Тёмный

🛑Exclusive அமைச்சர்கள் கோயிலுக்கு போவதை கருணாநிதி வேண்டாமென்றே சொன்னதில்லை! S Rajarathinam IAS(R) 

Samayam Seithigal
Подписаться 238 тыс.
Просмотров 153 тыс.
50% 1

அமைச்சர்கள் கோயிலுக்கு போவதை கருணாநிதி வேண்டாமென்றே சொன்னதில்லை! SRajarathinam | Karunanidhi
#SRajarathinamInterview | #SamayamExclusive
sv rajarathinam , sv rajarathinam ias , kalaignar karunanidhi , kalaignar karunanidhi varalaru , karunanidhi , karunanidhi history in tamil , karunanidhi duraimurugan , karunanidhi history , karunanidhi life history in tamil , mu karunanidhi history tamil , karunanidhi vajpayee , karunanidhi political history in tamil , கருணாநிதி பேச்சு , கருணாநிதி வரலாறு , கருணாநிதி வாழ்க்கை வரலாறு , karunanidhi news , tamil samayam news , kalaignar karunanidhi history tamil , samayam exclusive
About Samayam Seithigal RU-vid Channel:
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RU-vid பக்கம்.
Social Media Links:
Facebook: / samayamtamil
Twitter: / samayamtamil
Download the Official Tamil Samayam App: play.google.com/store/apps/de...

Опубликовано:

 

5 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@thirumavalavankambadasan5792
@thirumavalavankambadasan5792 20 дней назад
தமிழக முன்னேற்றத்தில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய தலைவர் கலைஞர்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 25 дней назад
என்னய்யா திரும்ப திரும்ப பெயரை பேட்டி எடுக்கறவன் சொல்லீட்டே இருக்கறே. ஐஏஎஸ் அதிகாரியே முதலமைச்சர் கலைஞர் என்றதான் குறிப்பிடுகிறார்.
@Natarajannatarajan-pq1zp
@Natarajannatarajan-pq1zp 10 месяцев назад
நடு நிலை ஊடகவியாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை ஒருமையில் விளிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 27 дней назад
ஒரு தவறும் இல்லை. கருணாநிதி ஜெயலலிதாவை பேசியதை நினைவு படுத்தி பார்க்கவும். காமராஜர் அவர்களை கருணாநிதி ஏகடியம் செய்து பேசியதை நினைவு கொள்ளவும்.
@friendpatriot1554
@friendpatriot1554 16 дней назад
ஈனபிறவிக்கு அடைமொழி மரியாதை தேவையா.
@SyedIbrahim-sr2oy
@SyedIbrahim-sr2oy 19 дней назад
கலைஞர் ஒரு சகாப்தம் ராஜாராத்தினம் ஐ ஏ எஸ் அவர்கள் ளின் பேட்டி மனம் மகிழ்ச்சி கலைஞர் ஒரு வரலாற்று பேட்டகம் அது நம் வாழ்க்கை வழிகாட்டி
@pandeeswaranmeenakshisunda6719
கலைஞர் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் மாபெரும் படைப்பாளி, அவர் புகழ் வளர்க
@aruldmksonganandam9831
@aruldmksonganandam9831 11 месяцев назад
0
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 25 дней назад
முதல்வர் பெயரை சொல்லாதீர்கள், கலைஞர் என்று குறிப்பிடுங்கள்.
@palanivelsubbaiya3134
@palanivelsubbaiya3134 Месяц назад
இதுபோன்றதலைவர்இல்லையேமிகவும்வருத்தமாக உள்ளது
@ShanmugaVelayuthan
@ShanmugaVelayuthan Месяц назад
மிகச்சிறப்பான பேட்டி. மணிமுத்தாறு தண்ணீரை மனிதாபிமான உணர்வுடன் ராதாபுரம் மக்களுக்கு வழங்கச் செய்த தங்கள் பணி சிறந்தது. கலைஞர் தங்கள் கோரிக்கையை ஏற்று நல்ல முடிவினை தந்தது கலைஞரின் நல்லாட்சிக்கு ஒரு உதார ணம்.
@sureshs9803
@sureshs9803 Год назад
தம்பி கலைஞர் என்று்சொல்லவும் கருணாநிதி என்று கூர வேண்டாம் பேட்டி கொடுபவர் கலைஞர் என்று கூறுகிறார் அடுத்த முறை மாற்றி கொள்ளவும்🙏
@chandrasekars.p6476
@chandrasekars.p6476 Год назад
கூர வேண்டாம் என்பது பிழை கூற வேண்டாம் என்பதே சரி என நினைக்கிறேன். நன்றி.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Год назад
கருணாநிதி ன்னா என்ன புடுங்கவே ஏன் தக்ஷிணாமூர்த்தி ன்னு சொல்லணுமா
@paramdarshana2267
@paramdarshana2267 10 месяцев назад
@srini naayeee kalaignar pee thinriya karunanidhi pee thinriya dhakshinamoorthy pee thinriya
@paramdarshana2267
@paramdarshana2267 10 месяцев назад
​@@srinivasansubramanyam9426kaliganar pee thinriya karunanidhi pee thinriya dhakshinoorthy pee thinriya
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 27 дней назад
பெயர் சொல்லி கூப்பிடுவதில் என்ன தவறு. இதே கருணாநிதி MGR அவர்களை மலையாளி, ஊமையன், அட்ட கத்தி வீரன் என்றது காமராஜர் அவர்களை எருமைத் தோலன், பனையேரி, ஆண்மை இல்லாதவன் என்றது, ராஜாஜி அவர்களை ராசாசி, குல்லுக பட்டர் என்று வெகு நாகரீகமாக விளித்தது உங்களுக்கு தெரியாதா.
@srinivasankannan9073
@srinivasankannan9073 17 дней назад
கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கலை இலக்கியம் அறிவியல் சமூகம் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் பழுதற தெளிந்த மாமனிதர்...... கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தமிழ் சமுதாயத்திற்கும் தமிழகத்திற்கும் செய்த பல நல்ல திட்டங்கள் என்றென்றும் அந்த மாமனிதரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்....... கலைஞர் மு கருணாநிதி அவர்களின் எழுத்தாற்றல் அபாரமானது ........மனிதத் தன்மை மிகுந்தது....... மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் கொள்கைக்கு ஏற்றபடி வாழ்ந்து மறைந்தவர் கலைஞர் அவர்கள் .......அந்த மாமனிதர் படர்ந்து அடர்ந்து விரிந்த ஆலமரத்திற்கு சமமானவர் ......... அரசியல் களத்தில் தொன்மூதுஆசான்......... தெற்காசியாவின் முதுபெரும் அரசியல் சாணக்கியன்........ ஏழை எளிய மனிதர்களின் இதயங்களில் என்றென்றும் கலைஞர் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்❤❤❤❤.
@friendpatriot1554
@friendpatriot1554 16 дней назад
😢கட்டைமரத்துக்கு தெரியும் என்று சோதனை செய்து பார்த்தது யார். ஈனனை போற்ற வேண்டாம்
@Ranganivas
@Ranganivas 3 дня назад
Hats up sir Mr Rajarathinam sir, I am Dr V Ranganivas Former, Registar Tamilnadu Music and Finearts University Chennai.
@sayeeprasanth5918
@sayeeprasanth5918 11 месяцев назад
முத்தமிழ் பேரரசே.. இனமானம் காத்தவரே.. அரசியலுக்கும் இலக்கணம் வகுத்த கலைஞரே! 😍😍😍😍🫂🫂🫂🫂🖤❤️
@Raju-gv3bf
@Raju-gv3bf 28 дней назад
Go
@saravanakumar536
@saravanakumar536 3 месяца назад
நன்றி திரு ராஜரத்தினம் அய்யா 🎉🎉🎉
@mkngani4718
@mkngani4718 10 месяцев назад
நாம் தினமும் ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான்.pdw.தமிழ் நாட்டில் இருந்து 1992.தமிழ் நாட்டில் இருந்து முறையாக.
@arunmarketing2353
@arunmarketing2353 Год назад
மிகச் சிறப்பான,இயல்பான பேட்டி, மாமனிதர் முத்தமிழ் வித்தகர் கலைஞரின் நினைவு நாளில் வணங்கிடுவோம்_கோபாலன் கல்யாணசுந்தரம்.
@sdebsnl7266
@sdebsnl7266 Год назад
Qqqq
@KaattaruMyTubeTamil-zs5jq
@KaattaruMyTubeTamil-zs5jq 11 дней назад
மிகவும் சிறப்பு கேள்விகள் சிறப்பு பதில்கள் சிறப்பு இவைகள் ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு ஒரு பாடம் தலை வணங்குகிறேன் செங்கதிரவன்
@rajavarmanelango6412
@rajavarmanelango6412 10 месяцев назад
என் கடவு😮ள் என் வழிகாட்டி என்னையு:08ம் என்குடும்பத்தையும் வாழவைத்தவர்.கலைஞர் நனைவிடம் என்னைப் பொருத்த வகையில் கலைஞர் கோயில் அவர் என்னைப்போன்றவர்களுக்கு கண்கண்ட தெய்வம்.வாழ்க கலைஞர் புகழ்.
@karunanithyrengarajan4498
@karunanithyrengarajan4498 Год назад
IAS Retd officer sri. Rajarathinam very very honest officer. he worked various departments. Nice gentleman.
@M.Ambikapathi-fp5ok
@M.Ambikapathi-fp5ok 15 дней назад
அன்பான ஊடகவியலாரே, தயவு செய்து கலைஞர் என்று குறிப்பிடவும், எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரே அவரின் அரசியல் எதிரியை கடைசி வரை கருணாநிதி என்று ‌ பேர் சொன்னதில்லை , கலைஞர் என்றே கண்ணியத்துடன் விளித்தார்!
@sethuramang9725
@sethuramang9725 Год назад
என்றும் எங்கள் கடவுள்கலைஞரே
@nanandan522
@nanandan522 Месяц назад
Great leader Muthuvel Karunanithi❤❤❤❤
@syedsarvarazamali2149
@syedsarvarazamali2149 22 дня назад
வாழ்க கலைஞர் புகழ்!
@SampathKumarKMU
@SampathKumarKMU Год назад
#ForeverKalaignar One of best CMs of the India, we remembering the great leader today 7th August
@user-cl3yu8ww8f
@user-cl3yu8ww8f 2 дня назад
கலைஞர் சிறந்த தலைவர், சிறந்த நிர்வாகி! அதிகாரிகளை மதித்து மரியாதையாக நடத்தக் கூடிய முதல்வர்!
@kavithajagan8042
@kavithajagan8042 Год назад
RajaRathinam Sir Gentleman.Needuli valga.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 25 дней назад
Excellent interview
@ramachandran9836
@ramachandran9836 15 дней назад
Very good opportunity to know about Kalaignar.
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 25 дней назад
Great questions by the anchor
@vatsal2005
@vatsal2005 10 месяцев назад
Mr.Rajaratinam has given a honest interview,have known him personally too,very down to earth ,soft spoken humble person.
@balusarosuntv4216
@balusarosuntv4216 9 месяцев назад
இவருக்கு பின்னால் வந்த அரசியல்வாதிகள் இவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்திருந்தாலே தமிழ்நாடு இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்! என்ன செய்வது நமக்கு அந்த வாய்பில்லையே!.
@senthilkumarkaruvelan8032
@senthilkumarkaruvelan8032 13 дней назад
தமிழ் இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும்..
@KumarThiruvengadam-lo1wr
@KumarThiruvengadam-lo1wr Месяц назад
Kalainhar is great Administrator
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 16 дней назад
ஏழை மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான். அவருக்கு நிகர் அவர்தான்
@apadharnasivakumar3900
@apadharnasivakumar3900 11 месяцев назад
He was the best CM of Tamil Nadu. He was the best mass leader as well.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 месяца назад
Great leader Dr.kalaigner
@chandrasekar7589
@chandrasekar7589 Год назад
அற்புதமான பேட்டி
@rajarathinamsokkalingam8012
One of the best chief minister in India.All the political leaders called him kalaingar.Why do you say his name? Great leader in India.so you avoid using his name next interview. Pin
@thangavelus1274
@thangavelus1274 Год назад
Best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍
@daisyjehovah9186
@daisyjehovah9186 11 месяцев назад
அருமை பேட்டி
@jagadeesanr4586
@jagadeesanr4586 Год назад
A GOOD BEST only CM KALAIGAR PUGHAL NEDUVAVHALKA
@buellanicenagarajan2122
@buellanicenagarajan2122 Год назад
Tamilnadu ikku kittaitha pokisam great person
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 7 месяцев назад
தங்களுடைய சேசலுக்கு சப்ஸ்கிரைப் செய்து இணைந்துள்ளேன் மிக்க தரமான பதிவுகள் வாழ்த்துக்கள்
@ravirajdmkwin2490
@ravirajdmkwin2490 11 месяцев назад
Super sir
@chellapandiyan8000
@chellapandiyan8000 Год назад
Good administratior.
@kanniappanb6887
@kanniappanb6887 Год назад
ஐயா நீங்கள்1971 பணியில் சேர்ந்து 2011 வரை அரசுப்பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது. மற்றும் முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். நீங்கள் சில நல்ல திட்டங்களை மக்களுக்காக கூறியிருக்கிறீர்கள் செய்தும் இருப்பீர்கள்.I. A. S. பணியாளர்கள் நேர்மையாக உண்மையாக கையூட்டு பெறாமல் பணியில் இருக்க வாய்ப்பு உண்டா என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் சொல்லியிருக்கலாம். அரசுத்துறையில் லஞ்சம் இல்லாமல் செயல்பட இதுவரை எந்த அதிகாரியாவது முதல்வரிடம் ஆலோசனைக் கூறியிருப்பார்கள் என்று நம்பலாமா. ஊழல் இல்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் பிரமிக்க வைத்திருக்கும் இவை உண்மையா
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 Месяц назад
ஊழல் இல்லாமலா......ஹூம்... உலகறிந்த உண்மையாயிற்றே !
@Justin-jp1cc
@Justin-jp1cc 18 дней назад
Kalaiger is an Era.. It is a fact that if he had not been born in Tamil Nadu but had been born in another state, he would have been the permanent Chief Minister despite all the charms of cinema...
@rajamohangovindarajan2118
@rajamohangovindarajan2118 Год назад
Prompt and sharp responses
@vinayashankarvinayashankar6143
@vinayashankarvinayashankar6143 16 дней назад
One & only Kalainger❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 25 дней назад
உயிரோடு இருக்கும் வரை கலைஞரை யாருக்கும் தெரியாது.
@kanniappanb6887
@kanniappanb6887 Год назад
ஐயா நீங்கள் நிறைய படித்தவர்கள் தகுதியின் அடிப்படையில்தான். மாவட்ட ஆட்சியராக 1971 பணியில் 2011 சேர்ந்து
@om3764
@om3764 10 месяцев назад
Best Chief Minister of Tamil Nadu
@Joy_bro123
@Joy_bro123 3 дня назад
@saiinteriordecorator6074
@saiinteriordecorator6074 10 месяцев назад
Good
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 10 месяцев назад
A..honset interview.. from a.honest IAs.. officer.. about.. modern leader of TN
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 месяца назад
Vj didnt interupted interview.very good.every one knows kalaigner very sharp and very brilliant leader
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 21 день назад
நல்லா தலைவர் கருணாநிதி அவர்கள் மக்களுக்கான தலைவர்
@nagarajankrishnan1114
@nagarajankrishnan1114 10 месяцев назад
Seidhiyalar ayya Kalignar avargalai innum sattru madhipudan aalaithirukalam. Peyar solli alikum podhu satru sangadam aaga irrundhadhu..
@user-ny6gv8rl4c
@user-ny6gv8rl4c 26 дней назад
👌
@90348ramram
@90348ramram 10 месяцев назад
We are missing Kalaigner !!!!!!!
@PrabakarK-qe2pt
@PrabakarK-qe2pt 29 дней назад
Most interesting
@ikonrajasekar710
@ikonrajasekar710 Месяц назад
🎉
@estatesm4914
@estatesm4914 Год назад
Naduvaduku Kalaignar's style
@L.georgewilliamwilliam-zk7ot
@L.georgewilliamwilliam-zk7ot Месяц назад
தாழ்த்தப்பட்‌.‌ட மக்களின் தலைவன்
@jaiganapathi234
@jaiganapathi234 10 месяцев назад
தீய சக்திகள்
@user-dy3qn4fn4w
@user-dy3qn4fn4w 24 дня назад
யாரு ஜி ஷா ஆட்டுக்குட்டி எட்டப்பன் எடப்பாடி.... இன்னும் பலரை விடவா
@jaiganapathi234
@jaiganapathi234 24 дня назад
தத்திய பெத்துப்போட்டவன சொன்னேன்
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
கமிஷன் இல்லாத. துறையே இல்லை.
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
யார் ஆட்சியிலும் லஞ்சம் ஒழியவே இல்லை.
@L.georgewilliamwilliam-zk7ot
@L.georgewilliamwilliam-zk7ot Месяц назад
ஐய்யா தளபதி அவர்களும் ஐ.ஏ‌.ஸ் அவர்கள் கூறுவதை தொடர்ந்து செய்து‌ வரூகறார்கள்
@apsridhar2111
@apsridhar2111 Месяц назад
That is kalaignar
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Год назад
நல்ல சம்பாத்தியம் வசதி வாய்ப்பு
@rajendransubbaiah
@rajendransubbaiah 28 дней назад
After having friction with the then TN chief secretary Royappa Karunanidhi had changed his attitude towards Chief secretary
@rajendransubbaiah
@rajendransubbaiah 28 дней назад
Andhra CM YS Rajasekara Reddy has first introduced 108 ambulance system matthew 10.8 bible verse is the key for this system the verse says as you received without paying give without pay
@drveerappan1571
@drveerappan1571 Год назад
நேர்மையான கலெக்டர் திரு ராஜரத்தினம் IAS Rtd, thiruthuraipoondi கோ.கல்யணம் அவர்கள் மருமகன்...கழக குடும்பம்...(பேட்டி எடுப்பவன் அதிமுக காரன், இவனை புரக்கணியுங்கள்)கருணாநிதி என்று அலட்சியமாக பேசுகிர்ரர்...அனுபவ கலைஞர்..
@rkramadoss
@rkramadoss Год назад
கள்ளிகுடி திரு கல்யாணசுந்தரம் அவர்கள் சகோதரி புதல்வர்
@balakimars8566
@balakimars8566 3 месяца назад
Kelvikal tharamakave vulluthu sariyanavarthane
@rafiqudeen43
@rafiqudeen43 6 дней назад
Anchor, Pls call him as kalaingar not by him name.
@SyedIbrahim-sr2oy
@SyedIbrahim-sr2oy 19 дней назад
நெறியாளர் கவனத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களை கலைஞர் என்ற பெயருடன் சேர்த்து கேள்வி கேளுங்கள் கருணாநிதி என்று தலை மீது அடித்த மாதிரி நீங்கள் பேசுவது இருக்கு மண கஷ்டமாக இருக்கு
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Месяц назад
The person who spoiled TN .
@kumaransenthurpandian309
@kumaransenthurpandian309 Год назад
Times of India is yet another Godi media. The anchor is addressing Kalaignar by his first name repeatedly. Shame on you Stephen. You are a traitor to your dravidian roots.
@viktorpooraan7867
@viktorpooraan7867 Год назад
Karikaalan, next Kamaraj only, with CS's support!😄Over, Bridges?!🙃
@gurunathanm2677
@gurunathanm2677 10 месяцев назад
KALAIGNAR SUPER CM.
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 10 месяцев назад
இவர் கருணாநிதி அரசு அதிகாரிகளை அன்பாக நடத்தியது பற்றி கூறுவது எல்லாம், காமராசர் போன்றவர்களுக்கு பொருந்தலாம்.
@emailservice7039
@emailservice7039 Месяц назад
காமராஜ் மட்டும் என்ன யோக்கியனா
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Месяц назад
@@emailservice7039 கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களை ஒப்பிட்டு பார்த்தால் காமராசர் நிச்சயம் யோக்கியர்தான்.
@kavithajagan8042
@kavithajagan8042 Год назад
Kalaingar good Talented person.And also he was big corrupted person.
@paramdarshana2267
@paramdarshana2267 10 месяцев назад
jayalaitha romba nalavanga acungala maari yarum kidaika maatanga
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 месяца назад
Jayalalithaa?queen of corruption,Kalaigner very simple life.He was not lived queen life
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
கட்டிய வீடுகள் இடிய காரணத்தின் உண்மை எல்லோருக்கும் தெரியும்.
@minervaplus1200
@minervaplus1200 Месяц назад
லஞ்சம் லஞ்சம் எங்கும் யாதும் இல்லாததுபோல் யாவரும் பேசுவது ஆச்சரியம்.
@sivasundar1518
@sivasundar1518 11 месяцев назад
TholaiNokkuSirpi
@SS-nr8fz
@SS-nr8fz Месяц назад
Thiruttu kattumaram
@nagalakshmigunasekaran425
@nagalakshmigunasekaran425 Год назад
தம்பி, முதலில் பேட்டி எடுப்பவரை அறிமுகப்படுத்தங்கள். பேட்டி கொடுத்த இவர் யார் என்றே தெரியவில்லை.
@chitraayyaru8817
@chitraayyaru8817 11 месяцев назад
கலைஞர்ரின் தனி செயலாளர், ராஜரத்தினம் l A S அவர்கள்.
@Devaraj-xf3uw
@Devaraj-xf3uw 10 месяцев назад
Raja ratenam ret.ias sir name
@kaliangovindaraj7650
@kaliangovindaraj7650 Год назад
Ulaga maha oolal Mannan Karunanidhi
@edwings5685
@edwings5685 Год назад
Did anyone proved that Kalaignar has done corruption? But for JJ n her maides where proved n punishment was given.
@estatesm4914
@estatesm4914 Год назад
Maadu meipavan sollalaama ?
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Год назад
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து இருந்தவர்தான் கட்டுமரம்
@estatesm4914
@estatesm4914 Год назад
@@vasankrishnaswamy2606 Unga theruvula nee thaan avar magana 😄😁🤣
@estatesm4914
@estatesm4914 Год назад
@@vasankrishnaswamy2606 Krishna is also pombla porikki
@balajid4430
@balajid4430 27 дней назад
கலைஞர் ஏழைகளுக்கு என்றும் தோழன்
@sivalingam2327
@sivalingam2327 26 дней назад
நெறியாளர் கலைஞர் பெயரை சொல்வதை தவிர்த்திருக்கலாம்
@user-uu5pf6ul9h
@user-uu5pf6ul9h 13 дней назад
கலைஞர் ஐயா அவர்கள் இல்லைனா தமிழ் நாடு தமிழ் மாற்றுதிறனாலி திருநங்கை இந்த பெயர்கள் சிந்தனையில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் வந்ததில்லை கலைஞரும் ஈரோதான் எம்ஜியாரும் ஈரோதான் இவர்களுக்கு நிகர் இவர்களே
@mathialagang448
@mathialagang448 27 дней назад
😅ஊடக தம்பி! நீங்கள் பேட்டி எடுக்கும் அய்யா அவர்கள் கூட கலைஞர் என்று குறிப்பிடுகிறார். அவரை விட வயதில் அனுபவத்தில் நீங்கள் உயர் வில்லை. கலைஞர் எ‌ன்று குறிப்பிடவும்!
@AbdulAzees-hn2di
@AbdulAzees-hn2di 11 месяцев назад
ஏன்டா உன் தாத்தா வயது உடைய மணிதரை பெயர் சொல்லி அழைக்கும் போது.உனக்குசந்தோசமா.
@duraisamykp3941
@duraisamykp3941 10 месяцев назад
ராஜரத்தினம் அவர்களே நீங்கள் எப்படிப் பட்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஊழல் பேர்வழிகளுக்கு துணைபோனவர்தானே.
@emailservice7039
@emailservice7039 Месяц назад
நீ என்ன யோக்கியனாடா
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 27 дней назад
,ஐயா வணக்கம் கலைஞர் அவர்கள் கைது செய்ய பட்ட பிறகு பொது கூட்டம் மெரினாவில் பொது கூட்டம் நடைபெற்றது பொது ஊர்வலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்த பொது சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் வீரமணி ரவுடி வைத்து கலகம் செய்யவைத்து 7 பேர் வெட்டி வீழ்த்தினர் ஜெயலலிதா முத்துகருப்பனை டீஷ்மிஸ் செய்ததை மன்னித்து காவல்துறை தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்து ரிட்டர் ஆனார். தன் கட்சி நிர்வாகிகள் 7 பேர் கொலை செய்தவர் ஆனாலும் அவருக்கு மன்னிப்புஅளித்தார் .
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 8 дней назад
என்ன எழுதுநான்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 8 дней назад
நீ யாரு
@nvramesh6741
@nvramesh6741 3 месяца назад
Super sir
Далее
Sprinting with More and More Money
00:29
Просмотров 16 млн
Вопрос Ребром - Toxi$
46:50
Просмотров 1,7 млн
из Брака в премиум класс ;)
01:00
Просмотров 252 тыс.