Тёмный

BREAKING || காவலர் விவகாரம் - அண்ணாமலை கேள்வி | Bus Issue | Police Conductor Issue | Annamalai 

NewsTamil 24X7
Подписаться 2,1 млн
Просмотров 106 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** BREAKING || காவலர் விவகாரம் - அண்ணாமலை கேள்வி | Bus Issue | Police Conductor Issue | Annamalai
#Newstamil24x7 #PoliceandConductorissue #AnnamalaiQuestion #Annamalaibjp
| #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

21 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 396   
@rajasekaranthangavel9640
@rajasekaranthangavel9640 Месяц назад
தம்பி,அண்ணாமலைக்குத் தெரியும் காவல்துறையின் கடஷ்டம்போக்குவளத்து ஊழியர் போல் ஒரு நாள் வேலை ஒருநாள் ஓய்வு அல்ல காவல் பணியில் 24 மணி நேரமும் வேலை புரிந்துபதிவிடுங்கள்.
@ramarajanparthasarathi4484
@ramarajanparthasarathi4484 Месяц назад
அய்யா போக்குவரத்து ஊழியர்கள் மற்ற அரசு துறையை போல் அதிக சலுகைகள் அனுபவிக்க வில்லை . .இன்றைய நெர்சல் மிகுந்த சாலையில் வாகனம் ஓட்டுவதும் சிரமம்..40 பேரின் உயிர்க்கு பாதுகாப்பு பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தான்..அவர்கள் பணிகாலம் முடிந்தும் ..அவர்களின் ஓய்வுத்திய பண பலன்கள் கிடைக்க வருட கணக்காக்கிறது...
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Месяц назад
ஐயா அப்படி ஒண்ணும் கஷ்டப்பட்டு எங்களுக்காக வேலை செய்ய வேண்டாம். உங்கள் மன அழுத்தங்களையும், கோவங்களையும், பணத் தேவைகளையும் தீர்த்து கொள்ள அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். அதுபோக மாமூல், லஞ்சம், சோதனை என்ற பெயரில் வழிப்பறி இதெல்லாம் பண்ணிட்டு எப்படி எதும் தெரியாத நபர் போல பேசுறீங்க....
@trouserboys6752
@trouserboys6752 Месяц назад
@@ramarajanparthasarathi4484 super
@trouserboys6752
@trouserboys6752 Месяц назад
எல்லா வேலையும் கஷ்டம் தான் "இக் கரைக்கு அக்கரை பச்சை'"
@Ravikumar-db4lw
@Ravikumar-db4lw Месяц назад
Super bro
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Месяц назад
நேற்று சொன்னதே நினைவில் இருக்காது.மூன்றுவருடத்துக்குமுன்புன்னா சத்தியமா ஞாபகம் இருக்காது.
@SelvakumarSelvakumar-dg4mk
@SelvakumarSelvakumar-dg4mk Месяц назад
😂😂😂😂
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Месяц назад
இதுக்கு தான் நல்லா படித்த புத்திசாலி அண்ணாமலை IPS தான் முதல்வராக வரணும் 👍.. வாரிசு முட்டாள் வேண்டாம் 😮
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 Месяц назад
உன் அப்பன் போய் கேளு
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft Месяц назад
Ssssss annamalai maaassss🎉🎉🎉
@smuthukumar9212
@smuthukumar9212 Месяц назад
Mm
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 Месяц назад
நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக 24மணி நேரம் உழைக்கும் காவல் துறையினர் பல இடங்களுக்கு மாற்ற படுகின்றனர் அவர்கள் குடும்பம் ஒரு பக்கம் அவர்கள் வேலை செய்யும் இடமோ வேறு இடம் தினந்தோறும் அவர்கள் பேரூந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தால் அவர்கள் வருமானம் போதாது குடும்பம் நடத்த முடியாது மக்களுக்காக பாடுபடும் காவல் துறையினர் கட்டணமின்றி பயனிக்க அரசு ஆனை பிறப்பிக்க வேண்டும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரை வெறுப்பேத்த கூடாது
@GUNASEKARANK-jv8ve
@GUNASEKARANK-jv8ve Месяц назад
மிக்க நன்றி சார், 🙏🙏
@sambathkumar1889
@sambathkumar1889 Месяц назад
ஒரு கருமமும் ஒழுங்கா செய்ய தெரியாத பொம்மை...எல்லாம் தலையெழுத்து
@rajasekaranthangavel9640
@rajasekaranthangavel9640 Месяц назад
காவலர்களுக்கும் மற்ற அரசு ஊழியர்களைப் போல் சுழர்ச்சி முறையில் நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை என்று அரசுபரிசீலனைசெய்து உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.
@shahabbazkhan
@shahabbazkhan Месяц назад
ippa mattum enna 24 hrsa velai paakuranunga. ellaarukkum 8 hrs shift thaan.
@Arimakarnan
@Arimakarnan Месяц назад
❤❤❤
@manigandan9220
@manigandan9220 Месяц назад
​@@shahabbazkhan 8 hours than duty nu yar ungaluku sonnaga Nanba...
@msktamilan3739
@msktamilan3739 Месяц назад
​@@shahabbazkhan தூங்க கூட நேரம் கிடைக்காது நண்பா
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Месяц назад
முதல்ல பொதுமக்கள் கிட்ட எப்படி நடக்கணும்ம்னு கத்துக்கோங்க.
@pkumaran5362
@pkumaran5362 Месяц назад
ஆட்சி சரியான முறையில் நடைபெட்ரால்.... அதிகர்கள் நேர்மையாக நடப்பார்கள்..... லஞ்சம் கொடுத்து வேலை வாங்கும் சிலபேர்.... நேர்மையமாக TNPSC தேர்வு எழுதி.... காரணம் இல்லாமல் புறக்கணிக்க பட்ட என்னை போன்ற பலபேர்..... TNPSC அலுவலகத்தில் காத்து கிடந்த நாட்கள் பல........
@SarathKumar-gk9lm
@SarathKumar-gk9lm Месяц назад
அண்ணாமலை. Sir மட்டுமே செயல்படும் தலைவர் ❤
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 Месяц назад
ஜுன் 4 தெரிந்து விடும்.
@melwinmeriton7972
@melwinmeriton7972 Месяц назад
Avar ku keeley varappogum MLA kal epdi. no one can change our fate.
@Dhanushgayu
@Dhanushgayu Месяц назад
Annamalai sir super
@sureshanand6064
@sureshanand6064 Месяц назад
😢மாநகராட்சியில் பணிபுறியும் துப்புரவு தொழிலாளர்களும் மருத்துவமணைகளில் பணிபுறியும் செவிலியர்களும் பேரூந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற கோரிக்கையையும் அரசிடம் முன் வைக்கலாமே Mr.Annamalai
@rajasekaranthangavel9640
@rajasekaranthangavel9640 Месяц назад
அவர்களுக்கு 24 மணி நேரம் வேலை இல்லை சுழர்ச்சி முறையில் வேலை.
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu Месяц назад
Appo govt ah onnum.pannathi. antha govt ethukku vote poteenga?
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
App0 police um neengalim onna.athu saavukku thunindha 24 hourse velai.raanuvam police kooda ungazai oppidaatheenga.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Месяц назад
​@@radhajeeva3008ஆமா அவர்களை உங்க கூட ஒப்பிட கூடாது. அவர்கள் யாரும் லஞ்சம், வழிப்பறி, அதிகார, பண வர்க்கதிர்க்கு வேலை செய்ய மாட்டார்கள்.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Месяц назад
​@@rajasekaranthangavel9640எல்லாம் தெரிஞ்சி தான வேலைக்கு போனீங்க. இப்போ என்ன ... உங்களை யாரும் கஷ்டபட்டு வேலை பார்க்க சொல்லவில்லை. பிடிச்சா பாருங்க இல்ல வேலைய விட்டு போங்க. இதுகூட இல்லாத எத்தனையோ நபர்கள் வேலைக்கு கத்துகொண்டு இருக்கிறார்கள்.
@Karthi33350
@Karthi33350 Месяц назад
Thank you annamalai sir
@rameshponnaiah7609
@rameshponnaiah7609 Месяц назад
ஆட்டுகுட்டி ஒரு வெத்து வேட்டு குரைக்கிற நாய் கடிக்காது
@krajm3204
@krajm3204 Месяц назад
Yellaa Valathudanum Vazhka Annaamalai avarkal!
@virat1180
@virat1180 Месяц назад
Educated .. Annamalai anna ...
@kasiraj91
@kasiraj91 Месяц назад
அண்ணாமலை jjj சூப்பர் 🎉👌👌👌
@kasiraman.j
@kasiraman.j Месяц назад
Super sir..❤
@msktamilan3739
@msktamilan3739 Месяц назад
அண்ணாமலை அவர்கள் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்
@ganesanganesan4707
@ganesanganesan4707 Месяц назад
Tamil nadu nalla iruppadu pidikkavillaiya
@தேசியவாதிதமிழன்
​@@ganesanganesan4707நீ போய் சுடலைக்கு ஜட்டி துவைத்து போடு சரியாக இருக்கும் 😡😡😡 இப்படியே பேசி பேசி தான் அனைவரும் குட்டி சுவராக போய் விட்டார்கள்
@kj-lk8sk
@kj-lk8sk Месяц назад
Next CM Annamalai anna
@sureshkumarsamayal2489
@sureshkumarsamayal2489 Месяц назад
கவுன்சிலர் கூட ஆக முடியாது
@naveent6454
@naveent6454 Месяц назад
​@@sureshkumarsamayal2489next CM Anamalai
@Attitudezero884
@Attitudezero884 Месяц назад
Appidiya😂😂😂😂😂😂
@naveent6454
@naveent6454 Месяц назад
@@Attitudezero884 Apiditha 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@தேசியவாதிதமிழன்
அருமையான பதிவு சகோதரா திரு அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉🎉. தாங்கள் எங்களின் சகோதரன் ஆவார்.‌இறுதியாக உஙாகளை மட்டுமே தமிழக மக்கள் நம்பி உள்ளார்கள் அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽. நம்பிக்கையோடு உள்ளோம் அய்யா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 திரு அண்ணாமலை அவர்களே 🎉🎉🎉🎉
@saravanank8501
@saravanank8501 Месяц назад
Unnecessary issue...! All knows that all police are traveling without tickets only...!
@user-gw3xf7zh6w
@user-gw3xf7zh6w Месяц назад
பேசாமல் அனைவருக்கும் எல்லா பஸ்களிலும் இலவசம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.விரைவில் போக்கு வரத்துக்குமூடுவிழா நடத்திவிட்டு பேசாமல் தனியார் வசம் மீண்டும் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும்.
@vijayu1761
@vijayu1761 Месяц назад
அண்ணன் 🫡🫡🫡
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib Месяц назад
காவல் துறையினரும் விடுமுறையின்றி பணிபுரிகின்றனர்... அவர்களது கோரிக்கையைபரிசீலனை செய்ய வேண்டும்....
@arumugamseithur7721
@arumugamseithur7721 Месяц назад
நீ கலக்கு தல.... 🤝
@manikandanelango119
@manikandanelango119 Месяц назад
Annamali ji ❤❤
@anthivelli6389
@anthivelli6389 Месяц назад
அண்ணாமலை சரியான சமயத்தில் பதில் சொல்லி இருக்கார்
@myilmyil7148
@myilmyil7148 Месяц назад
வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவச பயணம் செய்யலாம் மற்ற நேரங்களில் டிக்கெட் வாங்கித்தான் பயணிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிடவில்லை இது முன்னாள் டிஜிபி போட்ட ஆர்டர் என நினைக்கிறேன்
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 Месяц назад
ஒரு லட்சம் சம்பளம் ஊர் சுத்துப வர்களுக்கு இலவச பயணம் இரவு பகல் உழைத்து பாதுகாப்பை உறுதி படுத்தும் காவலுக்கு சீருடையில் இலவச பயணம் கொடுக்கலாம் நண்பா
@SankarSankar-wl4jx
@SankarSankar-wl4jx Месяц назад
Mmm crt than athuku aprm cm sir order potaru
@r.venkatesan.policeofficia1184
@r.venkatesan.policeofficia1184 Месяц назад
Annamalai is very great 🎉
@virat1180
@virat1180 Месяц назад
Annan . ....🎉🎉🎉🎉🎉
@narayananmohan342
@narayananmohan342 Месяц назад
அனைத்து மக்களுக்கும் இலவச பயணம்....
@superviewer91
@superviewer91 Месяц назад
Yow how oru niyam venamaya
@narayananmohan342
@narayananmohan342 Месяц назад
@@superviewer91 அரசு ஊழியருக்கு மட்டும் ஏன்?
@user-sk7pe3yq1t
@user-sk7pe3yq1t Месяц назад
@@narayananmohan342 because police employe people very less...it dont problem defined country economy.... Possible for all police taken free ticket...
@rmg6283
@rmg6283 Месяц назад
ஓசியில் டீ மற்றும் உணவிற்காக பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் உணவங்களில் நிறுத்தும் பஸ் டிரைவர் கண்டக்டர்களை என்ன செய்வது ???
@balakumar9200
@balakumar9200 Месяц назад
Good question
@dheena63
@dheena63 Месяц назад
எந்த அரசு உழியருக்கும் இல்லாதா ஒரு பயம் பதற்றம் காவல்துறைக்குயில்லை அதனால் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் 🎉
@DevakiM-on6km
@DevakiM-on6km Месяц назад
அராஜகம் நடத்தினாலும் கட்டுமரத்துக்கு கடைசி வரை ஓரளவு புத்தி வேலை செஞ்சுச்சு தம்பி சுடலை எந்த நாளும் மேக்கப் போட்டுக்கிட்டு தன்னை ரஜினிகாந்த் தானே நினைச்சுகிட்டு சுத்திகிட்டு வருவான் கஞ்சா போதம் இருந்த பத்தி பேசினால் கூட எனக்கு என்னனு இருக்கான் மானிய கோரிக்கைன்னா என்னன்னு கேக்க போறான் அதனால கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம் சீக்கிரம் போய்விடுவான்
@sureshkumarsamayal2489
@sureshkumarsamayal2489 Месяц назад
உனக்கு அறிவு புண்டை ஜாஸ்தியோ 🤣
@user-fb6je3lb2x
@user-fb6je3lb2x Месяц назад
இரவு பகல் நாள் கிழமை என்று பார்க்காமல் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த காவலர்களுக்கு நிச்சயம் இலவச பேருந்து பயணம் அளிக்கலாம் 24 மணி நேரமும் நம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு ??? இந்த காவலர் செய்தது சரியே இவரால் மற்ற காவலர்களுக்கும் நன்மை பயக்கும் 💯👍... ஒரே நாளில் உலக பேமஸ் ஆகிய அனைத்து காவலருக்கும் தெரியும் விதமாகிவிட்டார் வாழ்த்துக்கள் நண்பா🔥🔥🔥🤝🤝🤝
@mohanraj3869
@mohanraj3869 Месяц назад
போக்குவரத்து துறையை தனியார்மயம் ஆக்க வேண்டும்
@shahabbazkhan
@shahabbazkhan Месяц назад
பஸ் வாரண்ட் இருந்தா இலவசம் இல்லைன்ன reimbursement வாங்கிகோ. மத்த எல்லா அரசுதுறைகளுக்கும் இருக்கிற மாதிரி தான் இதுவும். மேலதிகாரிகளுக்கு தெரியாம எந்த போலிஸும் வெளியிடன்களுக்கு டுட்டி போறது இல்லை
@velmurugan5939
@velmurugan5939 Месяц назад
Correct
@lakshithhasini.slakshithha6522
@lakshithhasini.slakshithha6522 Месяц назад
Thanks Our future Cm Annnamalai sir
@kayalvizhi4283
@kayalvizhi4283 Месяц назад
Oru mairum nadagathu
@apari4385
@apari4385 Месяц назад
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 Месяц назад
வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கு ம் மாணவர்களுக்கு மட்டுமே இலவச பயணத்தை உறுதிபடுத்தவேண்டும்.காவலர்கள் சம்பளம் வாங்கும்பொழது அவர்களுக்கு எவ்வாறு இலவச பயணத்தை அறிவிக்கலாம்.
@munirajg4800
@munirajg4800 Месяц назад
But They are working more than their salary.....They should work 24*7..
@ssaravana5104
@ssaravana5104 Месяц назад
டேய் பொட்ட கஸ்மாலம் நாதாரி பயலே உதவாக்கரை பன்னி ஒரு வாரம் போலீசில் வந்து கஷ்டப்பட்டு பாரு தெரியும்
@mmahalingam6109
@mmahalingam6109 Месяц назад
India la tamilnadu police ku matum tha adi matta salary poi other state la police salary evalo nu therunchutu vathu apram pesunga bro
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 Месяц назад
அதானே... அனைத்து மகளிருக்கு இலவச பயணம் எப்படி அறிவிக்கலாம்...
@munirajg4800
@munirajg4800 Месяц назад
@@mmahalingam6109 yes police personnel should get some more privileges
@madheshsiva1368
@madheshsiva1368 Месяц назад
பேருந்தில் காவல்துறை நண்பர் மட்டுமே போட்டோ எடுத்தவர்கள் ஏன் நடத்துனரின் முகத்தை காண்பிக்கவில்லை
@rammohanjaydev4054
@rammohanjaydev4054 Месяц назад
All public Transport should be free for Police ... their life is not easy as we think..
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Месяц назад
அரசு அதிகாரிகள் நிறைய தவறு செய்கிறது. இதனை பொதுமக்கள் தான் தட்டி கேக்கானும்....
@chitravelu.r
@chitravelu.r Месяц назад
Transport அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
@gowrishankar235
@gowrishankar235 Месяц назад
Mass thaLaiva
@prakashc8314
@prakashc8314 Месяц назад
ஆமா எல்லா பஸ்ம் போலீஸ் ஓட்டி விடுவார்கள் 😄😄😄
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd Месяц назад
தன் சொந்த நிலையத்திலிருந்து வெளிப்பணிக்குச் செல்லும் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
@dharmaraj3346
@dharmaraj3346 Месяц назад
Annan daaa
@arajendran6271
@arajendran6271 Месяц назад
Thank you anamalai ji
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Месяц назад
இதுல எங்க காவலரை துன்புறுகிறார்கள்....??? காவலரின் அராஜகம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா...?? இதெல்லாம் ஒரு செய்தி.....??????
@Subamutha
@Subamutha Месяц назад
Ungala oru naal fulla sapadu Thani ellama pota point ha thavira yengaium pogama vanthu ninu paruga...aarajagam yenga erukunu therium.... comments potu ni aarajagam pannarigala avangala nu
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Месяц назад
@@Subamutha ஒரு நாள் முழுவதும் சோறு தண்ணி இல்லாம வேலை செய்யும் போலீசா....?????... அதுவும் ஒரே இடத்தில் நின்று... கனவில் இல்லை..... சினிமாவில் கூட பார்க்க முடியாது....!!!!
@manivannan207
@manivannan207 Месяц назад
சரியான அரசியல் கேள்வி... இதைதான் எதிர்பார்க்கப்படுகிறது....
@kalyanutube1
@kalyanutube1 Месяц назад
Common man may not know, police persons have to work 24 hrs. They can take leave, but leave can be canceled anytime without any any notice. It is actually a pathetic situation of police person. They can not enjoy the birthday of their children. I am sure most of the police person's family members are not happy due to his or her uncertainty of their attendance in their family functions. I saw Mr.Annamalai's speech that he is favoring one day compulsory weekly off for every police person. Hope people support him for the realistic administration
@sureshramadoss2387
@sureshramadoss2387 Месяц назад
Well said
@abalanabalan6384
@abalanabalan6384 Месяц назад
இந்த செய்தி யாருக்காவது தெளிவாக கேட்டதா
@sujisuji8065
@sujisuji8065 Месяц назад
Super sir,👍
@jeganjegan1299
@jeganjegan1299 Месяц назад
அண்ணா பால் ஊற்றி வளர்த்த கட்சிக்கு அண்ணாமலை வந்துதான் பால் ஊற்றி அடக்கம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது வாழ்க அண்ணாமலை வளர்க பாஜக ஜெய் மோடி சர்க்கார் ஜெய் ஶ்ரீ ராம்.
@varunkumarprabhakaran4855
@varunkumarprabhakaran4855 Месяц назад
Pdithavan...padithavan tha da.. .valthukal Annamalai sir❤❤
@Raja-wk7wk
@Raja-wk7wk Месяц назад
ANNAMALAI sir TN next Cm 💐💐💐💐💐💐
@RIP_Annamalai
@RIP_Annamalai Месяц назад
Ooru meira ungomma vibachari Annamalai ku pundaiya virichanaala nee vena Annamalai ku junni oombuva 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣aatupulukai annamalai lam ward counselor kooda aaga maatan
@anthonimary4120
@anthonimary4120 Месяц назад
மிக்க நன்றி. காவல் துறை... ஒரு காவலருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் தருவதில்லை.உள்ளூர் duty.. மட்டும ல்ல. வெளி இட duty அதிகம். அரசு. தான் போக்கு வரத் து உத்தரவு தர வேண்டம். 🙏
@ManishmaxCasino
@ManishmaxCasino Месяц назад
Bus driver, conductor, their wives, childrens etc are travelling freely throughout tamilnadu.... Why don't duty dress policemen travel freely????
@Agrinagarajan
@Agrinagarajan Месяц назад
அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நடைமுறை இருந்தால் சரியாக இருக்கும். (இலவசம் அல்லது டிக்கெட்)
@radhajeeva3008
@radhajeeva3008 Месяц назад
Ellaa arasu ooziyarukkum policekkum verupaadu irukku.kalavaram thuppaakki soodu endru saavukku thunindha vellai police.
@star_star2
@star_star2 Месяц назад
ஆட்டுக்குட்டி அண்ணாமலை இப்பத்தான் ஒரு நல்ல விசயத்தைப் பேசியிருக்கார்.. அவர் காவல்துறையத்சேர்ந்தவர் என்பதால் காவலரின் வலிகள் தெரிந்தாலும் இப்போதுதான் ஒரு வார்த்தை பேசியுள்ளார்.. ஆட்டுக்குட்டிக்கு நன்றி...🙏🏾
@Whitepanther6207
@Whitepanther6207 Месяц назад
Sutha sathitu poda avaru enga police alu enga policeaa nanga vtu tharamatom na vote podathu bjp kuthan athuku orea reason avaru enga police department nu than
@santhoshm7924
@santhoshm7924 Месяц назад
அந்த போலீஸ் வேலை பார்ப்பது சென்னை ஆயுத படையில்......அவர் டிக்கெட் எடுக்க மறுத்தது....திருநெல்வேலியில் மாவட்டத்தில் சென்னைகுள் செல்ல தான் இலவசம்அதுவும் வேலைக்காக மட்டும்... luggage bag உடன் ஊர் சுற்ற அல்ல.....
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 Месяц назад
Super Sir... This is called educated
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 Месяц назад
சுடலை சொல்வது ஒன்று செய்வது ஒன்று
@user-tt2nr4lo9g
@user-tt2nr4lo9g Месяц назад
Super Great sir
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 Месяц назад
காவலர்களின் காவலர் அண்ணாமலையை ஆதரிப்போம்!
@selvakumar-hy8uj
@selvakumar-hy8uj Месяц назад
❤❤❤
@karuppiahk.kanagasababathi8145
@karuppiahk.kanagasababathi8145 Месяц назад
Super sir
@tamilworld5684
@tamilworld5684 Месяц назад
அம்மா மழை என்ன கூதிய தெரியும்
@jaihindpoliceacademy7173
@jaihindpoliceacademy7173 Месяц назад
அண்ணாமலை சூப்பர் அண்ணா
@ramesh-fz4mt
@ramesh-fz4mt Месяц назад
இதைக் கேட்கக் தான் ஆள் தேவை!
@Ravikumar-db4lw
@Ravikumar-db4lw Месяц назад
🤭🤭🤭police naa periya paruppu
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf Месяц назад
👌👌👌👌👌👌....
@SelvaA-selvaA
@SelvaA-selvaA Месяц назад
ஆளுமை மிக்க தலைவர் அண்ணாமலை ❤❤❤....
@abdullah-tm3fz
@abdullah-tm3fz Месяц назад
Annamalai asking Free transportation . But Modi against to it.
@ravidhamodharan439
@ravidhamodharan439 Месяц назад
எல்லாம் அறிந்த தலைவர் தமிழக முதல்வர் ஆக வேண்டும்
@agalyas9689
@agalyas9689 Месяц назад
Thank you Annamalai sir....
@MEDIATAMIL007
@MEDIATAMIL007 Месяц назад
எங்க காணோம்னு நெனச்சோம் 😂🤣
@manikrish7501
@manikrish7501 Месяц назад
💥💥💥💥
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i Месяц назад
Malai annamalai gold malai
@unnul_naan
@unnul_naan Месяц назад
Thank you sir🎉🎉🎉
@samchem
@samchem Месяц назад
மதிக்க வேண்டிய காவல்துறையை நடத்துநர் மிதித்து விட்டார்........
@user-sk7pe3yq1t
@user-sk7pe3yq1t Месяц назад
Super bro
@skworldview6472
@skworldview6472 Месяц назад
When we get 15 lakhs?
@RameshRamesh-dl2iy
@RameshRamesh-dl2iy Месяц назад
எனக்கு தெரிந்த பொது அறிவை வைத்து ஒன்று சொல்கிறேன் மகளிர் இலவச பேருந்துக்கும் நார்மல் பேருந்துக்கும் என்ன வித்தியாசமோ அதேபோன்று அரசு விரைவு பேருந்துக்கும் மாநகர பேருந்துக்கும் வித்தியாசம் உள்ளது அதாவது டவுன் பஸ்சில் காவல்துறை வேலைக்கு செல்லலாம்
@BalaPrakash-bp3jt
@BalaPrakash-bp3jt Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sarathis1043
@sarathis1043 Месяц назад
Ronbha nandri iiya...
@shrihari493
@shrihari493 Месяц назад
Thank you Annamalai Sir👑🔥
@rajeswaran8234
@rajeswaran8234 Месяц назад
அண்ணாமலை அண்ணா சொல்றது 💯 correct ...
@MakeMe316
@MakeMe316 Месяц назад
❤❤
@kavinkingmaker1261
@kavinkingmaker1261 Месяц назад
அண்ணாமலை ஐயா அவர்களுக்கு நன்றி சரியான நேரத்தில் இந்த உண்மையை சொன்னதற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வது எதற்காக மக்கள் திருந்தி நல்ல மனிதனாக வாழ்வதற்காகவே வாழ்வதற்காகவே தவறு நடப்பது இயல்பு அது யாராக இருந்தாலும் சரி எந்த துறையாக இருந்தாலும் சரி ஆனால் பொத்தாம் பொதுவாக காவல்துறையினரை மட்டுமே வீடியோ எடுத்து இப்படி போடுவது தவறு காவலர்கள் பணியின் போது 50 கிலோமீட்டர் தூரத்திற்கு இலவசமாக பயணிக்கலாம் என்று GO இருக்கிறது
@vengatesanselvam1148
@vengatesanselvam1148 Месяц назад
Thank you Tr.Annamalai sir
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva Месяц назад
I support annamamalai ji
@reghur2198
@reghur2198 Месяц назад
Uniform la iruthal free kodukanum
@sivaraj-gx7pv
@sivaraj-gx7pv Месяц назад
அண்ணாமலை anna 🎉 🔥
@tamiltv2374
@tamiltv2374 Месяц назад
அருமை
@balamuruganbala4400
@balamuruganbala4400 Месяц назад
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு இந்த சலுகை ஏன்வழங்கபடவில்லை. திரு. அண்ணா மலை. கேட்பாற.
@vjy0037
@vjy0037 Месяц назад
Yes correct Annamalai sir ❤
@rasanandanimaidas542
@rasanandanimaidas542 Месяц назад
I support you.
@rajeshmani1879
@rajeshmani1879 Месяц назад
அண்ணாமலை 👌👌👍
@Amirthalingamkaliyan
@Amirthalingamkaliyan Месяц назад
இலவச பயணம் இல்லையா.. அவர் பொது மக்களுக்காக தான் உழைக்கிறார்.. சொந்த வேலையாக செல்லவில்லை..
@senthilvel6375
@senthilvel6375 Месяц назад
💯🙏
@kumarram3477
@kumarram3477 Месяц назад
True people's leader
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Каха и калЪян
00:46
Просмотров 272 тыс.
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 107 тыс.
Yogi Babu Special Comedy Scenes
13:40
Просмотров 2,5 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20