Тёмный

Breaking Exclusive | Rajinikanth vs Duraimurugan | ரஜினியிடம் வருத்தம் தெரிவித்த Duraimurugan 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 40 тыс.
50% 1

Breaking Exclusive | Rajinikanth vs Duraimurugan | ரஜினியிடம் வருத்தம் தெரிவித்த Duraimurugan - நியூஸ்18 தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் விளக்கம் | #rajinikanth #duraimurugan #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@M.malleeshwaran
@M.malleeshwaran 18 дней назад
தலைவர் ரஜினி அவர்கள் இதுவரைக்கும் யாரையும் தப்பாக பேசியது இல்லை தலைவர் இப்ப தெரியுதா தலைவர் யார் என்று மாஸ் தலைவா 😘😘😘🥰🥰🥰
@aruns1278
@aruns1278 18 дней назад
NANBA oru kelvi... Kaakaa nu pala rajini raigasonnathu yen sonnainga, Ranjini nallavara ella rasigargal kevalamanavargala
@M.malleeshwaran
@M.malleeshwaran 18 дней назад
@@aruns1278 தலைவர் ரஜினி நல்லவர்தான் ரசிகர்களும் நல்லவர்கள்தான் காக்கா என்று சொன்னது நமக்கு பிடிக்காதவர்களை பிடிக்காதவர்கள் நம்மைப் பற்றி ஆயிரம் குறை சொல்வார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம்ம நம்ம வேலைய பாத்துட்டு கழுகு போல உயரத்துக்கு போயிட்டே இருக்கணும் இதுதான் அர்த்தம்
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 18 дней назад
ரஜினி அதை பேச வேண்டிய அவசியம் என்ன? காரணம் இல்லாமல் யாரும் எதையும் பேசப் போவதில்லை. அது திமுகவின் உட்கட்சி விவகாரம். அடுத்த கட்சியில் இவர் ஏன் கருத்து தெரிவித்தார்? ரஜினி பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் ஏன் பேசினார் என்று தெரியும்.
@aruns1278
@aruns1278 17 дней назад
@@M.malleeshwaran ஆம் ரஞ்சினி நல்லவர் காக்கா என்று ஏளனம் செய்தவர்கள் கேவலமான இழி பிறவிகள்.... சரிதானே
@muruganshyamala1909
@muruganshyamala1909 17 дней назад
ரஜினிகாந்த் சொன்னது சரிதான் தி மு க வில் நிரைய முன்னால் மாணவர்கள் என்றால் எல்லாம் வயதான முதியவர்கள் கொண்ட கட்சிதான் அது. திமுக விரைவில் ஆரோக்கியம் இல்லாமல் போகும்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 18 дней назад
எப்படி எல்லாம் மழுப்பி மழுப்பி திமுகவுக்கு சொம்பு தூக்குவது கார்த்திகேயன் போன்ற நெறியாளருக்கு அழகல்ல இப்படி அடிமையாகவா இருக்க வேண்டும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ❤
@johnsonjo8454
@johnsonjo8454 16 дней назад
கார்த்திகை செல்வம்
@pandianswaminathan2816
@pandianswaminathan2816 18 дней назад
பொதுச்செயலாளரை ரஜினி பேரை குறிப்பிட்டு அப்படி பேச கூடாது. சம்மந்தமில்லாத பேச்சு.
@RTA284
@RTA284 18 дней назад
கார்த்திகை செல்வன் பல்லுப்படாம பண்ணுவதில் மிகசிறந்தவர்😂😂😂 என்பது அனைவரும் அறிந்ததே 😂😂😂
@user-qf7od7nt4v
@user-qf7od7nt4v 18 дней назад
😂
@athinarayanan9894
@athinarayanan9894 18 дней назад
I support Rajinikanth 🔥
@megalasakthi5309
@megalasakthi5309 17 дней назад
திமுகவின் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நடக்க முடியாமல் உட்கார முடியாத வயதிலும் தள்ளாடிக் கொண்டு பதவியை அனுபவித்தாரே கோமாவில் இருக்கும் போதும் தலைவராகவே தொடர்ந்தாரே அப்போது இந்த ரஜினிகாந்த் எங்கே போயிருந்தார்
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 18 дней назад
ரஜினி பேசியது 100% உண்மை...75 வயதுக்கு பிறகு அரசியல் பொதுவாழ்வில்..ஓய்வு பெற்று ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கலாம்
@DR_68
@DR_68 18 дней назад
ரஜினி எந்த வயதில் அரசியலுக்கு வர இருந்தார். உருக்கு உபதேசம் சொல்லும் முன் யோசிக்க வேண்டும்.
@RannasanSanma
@RannasanSanma 18 дней назад
இது கருணாநிதிக்கு பொருந்தாதா 94 வயது வரை தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த போது யாரும் பேசவில்லை
@DR_68
@DR_68 18 дней назад
@@RannasanSanma இப்பவும் சுடலைக்கு அறிவுரை இல்லை, ஏன்னா சுடலை இலங்கியர்
@user-tamil5671
@user-tamil5671 18 дней назад
Unmai Sir Valthugal 🎉🎉
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 17 дней назад
அது கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கும் பொருந்தும் அல்லவா...
@Mysmallworld1685
@Mysmallworld1685 18 дней назад
அப்பா ஒரு சாதாரண விஷயத்தை எப்படி திருச்சிடாங்க இந்த social media
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 17 дней назад
Thalaivar is always true to his heart..Very true speech & Thatswhy he is Evergreen Superstar...Hatsoff you Thalaivaa....❤❤❤❤❤
@govadeva1615
@govadeva1615 18 дней назад
ரஜினியின் பேச்சும் துரைமுருகன் பதிலும் ஒன்றும் தவறு இல்லை. மற்றவர்களுக்கு ஏன் அதிர்ச்சி
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 18 дней назад
நான் ஒரு தி.மு.க.காரன் என்ற வகையில், வயதில் மூத்தவர்கள். இளைஞர்களுக்கு வழிவிட்டு... தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
@rsv6603
@rsv6603 18 дней назад
Will u also ask DMK 2 allow anyone 2 become party head or CM choice in 26' now n not same family members enjoying power since 1969'? No right? Different rules 4 different people?
@user-qf7od7nt4v
@user-qf7od7nt4v 18 дней назад
கரெக்ட்
@RannasanSanma
@RannasanSanma 18 дней назад
இதை கருணாநிதி கிட்டே யாரும் கேட்கவில்லை 94 வயது வரை கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தார்
@megalasakthi5309
@megalasakthi5309 17 дней назад
கருணாநிதி கோமாவில் இருக்கும் போதும் தலைவராக தொடர்ந்தாரே அப்போது நீ கோமாவில் இருந்தாயா
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 17 дней назад
இது ஸ்டாலின் அவர்களுக்கு பொருந்துமா,
@govadeva1615
@govadeva1615 18 дней назад
துரைமுருகன் பேச்சும் இயல்பானதே. கலைஞருக்கு மாறன் சகோதரர்கள் மீது வருத்தம் வந்தபோதும் கோபமாக இருந்த கலைஞருக்கு ஆதரவாகவும் மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும் கருத்துக்கள் பதிவு செய்தபோது கலைஞர் கோபமாக இவரிடம் உன்னுடைய கருத்து என்ன என்று கேட்டாராம் அப்போது அவர் சொன்னாராம் நாளைக்கு அவர்கள் வந்து தாத்தா என்று கட்டிப்பிடிப்பார்கள் நீங்களும் பேராண்டிகளா என்று அனைத்து கொள்வீர்கள் நாங்கள் அப்போது எங்கே போவது.
@Mysmallworld1685
@Mysmallworld1685 18 дней назад
ஜாலியா பேசினத இப்படி தான் ஆக்குவீங்களா
@vsubramanian3441
@vsubramanian3441 18 дней назад
வயதானவர் என்றால் எல்லாருக்கும் பொருந்தும்
@raji9250
@raji9250 18 дней назад
இவன பதவியை விட்டு தூக்குங்க...
@senthilkumark1861
@senthilkumark1861 18 дней назад
துரைமுருகன் சரியாக தான் பேசுகிறார். உதயநிதி கு துணை முதல்வர் ஆக என்ன தகுதி இருக்கிறது. ஒரே தகுதி கருணாநிதி பேரன். அந்த கட்சியில் இருக்கும் சீனியர் முதல்வர் ஆஹா ஆசை பட கூடாத??. ரஜினி ஐ வைத்து துரைமுருகன் போன்ற சீனியர் கலை கேவல படுத்தி சந்தோச படும் கருணாநிதி குடும்பம்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 17 дней назад
ஐய்யா துரைமுருனுக்கு துணை முதமைச்சர் பதவி கொடுக்கலாம், அனுபவம் உண்டு, உதைய நிதிக்கு என்ன அனுபவம் உண்டு, அவருக்கு மேடையிலே பேச தேறிய வில்லை மக்கள் பிரச்சனைக்கு இது வரை ஒரு போராட்டமோ அல்லது சிறைகோ கூட சென்றது இல்லை...
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z 18 дней назад
நெறியாளர்ரஜினிமனதில்பட்டதைபேசலாம்துரைமுருகன்மனில்பட்டதைபேசக்கூடாதாஎன்னடாஉங்கநேர்மை
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 17 дней назад
2026 ல் தமிழக மக்கள் திமுக கதையை முடிப்பார்கள்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 15 дней назад
இனிமே அது முடியவே முடியாது, ஏன்னா, பத்து ஆண்டுகளுக்கு மேலாக பதவியிழந்திருந்த தி மு க பிரசாந் கிசோரோட தேர்தல் வீயூகத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது தி மு க, எனவே, மீண்டும் ஆட்சியை பறிகொடுக்க,... அது ஒருபோதும் நடக்காது அப்படி நடக்கணும்ன்னா அது மக்கள் புரட்சியால் மட்டுமே முடியும் இல்லையேல் இனி தொடர்ந்து தி மு க ஆட்சிதா, அதுக்காக அவர்கள் என்னவும் பண்ணி தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றுவார்கள், 2026 லிலும் அவங்கதா.
@Worshipwork-AD
@Worshipwork-AD 18 дней назад
Mr Durai murugan said is right..nothing is wrong..how one Filim actor commented about the Senior Minister..it's utmost indecent way by Actor Mr.Rajinikant ..he must apologise first not Mr Durai murugan
@ManiThangavelu
@ManiThangavelu 18 дней назад
We support DM❤ not sotta kanth❤
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 18 дней назад
Vaalum magaan thalaivar engal kadavul
@vikiraman8398
@vikiraman8398 18 дней назад
கலைஞர் கண்ணுல விரலை விட்டு ஆட்டுனார் னு எப்படி சொல்லலாம்.
@vikiraman8398
@vikiraman8398 18 дней назад
பிரச்சாரம் செய்த கமலை பேச கூப்பிடவில்லை. ஏன்,
@vikiraman8398
@vikiraman8398 18 дней назад
ரஜினிகாந்தும் பெயரை குறிப்பிட்டு பேசினார். இவர் நீ சாவுற வயசுல நடிக்கலாமா னு கேட்டார் என்ன தப்பு.
@தமிழராய்எழுவோம்
இனிமேல் எந்த கூட்டத்திற்கும் வரமாட்டார் என்று நினைக்கிறேன்
@rockselva5797
@rockselva5797 18 дней назад
Durai-Murugan pesunathula ena thapu . . . .neenga thevai illamaa rajiniki sombu thukuringa. . . .
@EcoscapeIndia
@EcoscapeIndia 18 дней назад
❤❤❤❤❤thalaivar
@skrcreation1492
@skrcreation1492 18 дней назад
Rajinikanth great ❤
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 18 дней назад
ரஜினிதான் துறைமுருகனிடம் மன்னிப்பு கேட்கனும் ரஜினிதான் தனிபட்டவிதமாக துறைமுருகனை பேசியது தவறு பலருக்கு சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் பெயர்கூறி ரஜினி பேசியது மிகபெரிய தவறு
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 18 дней назад
ரஜினி ரஜினி தான்
@sharavchennai
@sharavchennai 18 дней назад
Durai Murugan is correct , I support DM👍👍👍
@pelumalai8662
@pelumalai8662 18 дней назад
மீடியா நீங்கள் ஏன் அதிகமாக முட்டுகொடுக்கின்றீர்கள். துரைமுருகன் கூறியது சரி.
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 18 дней назад
Ajith vijay ku jaga kudutharu
@rsv6603
@rsv6603 18 дней назад
Sir, Can Udhay come 2 power if he starts his own party now? Tell me sir. Udhay has money,media power, political power, his family legacy etc.. Ask Udhay 2 start his own party n become CM in 2026' if he is really talented or has people's support like Dr.MGR. 🤔🙏🏼🧿🤞🏼!
@johnsonjo8454
@johnsonjo8454 16 дней назад
இத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ளவன் சில்லறை தனமாக பேசி விட்டான் துரைமுருகன்
@pelumalai8662
@pelumalai8662 14 дней назад
கூத்தாடி ஏன் அரசியல் பேசினான்
@rsv6603
@rsv6603 14 дней назад
@@pelumalai8662 1.அப்போது உதய் யார்? ஐஐடி பட்டதாரி? 2. திமுகவின் கட்சித் தலைவராகவோ அல்லது திமுகவின் முதல்வர் ஆகவோ உதய்க்கு தகுதியான ஒரு திறமையைச் சொல்லுங்கள், அவருடைய அப்பா இப்போது கட்சித் தலைவராக இருக்கிறார்.🤔 3. திமுகவின் அனைத்து முதல்வர்களும் சினிமாக்காரர்கள் மட்டுமே. விரைவில் இன்பநிதி படங்களிலும் நடிக்கவுள்ளார். திமுக தலைவர்கள் சினிமாவில் நடிக்காமல், ஆட்சிக்கு வரட்டும். 4.இந்தியாவிலேயே முதல் நடிகர் எம்எல்ஏ ஆனவர் யார் தெரியுமா? ...😂🤣🤞🏼🙏🏼🧿!
@muthub2640
@muthub2640 18 дней назад
பக்குவம் இல்லதா தலைவர் என்பதை காட்டுகிறது
@fathima4335
@fathima4335 16 дней назад
ரஜினி துரைமுருகனை பெருமையாகத்தான் பேசினார்.கலைஞருக்கு ஈடுகொடுக்கும் திறமை கொண்டவர் என்ற அர்தத்தில் பேசினார்.இதை ஊடகங்கள் திரித்து ஒரு பேசும் பொருளாக பரப்பிவிட்டார்கள்.
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 18 дней назад
THIRUDAN TELUGU KARUNANITHY AND TELUGU ANPALAGAN WERE UPTO DEAD IN DMK ALL POST .DURAIMURUGAN IS TAMIL THAT IS REAL PROBLEM
@hershey4915
@hershey4915 17 дней назад
பேசியவர் சிறியவியதாக இருந்தால் இது விமர்சனம் ஆகியிருக்காது இவரு முத்த நடிகர் துரைமுருகன் பத்தி பேசியிருக்க கூடாது 😅
@user-qx2rt5fu5k
@user-qx2rt5fu5k 18 дней назад
As Rajini speech is not good
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 16 дней назад
Rajini is a great human
@sundarraj6326
@sundarraj6326 16 дней назад
ஊடகத்தில் இருக்கும் சிலருக்கு அறிவு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை ரஜினி எந்த ஒரு இடத்திலும் யாரையும் தவறாக பேசவில்லை
@sakthi2131
@sakthi2131 17 дней назад
பத்த வச்சிட்டயே பரட்டை❤
@m6face
@m6face 17 дней назад
கவியரசுக்கு மாற்றாக கவிப்பேரரசு இருக்க முடியும். அறிஞர் அண்ணாவுக்கு மாற்றாக முத்தமிழ் அறிஞர் இருக்கலாம் ஆனால் முத்தமிழ் பேரறிஞர் இருக்க முடியாது. சின்னவர் இருக்கும் போது சீனியர்கள் பெரிதல்ல என்று புரிதல் வேண்டும்.
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 17 дней назад
அரசியலை தலைவர் விட்டாலும்...அரசியல் அவரை விடாது போல...😂
@vikiraman8398
@vikiraman8398 18 дней назад
ரஜினிகாந்த் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
@user-bu3vk5wz8g
@user-bu3vk5wz8g 15 дней назад
ivanai padikka vaithadu ponmana semmal nandri marandha murugan
@karthikakarthika4113
@karthikakarthika4113 17 дней назад
சாகும் வயசுலயும் லிப்ஸ்டிக் வாயனுக்கு பதவி ஆசை பேரகலையே இவன் செஞ்ச ஊழலுக்கு கடவுள் இவஞ்களுக்கு சத்யமா தண்டணை தருவான் jai hind
@sridharp3605
@sridharp3605 16 дней назад
ரஜினி சார் பேசியதை தவறாக புரிந்து கொண்டு அவரை தரைக்குறைவாக விமர்சிப்பது அமைச்சரின் அவசர புத்தியை காட்டுகிறது.இதே ரோஷம் சீமான் பேச்சுக்கு பொங்க வேண்டும்.ரஜினி சார் எப்போதும் மறப்போம்,மன்னிப்போம் என்று இருப்பவர் அவரை விமர்சித்தால் உங்களுக்குத்தான் அவமானம் அதை புரிந்துகொள்ளுங்கள்.
@alexdurai5426
@alexdurai5426 18 дней назад
Rajini spoke also is not correct
@vignoprasath5819
@vignoprasath5819 12 дней назад
ரஜினி பேச்சுக்கு,மேடையில் ஸ்டாலின்,உதயநிதி சிரிப்புக்கு என்ன அர்த்தம்,மேலிட ஆசிர்வாதம் இல்லாமலா ரஜினியின் நக்கல் பேச்சு இருந்திருக்கும்
@ManiThangavelu
@ManiThangavelu 18 дней назад
Sotta kanth working as per rss bjp agenda ❤❤❤
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 18 дней назад
Duraimurugan is deserved for CM post
@balajibalaji8839
@balajibalaji8839 17 дней назад
Money than ellam ...asasai thn
@dpssamy7585
@dpssamy7585 18 дней назад
Indha news Unnmayaaa... Unmayaaaa......sollungoooo Sollungoooo Sollungoooo meiyalumaaa Meiyalumaaa Meiyalumaaa sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo 😢😢😢😢😢😢😢
@tamilselvamp7626
@tamilselvamp7626 18 дней назад
மனதில் பட்டதை கூறினார் தமிழராய்
@gurusamy43533
@gurusamy43533 18 дней назад
Mendal mendalthan.doppa solli kodutatai appadiye sonnar.aanal thanum kizhavan than entru mendal rajini kku ....
@gurusamy43533
@gurusamy43533 18 дней назад
Pesa sonnavan doppa,pesiyavan mendal. etharkaka u niti tunai mutalvan.etarkku kiladdu mla,mp kkal vaya muudi irunkan enkirar doppa.
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 15 дней назад
"பத்த வைச்சிட்டியே பரட்டை" பரட்டையை சினிமால மேக்கப்பண்ணி எப்படி74 கெழவன ல 24 வயது இளைஞன் மாதிரி காட்டுறாங்களோ அதேமாரி துரைமுருகன் சாரையும் பண்ணி அவரையும் 24 லு ஆக்கிடுங்க, துணை முதல்வர் பதவியை கொடுங்க,... probleam over.
@muruganshyamala1909
@muruganshyamala1909 17 дней назад
எல்லாம் கிழவர்கள் கட்சி தான் திமுக
@smileinurhand
@smileinurhand 18 дней назад
அதிகாரம், பணம் இருக்கும் இடத்தில் வாலை ஆட்டும் நாய்க்குட்டி ரஜினி. "சாமியார் காலில் விழுவது என் பழக்கம்" "கலைஞர் நினைவிடம்-தாஜ்மகால்" "அயோத்தி ராமர் கோவில் -அதிசயம்" "சசிகலா வீடு- கோவில்.." "அம்பானி வீட்டு கல்யாண ஃபங்ஷன்-வைகுண்டம் கைலாசம்" + நடனம்" இவ்வளவு பேரை அறவனைத்து செல்வது திரு.ஸ்டாலின் திறமை சிறப்பு தான்...
@sangeethapriya1169
@sangeethapriya1169 17 дней назад
Ok Mr Kakka fans and Ulagaa Nagayan
@varahiamma5129
@varahiamma5129 17 дней назад
Dismiss DMK Government immediately
@karikalannatarajan1527
@karikalannatarajan1527 18 дней назад
* ... ரஜினிக்கு என்ன ஜாலி கமெண்ட் வேண்டி கிடக்கிறது ? ஏதோ அரசியலில் ஜாம்பவான் போல ... மோதிரக் கையால் குட்டுகிறாராம்... நண்பர் தானே, அதனால் துரைமுருகனும் தன் மோதிரக் கையால் குட்டுகிறார் ... அரசியலுக்கு தேவை அனுபவம்.... நடிகனுக்கு தேவை இளமை ... *
@periyathambisivagurunathan5177
@periyathambisivagurunathan5177 18 дней назад
Intha dog romba vaalaattudhu.
@janakiraman5033
@janakiraman5033 17 дней назад
Rajini speech is very wrong
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 15 дней назад
Oru thadava sonnaa nooru thadava .....
@nagarajanr3038
@nagarajanr3038 18 дней назад
Chappal beat to Rajini by Duraimurugan If he had started a party on 2019 Duraimurugan won't speak like this nonsense.
@rsv6603
@rsv6603 18 дней назад
Can Udhay come 2 power if he starts his own party now? Tell me sir. Udhay has money,media power, political power, his family legacy etc.. Ask Udhay 2 start his own party n become CM in 2026' if he is really talented or has people's support like Dr.MGR. Nice humor bro. 🤔🙏🏼🧿🤞🏼!
@ManiThangavelu
@ManiThangavelu 18 дней назад
We support dm❤
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 15 дней назад
Rajinikku varuththamillaiyaam.
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 18 дней назад
நாவினால் சுட்ட வடு
@Fpg-x2s
@Fpg-x2s 18 дней назад
Rajini idhe pol bjp meetingil pesavendum. Yen stalin rajinikku support seigirar purindhu kolla mudiyavillai. Indha pechu Bjp kku supportaga pogum. Idhu dhan kalaignar kkum Stalin kkum vithyasam. Gopal
@sundarasan3497
@sundarasan3497 18 дней назад
Mothathula un mariathaya neya kaduthu ketta vera annatha solla avanukaluku poei jalura thattuna opana sonna thavaya ella 😢
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 12 дней назад
Not liked.. Very Bad Karthikeyan worst person nowadays
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff 18 дней назад
Ethu ennada peria breaking news...rajini arasiala senior juniorukku vazhi vidanum entru sonnar , perai mention panni..athey mathiri cinima fieldil rajini yongsterukku vazhi viddu othunganum entar ...pathilukku pathil...ethai eanda silrathanama neenga maavaadureenga..fullstop vaingada silli matter this is....
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 18 дней назад
முட்டு முட்டு
@manoharanv4993
@manoharanv4993 18 дней назад
ரஜினி 24கேட்தங்கம் துரைமுருகன்18கேட்தங்கம்
@gurusamy43533
@gurusamy43533 18 дней назад
Doppa kodutha panathukku solliyapadi pesi sentru viddan mendal.
@arunagirir9527
@arunagirir9527 13 дней назад
நம்பர் ஒன் சோம்பு இந்த கார்த்திகை செல்வன் வாங்குன காசுக்கு மேல போறாங்க கொய்யால
@muralig1331
@muralig1331 18 дней назад
ரஜினி.பெறியமனிதன்..துறைமுருகன்.சின்னபுத்தியை.காட்டுகிறது..ஸ்டாலின்.சிலரை.தூக்கவேண்டும்
@user-gh3lm3dz8l
@user-gh3lm3dz8l 18 дней назад
ரொம்ப நாட்டுக்கு அவசியம் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் பெரிச்சாளி இவன் எதுக்கு வாழனும் இன்னும். போய் சேர வேண்டியது தானே மண்ணுக்கு 😭😜😘😢
@kathiravanp7740
@kathiravanp7740 17 дней назад
இவனும் துறைமுருகன் பெயரை சொல்லிதாண்டா பேசினான் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பற்றி பேசிய ரஜினி கோபாலபுர குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றி பேசவில்லை?,,,
@kathiravanp7740
@kathiravanp7740 17 дней назад
வயதான அமைச்சர்கள் பற்றி பேசிய ரஜனி கோபாலபுர குடும்பத்தின் வாரிசு அரசியலை ஒழித்து திமுக தலைமை பதவியை வேற ஒருவருக்கு கொடுக்க சொல்லி பேசி இருக்கலாமே ஏன் பேசவில்லை?,,,
Далее
Decompress small game, have time to play it!
00:35