Тёмный
No video :(

Miracle power of this part , kanni moolai ganapathy , இந்த பகுதியின் அதிசய சக்தியை அனுபவியுங்கள் . 

ISSAI TV
Подписаться 434 тыс.
Просмотров 143 тыс.
50% 1

இனிய வணக்கம் - ஆன்மீக அதிர்ஷ்ட தகவல்கள் அறிந்து வாழ்வை மேம்படுத்திக்கொள்ளுங்கள் .
Join this channel to get access to perks:
/ @issaitv
உளவறிந்து பலன்கண்ட ஆன்மிக ரகசியங்களை தந்துகொண்டிருக்கிறோம் அனைவரும் பலன்பெருக . ஆதரவு தருக .
#kanni moola ganapathy in tamil
#issaitv
#issai
useful information - life success therapy .
கிரக பெயர்ச்சி பலன், வளம்பெற வழிகள், யந்திரம், மந்திரம், தந்திராக்கள் , ஆத்மவசியம், மூலிகைகள், ஜாதகம், பஞ்சபட்சி, நட்சத்திரயோகம், முத்திரைகள், அஞ்சனம், மாந்திரீக ரகசியங்கள், கர்மாக்கள் , வாசியோகம், மெய்ஞானம், வைத்தியம், வாஸ்து, நவரத்தினங்கள், எண்கணித பலன், குணபொருத்தம் , கிரகங்கள், வசியம், மாந்திரீக சாஸ்த்திர பயிற்சி, பணவளம்பெரும் வழிகாட்டி புத்தகம், பலன் தந்த பரிகாரங்கள், மைன்ட்பவர், மின்காந்த ஜீவகாந்த சக்திபெருதல், ஆவிகள் , முறையான வழிபாடு, தேவதைகள், சூன்யம் விலக்குதல், அஸ்டகர்மம், தனக்கான தெய்வம் அதிர்ஷ்டம் அறிதல் என இன்னும் பலஆயிரம் ஆன்மிக செய்திகள் தங்களுக்காக வளம்பெற வழிகாட்ட உள்ளது .
ஆன்மிகத்தை நீங்களே சரியாக பயன்படுத்தி வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக காத்திருக்கிறது .
Website : www.issaitv.com - THANK YOU ALL for your support
அனைவருக்கும் நன்றி நலம்நிறைக .

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@arunkumarrm5503
@arunkumarrm5503 Год назад
வணக்கம் ஐயா உங்களின் ஒவ்வொரு பதிவும் கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்கள் சேவை வாழ்க வளமுடன் நன்றி
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 Год назад
நிறைய பதிவுகள் போடவும், வாழ்க்கைக்கு தேவையான உங்கள் பதிவுகளுக்கு அன்பான நன்றிகள் கோடி ஐயா
@Muruga4
@Muruga4 Год назад
அப்பா வணக்கம் பா உங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடுத்த அடுத்த பதிவுக்காக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் உங்களுக்கு நன்றி
@sabithamuthukrishnan7037
@sabithamuthukrishnan7037 Год назад
வணங்குகிறேன் ஐயா இன்று கன்னிமூலையில் உப்பு பாணை வைத்துள்ளேன் இறைவனின் அருளால் கடன்கலை அடைத்து மனநிம்மதியோடு எங்கள் குடும்பம் வாழ ஆசீர்வாதம் செயுங்கள் ஐயா 🙏🌸🌸🌸🌸🌸🌸🌸
@guruvani4209
@guruvani4209 Год назад
அருமையான பயனுள்ள பதிவு.... இது போன்ற நன்மையளிக்கும் பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றோம்.இன்றைய கால கட்டத்தில் இது போன்றவற்றை கூற யாரும் இல்லை தங்களது விளக்கமே அதை செய்துமுடித்த ஆத்ம திருப்தியளிக்கிறது....சிவாய நமக.....திருச்சிற்றம்பலம்....
@issaitv
@issaitv Год назад
ஓம் குருவே சரணம் . எல்லாம் அவர்செயல் . நன்றி
@guruvani4209
@guruvani4209 Год назад
மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள்.... தாங்கள் பதிலளித்தமைக்கு🙏🙏🙏
@banumathiramesh9989
@banumathiramesh9989 Год назад
நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் பயனுள்ள தகவல்கள் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்கிறோம் வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா
@madavannatarajan790
@madavannatarajan790 Год назад
Yes
@jayagandhi185
@jayagandhi185 Год назад
அருமையான பதிவு அய்யா....நிறைய தெரியாத விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள்.... அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.மிக்க நன்றி!
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Год назад
நல்ல நல்ல பழமையான விஷயங்களை கூறுகிறீர்கள்.மிகவும் நன்றி ஐயா.
@tnshinchanff3973
@tnshinchanff3973 Месяц назад
அருமையான பதிவு நன்றி தெளிவு பிறந்தது.
@ramlatharam8801
@ramlatharam8801 Год назад
ஐயா வணக்கம்...🙏🙏🙏 தென்மேற்கு மூலையில் பீரோ இருக்கிறது..பீரோவில் உப்பு பானை வைக்கலாமா ஐயா...🙏
@shanthigee4436
@shanthigee4436 3 месяца назад
அருமை அருமை மிக பயனுள்ள பதிவு ஐயா உங்களை நேரில் சந்திக்க முடியுமா அல்லது நம்பர் கிடைக்குமா
@lathas3595
@lathas3595 Год назад
Your explanation is given in a good manner. Everyone has to oblige
@nanban2000
@nanban2000 Год назад
நன்றி ஐயா. இந்தியா பற்றி ஒரு வீடியோ போட முடியுமா? நம் நாடு ஏன் இப்படி உள்ளது, நமது நாடு மீண்டும் சிறப்பு பெறுமா? இந்தியா சித்தர்களால் சபிக்க பட்டுள்ளதா? இதை எப்படி சரி செய்வது என்று கூற இயலுமா? மிக்க நன்றி 🙏
@jayaaks8091
@jayaaks8091 Год назад
ஐயா வணக்கம். வீட்டில் பல்லிகள் இருக்கலாமா. பல்லி சகுனம் பற்றி வீடியோ போடுங்க.
@vijayrajeshkumar8960
@vijayrajeshkumar8960 Год назад
Thank you, Guru ji one of my favorate chanel this is....☑️
@muralisurya4523
@muralisurya4523 Год назад
அய்யா உங்கள் தகவுள்கள் பயனுள்ளதாக உள்ளது
@danabaquiamesouprayen1678
@danabaquiamesouprayen1678 Год назад
Iyya vanakkam. Ungal pathiugal migaum panullaga irukkirathu. Nantri.
@sumathirajendran8529
@sumathirajendran8529 Год назад
Reply kudutheenga ayya migavum santhosam yengalin sandhegangalukku pathi solli neenga uyarthu vittieergal nandri nandri ayya
@rajalakhsmilakhsmi422
@rajalakhsmilakhsmi422 Год назад
Nalla parikarama soli irukireergal ayya nantri sir 🙏🙏🙏
@vram5853
@vram5853 Год назад
தாங்கள் கூறிய படி உப்பை மண் பானை ஒன்றில் நிரப்பி வைத்து இன்று காலை சுக்ர ஹோரையில் வழிபட்டேன்
@harisubramanina7774
@harisubramanina7774 Год назад
நன்றி ஐயா நன்றி நீங்கள் எங்கள் வழிகாட்டி ஐயா நன்றி
@user-mc9kw9sp5e
@user-mc9kw9sp5e 2 месяца назад
ஐயா என் மனதில் பலகுலப்பங்கல்😢 இருந்தது ❤ நான் அந்த இடத்தில் ❤ தான் சுவாமி படம் வைத்துயிருக்கிறேன்❤பல சொல்வதை கேட்டு மனம் குழம்பி இருந்தேன் இப்போதா😅சந்தோஷமாஇருக்கேன்
@Muthu.Asokan4576
@Muthu.Asokan4576 Год назад
🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@arjunm756
@arjunm756 Год назад
வணக்கம் ஐயா உங்கள் பதிவுக்கு கோடானுக்கோடி நன்றிகள்
@suryams7404
@suryams7404 Год назад
தாங்கள் வழிபடும் கோவில்களை கூறுங்கள் ஐயா 🙏 நலம் நிறைக ... ஐயா ...
@anande9825
@anande9825 Год назад
மைலம் முருகன் விநாயகர் கோயில் அவர் அதிகம் செல்வார்
@suryams7404
@suryams7404 Год назад
🙏 உங்களுக்கு எப்படி theriyum🙏
@manukuttan1063
@manukuttan1063 Год назад
Vanakkam guruve pathivukku mikka nantri from Delhi
@dheebavenkat7774
@dheebavenkat7774 Год назад
ஐயா நாங்க கன்னி மூலையில் bed போட்டு இருக்கிறோம். தலை மாட்டில்‌ ஒரு cupboard இருக்கிறது.அதில் உப்பு பானை வைக்கலாமா ஐயா‌?
@nela4193
@nela4193 Год назад
Vanakam..naa 2018 le irunthu ippo varaikum tenmerku le irukure room ah pooja room ah vachurken.. en manasule enna nenaichi pooja pandreno athu enaku kandipa kidaikuthu..mulunambikaiyoodu vananguren..engaluku kasdam nu vanthalum athu samalichurvom.rombe Sakti vainte kanni moolai..abuvathil soldren.. niraiye arputhangal en vazlkaiyil innamum naa parkuren..iraivanuku nandri
@issaitv
@issaitv Год назад
அன்பு மக்களுக்கு தங்கள் அனுபவத்தை நற்ச்சிந்தனையோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் . வாழ்க வளமுடன் .
@mr_speed_x
@mr_speed_x Год назад
ஐயா வணக்கம் உங்கள் பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் எங்கள் வீடு கிழக்கு பார்த்து உள்ளது வரிசையாக மூன்று அறைகள் உள்ளது. நடுவில் இருக்கும் ரூம் ஈசானி மூலையில் சாமி படம் வைத்திருக்கிறோம் இது சரியா தவறா? நாங்கள் உப்பு பானை எந்த அறையின் மூலையில் வைக்க வேண்டும்.
@Ammaiyappan915
@Ammaiyappan915 Год назад
🙏🙏 நன்றி அய்யா நன்றி 🙏🙏
@rskmathalgorithm6735
@rskmathalgorithm6735 Год назад
ஐயா எங்களுக்கு தோட்டம் உள்ளது அதில் நாங்கள் வீடு எடுக்க வேண்டும் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது வீட்டை எப்படி அமைக்க வேண்டும் என தகவல் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் நீங்கள் வந்து வாஸ்து பார்த்து சொல்வீர்களா
@gajalakshmi5567
@gajalakshmi5567 Год назад
Iyya vannakam iyya🙏 Thankal niraya pathiivukal thara vendum nanri iyya🙏
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Год назад
Thanks for your message 🙏
@kalasathasivam4975
@kalasathasivam4975 Год назад
அப்பா வணக்கம் நாங்கள் சொந்த வீடு கட்டிடம் பதியில் இநு க்கு நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் இதை நாங்களும் இதைத் செய்ய லம் அப்பா பீலிஸ பதிவு பொடுங்க அப்பா நன்றி
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஐயா 🙏
@bmalathi3083
@bmalathi3083 Год назад
வணக்கம் சுவாமி 🙏நன்றி சுவாமி 🙏
@poovi9177
@poovi9177 Год назад
Entha oru thagaval pothum aiyya....ellam sari pannidalam...
@issaitv
@issaitv Год назад
Om Guru Saranam , அனைவருக்கும் பணிவான வணக்கங்கள் .
@soundharkk6270
@soundharkk6270 Год назад
Vazhga Valamudan Ayya 🙏🙏
@marimuthuvellaisamy9978
@marimuthuvellaisamy9978 Год назад
Mikka nandri Iyya.
@suprabathtamilchannel7024
@suprabathtamilchannel7024 Год назад
Namaskaram sir. Can we put salt pot in pournami sukkara horai. Can we light lamp ( annya vilaku) kanni moolai at home
@hemalathaprabakaran7725
@hemalathaprabakaran7725 2 месяца назад
Nandri iyya
@tamilarasisenthilkumar6699
@tamilarasisenthilkumar6699 Год назад
🙏🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏
@perumalperumal308
@perumalperumal308 Год назад
வணக்கம் ஐயா, ஒரு சந்தேகம் வீட்டில் நான்கு அறைகள் உள்ளது என்றால் நான்கு அறைகளிலும் உப்பு பானை வைக்க வேண்டுமா இல்லை விஷேசமாக ஒரு அறையில் வைத்தால் போதுமா
@bhavaniselvaraj1514
@bhavaniselvaraj1514 Год назад
மிக்க நன்றி🙏
@deepasairam6791
@deepasairam6791 Год назад
நன்றி ஐயா 🙏
@ushachandaresan5939
@ushachandaresan5939 Год назад
ஐயா வணக்கம் கன்னி மூலையில் பூஜை அறை இருக்கலாமா தயவு செய்து பதிவு தாருங்கள் ஐயா
@ushasraju
@ushasraju Год назад
கன்னி மூலையில் வெளிபுறம் செடிகள் வைக்கும் lawn area தான் இருக்கு, சற்று சிறுது இறக்கமாக. இது தவரா. மாடியில் கன்னி மூலையில் bedroom இருக்கு, ஆனால் வெளிப்புறம் balcony இருக்கு, இதுவு‌ம் தவரா. தயவு செய்து பதில் தெரிவிக்கவும். நன்றி ஐயா
@kparisamy9713
@kparisamy9713 Год назад
நன்றி அய்யா.
@SneshasharmaR400
@SneshasharmaR400 Год назад
Thank for the information guruji 💖
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 Год назад
Vanakkam Valthugal Iyya
@anjalivhn2240
@anjalivhn2240 Год назад
Super news .Thank you iya
@balajianu6244
@balajianu6244 Год назад
ஐயா வணக்கம். கன்னி மூலையில் வீட்டின் வரவேற்பு அறையில் அமைத்து இருக்கிறோம் பூஜை அறையில் தென் மேற்கு திசையில் உப்பு பானை வைக்கலாமா ஐயா pl சொல்லுங்க ஐயா 🙏
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Год назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@velusamy2126
@velusamy2126 Год назад
ஐயாவணக்கம்
@kavitha3941
@kavitha3941 Год назад
நன்றி ஐயா
@rukmanisiva6258
@rukmanisiva6258 10 месяцев назад
பூஜை அறையும் வைத்துக்கொள்ளலாம் அய்யா
@jayaraja2007
@jayaraja2007 Год назад
நன்றி 🙏 ஐயா
@gowrig3588
@gowrig3588 Год назад
Nandri ayya
@NishaNisha-mx5wt
@NishaNisha-mx5wt Год назад
Good Sir👌
@punitham3868
@punitham3868 Год назад
Thank u sir super
@selvam.pselvam.p2187
@selvam.pselvam.p2187 Год назад
கடன் தீர பதிவு பேடுங்கள்
@parthibhanlavakumar8768
@parthibhanlavakumar8768 Год назад
Super excellent speach
@vidhyalakshmi.l7149
@vidhyalakshmi.l7149 Год назад
Namashkaram ayya , there is bero in that kanni moolai.. shall we give one rack and do pooja..
@arulmani6055
@arulmani6055 Год назад
நன்றி ஐயா வணக்கம்
@sumathirajendran8529
@sumathirajendran8529 Год назад
Neenga ippo solli irukkum visayathilum uppu pannai tharaiyil vaikkanuma or table mela vaikkanuma ayya
@issaitv
@issaitv Год назад
எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம் . நன்றி
@sumathirajendran8529
@sumathirajendran8529 Год назад
Nandri ayya
@lavanyam365
@lavanyam365 Год назад
Sir indha November madhathil vadagai veedu ku pal kaicha nalla date onnu sollungu sir
@ushasraju
@ushasraju Год назад
ஐயா, எனது மாடி வீடு. Ground floor la வைக்கலாமா or 1st floor bedroom இருக்கு அங்கு வைக்கலாமா.
@lakshmin7788
@lakshmin7788 Год назад
வணக்கம் அய்யா .தென் மேற்கு மூலையில் பால்கனி இருக்கிறது. அங்கு உப்பு பானை வைக்கலாமா
@muthaiyamahalingam6409
@muthaiyamahalingam6409 Месяц назад
Pooja room vaikalama ?
@balanbalan6847
@balanbalan6847 Год назад
Ayyiya ... enggel vethu kathavu kanni mulaiyeel thaa erukku ... plz advise me.
@jagadeesanem9827
@jagadeesanem9827 Год назад
Kanni moolail thalai vaasal irunthal eannasaiavendum guru g
@ashagovindraj5236
@ashagovindraj5236 Год назад
Namaste! If 3floor building, which floor to keep? Sir
@karuppusamymsamy8942
@karuppusamymsamy8942 Год назад
ஐயா, சென்னை இல் ஓட்டி ஒட்டி வீடுகள் இருக்கு அப்ப வாஸ்து எப்படி செயல்படும்,
@RameshG-fq1ik
@RameshG-fq1ik Год назад
Piro mela uppu panai vaikkalama iyya
@kishorekamalika7697
@kishorekamalika7697 Год назад
Guruvae vanakkam🙏🙏
@saisivasankari8199
@saisivasankari8199 Год назад
Manai vaasthu sollungal iyya
@muniammamuniamma1843
@muniammamuniamma1843 Год назад
Supparu anna
@raghuvanitha4940
@raghuvanitha4940 Год назад
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏💐
@AshokKumar-xg2xu
@AshokKumar-xg2xu Год назад
Poojai arai thenmerku la moolai la vaikalama poojai arai konjam uyarama na idama iruku solungal
@nandhuucme7560
@nandhuucme7560 Год назад
ஐயா தென் மேற்கு மூலையில் பீரோ உள்ளது பீரோவின் உள்ளே கீழ் அறையில் வைத்து வழிபடலாமா ஐயா 🙏🙏🙏🙏🙏
@rskmathalgorithm6735
@rskmathalgorithm6735 Год назад
தென்மேற்கு மூலையில் பீரோ உள்ளது பீரோவுக்கு உள்ளே உப்பு பானையை வைக்கலாமா pl reply நாளைக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை என்பதால் நான் இதை செய்யலாம் என்று நினைக்கிறேன் ப்ளீஸ் ரிப்ளை soon
@issaitv
@issaitv Год назад
தாராளமாக வைக்கலாம் . அதே நேரத்தில் உப்பு மற்ற உடமைகளின் மீது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும் .
@nandhuucme7560
@nandhuucme7560 Год назад
@@issaitv நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@rskmathalgorithm6735
@rskmathalgorithm6735 Год назад
மிகவும் நன்றி ஐயா
@srisaikalpana5990
@srisaikalpana5990 Год назад
தென் மேற்கு முலையில் தண்ணிர் மோட்டார் போட்டு உள்ளது பரவாயில்லை யா
@saransaran6071
@saransaran6071 Год назад
Thank you appa
@sharanarun6672
@sharanarun6672 Год назад
ஐயா கடையில் உப்பு பானை வைக்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் என் வாழ்வில் மாற்றம் வர உதவுங்களேன்
@issaitv
@issaitv Год назад
வீட்டில் வைத்தால் போதுமானது . கடையில் தவிர்க்கலாம் . நன்றி
@sharanarun6672
@sharanarun6672 Год назад
மிக்க நன்றி ஜயா
@muthukumarselvaraj1342
@muthukumarselvaraj1342 Год назад
Iya vanakam.astro parganum.appa parbenga Iya.
@soundhariamuthu2027
@soundhariamuthu2027 Год назад
Guru what is in then maruku in English please 🙏🌺🙏
@sathiyamurthi5278
@sathiyamurthi5278 Год назад
Thankyou
@murugesan4281
@murugesan4281 Год назад
Ok sir T Q super
@selvam.pselvam.p2187
@selvam.pselvam.p2187 Год назад
ஐயா வணக்கம் நன்றி
@PriyaDharshini-zw3ku
@PriyaDharshini-zw3ku Год назад
Kitchen la vaikkalama sir 🙏🙏
@jayaraja2007
@jayaraja2007 Год назад
பீரோவை சற்று நகர்த்தி பிறகு கன்னிமூலை மில் உப்பு வைக்கலாமா ஐயா 🙏
@issaitv
@issaitv Год назад
தாராளமாக வைக்கலாம் .
@sheejakannan219
@sheejakannan219 Год назад
Iyya unga kidda veetukku vastu paathu veedu kattanum yeppadi contact panrathu
@rskmathalgorithm6735
@rskmathalgorithm6735 Год назад
தென்மேற்கு மூலையில் உள்ள பீரோவுக்கு உள்ளே உப்பு பானை வைக்கலாமா
@issaitv
@issaitv Год назад
உப்பு பீரோவை பாதிக்காது என்றால் தாராளமாக வைக்கலாம்
@vanitha433
@vanitha433 Год назад
We have bathroom in that kanni mullai What we do for that
@umabalakrishnan2256
@umabalakrishnan2256 Год назад
Then merkil extra kathavu irukkuthu.engalukkum panam nagaigal thangauvathilai .reply koorungal it's.nangal iruppathu vadahai veedu iya.
@issaitv
@issaitv Год назад
இது வாஸ்து குறையுள்ள அமைப்பாகும் கவலைவேண்டாம் தொடர்ந்து எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி வாருங்கள் எல்லாம் நலமாக அமையும் .
@maduraimdu708
@maduraimdu708 Год назад
Sir bedroomil thenmerku moolaiyil beero eruku. Atharku meal vaikalama. Or kitchanil vaikalama
@premamani5408
@premamani5408 Год назад
Engal veetil alamari ullathu. Engu veippathu..be
@kirubakaran906
@kirubakaran906 Год назад
Iyya,raagu dhasavil pen pillayai kovili dhatthu kodukkalam ennru solgiraargaley adhu patri thangal karutthu enna? Please reply
@issaitv
@issaitv Год назад
பெண் பிள்ளையை தத்து கொடுக்கவேண்டிய அவசியம் எந்த தசையிலும் ஏற்படாது . ஆண்பிள்ளையைத்தான் ஒருசில காரணங்களுக்காக தத்து கொடுப்பார்கள் . ராகு தசை ஆணுக்குத்தான் தோஷத்தை கடுமையாக்கி பித்ருக்களுக்கு சங்கடம் கொடுக்கும் .
@mee2430
@mee2430 Год назад
ஐயா,நான் தாங்கள் கூறியபடி உப்பு பானை வைத்து உள்ளேன்.அந்த பானை முழுவதும் வெளியே உப்பு பூத்து உள்ளது .அது என்ன பலன் ஐயா.
@issaitv
@issaitv Год назад
நல்லது தான் நல்லதே நடக்கும் . உப்பின் இயற்கை குணம் அது . உப்பு பூத்தால் குடும்பம் செழிக்கும் என்று கூறுவார்கள் .
@mee2430
@mee2430 Год назад
🙏
@palanijeeva9909
@palanijeeva9909 Год назад
🙏🙏🙏🙏 Narpavi Narpavi Narpavi
@vk-is4be
@vk-is4be Год назад
Sami roomil vaikkalama iya
Далее
aura power
14:53
Просмотров 134 тыс.