Cancer Survivors share their Success Stories - Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
என் மாமா மாமியார் கேன்சர் வந்து இறந்தனர்.இப்போ என் அப்பாக்கு 4 வது ஸ்டேஜ் . இதில் மாமியாருக்கும் அப்பாவிற்கும் opration செய்து பலன் இல்லை.அப்பாவை வலியால் பார்க்க முடியலை.4 ஸ்டேஜ் என்றால் தயவு செய்து opration செய்யாதிங்க.அவர்களுக்கு வேதனைதான்.லட்சக்கணக்கில் செய்தும் பலன் இல்லை. Please.🙏🙏🙏
என் அம்மா இறந்து 30 நாள்..பணம் இல்லை அம்மாவா பார்க்க எந்த டாக்டரும் முன்வரவில்லை.....ரொம்ப வேதனை 😭 என் அம்மாவை உயிர் பிரியும் போது ஏப்டி மனித உயிர் உடலை விட்டு பிரிந்து செல்லும் போகும் என்பதை கண் முன்னாடி 3 நிமிசம் வேதனைகளை பார்த்தேன்
Adaiyar la na treatment eduthen but anga slow treatment kudukuraga enaku athukumey 3stage poitu but cure panitaga apram 1year nalla irunthan 2time return cancer attack aeitu epo na meenachi mison la pakuran maduraiii epo super ah iruken....... Udaney treatment kudukuraga
cancer entha stage a iruthalum herbal medicine kuduthu saripanraga. cancer vanthu chemotherapy radiotherapy surgery elam mudichalum marubadiyum lifelong cancer varama thadukuraga
@@sakshithaa5803 எந்த புற்று நோயும் நாம் சாப்பிடும் தவறான உணவு முறைகளால் வருகிறது இதை குணப்படுத்த அவரவர் உடலை பொறுத்து 6 மாதமோ 1 வருடம் அல்லது 2 வருடம் ஆகும்