Тёмный

Bsnl-ஐ வீழ்த்த திட்டமிடப்பட்ட சதி; உடைத்து பேசிய மதிவாணன்! | BSNL Mathivanan Interview | 5G Spectrum 

Samayam Seithigal
Подписаться 290 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 2 года назад
BSNL landline சேவை குறையுள்ளதுதான்.அதை யார் செய்தாலும் குறைஏற்படத்தான் செய்யும்.ஆனால் தனியார் கம்பெனிகள் செல் சர்வீஸ் கொடுத்து 7 வருஷம் கழித்துதான் கொடுத்தார்கள். அப்பொழுது BSNL sim card வாங்க மக்கள் வரிசையில் நின்றார்கள்.4G கொடுத்திருந்தால் BSNL முதலிடத்திற்கு வந்திருக்கும்.சில தனியார் கம்பெனிகள் திவாலாகியிருக்கும்.
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 года назад
BSNL ஊழியர் அதிகாரிகள் அனைவருக்கும் சேவை மனப்பான்மை , வாடிக்கையாளரை மதிப்பது கிடையாது , மிகவும் வருத்தமாக உள்ளது.
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
உண்மை,
@krish6729
@krish6729 2 года назад
Yes. You are correct. BSNL employees were only interested in their own progress, while customer suffered. Times are changing. People have a choice now. Pl also see my comments in the main section.
@pallikondaperumalr1297
@pallikondaperumalr1297 2 года назад
100% true five years back I went to Mylapore BSNL office (opp. Pak) for sim replacement but I got reply as here will support only for LL. But if I went to Airtel I can get all service in one place.... Is this government administration fault or BSNL senior staff administration fault?
@villzeevin
@villzeevin 3 месяца назад
@@pallikondaperumalr1297 yo government than..they dint allow them more services..they offer privte companies to give more services.. and if bsnk is not it's government only..they should changer officers ...they should manage it properly
@rajasekarana5580
@rajasekarana5580 3 месяца назад
​@@pallikondaperumalr1297o
@paramasivamparama6703
@paramasivamparama6703 3 месяца назад
ஐய்யய்யோ தலை சுத்துதே நாட்டை ஆள்வதற்கு நேர்மையா இந்தியாவில் யாருமே இன்னும் பிறக்கலையா. அட பாழா போன கடவுளே
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 2 года назад
மிகத்தெளிவான பேச்சும் செய்தியும் very good very good,
@Mohan-e7t
@Mohan-e7t 3 месяца назад
ஒற்றைக் காரணம் மோடி தான்
@jbdesikan
@jbdesikan 2 года назад
ஊழல் செய்வதற்கு உடந்தைய இருந்த அதிகாரிகளிடம் கேளுங்கள் BSNL ன் இந்த நிலைக்கான காரணத்தை. நீங்கள் அனைவரும் வாடிக்கையாளர்களை படுத்திய பாடு உலகம் அறியும். இன்றளவும் பராமரிப்பு மோசம்.
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
ஆம்,ஆம் உண்மை
@amanullahbasha9718
@amanullahbasha9718 2 года назад
குப்தா ஜி இருந்திருந்தால் 4ஜி கிடைந்திருக்கும உங்களைப்போன்ற தலைவர்கள் தான் இதற்கு காரணம்!
@harivignesh2603
@harivignesh2603 Год назад
Bro neega BJP ah??
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 3 месяца назад
இப்படியே தகராறு கள் ஏற்பட்டு உண்மைகள் வெளிவரட்டும்😊😊😊
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 года назад
The government should take all necessary steps to remove all drawbacks faced by BSNL for it's growth, flourishing and also keep up it's customer service...
@power6801
@power6801 2 месяца назад
அரசியல் வாதிகள் சதி👍 மோடி bsnl 5g தருவங்கள 🤔 நம்பிக்கை வேண்டும் 🙏🙏🙏🙏
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 3 месяца назад
இனியாவது கட்டணங்களை குறைக்க செய்வீர்களா மிஸ்டர் மோடி
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 2 года назад
ஓரு தகவல், 3G Spectrum முதலில் தான் BSNLக்குதான் கொடுக்கபட்டது. என்ன கிழிச்ச
@psambasivampsambasivam
@psambasivampsambasivam 3 месяца назад
லவ் ஜிகாத் மோடி செய்கிறார்.ஆனால் லவ் ஜிகாத் என்று மக்களை கொள்கிறார்கள். லவ் ஜிகாத் மோடி.
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 3 месяца назад
BSNL உயர்நிலையில் இருந்த போதும் பொதுமக்களை(வாடிக்கையாளர்களை ) மதிக்கவில்லை, தாழ்நிலைக்கு வந்தபோதும் கூட வாடிக்கையாளர்களை மதிக்காத நிலைதான் காணப்படுகிறது . இந்த நிலைமை மாறினால்தான் மறுமலர்ச்சி ஏற்படும் .முதலில் தொழில் சங்கத்தை ஒழித்தாலே வளர்ச்சி தானாக வந்துவிடும் .
@karunanithinamachivayam3483
@karunanithinamachivayam3483 2 месяца назад
ஆஹா நன்றாக சொன்னீர்கள் பிஎஸ்என்எல் வளராத போன காரணங்களுக்கு யார் காரணம் என்று அழுத்தம் திருத்தமாக மக்களுக்கு புரியும்படி நன்றாக விளக்கி சொன்னீர்கள் இப்படியே நடந்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான் இதைவிட நாளை தனியார் நிறுவனம் மொத்தத்தையும் நாங்கள் பார்க்கிறோம் உனக்கென்ன வேலை வெளியே போட என்று சொன்னாலும் ஆச்சரியப்பட போவதில்லை
@ganeshmurthy7139
@ganeshmurthy7139 2 года назад
BSNL landline ஒரு காலத்தில் family status symbal ஆக இருந்தது. இன்றோ நினைக்க முடியாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது வருத்தமான விஷயம்...
@NATESANK-v2e
@NATESANK-v2e 3 месяца назад
FELL DOWN AND STAND UP QUICKLY
@skaran7981
@skaran7981 Год назад
சர்நிங்காள்.செல்லுருதுஉன்மைதான்.PSNL.PSNL...தான்.........................ஜியிதான்.அதனியா.மெடிக்குத்தான்தெரியூம்.BSNL.வாழ்கா
@rmsubramanian8096
@rmsubramanian8096 2 года назад
The Honorable judges including Supreme Court judges are requested to give justice to BSNL
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 2 года назад
Not possible
@manasatchi424
@manasatchi424 2 года назад
Poora avanunga aalu..avaa
@rajamoorthys9945
@rajamoorthys9945 2 года назад
Hi hi hi hi
@viswanathannarayanan9051
@viswanathannarayanan9051 2 года назад
BSNL தனியார் மயமாக்கப்பட்ட வேண்டும். அப்பொழுதுதான் ஓரளவு தரமான சேவை கிடைக்கும்.
@aug12-95
@aug12-95 2 года назад
@@vellimugil8857 athu loss la poguranaala... Private company yethana irunthaalum, ithu lose aaguthu nama money than waste aaguthu...
@villzeevin
@villzeevin 3 месяца назад
apadiye goverment a kooda vithudalam.....we can even sell the goverment to any mnc
@arumugamrs
@arumugamrs 2 года назад
அரசாங்க தலைமை அமைச்சர்கள் தலைமை சரியாக இருந்தால் அதிகாரிகள சரியாக இருப்பார்கள் .தலை சரி இல்லை. அதனால் வாலும் சரி இல்லை. குடும்பத்தலைவன் சரியாக இருந்தால் தான் குடும்ப உறுப்பினர்கள் சரியாக இருப.பார்கள். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
@villzeevin
@villzeevin 3 месяца назад
unmai..sila tharkurikal..bsnl mattum kurai nu solranga.. govt should take serious decision either to run bsnl or sell it
@Velumani785
@Velumani785 2 года назад
நீங்க செய்ற வேலை எங்களுக்கு தெரியும். வந்துட்ட்டானுங்க.
@sivababy514
@sivababy514 2 года назад
சரி இத்தனை ஆட்கள் தேவையா பி எஸ் என் எல்லுக்கு
@udayasuriyanthiyagarajan3663
@udayasuriyanthiyagarajan3663 2 года назад
This gentleman has to be protected
@ramachandrank7337
@ramachandrank7337 2 года назад
இவர் ஒரு CPI.யூனியன் தலைவர்.BSNL வீழ்ந்த்தற்கு காரணம் அதன் ஊழியர்களும் தொழிற்சங்கமுமதான்.வாடிக்கையாளர்களை மதிப்பதேயில்லை.
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 года назад
வாடிக்கையாளர் சேவை என்றால் என்ன என்று தெரியுமா??!!😀😀🙄🙄... ஆடிய ஆட்டம்.என்ன??!!
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
ஆம்
@soundharrajan8827
@soundharrajan8827 2 месяца назад
சூப்பர். சிறப்பு
@soundharrajan8827
@soundharrajan8827 2 месяца назад
சூப்பரr
@arumugamrs
@arumugamrs 2 года назад
இந்திய முதலாளிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பொதுத்துறை வந்தது. இன்று முதலாளிகள் வளர்ந்தபின் பொதுத்துறை தேவையில்லை என ஒழிக்கப்படுகிறது.
@vasudevanpalaniyappan5958
@vasudevanpalaniyappan5958 2 года назад
அய்யா சுதேசி இயக்கம் மற்றும் உற்பத்தி நம்ம நாட்டைப்பற்றி? தனியார் சம்பாதிக்க ஒன்றிய அரசு ? வாழ்த்துக்கள் நன்றாக சொன்னீர்கள்
@davidcecil9536
@davidcecil9536 3 месяца назад
எல்லாம் அரசியல் அழுத்தம் தான் காரணம்
@vijaip1130
@vijaip1130 2 года назад
Correcta sonnanga sir
@Alagu1212
@Alagu1212 2 месяца назад
புக்கு கைல கொடுக்க மாட்டீங்க ஆனா பரிட்சையில் முதலில் வரணும் அது எப்படி இருக்கு கடைசியில் வேலை பார்க்கிறவங்களுக்கு குறை சொல்றது
@PravinKumar-xc5bu
@PravinKumar-xc5bu Год назад
Worth watching sema explanations i am sure once you guys introduced 4g and 5g i am sure i will change my network to bsnl. Thank you for your explanations sir. 2 weeks before only i changed jio fiber to bsnl fiber. Now i planned to change bsnl sim
@kishorekumar7672
@kishorekumar7672 2 года назад
Bsnl-ஐ வீழ்த்த யாரும் தேவை இல்ல உங்கள மாதிரி வேலை செஞ்ச வேலை செஞ்சிட்டு இருக்குற அலுவலர்கள் போதும் இது எதாவது பிரச்சனைன்னு BSNL Exchange அலுவலகத்துக்கு போய் நின்ற ஒவொரு வாடிக்கையாளருக்கும் தெரியும் ..
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 года назад
100 சதம் உண்மை
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
@@veeramaniduraisami3768 முற்றிலும் உண்மை
@softwaresplease
@softwaresplease 2 года назад
ஏண்டா...அதுக்கு அவன் மட்டும் காரணம் இல்ல... அதுக்கு govt சப்போர்ட் தேவை... உள்ள போனா ஒரு replacement phone கூட அவங்களுக்கு தறது இல்ல.. அதுக்கு கூட fund ஒதுக்குறது இல்ல குன்றிய அரசு...
@kishorekumar7672
@kishorekumar7672 2 года назад
@@softwaresplease சரிடா வா BSNL exchange ஆபிஸ்ல சிம்கார்ட் சேவைக்கு போனவன் , Broadband வாங்குனவன் , Fiber வாங்குபவன் எல்லார்கிட்டயும் எப்படி வேலை செய்றாங்கன்னு கேப்போம் ஒரு Basic modem configuration பண்ண தெரியாது சம்பளம் பல ஆயிரம் லட்சம் வேணும் உங்கள நம்பி ஜியோக்கு 88,000 கோடிக்கு வாங்குனஅலைக்கற்றையை மக்கள் வரிப்பணத்துல இருந்து எடுத்து குடுக்கணுமாடா ..
@kishorekumar7672
@kishorekumar7672 2 года назад
@@anandank.8316 100thuku 10 peru apdi illama irupaangalaada..
@manjunathan1056
@manjunathan1056 3 месяца назад
பிஎஸ்என்எல் நெட்வொர்க் டவர் கிடைப்பதில்லை இதை சரி செய்து விட்டு பெருமை பேசுங்கள்
@laxmananramachandran5685
@laxmananramachandran5685 2 года назад
Please share this to all. Public should know the attracities of the govt.
@krish6729
@krish6729 2 года назад
Govt is not there just for the welfare of BSNL employees. Govt is there for the people who elected them in 2014, and 2019. Govt is giving BSNL the last chance to give efficient 4G service in rural areas. Let them prove their capabilities there first.
@தமிழ்-ற1ள
@தமிழ்-ற1ள 2 года назад
Bsnl 4g first lanchging pannuga..... Ellarume support pannum.....
@raghuramanraman1174
@raghuramanraman1174 2 года назад
Bsnl 4g varanum seekiram bsnl 5gyum vara vendum bsnl fiber broadbandil neraya problems irukkirathu athai sari seyyavum
@skaran7981
@skaran7981 Год назад
சார்.மொடிக்குஅதணிஅம்பானிக்குத்தான்கான்னுதெரியூது.BSNL.பாவம்.செந்தமா.ஜீயூக்குடர்இல்லை.ஜியூக்கு
@umasankarlakshmanadass9395
@umasankarlakshmanadass9395 2 года назад
Very good interview. Hats off
@silvinrajajesuraja2977
@silvinrajajesuraja2977 2 месяца назад
Sir BSNL tower pottatahhu endhaavarudam sollungo
@udayasuriyanthiyagarajan3663
@udayasuriyanthiyagarajan3663 2 года назад
Must watch.....
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 3 месяца назад
இவர்களின் attitude ம் Bsnl வீழ்ச்சிக்கு காரணம்
@muruganpalani4552
@muruganpalani4552 2 года назад
Superb
@angelautobcomdtedmba5400
@angelautobcomdtedmba5400 Год назад
தனியாருக்கு நாட்டை தாரை வார்க்கும் தற்குறி சங்கிகளுக்கு Bsnlல் சேவை புரியாது. நாளைய சமுகத்திற்கு அரசு வேலை என்றே இல்லாமல் போவதே தனியார் மயம். புரிந்தால் சரி ✔️
@kanagaraj7447
@kanagaraj7447 2 года назад
BSNL Customer care very very worst...
@silvinrajajesuraja2977
@silvinrajajesuraja2977 2 месяца назад
Sir pesuvadhu super but neeengal vaanghiya kasuuuu emmputtu sollunga
@manikannan3913
@manikannan3913 Год назад
Supper clarification comred iam mani cl trt
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 3 месяца назад
BSNL ஐ வளர விடாமல் செய்தது BJP தான் என்பது உண்மையா?
@priyamudanj7412
@priyamudanj7412 2 года назад
மிகவும் மரியாதைக்குரிய மனிதர்.... ஐயா மதிவாணன் அவர்கள்...🙏
@Jeejee14mar
@Jeejee14mar 2 года назад
BSNL staff pota attam apadi, governor seat la ukantha mathri treat pananga,ipo azhuranga
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 3 месяца назад
BSNL தரையில் மக்கிப் போன கேபிள்கள் எவ்வளவு தகவல் அறியும் உரிமை சட்டம் விளக்கம் கூறுவார்களாக
@krish6729
@krish6729 2 года назад
Indian Telecom has become world class. For the first time since Independence, even the very poor are holding mobiles in their hand. Govt is already holding shares of Vodafone in their hand. If necessary, the GOI can take over the company any time. In fact GOI has the power to nationalize ANY company at any time. Till the late 90s , the GOI was even baking bread !😄😄 It was the Vajpayee Govt which sold Modern Bread Company. Are the people now starving without bread ? There are hundreds of bread makers now. And even Modern Breads, which used to make a single product, now has several products in its portfolio. They have diversified even into Chappatis and Dosa Batter. This would have NEVER happened if Modern Breads had not been privatized. The GOI has reduced the flab in BSNL through a VRS. The remaining (younger and better educated ) workforce, is eager to work with the GOI and transform BSNL into an efficient organization, that the GOI will be proud to own. That is why GOI is entrusting 4G technology developed in India, to BSNL now. It will be the last chance for the BSNL employees to prove their loyalty to GOI by providing good quality, reliable 4G service to RURAL INDIA. If the employees do not rise to the occasion, the Union Govt shoud not hesitate to sell it. No PSU should be allowed bleed precious public money.
@udayasuriyanthiyagarajan3663
@udayasuriyanthiyagarajan3663 2 года назад
His Chennai slang is enjoyable.....
@k.v.adhavankiruba3001
@k.v.adhavankiruba3001 2 месяца назад
சரித்திர பூகோளம் தேவையா 4g 5 g எப்ப கிடைக்கும் சொல்லுங்க
@skpjailani7631
@skpjailani7631 2 месяца назад
நான் BSNL சிம்கார் விற்க. நினைக்கின்றேன் நான் என்ன செய்யவேண்டும்
@thirumalairaj333
@thirumalairaj333 2 года назад
ஏர் டெல் லேன்ட் லைன் சேவைக்கும் பிஎஸ்என்எல் லேன்ட் லைன் சேவைக்கும் உள்ள வித்தியாசம் என்ன இவர் பேச மாட்டார்கள்
@johnsankar8796
@johnsankar8796 2 года назад
Airtel Service pannurathu pola BSNL pannurathu illa athanal than ungala yarum mathikarathu illa
@thangarajt3954
@thangarajt3954 3 месяца назад
நான் மோடி நல்லவருனு நெனச்சேன் ஆனா கேடினு இப்பத்தான் சார் தெரியுது
@siva77744
@siva77744 2 года назад
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@c.thiyagaraja6813
@c.thiyagaraja6813 2 месяца назад
1.76000ம் கோடி உழல் 2g.இவை எல்லாம் உங்க காலத்தில்தான்
@marimuthueswari5953
@marimuthueswari5953 3 месяца назад
இந்தசமயம்சேனல்மக்களுக்குதேவைஇல்லாதது
@sudalaimuthupillai1000
@sudalaimuthupillai1000 2 месяца назад
Bsnl டவரில் வாடகைக்கு எடுத்து நல்ல நெட்வொர்க் கொடுக்கும் தனியார் களை குறைகூறும் நீங்கள் இது வரை ஏசி ரூமில் தூங்கினீர்களா?
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 2 года назад
காலி ஆகல காலி பண்ணிட்டான்.
@skaran7981
@skaran7981 Год назад
BSNL.OK.வாழ்கா.19வருசம்ஏன்னுடுயாசீம்
@kamalavendan8574
@kamalavendan8574 2 года назад
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...
@aug12-95
@aug12-95 2 года назад
Yaar ah nee komalli
@kamalavendan8574
@kamalavendan8574 2 года назад
@@aug12-95 I'm working in southern railways. Thambi govt dept la lam yavlo politics yavo privatization pandranganu unnaku theriuma. Covi to seradi ku munna 880rs erundhuchu ippo private train ticket yavlo theriuma minimam 2700rs same train ku... EB private panna poranga Bill kattumbothu therium yaru komali nu. Railways ku TN la land kudutherukanga namba makkal kasu kuduthu payanam pandrom aana job la erukaradhu 98% north Indians ungaloda jobs yallam avanga yaduthuttu poiterukaanga. TN la mattum North Indians 2cr erukanga every year namba panam above 500cr veliya poguthu... unnala edha thaduka mudiuma pa thambi yosi thambi yaru komalinu
@kamalavendan8574
@kamalavendan8574 2 года назад
@@aug12-95 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-adsntRCuz5g.html
@kamalavendan8574
@kamalavendan8574 2 года назад
@@aug12-95 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K-HNwKFJUTY.html
@kamalavendan8574
@kamalavendan8574 2 года назад
@@aug12-95 indha link ka paarunga thambi ungaluke purium
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 Год назад
There were crores of money was lost due to mismanagement of union leaders of his union. A two cases of CBI enquires are going on. There are good unionist are in our department.
@FevldtechTalk
@FevldtechTalk 2 года назад
Give correct speed 3g or 4g bsnl
@gopalsamygopal2336
@gopalsamygopal2336 3 месяца назад
இவையெல்லாம் வேலை செஞ்சதுக்கு தொழிற்சங்கம் தான் தேவை இல்லாம இவனெல்லாம் சங்கங்களை வளர்த்துக்கிட்டு
@radhakrishnan6246
@radhakrishnan6246 3 месяца назад
Einnayram payriya plan potturupaga. Yappadi bsnl la kavukalamnu
@rajaliNanjappan
@rajaliNanjappan 2 месяца назад
ஐயா உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் பிஎஸ்என்எல் ஒரு பொதுத்துறை நிறுவனம் அரசு நிறுவனம் அது நஷ்டம் அடைந்தால் மத்திய அரசு பணத்தைப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களா நஷ்டம் அடைவதற்கு காரணமே உங்களுடைய சங்கங்கள் தான் தங்கத்தில் போராடி போராடி மத்திய அரசை பணியை வைத்து பிஎஸ்என்எல் ஒன்றுமே இல்லாமல் செய்தது நீங்கள்தான் சொகுசான வாழ்க்கை நடத்திக் கொண்டு ஒவ்வொரு பிஎஸ்என்எல் அலுவலகத்திலும் கிளப் சீ டாட்டா தண்ணி போடுறது சும்மா இருந்துட்டு சம்பளம் வாங்குவது சும்மா இருந்தது சம்பளம் வாங்குற ஜெய்க்கு 1.5 இலட்சம் இரண்டு மணி நேரம் வேலை அதே மாதிரி சீனியர்களுக்கு ₹1 லட்சம் சம்பளம் 1.5 இலட்சம் வரை கிடைக்கிறது சும்மா இருந்துட்டு வாங்கிட்டேன் இப்படி கொழுத்துப் போய் தெரியலன்னு நினைக்க வேண்டாம் ஐயா உங்களுடைய ஐடியாவெல்லாம் சீனாவுக்கு தான் பொருந்து கம்யூனிஸ்ட் ஆட்சி இந்தியாவில் வரட்டும் எங்கெங்கோ இருக்கிற வருவாய் எல்லாம் தூக்கி பிஎஸ்என்எல் போட சொல்லலாம் அப்படி பொதுத்துறை நிறுவனங்கள் போட்டு போட்டு சலிச்சுப் போய் மத்திய அரசு பிரிந்து இருக்கிறது நீங்கள் பிரைவேட் கம்பெனியில் போயி ரெண்டு நாள் கூட நீங்க வேலை செய்ய முடியாது ஆகவே அந்த அளவுக்கு வேலைப்பளு இருக்கும் ஆனால் இங்கே வேலைப்பளு இல்லை ஆரம்பத்தில் குழி வெட்டிய வேலைப்பளு இருந்தது உண்மைஎத்தனை படத்தை போடுவ எங்கிருந்து பணத்தை கொண்டுட்டு வருவ யார் சம்பாதித்து வைத்திருக்கிறார் பணத்தை பிஎஸ்என்எல் க்கு போட்டு போட்டு உங்களை எல்லாம் வாழ வைக்கிறதுக்கு விஆர்எஸ் கொடுத்து முலையில் வாழ வைத்திருக்கிறார்களே அது பத்தாதா நடுத்தெரு விழா விட்டுவிட்டது பிஎஸ்என்எல் எவ்வளவு நட்டம் வந்தாலும் பரவாயில்லை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறது ஆகவே சங்கத்தை வைத்து பிழைத்துக் கொண்டு எப்படி எல்லாம் பேசுவது முறையில் சரியல்ல பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 года назад
அது சரி, நீ ஒழுங்கா வேலை செய்தால் ஏன் இப்படி இந்த நிலைமை???????.... அரசு எவ்வளவு பணம் கொடுக்கிறது?? நீங்கள் செய்த வேலைகள் என்ன?? டெண்டரில் ஊழல் செய்றீங்க!! பின்னர் எப்படி லாபம் வரும்??
@harivignesh2603
@harivignesh2603 Год назад
Super bro correct Namma thalaivar annamalai sonna maariye comment pannureega 😂😂
@villzeevin
@villzeevin 3 месяца назад
tender oolal senja panam yarukku pokuthu,..bjp ka congress ka.... finally politician ku thaane
@CSCCHSM
@CSCCHSM 2 года назад
poi case pottu canceel license cancel panna vendiyathu thaane
@Rider-pu1qr
@Rider-pu1qr 2 года назад
Karma Boomerang sir, BSNL employees disrespecting customers. Now peoples avoid it. Anyway past is past. I agreed onething, if BSNL provide 5G in right manner service, definitely Jio & Vi out of the field. But it is not possible, our government not allow it. Because Ambani (Jio) and Adani (Vi).....🤔
@ashoks5317
@ashoks5317 2 года назад
Why our IAF pilots are flying 50 year old aeroplanes.
@radhakrishnan6246
@radhakrishnan6246 Месяц назад
2 varusathuku munnadi ullatha yaen eppa vedio podura.
@udayasuriyanthiyagarajan3663
@udayasuriyanthiyagarajan3663 2 года назад
Waiting for ED arrival!
@abdulhameed10515
@abdulhameed10515 2 месяца назад
Yaou. Bsnl um private tower use panudhu ya.. enathayadhu pesuradhu... bsnl indus towers tenant ya
@silvinrajajesuraja2977
@silvinrajajesuraja2977 2 месяца назад
Ungalukku kasu kuduthal land complaint atten panna udane varuveenga
@udayasuriyanthiyagarajan3663
@udayasuriyanthiyagarajan3663 2 года назад
My goodness...... Such daring interview.....
@purushothamank8548
@purushothamank8548 3 месяца назад
ஒருவருடம் முன்பே போட்டது
@jeyan4877
@jeyan4877 2 года назад
BSNL aha soli mudichathu Sun groups
@rmsubramanian8096
@rmsubramanian8096 2 года назад
Sir, The honourable persons Chandru retired judge, Elephant Rajendran sir, Prashant bhushan sir are the only persons to upgrade BSNL through the court, otherwise BSNL will be closed,
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
True
@RajaRaja-pc3pp
@RajaRaja-pc3pp 2 года назад
,,👍👍👍👍
@c.thiyagaraja6813
@c.thiyagaraja6813 2 месяца назад
2g. ஊல லை யும் பற்றியும் கொஞ்சம் தெளிவா சொல் லுங்க
@gkvhariprakash5314
@gkvhariprakash5314 2 года назад
Hi I'm bsnl 👍
@silvinrajajesuraja2977
@silvinrajajesuraja2977 2 месяца назад
Neengal yaro but namadhu bsnl 0 vaga neengalum karanam
@dsmmariappan
@dsmmariappan 2 года назад
இப்போது 2G ஊழல் பற்றி இவரது கருத்து என்ன என்று தெரிய மிக ஆவலாக இருக்கிறோம்.
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
முதலில் 5G ஊழல் வெளியே வரட்டும்
@dsmmariappan
@dsmmariappan 2 года назад
@@wolfsr9259 மதிவாணன் அவர்கள் 2G ஊழல் பற்றி எழுதிய கட்டுரை இப்போது மறுபரீசீலனை செய்வாரா.
@NATESANK-v2e
@NATESANK-v2e 3 месяца назад
BE INDIAN BUY (BSNL) INDIAN
@senthilbabuindia
@senthilbabuindia 2 месяца назад
BSNL staff ellarum senthu marupadiyum sangu uthi anupidunga 😢
@raghuramanraman1174
@raghuramanraman1174 2 года назад
Kashmir muthal kanniyakumari varai optical fibre cables pottom endru yen poi soldringa ippo than bsnl bharatnet and tamilnet athavathu Tamilnadu governmentin tamilnet underground optical fibre cables podugirargal 2022 Augustil high speed fiber broadbandukukaga valangaiman cityil appuram yen poi soldringa valangaiman city thiruvarur districtil irukkirathu kumbakonam arugil irukkirathu valangaiman city
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 2 года назад
4G service first hole Tamilnadu fulla thanga
@elumalaika9887
@elumalaika9887 2 месяца назад
வாயில் வடசுடரத நிருத்திட்டு செயல்ல செய்து காட்டுகள்
@rajeshm640
@rajeshm640 3 месяца назад
Why these fellows won't say anything about Dayanidhi maran BSNL scam.. Just barking in front of camera.. Big drawback to BSNL in that period only bcoz of telecom minister Dayanidhi and A Raja
@philippoobalrayar3309
@philippoobalrayar3309 Год назад
₹.55000000000000/- or even more!
@sankararajayyasamy9009
@sankararajayyasamy9009 2 года назад
எல்லாமே ஊழல்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 года назад
BSNL 5g support for tamil nadu BJP
@santhanamsethu2531
@santhanamsethu2531 2 месяца назад
All people are fools Rs 85000 crores TV towers construction by BSNL,used Govt money,, after completing BSNL rates too high. Closed. All TV towers to Ambani Adani Tata Modi. Scientific corruption
@MB-ll7pj
@MB-ll7pj 2 года назад
why did you sign for agreeing to convert DOT in to a corporation ? the lure of suitcases? you should be thankful to ambani for declining the offer to take over DOT wth lock,stock ,barrel and staff otherwise now you will be in streets.Take the challenge, the next day ambani will take over bsnl, if all of you resign enmasse. Its eye on the realestate and infrastructure of erstwhile DOT
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 года назад
BSNL 5g
@rajamoorthys9945
@rajamoorthys9945 2 года назад
It is a plan to sell bsnl to adaani
@thirumalairaj333
@thirumalairaj333 2 года назад
கருப்புவெல்லை டீவி 1980 ர
@rengaramanujan
@rengaramanujan 2 года назад
Govt wasting tax payers money in the name of BSNL. Because of your Landline my grandma died in 1999 , we gave complaint for landline not working and my father following them so many times for this and they never treated us good and that make fail to call ambulance in crucial time,, Waste BSNL Deserve this , mini rathna also to be stripped from them.
@lakhmialagarsamy3105
@lakhmialagarsamy3105 2 года назад
Mathi gone with wind Vanan better stop ur barking and tell us which BSNL land line are working with out problem around the year.
@NATESANK-v2e
@NATESANK-v2e 3 месяца назад
KIYA G OVER COMING FASTLY
Далее
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
ITZY 예지한테 AI 메이크업하기💖 #shorts
00:23