Тёмный

Brief documentary on Meivazhi Salai | மெய்வழிச்சாலை குறித்த ஒரு சிறிய ஆவணப் படம் 

01:10 - #Meivazhi #மெய்வழி #மெய்வழிச்சாலை அறிமுகம்
01:48 - ஒன்றே குலம் ஒருவனே தேவன் - சாதி மத பேதமற்ற நீதித் திருமணங்கள்
04:18 - ஓர் இஸ்லாமியர் கருத்து
06:01 - பொன்னரங்க தேவாலயம் - மெய்வழி அடியார்கள்
07:04 - தவ ஞானி
07:11 - அருங்காட்சியகம்
11:10 - ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி - மெய்வழி கோபால கிருஷ்ண அனந்தர் (காரியதரிசி மெய்வழிச்சாலை)
13:48 - சாலை ஹஜ்
16:57 - அன்றாட மெய் வணக்கங்கள் மற்றும் கொடியேற்று வைபவங்கள்
24:12 - சபைக்கரசர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள் பேட்டி
43:51 - #சாகாக்கலை - #மரணமிலாப்பெருவாழ்வு - பெற்றவர்களின் பரிசுத்த மகிழ்ச்சி #ஜீவப்பிரயாண அடையாளம்.
01:28 - சயிந்திர #மகாமுனிவர், சினேந்திர #முனிவர், போக மாமுனிவர் ( #போகர் பன்னீராயிரம் நூல்), போகமுனிவரின் மாணாக்கர் #கோரக்க மாமுனிவர், ஜலந்திர மாமுனிவர், #அகஸ்திய மகா முனிவர், சங்கமுனிவர் ஆகியோர் " #கிள்ளுநாமக்காரர் " " பிறைஞானி " என்று ஆயிரமாயிரத்தாண்டுகளுக்கு முன்னாலே #தீர்க்கதரிசனம் கூறிய #கிள்நாமக்கார் ஸ்ரீ சாலை ஆண்டவர்களின் கிள்நாமக்கொடி
எமனுடைய அவமான அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம் - கசப்புத் தீட்டுப் பிண நாற்ற ஜலம் வெளியாகி யுகங்கோடி கால #நரக வேதனைக்குப் போகாமல் அதை மாற்றி #பரமபத நித்திய மகிழ்ச்சி வாழ்வடைய என்ன வழி? என்று பகுத்தறிவு கொண்டும் - எல்லா சாதி மத #வேத #வேதாந்தங்கள் கொண்டும் ஆய்ந்து தேடுபவர்களுக்கான காணொளி இது.
தம்மிடம் வேண்டி நிற்கும் நன் மக்களுக்கு #முத்தி அளிக்கும் தவ வல்லபம் பெற்ற #கல்கி மகதி மைத்திரேய புத்தர் ஸ்ரீ வித்துநாயகம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவுருவம் ஆங்காங்கு இக்கானொளியில் வருகையில் - அப் படங்களைப் பார்த்துக் கையெடுத்து வணங்கும் விக்கிரக வழிபாடு தவிர்க்கவும்.
ta.wikipedia.o...
ta.wikipedia.o...
#மெய்வழிச்சாலை #மெய்வழி #அனந்தர் #Meivazhi #Meivazhisalai #Andavargal #SalaiAndavargal #மரணமிலாப்பெருவாழ்வு #சாகாக்கல்வி #சாகாக்கலை #சாலை #ஆண்டவர்கள் #MeivazhiSalaiAndavargal #சித்தர்கள் #ஜீவசமாதி #மறலி #எமன் #கல்கி #அவதாரம் #ஜீவன் #அடக்கம் #மெய் #சன்மார்க்கம் #சமரசம் #ஒன்றேகுலம் #சம்பாலா #மைத்ரேயபுத்தர் #ஆண்டவர் #கர்த்தாதிகர்த்தர் #ஜீவன்சிவமாதல் #sambala #shambala #kalkiavatar #satyuga #முக்தி #சிவலோகப்பதவி #வைகுந்தப்பிராப்தி #கர்த்தருக்குள்நித்திரை #அத்வைதம் #சமயம் #ஆன்மிகம் #தெய்வீகம் #தென்னாடுடையசிவன் #சிவபெருமான் #மகாவிஷ்ணு #கிருஷ்ணர் #அருட்பா #வேதாந்தம் #சித்தாந்தம் #வேதம் #உபன்யாசம் #உபதேசம் #மோட்சம் #மோக்ஷம் #Hell #நரகம் #Heaven #சுவர்க்கம் #சொர்க்கம் #கயிலாயம் #வைகுந்தம் #பிரம்மலோகம்

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
Далее
எங்கள் வழி பற்றி...
31:58