Тёмный

BREAKING | Kerala Landslide | Poovulagin Nanbargal Sundarrajan | Kerala Disaster | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 95 тыс.
50% 1

#disaster #wayanad #landslide #keralaflood #sunnewslive
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@anbalaganmayan4498
@anbalaganmayan4498 Месяц назад
தண்ணீர் ஓடும் பாதையில் வீடு கட்டினால் இயற்கை தனது உரிமைகள் விட்டு கொடுக்காது
@vishalv9699
@vishalv9699 Месяц назад
Great warning for Ooty, Kodaikanal, Munnar, etc.
@Supermanindia98
@Supermanindia98 Месяц назад
Kanyakumari also
@balanabalana7641
@balanabalana7641 Месяц назад
இயற்க்கையை சீரழித்தால் திரும்ப அது நம்மை அழிக்கிறது
@geetharanjani102
@geetharanjani102 Месяц назад
Selvam. என் மாமா பையனும் அந்த பகுதியில் தான் இருக்கிறான். விசாரித்தேன்.வருத்தமான செய்திகள் தான்.என் மைத்துனர் பாதுகாப்பாக இருப்பது இயேசுவின் தயவு.எல்லாவற்றிற்காகவும்ஜெபம் செய்வேன்.தெய்வ பாதுகாப்பு உண்டாவதாக
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 Месяц назад
எல்லா இயற்கை பேரழிவுக்கும் மனிதர்களே காரணம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
@velayudhaperumaln7003
@velayudhaperumaln7003 Месяц назад
Why Jesu not saving other. You don't tell like that commonly tell God saved.
@ajinajin-ft3de
@ajinajin-ft3de Месяц назад
Paya padatey Tamil Nadu Karan sagamatan.only Kerala Karan matum than savan.
@MM-fs5es
@MM-fs5es Месяц назад
Jesus ஒண்ணுக்கும் உதவாத ஜந்து 😂😂😂, அவனை போய் kumuduru 😂😂😂😂
@ycatherinmassrosy3632
@ycatherinmassrosy3632 Месяц назад
Jesus loves you
@Amalgz6gl
@Amalgz6gl Месяц назад
True... Now we are experiencing the result of destroying nature...😢 our Kerala is in a very bad condition....😢
@janajahan1188
@janajahan1188 Месяц назад
Save Kanyakumari hills
@tholkappianveeraiahthols2058
@tholkappianveeraiahthols2058 Месяц назад
சரியாக சொன்னார் திரு சுந்தர் ராஜன் அவர்கள்
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 Месяц назад
நீலகிரி மாவட்டத்திலி இத்தகைய நிகழ்வு ஏற்பட்டால் மக்களை எப்படி எங்கு அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டம் வேண்டும்....
@louisfernandez1929
@louisfernandez1929 Месяц назад
A good analysis report. Cautionary articles appeared in Malayalam Manorama’s ‘ The Week ‘magazine, years ago. The Kerala Govt had miserably failed to take care and protect their own land and people.
@Paul-to1ph
@Paul-to1ph Месяц назад
If disaster strike anywhere in our country: 1.Few days in refugee camps. 2. Union or State government will definitely give Rs.8000 in place of destroyed home. 3. Homelessness and hence Children land in orphanage ultimately. 4. Foreign funds reaching the hands of Politicians first followed by Local bodies. The list go on and on...
@srinivasamurthy733
@srinivasamurthy733 Месяц назад
கேரளாவில் இது புதிய விஷயம் இல்லை பல வருஷமா இது போன்ற துயரம் நடக்கிறது. ஒரு வாரம் பெருமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படுகிறது. 1882& 1924 landslides kerala என்று கூகுள் செய்தால் எத்தனை பாதிப்புகள் கோட்டயம், மூணார் பகுதிகளில் ஏற்பட்டது தெரிகிறது. இது இயற்கை சீற்றங்களில் ஒன்று
@kesavarajagr7264
@kesavarajagr7264 Месяц назад
Nalla karuthu dhaan, super ah sonneenga, apdiye Kanyakumari pakkam rendu naal tour poitu vaanga Anna 👏🏻❤️
@myscribbles_
@myscribbles_ Месяц назад
I really want tamil nadu government to coorporate with kerala for decommisiom of mullaperiyar dam.. You guys can take how much ever water you want... If that dam breaks entire kerala will be washed out. .. Why can't your government take action ...why don't Tamilnadu and kerala government don't even care about their people and environment... We need a safe place to live..
@kanasri2735
@kanasri2735 Месяц назад
பரிகாரம் செய்து நீரினில் போடுவதும் தகடு கலசம் என்று மண்ணில் புதைப்பது கருவறையில் புதையல் வேட்டை இப்படி எல்லாம் செய்வீர்கள் பிறகு கடவுள் மேல் பழி 👿👹🎃
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 Месяц назад
மலைகளில் மனித பரவல்கள் தடுக்கப்பட வேண்டும்
@vigneshmohan3944
@vigneshmohan3944 Месяц назад
Namma statela irukka mannu kal pondra iyarkaya alichanga adhu thiruppi avangala alikkithu. Manitharkalukku moli state ithellam irukku but iyarkaiku adhu kidayathu. Namma adha alicha adhu nammala thiruppi alichirum.
@bagheeradhan1335
@bagheeradhan1335 Месяц назад
மக்களுக்கும் பாடம் எல்லா அரசியல் வாதியும் இடைவிடாமல் தன் பதவியை வைத்தக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவன்வாழனும் அவன் ஆசைகள் வாழனும்.இதை உலகம் ஏற்க்கனும்.
@gunasekarans178
@gunasekarans178 Месяц назад
Namathu kerala uravukaluku intha nilamai varakutathu ketkave kastamaga ullathu
@HalilHussain
@HalilHussain Месяц назад
மிக அருமையான விளக்கம். எல்லாமே மனிதன் செய்யும் தவறுகளால் தான் இது போன்ற பயங்கரமான பேரிடர் நடக்கிறது.
@aryandharmarajan
@aryandharmarajan Месяц назад
எல்லா பிரச்சினைகளுக்கும் மனிதர்கள் தான் காரணம்
@sushmagowri3421
@sushmagowri3421 Месяц назад
Kanyakumari mountain are broken and taken away by kerala
@Jbi92
@Jbi92 Месяц назад
By Adani For Central Govt project approved by TN Govt...
@potatobonda
@potatobonda Месяц назад
Tamil Nadu’s Nilgiris area will soon experience a similar landslide due to massive destruction of trees and unbridled construction activities.
@majeedmm3454
@majeedmm3454 Месяц назад
ஒரு தடவை ஒரு ஒரு தடவை அழிவு வந்தால் இந்த ஜென்மங்கள்திருந்த மாட்டாங்க
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 Месяц назад
கண்டு பிடித்துவிட்டார் திராவிட பூவுலகு சுந்தர்ராஜன். அறிவாளி!!!!
@rajadurairaja9706
@rajadurairaja9706 Месяц назад
பூஏலவு கண்டுபிடித்து விட்டார் ஞானி
@thamizhthagaval
@thamizhthagaval Месяц назад
Neenga itha kandupidicheenga paatheengala athu thaa great😂😂.
@kumaravel5791
@kumaravel5791 Месяц назад
நீங்கள் ஈசாக்கு இசை அமைப்பாளர?
@Susiprabhu-me6kv
@Susiprabhu-me6kv Месяц назад
IT techics Lifestyle leads to Bank EMIs, GIG economy, Construction Activities and Automobile boom etc etc Finally Reach Environmental Damages. Thanks to MNC, Corporates, New Gen Banks, Nationalised Banks.
@ramsubramanian2618
@ramsubramanian2618 Месяц назад
Thanks a lot for detailed informations.
@premankartha7462
@premankartha7462 Месяц назад
Some theories suggest that as people make more houses & resorts in the higher regions of the hills, water & sewage pipe lines are laid and these maze of pipelines disturb the top soil which becomes loose. Also trees are cut for making houses, resorts & roads. So when heavy downpour happens the top soil from the higher ranges get loosened and starts flowing down having a cascading effect on the lower regions of the mountainous territory.
@subash580
@subash580 Месяц назад
very very true
@kabalieswaran6009
@kabalieswaran6009 Месяц назад
மலையை உடைக்காதீர்! இதன் விளைவுகள் இன்று நடந்ததைவிட மிகவும் விபரீதமாக இருக்கும்!
@rajth7447
@rajth7447 Месяц назад
Useless kerala govt and playing with people life.
@Jayaraj-mc5td
@Jayaraj-mc5td Месяц назад
எத்தனை வீடுகள் மலைமேல் காட்டினாலும் நமக்கு கண்டிப்பாக ஆபத்து நேரிடும் சமதறையில் வீடுகள் கட்டினாலும் நிலநடுக்கம் வருகின்றது எங்கும் வழ்ந்தாலும் ஆபத்துதான் ஆதலால் மனிதர்களையும் அரசியலையும் குறைசொல்வதை விட்டுவிட்டு இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க கடவுளிடம் பிரார்த்திப்போம்😢
@ritajerome8554
@ritajerome8554 Месяц назад
What sir said is correct.He knows very well
@user-fm7hs8bp1z
@user-fm7hs8bp1z Месяц назад
This is daviad model rules very very worest people not likely to both party tnand Kerala
@Siddhar1990
@Siddhar1990 Месяц назад
Kanyakumari including malai save pannanum
@risingsun864
@risingsun864 Месяц назад
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட வேண்டும் நாளை சென்னைக்கும் இந்த நிலை ஏற்படும்
@user-yf5bq9eu1l
@user-yf5bq9eu1l Месяц назад
Super message
@INDOLAO
@INDOLAO Месяц назад
இவர் இன்னும் இருக்கிறாரா?. 😂🤔
@mohamedabdullah9061
@mohamedabdullah9061 Месяц назад
Save Kanniyakumari, Save Kanniyakumari mountain 😢
@Supermanindia98
@Supermanindia98 Месяц назад
Government could not do warning ???
@Supermanindia98
@Supermanindia98 Месяц назад
Kanyakumari
@Sajinexpress65716
@Sajinexpress65716 Месяц назад
இயற்கையுடன் பார்த்து செய்து கொண்டு இருக்கிறது
@dharmarajmylsamy4756
@dharmarajmylsamy4756 Месяц назад
தமிழ் நாட்டில் கேரளா எல்லையில் பாறைகள் 30
@mbk5907
@mbk5907 Месяц назад
Ondriya arasu endru eppo irundhu sir pesa sonnanga. Dmk culprits ku support ah makkalukku nallathu ethu endru pesa thonala. Kovam pathi pesunga chennai ku last time flood pathi pesunga pakkalam
@narineprashanth6268
@narineprashanth6268 Месяц назад
ஐயா அவர்களுக்கு தாங்கள் குரியா கருத்துகலு க்கு நன்றி.நீங்கள் நீலகிரி க்கு வந்திருக்கிரிரா வாரும் வந்து பாரும் அப்போதுதான் தெரியும் நிலகிரிக்கு இதுவரை எண்ண புலுத்திநிங்கா இதுக்கு மேலா எண்ணா புலுத்தாபோறிங்கா வாய் புட்டையை வச்சிகிட்டு கம்முஇறு
@akhilkeerthi8956
@akhilkeerthi8956 Месяц назад
சூப்பர் ப்ரோ வேற லெவல் பதில்
@manikandanvellaikannu6645
@manikandanvellaikannu6645 Месяц назад
Anai karunga inu, Kerala govt?
@Sajinexpress65716
@Sajinexpress65716 Месяц назад
கன்னியாகுமரி மலைகள் பாதுகாப்பு முறைமைகள்
@ajithjk7654
@ajithjk7654 Месяц назад
Chennai waiting😢😢😢
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻😭😭🙌🙌
@radhika1984
@radhika1984 Месяц назад
😢😢😢😢😢
@05stanlykumar
@05stanlykumar Месяц назад
பூலோக அழிவு அறிவிப்பு சகோதரர்கள் 😂🤣
@seenaglenn5159
@seenaglenn5159 Месяц назад
Dont give stupid comments without knowing.
@harismohamed6903
@harismohamed6903 Месяц назад
Thanks cm stalin for help kerala
@ramakrishnans6959
@ramakrishnans6959 Месяц назад
Kal kuvari yar nadathurathu ellamarraciyal ayokiyargalthsn inthanaataiya allippavargal satharana makal illy
@karthikak4498
@karthikak4498 Месяц назад
Kerala vazha thaguthiyatra oor including financial. Azagu aapathanathu
@gaminit
@gaminit Месяц назад
Next one is Mullaperiyar Dam 😢
@Siddhar1990
@Siddhar1990 Месяц назад
Yella nilangalaiyum first manai poddu vikkura tha niruthanum
@narineprashanth6268
@narineprashanth6268 Месяц назад
Nilgiri mountain Yaanai puligal illam Arundhati Hattori manithargalai kundrakudi Idhayam ketkum Indore courier Illai Nind lagana entha Nadu Shreya Kudrat and Hyderabad Uttara program Govandi Yaanai idam Puli idam World Cup POI vidungal parpo
@FilmTalk10
@FilmTalk10 Месяц назад
Dho vandhutarey puluthi 😂
@purushothamanv8744
@purushothamanv8744 Месяц назад
Because God Ayappa is angry.for allowing ladies to the holy shrine.
@parithirajasekar9045
@parithirajasekar9045 Месяц назад
Don't spread such ideas about God ,no God no religion says,,to prevent women from certain hazards in forest and other practical reasons,women didn't enter temple,samiye saranam iyappa
@karthikeyanmng
@karthikeyanmng Месяц назад
அதெல்லாம் முடியாது. மோடி தான் காரணம். இப்படிக்கு நேர்மைக்கும், நியாயத்துக்கும் பிறந்த சன் டிவி கார்.
@Tamilarivu782
@Tamilarivu782 Месяц назад
Yappa , kanyakumarila mountain kaanama pochu athuku inga iruka humans (dravidiyas) than kaaranam ....itha soluviya illa 200rs vaangitu suma irupiya ......😂
@udhayamflex5913
@udhayamflex5913 Месяц назад
THALAIVAREAAAA KERALA VA LA IRUTHU INIYACHUM THANNI KIDAIKUMAAAAAAAAAA
@anandmahalingam7680
@anandmahalingam7680 Месяц назад
Anade disaster
@selvamk6040
@selvamk6040 Месяц назад
இல்ல இல்ல மோடி தான் காரணம் அப்படினு நியூஸ் வாசிக்கலையா சார்
@CJ-si4bm
@CJ-si4bm Месяц назад
De commision mullaperiyar dam enge romba mosamna situvation
@SalimThilsath
@SalimThilsath Месяц назад
Unmaithasn unmaithan 😂😂😂😂😂
@padmanabann5488
@padmanabann5488 Месяц назад
Edu sarupa thvdya pyya
@ajinajin-ft3de
@ajinajin-ft3de Месяц назад
Kerala vuku allivu kalam vantu vitatu.avargal seitha pavam.tani Nadu Akka ketargal.avargal attam close ellavanum sagatum.
@Jbi92
@Jbi92 Месяц назад
Ellarkum Kalam Varum 🙏
@ajinajin-ft3de
@ajinajin-ft3de Месяц назад
@@Jbi92 Enna onnum umbathu.ellam partachu
@ajinajin-ft3de
@ajinajin-ft3de Месяц назад
@@Jbi92 nan intru tenai matirai thinu sagaporan.i will meet you
@chandradava8217
@chandradava8217 Месяц назад
😅😅😅😅😅😅😅😅😅
@selvamgopalakrishnan331
@selvamgopalakrishnan331 Месяц назад
Reason tea plantation owners
@reganjoans
@reganjoans Месяц назад
How do you find that out? What a man
@selvamgopalakrishnan331
@selvamgopalakrishnan331 Месяц назад
@@reganjoans before trees are keep soil condition well. After tea plant roots make it soil condition loose See the Google map.
@vijayanand3111
@vijayanand3111 Месяц назад
It is complete failure of communist or I.N.D.I alliance in managing repeating floods & deforestation for so many years at kerala. Still now not taken any appropriate steps by kerala govt.
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 Месяц назад
பிஜேபி மட்டும் தான் இப்படி பேச முடியும்
@ravichandran-uv2dr
@ravichandran-uv2dr Месяц назад
காசு வாங்கிட்டு சமூக ஆர்வலர்னு சுத்துறான்.😂இந்த கமுனாட்டி
@thamizhthagaval
@thamizhthagaval Месяц назад
Avarachum kaasu vaangitaachum kaththuraar. Neenga enna sir panneenga?
@subramaniansuper478
@subramaniansuper478 Месяц назад
அது தமிழ் நாடு கிடையாது இயற்கையை கொள்ளை அடிக்க.
@thamizhthagaval
@thamizhthagaval Месяц назад
Kerala la iyarkai pathukaaka enna pannaga solluka?
@Kadirvel_-_-
@Kadirvel_-_- Месяц назад
ஜி.டி.நாயுடுவை விட பெரிய அறிவாளி சுந்தரராஜன்.
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,4 млн
Я ж идеальный?😂
00:32
Просмотров 143 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 322 тыс.
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,4 млн