@@sathishj5185 நான் இதுவரைக்கும் ரசிகன் நன்பா..இப்ப தொண்டன்.நீங்க எந்த கட்சிய சார்ந்த வங்களா இருந்தாலும்.ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க.. அவரு இதுக்கு முன்னாடி ஒரு நடிகர்..அவரு நடிகர் இருக்கும் போது கூட நேறையா நல்ல விஷயம் பண்னிருக்காரு..10 பாஸ் என் தங்கச்சி..கோல்டு ஜெயின் கொடுத்தாரு அவரு நடிகரா இருக்கும் போது.. என் தங்கச்சி யோட எல்லாம் படிப்பு செலவு எல்லாம் அவரு நான் பாத்துகிடுதேன் மா சொல்லிருக்காரு செயல் காட்டிருக்காரு நன்பா..அவரு நடிகனா இருக்கும் போது நான் எங்க குடும்பம் மட்டும் பயன் அடைஞ்சோம்..அவரு இப்ப அரசியலுக்கு வந்துட்டாரு எல்லாரும் நல்லா இருக்கனும்...கொற கண்டுபிடிக்கம அவர வரேற்போம் நன்பா.. என் அன்பா வேண்டுகோள்..
அந்த பயம் இருக்கட்டும்.. இதுக்கு பெயர் தான் நடுநிலையான எல்லாருக்குமான தலைவர்.. நடிகராக மட்டும் இல்லை, தலைவராகவும் விஜய்க்கு வாழ்த்துக்கள், வெற்றி கிடைக்கட்டும்..
போடு போடு தளபதி...thank u தலைவா...இனிமேல் எல்லாம் மாறும்.... இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் அதிரடி... தி க உங்க group வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டாம் கிளம்புங்க 😂😂😂😂