மற்றும் ஒரு பொறுப்பற்ற தலைவன்.வட கொரியாவில் உணவு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.மீனவர்களுக்கு தினமும் இவ்வளவு மீன்கள் பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் தேவையில்லாத செலவு. பாவம் மக்கள்.
வடகொரியா துள்ளுவது அவர்களுக்கே பாதகமாக முடியும் என்பதை நினைக்க வில்லைபோல உலகிலே அதி சத்தி வாய்ந்த நவீன விமானங்களை கொண்டிருக்கும் அமெரிக்கா இந்த ஏவுகணைகளை கண்டு அஞ்சப்போவது இல்லை என்பதை வடகொரிய ஆழுமை மறந்து விட்டது போல இருக்கிறதல்லவா ஹ❤