Тёмный

Can we go to Kashmir in Train? | காஷ்மீருக்கு Train'ல் போய்வர எவ்வளவு செலவாகும்?  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 135 тыс.
50% 1

#kashmir #trainticket #itinerary
காஷ்மீருக்கு Train'ல் போய்வர எவ்வளவு செலவாகும்? சுற்றுலா பயணத்திட்டம்.
Kashmir Trip play list | காஷ்மீர் சுற்றுலா தொகுப்பு
• காஷ்மீர் சுற்றுலா | Ka...
Kashmir train details, Kashmir Tour Itinerary, Budget tour itinerary.
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

22 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Kashmir Trip play list | காஷ்மீர் சுற்றுலா தொகுப்பு ru-vid.com/group/PLORzgLka5CSdUaA0U7T9fDu9KqUW2DMSa
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
Contact number
@sivakumarkumar738
@sivakumarkumar738 Год назад
😂😂
@periyasamyperumal1025
@periyasamyperumal1025 11 месяцев назад
​@@sivakumarkumar738 sir Delhi to Srinagar direct train ilaiya?
@asiyabanu8562
@asiyabanu8562 9 месяцев назад
​@@periyasamyperumal1025no bro
@anweranwer451
@anweranwer451 7 месяцев назад
அய்யா சிருடிபோகும்வண்டிபிப்ரவரிமார்சுமாதம்கென்சல்போட்டுஉள்ளதுசென்னை. சிர்டிவேறவண்டிசெல்லுங்காசரர்
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 Год назад
அருமையான பதிவு, ஐயா. நான் கோவையிலிருந்து 3 முறை விமானத்தில் ஸ்ரீநகர் சென்றுள்ளேன். நீங்கள் சொல்லிய வழியில் ஒருமுறை சென்றுபார்க்கிறேன். நன்றி 🌹
@balanewton1
@balanewton1 2 месяца назад
அய்யா வணக்கம், தங்களின் இந்த வீடியோவை பார்த்து நாங்கள் (6 நண்பர்கள்) சென்று பார்த்து வந்தோம்... தங்களுக்கு மிக்க நன்றி....
@chandhrastores1081
@chandhrastores1081 Год назад
தெளிவாக, விளக்கமாக, பேசியிருக்கிறீர்கள். சுற்றுளா பிரியர்களுக்கு உங்கள் டிப்ஸ் உதவியாக இருக்கும். நீங்கள் இணைத்திருக்கும் படக்காட்சிகள் அங்கு செல்லும் ஆசையை தூண்டுகிறது. தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@lakshmananv4450
@lakshmananv4450 Год назад
அருமையான தகவலுக்கு நன்றி 🙏 உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே சென்று வர வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@thulasirammatta5962
@thulasirammatta5962 Год назад
அருமையான பதிவு ஐயா காஷ்மீருக்கு போக ஆசையாக உள்ளது😇🙏👼
@kanitha6533
@kanitha6533 8 месяцев назад
வணக்கம் ஐயா எங்க அப்பா ராணுவத்தில் இருந்தப் போது நாங்கள் போய் இருந்தேன் 1990 இப்போது போகவேண்டும் என்று நினைக்கிறேன்.
@SureshYogesh-yl3py
@SureshYogesh-yl3py Год назад
அருமையான பதிவு, அவசியமான பதிவு தொகுத்து வழங்கிய விதம் பிரமாதமாக இருந்தது , தொடர்ந்து செயல்படுங்கள் நன்றி வணக்கம்
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Год назад
Great sir. Thanks lot. You have given useful information. None of the travelling agents shared these information....
@TamilBoysYT
@TamilBoysYT Год назад
Arumayana vilakkam.Mikka nandri.Romba payanulladhaga irukkiradhu
@jsmani174
@jsmani174 Год назад
அருமை ஐயா பயனுள்ள தகவலுக்கு நன்றி
@Jai-bhim_1891
@Jai-bhim_1891 8 месяцев назад
நான் 12 ஆண்டுகளுக்கு முன் சென்றுவந்தேன். உதாம்பூர், ராம்நகர், கட்ரா ஆகிய இடங்களுக்கு நன்றாக இருந்தது. மக்களும் நன்கு மரியாதையாக பழகினார்கள். ஆப்பிள் தான் பிராதண உணவாக எங்களுக்கு இருந்தது. ஒரு கிலோ 20 ரூ. அப்போ Postpaid SIM மட்டுமே மாநிலம் முழுவதும் செயல்படும். பிரிப்பெய்டு SIM செயல்படாது. only for landline...
@shalushebi8810
@shalushebi8810 9 месяцев назад
Super sir near laya poi patha madir erundhu chu ungga explanation thank you so much next December na poga poran 🎉🎉
@Spksats6575
@Spksats6575 Год назад
அருமையான தகவல். நன்றி
@jeganlraja
@jeganlraja Год назад
Very good Service for the Touring Public. Thank you Sir.
@RajuRaju-kb8re
@RajuRaju-kb8re Год назад
நல்ல தகவல் காஷ்மீர்ல இருக்கிற மாதிரியே இருக்கிறது சந்தோசமா இருக்கிற இருக்கிறேன்
@nallasamy1000
@nallasamy1000 10 месяцев назад
அருமையான நல்ல தகவல்கள் சார். நன்றி!
@balasubarmanibalu8198
@balasubarmanibalu8198 Год назад
அருமையான தகவல்கள் நன்றி அய்யா
@strajan3403
@strajan3403 Год назад
சூப்பர் ஐயா. மிக்க நன்றி. 🙏
@sambamurthyk3596
@sambamurthyk3596 5 месяцев назад
Super sir, your information is lucid and not lengthy. I envy you for undertaking this kind of hard journey. Thank you.
@jothimanisivalingam5976
@jothimanisivalingam5976 17 дней назад
Good pathivu tks
@baskaranthanikodi8106
@baskaranthanikodi8106 Месяц назад
Sir, useful information with regards to Tourism. Thank you sir
@senthilnathmks1852
@senthilnathmks1852 Год назад
நல்ல உபயோகமான பதிவு. நன்றி. வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@jayalakshmimani6688
@jayalakshmimani6688 Год назад
Excellent information. Thank you .
@d.gmoorthy5862
@d.gmoorthy5862 Год назад
இது போன்று ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை, அதற்கு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐய்யா, சிறப்பு.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி
@kumaragurup9414
@kumaragurup9414 5 месяцев назад
Nice
@balajibala8642
@balajibala8642 Год назад
அருமையான தகவல், நன்றி சார்.... 🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@josephjeyaventh360
@josephjeyaventh360 Год назад
Respected sir Very useful message Many more Thanks
@Periyasamy-lb6el
@Periyasamy-lb6el Год назад
மிகவும் எளிமையான முறையில் சென்று வர அனைவருக்கும் உதவும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@premkumarkanniah9291
@premkumarkanniah9291 Год назад
அருமமை ஐயா நல்ல தகவல் வளர்க உங்கள் தொண்டு
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@sureshsundaramurthy3711
@sureshsundaramurthy3711 Год назад
மிக அருமையான பதிவு
@palanichamymm446
@palanichamymm446 8 месяцев назад
அய்யா பயனுள்ள தகவல்கள் நன்றி
@saranraji3812
@saranraji3812 10 месяцев назад
நன்றி அய்யா...
@chenniappanviswanathan779
@chenniappanviswanathan779 Год назад
அருமையான பதிவு.மிக்க நன்றி நண்பரே
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி
@BhagyalakshmiKuppaswamy-rl8lb
@BhagyalakshmiKuppaswamy-rl8lb 9 месяцев назад
Excellent. Thanks ayya 11:54
@Meraaz759
@Meraaz759 Год назад
Super sir! Thank you very much for your information 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 месяцев назад
Welcome 👍
@radhakirushananvenkatarama7485
Very well explained kindly inform when next year you plan to take us.I am intrested.
@millonhenrymillonhenry7
@millonhenrymillonhenry7 Год назад
Very clear Thank you
@rpguna2920
@rpguna2920 Год назад
நன்றி சார்
@krishnamurthycb9763
@krishnamurthycb9763 Год назад
அருமையான பதிவு.
@vijayvijayanthiran8230
@vijayvijayanthiran8230 8 месяцев назад
அருமையான தகவல் சார்
@vadivelnatesan7273
@vadivelnatesan7273 Год назад
VERY GOOD EXPLANATION THANKS A LOT
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thank you 🙏
@GSumathi
@GSumathi 3 месяца назад
நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
@balaji.c7584
@balaji.c7584 Год назад
Well experienced person for Indian tour plan
@SriniVasan-ot4di
@SriniVasan-ot4di Год назад
நன்றி ஐயா
@johnsonjohn9342
@johnsonjohn9342 6 месяцев назад
Very useful thank you 🙏
@kumarpendrive
@kumarpendrive День назад
Really very good information. Thank you sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 День назад
Most welcome
@karthikparamesh2417
@karthikparamesh2417 2 месяца назад
அருமையான பதிவு ❤❤
@muralidasb8504
@muralidasb8504 Год назад
Thanks a lot for this very informative video.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Glad it was helpful!
@kalaimani9500
@kalaimani9500 Год назад
இந்த தொகுப்பை பார்க்கும் போதே காஷ்மீர் போக ஆவல் அதிகரித்துள்ளது ஐய்யா... மிகவும் பயனுள்ள தொகுப்பு ❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@pasumaitamilagam9998
@pasumaitamilagam9998 Месяц назад
Very informative
@mageshg9678
@mageshg9678 Год назад
அருமை சார்
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
வாழ்த்துக்கள் அருமை
@srisairampw2595
@srisairampw2595 10 месяцев назад
Tks 😀
@zenithmithun
@zenithmithun Год назад
Very useful information sir
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh Год назад
By 2014 we went there by train😊, it was a fantastic experience. Kashmir is a real Switzerland of our country
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
👍👍 True, here is my experience.. காஷ்மீர் சுற்றுலா | Kashmir Tour | Kashmir Tamil Tour | Kashmir Budget Tour: ru-vid.com/group/PLORzgLka5CSdUaA0U7T9fDu9KqUW2DMSa
@dhayalanv
@dhayalanv Год назад
Your cell no. Pl.
@sri6941
@sri6941 7 месяцев назад
jan la train erukuma
@mahalingamchidambaram4910
@mahalingamchidambaram4910 Год назад
Super message sir
@dhineshleatherchem2594
@dhineshleatherchem2594 Год назад
Very,very useful sir,Thank u
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thankyou
@sreedhark1086
@sreedhark1086 Год назад
Useful information
@palanichamy3030
@palanichamy3030 Год назад
அருமை அருமை
@Devar-3
@Devar-3 9 месяцев назад
அருமையான பதிவு
@santhimohan.g4266
@santhimohan.g4266 10 месяцев назад
A very useful video.
@skymansur3910
@skymansur3910 11 месяцев назад
Thank you sir
@Trending_shop849
@Trending_shop849 Год назад
Thank you so much 🎉🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Welcome 🙏
@subulakshmivijayan5254
@subulakshmivijayan5254 Год назад
Super Sir Detailed explanations
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thanks and welcome
@IamOrdinaryFool
@IamOrdinaryFool Год назад
Maharashtra also has two capitals. The winter capital is Nagpur.
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 Год назад
சிறப்பு
@strajan3403
@strajan3403 Год назад
அருமை அண்ணே. 🙏🇮🇳
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@sridhargopalan9630
@sridhargopalan9630 10 месяцев назад
போயிட்டு வந்தாப்புல இருக்கு அருமை
@selvim6401
@selvim6401 Год назад
உண்மையில் நல்ல தகவல் எந்தவொரு சுற்றுலா அமைப்பாளரும் இவ்வாறு தகவல்கள் பலவும் எல்லோரும் பயன்படும் வகையில் வெளியே கூறமாட்டார்கள் உங்கள் பதிவு மிகவும் அருமை உங்களை சிரம்தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@dhayalanc272
@dhayalanc272 Год назад
Super sir 🙏💐
@Inba7889
@Inba7889 6 месяцев назад
🎉 ஐயா சாத படுக்கை வசதி கொண்ட பெட்டியில் இந்திக்காரன் பிரச்சினைகள் இருக்க சிறப்பு வாழ்த்துக்கள் ❤
@user-ty6gj9wc5x
@user-ty6gj9wc5x 4 месяца назад
🎉Nalla Ullam
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
நன்றி
@VSKPM
@VSKPM Год назад
மிகவும் அருமையான பதிவு
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Год назад
Welcome sir 🎉❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
Thankyou
@rams5474
@rams5474 Год назад
Very good presentation. That rope car we used. After reaching there in snow fall one person served us very hot potato paratha and hot tea. Unexpected but really enjoyable trip.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
🙏
@sanedits9021
@sanedits9021 7 месяцев назад
L​@@indruoruthagaval360
@mohan1944
@mohan1944 8 месяцев назад
Super explain
@user-hc1qq5ss8s
@user-hc1qq5ss8s 9 месяцев назад
Ayya nice commentry
@thangarajpandian3162
@thangarajpandian3162 5 месяцев назад
Pl share tour about Bhutan. Thanks for sharing your experience.
@baranilogaguri
@baranilogaguri Год назад
Thanks sir 🙏
@sakthiveld2319
@sakthiveld2319 11 месяцев назад
Anna arputham ningal travels nathinal enponravarkaluku very help and usefull to all😅😊❤
@ARJUN7444
@ARJUN7444 Год назад
God bless you
@sivashanmugam5815
@sivashanmugam5815 3 месяца назад
Super sir
@rajaa1534
@rajaa1534 Год назад
Super sir 🙏
@pugalnaga5968
@pugalnaga5968 7 месяцев назад
உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் முக்கியமான ஒன்று மொபைல் நெட்வொர்க்கை பற்றி யாரும் பெரியதாக பேச மாட்டுகிறார்கள்
@MrTamilindian
@MrTamilindian Год назад
arumai sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@user-tq4bc6so6b
@user-tq4bc6so6b 9 месяцев назад
Sir excellent service. App for madurai ajantha ellorauptogoa dec 2nd 23 not getting tour list.10 days tour
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 Год назад
goodinformation
@georgeamrile6685
@georgeamrile6685 4 месяца назад
Sir You are fantastic
@manickamsasi1476
@manickamsasi1476 Год назад
Nice video sir I like all videos sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
So nice of you
@manivannan4897
@manivannan4897 Год назад
எங்கள் ஆசிரியர்... இல்லையில்லை.... எங்கள் தாத்தா பக்கத்தில் இருந்து சொல்வதுபோல் அவ்வளவு உறுதியாக இருக்கிறது. நன்றி ஐயா.
@muruganvmn
@muruganvmn Год назад
மாணவருக்கு....இல்லையில்லை....பேரனுக்கு வாழ்த்துகள்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மிக்க நன்றி 🙏
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 Год назад
Nice information, 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
🙏
@ravikumarravi3940
@ravikumarravi3940 6 месяцев назад
Super.aeya
@ekmtamilmeyyur8846
@ekmtamilmeyyur8846 Год назад
சாமானிய மக்களும் சுற்றுலா செல்ல மிக சிறப்பானதொரு செயல்திட்டம்.உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.. வருகிற டிசம்பர் மாதம் நானும் உங்களுடன் பயணிக்கலாமா ஐயா ???
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
மிக்க நன்றி 🙏 தற்சமயம் எனக்கு பயணத்திட்டம் இல்லை. உங்கள் பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
@user-wy7fo5qz3p
@user-wy7fo5qz3p 11 месяцев назад
hai bro niinga december month pooringala kashmir
@user-jt4zn7qj7l
@user-jt4zn7qj7l Год назад
Good sir
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 7 месяцев назад
நன்றி வணக்கம்
@rameshchandran8189
@rameshchandran8189 Год назад
Arumai ayya
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
நன்றி 🙏
@ibrahimhasan8857
@ibrahimhasan8857 Год назад
லடாக் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க எந்த வழி தூரம் கம்மி என்று போய்ட்டு வர பயண செலவுகள் பற்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 Год назад
விரைவில் உங்களுக்காக
@user-tj5cf1uc7p
@user-tj5cf1uc7p Год назад
Jolarpettai la irunthu udhampur pogalamma himsagar express pathi video podunga sir
@kadarshabaana714
@kadarshabaana714 Год назад
Super Super anna
@rganeshmani4822
@rganeshmani4822 9 месяцев назад
அருமை அருமை ஆசிரியர் ஆசிரியர்தான். வணக்கம் sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 месяцев назад
வணக்கம்
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Советы на всё лето 4 @postworkllc
00:23
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00