Тёмный

BSNL vs JIO : 89000 cr in UNION BUDGET FOR BSNL | Jio relience reduced its tariff plan 

THE ROOSTER NEWS
Подписаться 561 тыс.
Просмотров 38 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@prakash-jl5jz
@prakash-jl5jz 2 месяца назад
Support bsnl🎉❤
@Adharsh6
@Adharsh6 2 месяца назад
Dont support govt always govt.. Respond panamatanga.. Epa yen evalo kenjaranga.. Yenna avanga kita subscriber.. Once aubscriber vandhuta nama thala mela eri adipanuga..
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 2 месяца назад
​@@Adharsh6BSNL will not survive unless they are competitive enough.... They may offer cheap tariffs but not be sustainable...
@MohamedAbuthahir-mq6xz
@MohamedAbuthahir-mq6xz 2 месяца назад
விலையை குறைத்தாலும் ஜியோவை புறக்கணிப்போம்
@அரி-சானகி.கோபிநாதன்
நிச்சயமாக
@baliahs8614
@baliahs8614 2 месяца назад
இவை யாவும் நமக்கு நல்ல முறையில் வந்து சேர வேண்டும் என்றால் அது மக்களாகிய நம் கையில் மட்டும்தான் உள்ளது....சிறியதாக ஒன்று சேர்ந்த உடனே எப்படி அலறி அடித்துக் கொண்டு விலையை குறைக்கிறேன் என்று மக்களாகிய நாம்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்....இன்னும்... இன்னும்...இன்னும்.... ஒன்று சேரச் சேர நமது நன்மைகள் அனைத்தும் வந்து கொண்டே இருக்கும்..தேசம் முழுவதும் ஒன்று படட்டும் புதிய இந்தியா ஒளிரட்டும்!!
@purushothamanlogavani8017
@purushothamanlogavani8017 2 месяца назад
இவர்கள் ‌ கார்ப்பரேட் கம்பெனி ‌. கலை ‌ வளர்ப்பதற்கு ‌‌ எதையெல்லாம் செய்வார்கள் ‌ இவர்களை நம்ப முடியாது ‌ இந்த நாட்டில் ‌ என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ‌ நாம் பார்த்துக் கொண்டுதான்‌ இருக்கிறோம் ‌ இருக்கிறோம்‌ திரு..‌ ராகுல் ‌ சார் ‌ உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை ‌😊
@Ziptroll
@Ziptroll 2 месяца назад
TATA 🎉🎉🎉🎉🎉🎉
@justindeva297
@justindeva297 2 месяца назад
தயவு செய்து bsnl மட்டும் பயன் படுத்தவும்
@SelvaKumar-ei1sn
@SelvaKumar-ei1sn 2 месяца назад
B❤S❤N❤L❤
@VanathuSusaimarie
@VanathuSusaimarie 2 месяца назад
இந்த பதிவுக்கு தயவுசெய்து லைக் பண்ணுங்க
@rooster1692
@rooster1692 2 месяца назад
வர வர லைக் மனநோயாளிகள் அதிகரித்து விட்டார்கள்.
@mr.uniquedreamer
@mr.uniquedreamer 2 месяца назад
The BRAND TATA 💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 месяца назад
பி எஸ் என் எல் சேவையை தந்தால் ஜியொ ஏர்டெல் ஐடியா எல்லாம் காலியாகிவிடும்😂😂😂😂😂
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 месяца назад
Jio 25% ஏற்றி உள்ளது. Rs 649 என்று இருந்தது, Rs 899. கொள்ளையடிச்சிருக்கிறது மக்களிடம். - Jio இனி அழிந்துவிடும்.
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 месяца назад
By the name on BSNL all the advanced infrastructures were developed. But who is managing those finally ? 😊
@BalaMurugan-jo7ml
@BalaMurugan-jo7ml 2 месяца назад
Tcs
@Ziptroll
@Ziptroll 2 месяца назад
Bsnl விலை அதிக படுத்தினாலும் மாறகூடாது
@sk-dr8zu
@sk-dr8zu 2 месяца назад
ஏற்றிய கட்டணம் எங்கேயும் குறைக்கபடவில்லை.. மாறாக budget திட்டங்கள் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். 20000 கோடி லாபம் சம்பாதித்து பிறகும் கட்டணம் உயர்த்த படுவாது தான் இங்கு கேள்விக்கு ஆளாகிறது ஜியோ நிறுவனம். நான் நேற்று எனது நம்பரை bsnl க்கு port செய்துவிட்டேன்.. 5 நிமிட வேலை தான்.. குறைந்தபட்சம் 5 நாலாவது பழைய திட்டம் validity இருந்தால் போதும். மீதம் அதைத்தும் இலவசம். Recharge திட்டத்திற்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும், அது நம் விருப்பம்
@DevaDeva-l1i
@DevaDeva-l1i 2 месяца назад
Come BSNL 🎉🎉🎉❤
@balachandarkannaian990
@balachandarkannaian990 2 месяца назад
Excellent reporting
@roshanchandra2055
@roshanchandra2055 2 месяца назад
Good job Brother
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn 2 месяца назад
Semma report sir!
@balajicoolservice9221
@balajicoolservice9221 2 месяца назад
Yes
@sivan1192
@sivan1192 2 месяца назад
எப்படியோ நடந்தால் திருப்தியே
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 2 месяца назад
விலைய குறைக்க மாட்டேன் 5 நாள் 10 நாள் அதிகமா கொடுப்பேன் விலைய குறைக்க மாட்டேன் என்பதுதான் ஜியோ நிலைமை
@puroskhan9629
@puroskhan9629 2 месяца назад
❤❤❤
@prabhuprabhu9806
@prabhuprabhu9806 2 месяца назад
Supar.sar
@அச்சம்தவிர்-ஞ6ல
இத்தனை வருஷம் அதாவது பிஜேபி ஆட்சிக்கு வந்து பத்து வருஷம் ஆகிறது.பிஜேபி வந்த பிறகு தான் bsnl நெட்வொர்க் ஒன்று இருப்பதே மக்களுக்கு மறந்து போச்சு.. எல்லா சலுகைகளும் ஜியோவிற்க்கு ரொம்ப தாராளமா கிடைத்ததே.இப்ப மட்டும் என்ன கரிசனம்
@KarthikCinemas-b1q
@KarthikCinemas-b1q 2 месяца назад
Vekkame illama yepidi bsnl use panalam from private
@navaneetha3584
@navaneetha3584 2 месяца назад
லோக்சபா என்று ஏன் கூறுகின்றீர்கள்.மக்களவை/மாநிலங்களவை. பாராளுமன்றம்) நாடாளுமன்றம் எனத் தமிழில் கூறுங்கள் நன்றிகள்
@idayathulla3203
@idayathulla3203 2 месяца назад
Come welcome India Elon Musk🎉
@kalidasskalidass3808
@kalidasskalidass3808 2 месяца назад
i love Bsnl
@vivekamirthakadeswaran3451
@vivekamirthakadeswaran3451 2 месяца назад
Noticed the map in background. Make it more obvious and lighter background.
@jagannatraj
@jagannatraj 2 месяца назад
This I feel as a NEWS to stop people from switching to BSNL. Now, my POV is, those who are switching or trying to switch are those who want to save around Rs. 50 or even less per month. Now, those who are in possession of information of these people, imagine what they could acheive by doing a breach of this massive scale, knowing the consequences if got caught. Brilliant minds isn't it?
@kavinkumar77
@kavinkumar77 2 месяца назад
50 maybe less for you not for everyone.
@ganapathym1192
@ganapathym1192 2 месяца назад
Govt discouraging BSNL.Private firms donating heavy election funds to all political parties in IndiaBut PSUs cannot donate election fund's. This is 9true facts
@luciferthemorningstar1640
@luciferthemorningstar1640 2 месяца назад
Me to Airtel and Jio : Nee enna korachalum en aatharam adangadhu da 😂😂😂😂
@Selva-Selva
@Selva-Selva 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 2 месяца назад
Vala vala vala nuu pesuringa video vaa romba perusa pooguthu intha video vaa 5 minutes laa finish panni irrukunum romba slow vaa solluringa neenga normal tamil laa yay fast aa sollunga itha nala way uunga video pakka pudukala
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 2 месяца назад
legal dispute may arise -bsnl and mtnl staff may raise question and legal battle may happen with bsnl and mtnl staff associations
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp 2 месяца назад
staff association may raise this question with high-court and supreme court- communication must dealt by our govt or our soil base co is ok or otherwise tie up with abroad co is not fair -central govt must think and then act is good -once enter into our nation -the data's must misuse by them -technology upgrade is must for which huge amount is going to spend and educate the filed and existing staff is must -huge legal and head ache for central govt and bsnl and mtnl staff association -God save India
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 2 месяца назад
பட்ஜெட் ஒரு நல்ல விஷயம் ‌செய்திருக்கிறது...!!
@sridhark1911
@sridhark1911 2 месяца назад
Central govt...purposely avoided 4G licence to bsnl ....
@greenlandglobalclothing
@greenlandglobalclothing 2 месяца назад
👍
@alwaysfun90
@alwaysfun90 2 месяца назад
engada rate korachanunga ellam appadiyea thana irukku
@saravananp.r2276
@saravananp.r2276 2 месяца назад
Better late than never. If is India alliance they not even react to public anger.
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 2 месяца назад
First Dayanidhi Maran started to downgrade BSNL and helped Airtel. Ericsson was barred from bidding high end equipment supply by putting a court case by Maran.Surplus money of 40000cr was taken away by A.Raja period. Totally destroyed BSNL by DMK ministers but Congress was unable to stop it.Modi gone more than that helping as advertising agent for JIO. Nowhere data given free but JIO was allowed for two years thereby all BSNL customers gone to JIO- after that tariff rise came.
@smartsurya1961
@smartsurya1961 2 месяца назад
Please play 1.5x, This is the right play speed for this video......
@luciferthemorningstar1640
@luciferthemorningstar1640 2 месяца назад
People stand with BSNL ! Say no more Monopoly
@aktamil8502
@aktamil8502 2 месяца назад
Yarellam BSNL ku port aagi irukenganu nangalum therinjikalama🙋
@kuppusamy.kkrishnamoorthy1739
@kuppusamy.kkrishnamoorthy1739 2 месяца назад
BSNL வந்த என்ன income call இலவசமா தருவார்களா
@umashankark7882
@umashankark7882 2 месяца назад
BSNL new 4G tower review BSNL old tower 🗼 poor maintenance Power cut time no work internet Call connectivity time delay Internet connectivity time delay
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
Bsnl staff salary uyarvu ketu strike eppo?
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
Eppo undiyal kullukikal enga
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
Eppo strike panna varuvaarkal?
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 2 месяца назад
நல்லா தான் பேசுற, ஆனா ஓன் பாடி லேங்குவேஜ் ஒன்ன நம்ப வேணாமுன்னு சொல்லுதே ஐயா!!?
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 2 месяца назад
🎉🎉🎉
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
2g paesu daa?
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 2 месяца назад
யாரானாலும் நமக்கு குளிர்காய எங்கே இடமிருக்கு என யோசிப்பதை என்ன சொல்வது
@jayasekarann3357
@jayasekarann3357 2 месяца назад
ஹலோ பிரதர் தகவல்கூறிய முறைபரவாயில்லை.ஆனால் ஒவ்வரு வரி முடியும் போது புள்ளிவைப்பது போல் கடைசி வார்த்தையை முழுங்கி விடுவது ஏன்?.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 месяца назад
Please suport BSNL.Please give 4G 5G to BSNL.Please suport Sentral Government.First We are expecting BSNL to give 4G.
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 2 месяца назад
Next year 2025 June BSNL 4G.....
@TALKING_TOMTAMIL
@TALKING_TOMTAMIL 2 месяца назад
Yea location leak aana yennaku parava laa bro
@neelambarik3515
@neelambarik3515 2 месяца назад
Yo sola vandha dha correct ah sollu .
@lakshmananprabhu
@lakshmananprabhu 2 месяца назад
ஏர்டெல் நிறுவணத்தில் ஏற்கனவே இது மாதரி இரண்டு மூன்று முறை நடந்துருக்கு… அதை பற்றியும் பேசுங்கள்…😂🤣
@neelambarik3515
@neelambarik3515 2 месяца назад
Jio eaedha kurachanga
@_Jitha
@_Jitha 2 месяца назад
Podu poiya 😂Enga jio rate korachanuga
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 2 месяца назад
நீ என்னய்யா ஜவ்வா இழுத்துட்டு வந்துட்டு கடைசியில ஒன்னுமே விசயம் இல்லாம பொசுக்குன்னு முடிச்சிட்ட.
@ahamedbasheerm8712
@ahamedbasheerm8712 2 месяца назад
மீட்டெடுப்பதற்கா?அல்லது எவருக்கும் தாரை வார்ப்பதற்கா?
@pavithrasaminathan3697
@pavithrasaminathan3697 2 месяца назад
நாற்காலி ஸ்டெடியாய் இருந்ததால் பிஎஸ்என்எல் லை கவனிக்க அவசியம் இல்லாமல் இருந்தது . நாற்காலி இப்போது ஆட்டம் காண ஆரம்பித்த உடன் பிஎஸ்என்எல் லை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் . பிஎஸ்என்எல் கஸ்டமர்கேரில் முன்பு தொடர்பு கொண்டால் உடனே தொடர்பகொள்வார்கள் தற்போது பதினைந்து நிமிடம் ஆகும் என்கிறது திடிரென இவ்வளவு சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் லில் சேர்ந்தால் பிஎஸ்என்எல் திகைத்து திக்குமுக்காடி நிற்கிறது.
@rainydrops522
@rainydrops522 2 месяца назад
Dai a.raja thanithi maaran thaan bsnl vilchiku kaaranam aen paesamaatirkal? Paavam oridam pali oridamaa?
@vinothmanimani7059
@vinothmanimani7059 2 месяца назад
😂
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 2 месяца назад
Modi, Nirmala ellam poikararkal.
@rooster1692
@rooster1692 2 месяца назад
யோவ் கோழி சூththula இருந்து முட்டை மெதுவா வர மாதிரி நியூஸ் வாசிக்கிற... வழ வழ கொள கொளன்னு இழுக்காம விசயத்தை சொல்லயா..
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 2 месяца назад
Nirmala sonnal adhu neraia poi irukum ...
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 месяца назад
Rahul I hate you. This is the second time you do mistakes. 1.On Srimathi interview with Felix. 2. Today you try to confuse public by saying some shit happened on last May regarding the breach. Slowly our public migrating towards BNSL and as usual you start threatening the public Could not understand you Rahul 😢😮.
@seethaperi
@seethaperi 2 месяца назад
Bsnl nastapattathey bjpnalathan ipo atha meet eduka poranganu solrangaa. Tata colboration ithu mattum than gud news. Rendavathu Elon musk oda bsnl work pannapoguthunu.
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 месяца назад
என்ன குட்டி கர்ணம் அடித்தாலும் BSNL தான்.
@jagannatraj
@jagannatraj 2 месяца назад
I just hope this is true. Not one of those Jumlas. All these while, jumla was just for people. Hope @narendramodi @nirmalasitaraman won't transition the jumlas to public sectors too
@jagannatraj
@jagannatraj 2 месяца назад
Rahul, do you really beleive in words of people like @ashwinivaishnav and @narendramodi? I don't and many others that I know of don't. My worry is, these crooked politicians would come up with a scam like some kind of a ponsi scheme for sure.
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 месяца назад
விலை குறையவில்லை பிராடு செய்திகள்
@pandianv9730
@pandianv9730 2 месяца назад
விரைவில்பிஎஸ்என்எல்தனியார்மயமாகிவிடும்.எப்படிடாட்டாவிமானசேவைஇன்டியன்ஏர்லைன்என்றபெயரோடுஇயங்குகிறதோஅதேபோல்தனியார்கையில்பிஎஸ்என்எல்இயங்கப்போகிறது.விரைவில்எதிர்பார்க்கலாம்.😢
Далее