Тёмный

BSNL க்கு எப்படி மாறுவது பற்றிய சிறப்பு தகவல்கள் 

Veppax Media
Подписаться 8 тыс.
Просмотров 8 тыс.
50% 1

BSNL Networkக்கு எப்படி மாறுவது பற்றிய சிறப்பு தகவல்கள்
How to change BSNL network for your same mobile

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@Emiljamescrist
@Emiljamescrist 2 месяца назад
Tnks...
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
நன்றி..
@vvasudavan3565
@vvasudavan3565 2 месяца назад
ALL FUII DEATILES GOOD THANG VOU G ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
Thank you 👍
@leninmariadoss
@leninmariadoss 2 месяца назад
பிழை திருத்தம் சிறப்பு தகவல்
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு..
@m.srinivasanmsrinivasaluna5006
@m.srinivasanmsrinivasaluna5006 2 месяца назад
❤Good
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
நன்றி.
@govindarajg1912
@govindarajg1912 2 месяца назад
புது சிம் வாங்கும்போது (INTERTNET) ஆக்டிவேட் செய்ய வேண்டுமா?. அல்லது (PORT)செய்த புதுசிம்முக்கும் ஆக்டிவேட் செய்ய வேண்டுமா?.
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
பழைய நம்பரை வேறு ஒரு நெட்வொர்க்குக்கு மாற்றுவதற்கு PORT மெசேஜ் அனுப்பனும். புதிய நம்பர் சிம் வாங்குவதற்கு Port அனுப்ப வேண்டாம் நீங்க எந்த நெட்வொர்க் வாங்கிய பிறகு இன்டர்நெட்டை ஆக்டிவ் செய்ய வேண்டும்.
@Samy_samy03
@Samy_samy03 2 месяца назад
நீங்க தருமபுரி யா ப்ரோ
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
இல்லை எதற்காக நீங்கள் கேட்கிறீர்கள் சார்..
@Samy_samy03
@Samy_samy03 2 месяца назад
@@veppaxmedia பேசும் வார்த்தைகள் அப்படி இருக்கிறது,மற்றபடி ஒன்றும் இல்ல
@jayarams467
@jayarams467 2 месяца назад
தற்போது என்னுடைய சிம் சிம்ரூப் எந்த புரூப்பை கொடுத்து வாங்கி இருக்கிறோம் என்று எப்படி தெரிந்து கொள்வது
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
உங்கள் அருகாமையில் உள்ள உங்கள் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
@isaitheni1089
@isaitheni1089 2 месяца назад
வணக்கம்... தற்போது என் தந்தை உயிருடன் இல்லை... அவர் உபயோகித்த செல்போன் உபயோகத்தில் தான் உள்ளது... அந்த நம்பரை தற்போது பிஎஸ்என்எல் ஆக போர்ட் செய்ய விரும்புகிறேன்.. அந்த நம்பர் எனது தந்தையார் பெயரில் உள்ளது... அப்படி போர்ட் செய்தால்.. அது என் பெயரில் மாறிவிடுமா அல்லது தந்தையார் பெயரிலேயே இருக்குமா... விபரம் கூறவும்...
@veppaxmedia
@veppaxmedia 2 месяца назад
நீங்கள் தற்போது மாற முடியாது முதலில் உங்கள் பழைய நெட்வொர்க்கில் இருந்தே உங்கள் அப்பா பெயரிலிருந்து உங்கள் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு உங்கள் தந்தை ஆதார் மற்றும் இறப்புச் சான்றிதழ் கொடுத்து ஒரு கடிதம் கொடுக்க வேண்டும் உங்கள் நகரத்தில் இருக்கும் official Store செல்லவும் பிறகு உங்கள் பெயருக்கு மாற்றுவார்கள் அதன் பிறகு நீங்கள் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு உங்கள் பெயருக்கு மாறிவிடும் பின்னர் நீங்கள் BSNL க்கு மாறலாம்.
@isaitheni1089
@isaitheni1089 2 месяца назад
@@veppaxmedia தகவல் தந்தமைக்கு நன்றிகள்....
@raghurajan89
@raghurajan89 2 месяца назад
வேற நெட்வொர்க்குக்கு உங்கள் ஆதார் கார்டை வைத்து எளிதாக PORT செய்து மாற்றி கொண்டு விடலாம் பின் 90 நாட்கள் பின் மீண்டும் BSNL PORT செய்து மாற்றி விடுங்கள்.
@amudhamobiles
@amudhamobiles 2 месяца назад
I am example your father using SIM Vodafone And your mmp request you that one local store visit anyone your Aadhar card go that and Airtel BSNL other network changing your proof do that 4 working days you are so activate
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 110 тыс.
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 4,2 млн