நான் ஒரு பனை தொழிலாளர் தான்.... பெரிய , பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லாபம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக கள்ளுக்கு தடை விதிக்கிறார்கள்.. என்ற பாரியின் கருத்து 100℅ உண்மை..எங்களை போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் பாரிக்கு நன்றிகள் பல...்
இவ்வளோ நாட்களாக விமர்சகரை திட்டினோம் ஆனால் தற்போது சில நெரியாளர்கள் காரி துப்புவது போல் நடந்து கொள்கிறார்கள் வேண்டுமென்றால் வீட்டிற்கு போகும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் மது வாங்கிட்டு போய் கொடுங்க.
Tody is manufactured and supplied by some farmers.. If barons make a fortune out of low quality liquor, why not allow farmers make a living out of tody..?
நான் போதை க்கு அடிமையாக இருந்தேன்., இப்பொழுது இல்லை முற்றிலும் விட்டு விட்டேன்., மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் 🙏🙏🙏 இல்லையேல் பல குடும்பம் நடு தெருவுக்கு வரும் 👍👍👍
தம்பி பாரி உனது அறிவுக்கும் உணர்வுக்கும் இந்த பிக்காலிப் பயலுடனான நேர்காணல் தேவையில்லாத ஒன்று...வரும் காலங்களில் இந்த மாதிரியான வெத்துவேட்டுக்களை தவிர்ப்பது நன்று....
I have been following pari salan since a long time now... He is angry and can be seen putting wrong examples and points in this video. Pari is a gem for tamil society. He is one person who has clear thoughts and great debating talent. Clearly this interviewer has triggered him to this point and heavily edited this video.