமும் ஒரு பதிவு போடவும் ஐயா. Star book , suba mangala sastra எங்களுக்கு கிடைத்த பொகிஷம். குழந்தைக்கு ஜாதகம் நீங்கள் எழுதி தர வெனும். நேரில் உங்களை பார்க்க வேணும் ஆசிர்வாதம் வாங்கணும் ஐயா 5 வருசமா நினைக்கறேன் முடியல😢. 1.பஞ்சாங்கம், பஞ்ச பட்சி பார்ப்பது பதிவு போடவும் 2.திருமண பொருத்தம் நாங்கள் பார்க்கும் வகையில் pdf தரவும். ஒரு வேண்டுகோள் உங்களிடம் ஜாதகம் கற்று கொள்ள வேண்டும் முழுமையாக .கற்று தருவீர்களா?
@suryams7404
@suryams7404 Год назад
Same feeling
@abinayaabinaya4415
@abinayaabinaya4415 Год назад
ஐயா மிக்க நன்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தருகிறது நன்றி ஐயா
@murusuki5355
@murusuki5355 10 месяцев назад
ஐயா நீங்கள் சொல்வது நல்ல அருமையான விசயம் கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் மக அருமையாக இருக்கும்
@VIJAYAKUMAR-ff7ov
@VIJAYAKUMAR-ff7ov Год назад
அருமையான நல்ல பதிவு நன்றிகள் ஐயா
@sangisangi8677
@sangisangi8677 Год назад
பஞ்ச பூதங்கள் பற்றிய ஒரு பதிவு தாருங்கள் அய்யா
@nakkeerang5649
@nakkeerang5649 11 месяцев назад
குருவாய் வழிகாட்டுவதற்கு வணக்கம். 💐
@annaichitra4368
@annaichitra4368 Год назад
எத்தனையோ விஷயங்கள் தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றிகள்.
@user-hn2ux1lf1u
@user-hn2ux1lf1u Год назад
Kulikama vilaku poda kudathu amma
@annaichitra4368
@annaichitra4368 Год назад
@@user-hn2ux1lf1u என்ன சொல்றீங்க...
@vikramanbu1587
@vikramanbu1587 Год назад
கண்விழித்து உங்களைக் கண்டதும்மகிழ்ச்சி
@lalithaarun7406
@lalithaarun7406 Год назад
மிக உயரிய கருத்துக்கள் ஐயா. நன்றி ஐயா🎉
@keerthykeerthana7747
@keerthykeerthana7747 Год назад
Ayya,ipotha video pakure,niraia visayam therunjukiten,mikka nandri
@bmalathi3083
@bmalathi3083 Год назад
சுவாமி வணக்கம் 🙏கோடாணா கோடி நன்றி சுவாமி 🙏
@sairamsairam5510
@sairamsairam5510 10 месяцев назад
நன்றிகள் குருவே சிறப்பான பதிவு 🙏🙏
@swamy398
@swamy398 Год назад
நன்றாக சொன்னீர்கள் ஐயா மைக்கேல் ஜாக்சன் நிறைய பணம் சம்பாதித்தார் ஆனால் எள்ளளவும் அவர நிம்மதி யாக வாழ வில்லை.
@user-io3yc8di1e
@user-io3yc8di1e Год назад
ஐயா கோடி நன்றிகள் ஐயா எனது 19 வயதில் இருந்து இன்று 55 நிறைய நேரம் சாமி கும்பிடுவது மட்டுமே என் வேலை 3 மணிக்கு மேல் நான் தூங்கியது கிடையாது இறை நினைவு எப்போதும் நானும் சோதிடர் ஆனால் எனது 50வயதில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து நடு ரோட்டில் நிர்கதியாய் நிற்கிறேன் மனதால் கெடுதல் யாருக்கும் நினைத்தது இல்லை ஆனால் இன்னும் நம்புகிறேன் பிரபஞ்சத்தை 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@premalatha39
@premalatha39 Год назад
நல்லது அய்யா
@tamilselvans5766
@tamilselvans5766 Год назад
குருவாழ்க...குருவே துணை
@manukuttan1063
@manukuttan1063 Год назад
Vanakkam guruve pathivukku mikka nantri makilchiyudan from Delhi
@ksmvijay3694
@ksmvijay3694 Год назад
அய்யா வணக்கம் மிக்க மகிழ்ச்சி
@user-cv4ke2cj8w
@user-cv4ke2cj8w Год назад
வராகி அம்மன்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@sagalaxmis108
@sagalaxmis108 Год назад
தெளிவான விளக்கம்
@suthasutha4625
@suthasutha4625 Год назад
பிரபஞ்ச சக்தி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அப்பா
@sivakumarp326
@sivakumarp326 Год назад
I am your client very nice explanation to spiritual perso
@prabuvvellair5185
@prabuvvellair5185 Год назад
Sir contact number...
@lakshmilachu620
@lakshmilachu620 Год назад
Sir contact number kudunga anaivarukum payan padum
@suryams7404
@suryams7404 Год назад
ஓம் குருவே சரணம் ,சரணம் ,saranam...
@user-sw5us4yc9u
@user-sw5us4yc9u Год назад
🙏குருவாழ்க குருவேசரணம் குருவேத்துணை 🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👐
@Scorpio_Rahul
@Scorpio_Rahul Год назад
ஐயா விருச்சிகத்தில் சந்திரன் நீட்ச்ம். சந்திர காந்த கல் அணியலாமா? மனம் ஒரு ஒரு நாளும் வேதனை அளிக்கிறது. மனம் எப்போதும் திடமாக இருக்க ஒரு வலி சொல்குங்க. பௌர்ணமி தரிசனம் பண்றேன். ஆனாலும் மனம் பயத்துடன் உள்ளது. இதற்கு தீர்வு இலையா 😥
@ushakumari5151
@ushakumari5151 Год назад
Hi sir 48 days prayers during 3 am to 6 pm Do we need to be vegetarian for the 48 days?
@shanthysivanayagam4036
@shanthysivanayagam4036 Год назад
ஐயா மதியம் அசைவம் சாப்பிட்டுவிட்டு மாலையில் மேலுக்கு குளித்து விட்டு விளக்கு ஏற்றலாமா ( கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டுமா🙏
@thyagurajan4273
@thyagurajan4273 Год назад
நன்றி ஐயா🙏💕
@senthilvelmuruganbalasubra1383
Aiya ungalai pol nallavar thaan engaluku jathagam kanika ventum Aiya 🙏🙏🙏🙏thangal vuthavi venum Aiya 🙏❤️❤️❤️❤️❤️❤️
@jayalakshmi744
@jayalakshmi744 Год назад
நன்றி ஐயா.
@vishnuagro1552
@vishnuagro1552 Год назад
நன்றி சார்
@suseelabalakrishnan4422
@suseelabalakrishnan4422 Год назад
Aruputhamana vilakam nandri🙏🙏
@Ammaiyappan915
@Ammaiyappan915 Год назад
வணக்கம் அய்யா 🙏🙏
@Ravichandran1970
@Ravichandran1970 Год назад
Great. Thanks 🙏
@ravirajansathya8429
@ravirajansathya8429 Год назад
அண்ணா உங்களை வணங்குகிறேன் சேலம் மாவட்டம் ரவிராஜன் 🙏
@rajeswarinatarajan747
@rajeswarinatarajan747 Год назад
Koodaana Kodi nandrigal ayya.vanangugirom🙏🙏🙏
@sathiyamurthi5278
@sathiyamurthi5278 Год назад
Mikka nanri iyya
@durgabalakarthikeyan2847
@durgabalakarthikeyan2847 Год назад
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@shri9933
@shri9933 Год назад
True talk sir ❤
@kanchanap2180
@kanchanap2180 Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@balabala1760
@balabala1760 Год назад
Miga arumayana pathiu guru. Nandry vanakam s lanka
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Год назад
🙏🤩🍥thank you so much 🙏🙏🙏🙏🙏
@s.ponmalar2164
@s.ponmalar2164 Год назад
வணக்கம் அப்பா. மனதில் உள்ளதை வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலையில் இருக்றேன் அப்பா. நானும் எனது கணவரும் சேர்ந்து வாழ ஒரு உபாயம் கூறுங்கள் அப்பா. 🙏🙏🙏
@jayalakshmis8443
@jayalakshmis8443 Год назад
வணக்கம் சகோதரி இந்த பதிவில் ஐயா சொல்லி இருப்பதைப்போல விதியை மதியால் வெல்லலாம். 48 நாட்கள் தொடர்ந்து உங்களுடைய இந்த கோரிக்கையை கடவுளிடம் பிரபஞ்சத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பதிவு செய்து வரம் பெறுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணையாய் இருப்பார். இதை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்லி விட்டேன் சகோதரி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
@s.ponmalar2164
@s.ponmalar2164 Год назад
@@jayalakshmis8443 கண்ணீர் மல்க நன்றி கூறுகிறேன் அக்கா.🙏 . நான் வணங்கும் தெய்வம் உங்கள் மூலம் கூறியதாகவே இதை நினைக்கிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட ஆகல அக்கா. அதற்குள் வாழ்க்கை வாழ வேண்டுமா என்ற அளவிற்கு வெறுப்பை தந்து விட்டது. இருப்பினும் இறைவன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அக்கா
@suryams7404
@suryams7404 Год назад
🙏
@subramanimanohar646
@subramanimanohar646 Год назад
ஐயா வணக்கம் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் ஒரே ஒரு அறை மட்டுமே அதில அலமாரியில் தெய்வம் விளக்கு உள்ளது பிரம்மமுஹுர்தத்தில்யாரும் எழுவதில்லை நான் ‌(குடும்பத்தலைவன்) எழுந்து விளககு ஏற்றி வழிபாடு செய்யலாமா?
@user-gr6kr3qj6x
@user-gr6kr3qj6x Год назад
ஐயா மகிழ்ச்சி
@nithyas1327
@nithyas1327 Год назад
Nandri IYYA.. 🙏
@Vpr1618
@Vpr1618 Год назад
Nantrigal ayya
@user-tw9uh6km4m
@user-tw9uh6km4m Год назад
Nanri.
@punniavathipunitha3909
@punniavathipunitha3909 Год назад
Iyya kadavula pakkara mathiri irukku. Nanri kadavuley
@prem-ec5hg
@prem-ec5hg Год назад
Brahma Muhurthatil yetrum vilakku yentha timeleh anaikanum iravil la illeh ore mani neram perage anaika venduma Brahma Muhurtham vilake neiyi (ghee)leh etranuma illeh yennai (oil) leh etranumaam
@santhoshkumarc3845
@santhoshkumarc3845 7 месяцев назад
🙏nandri
@narayanansami2163
@narayanansami2163 Год назад
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava shemaprapthirasthu 😇🤗
@mangalambikaikarunakaran1822
Ayya ungallukku Kodana kodi Nanrigal
@nandhisdevotional8538
@nandhisdevotional8538 Год назад
Thanks!
@nvasanthakumarnanjundan6513
Thank you 🙏
@ramanmaniazhaguramanmaniaz6729
💯💯💯 உன்மை
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 Год назад
Thanks guruji 🙏🙏🙏🎉🎉🎉
@nitishsairam738
@nitishsairam738 Год назад
Iyya thangalin sirippu miga arpudham
@rajeshwari3380
@rajeshwari3380 Год назад
Happy to see ayya
@sivakumar-ph2py
@sivakumar-ph2py Год назад
Nandri ayya
@kausalyakausalya2706
@kausalyakausalya2706 11 месяцев назад
Romba nandri ayya
@NishaNisha-mx5wt
@NishaNisha-mx5wt Год назад
Arumai ayya
@mallikasubburaj1984
@mallikasubburaj1984 Год назад
Excellent explanation ayya
@user-ii5sq9ib9c
@user-ii5sq9ib9c 10 месяцев назад
Super ❤ Thank you sir
@reginnarajes2619
@reginnarajes2619 Год назад
Vanakkam 🙏🏻 aiya
@sathyabalu7672
@sathyabalu7672 Год назад
Hi sir please tell us the direct solution
@smsbaby9192
@smsbaby9192 Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@devashr5533
@devashr5533 Год назад
Thanks guru gi.
@sreechitra379
@sreechitra379 Год назад
Thankyou verymuch samy,.....
@vishavishwas8486
@vishavishwas8486 Год назад
Brother enakku unga kitta jathagam pakkanum enna seiya vendum
@suseechannel.3802
@suseechannel.3802 Год назад
Nandri iyya
@sivabalajisarma8829
@sivabalajisarma8829 Год назад
Excellent Ayya.
@selvavinayagammanimuthpill3305
ஐயா நீங்க சொன்ன முருகன் மந்திரத்தை நன்மைகள் நடந்து கிட்டு இருக்கியா நான் விருச்சிக ராசி அனுஷம்
@karthikeyankk7210
@karthikeyankk7210 Год назад
என்ன மந்திரம் சார். நானும் அனுஷம் தான்.
@shivanithoughts
@shivanithoughts Год назад
Enna manthiram sollunga
@guna2832
@guna2832 11 месяцев назад
என் வாழ்க்கையில் 30 நிமிடம் வீண்.. உங்கள் வீடியோவில் ஏதும் புதிய விஷயம் இருக்கும்னு வந்தேன்.. சொல்ல வந்த விஷயத்தை விட பிறரை குறை சொல்வதிலே 29 நிமிடம் சென்றது..
@issaitv
@issaitv 11 месяцев назад
நாம் வாழும் ஒவ்வொரு நிமிடங்களும் வீண்தான் ஏனெனில் நம் வாழ்வை வேறொருவர் ஏற்கனவே வாழ்ந்துவிட்டனர் . தாங்கள் கூட என்னை குறைகூற நேரத்தை வீணடித்துவிட்டீர்கள் . இனி நேரத்தை மிச்சபடுத்துங்கள் என் பதிவு உமக்கு பயன்தராது .
@ponmari6726
@ponmari6726 Год назад
Nanri iya
@naganaga834
@naganaga834 10 месяцев назад
Appa guruveh namah...tq
@thecookfromsouth
@thecookfromsouth Год назад
ஐயா வணக்கம்...🙏🙏🙏 விருச்சிகமும் கர்ணனும் பதிவிற்க்காக காத்திருக்கிறோம்....(அடியேனுக்கு அறிந்து விருச்சிக மாதமான கார்த்திகையில் தாங்கள் கூறுவீர்கள் என மனம் கூறுகிறது).....🙏🙏🙏 நன்றி...🙏
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 Год назад
ஐயா நான் அதிகாலையில் எழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது எப்படி ஐயா எழுவது.நன்றிஐயா.
@durgaprakash4717
@durgaprakash4717 Год назад
வாழ்க வழமுடன்
@dharanidevi5995
@dharanidevi5995 11 месяцев назад
To much thanks bro
@kovaishan5250
@kovaishan5250 11 месяцев назад
பொக்கிஷம் ❤❤
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
aura power
14:53
Просмотров 134 тыс.
Marriage is the best way to be happy
25:19
Просмотров 90 тыс.