இதே பிரச்சினை தான் எனது பிரிண்டரில் வந்தது கெனான் கம்பெனியிடம் கேட்டதற்கு ரூபாய் 700 ஆகும் என்றார்கள் ரூபாய் 700 மிச்சப் பண்ணி கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் வாழ்க உங்களது கொடை வாழ்க பல்லாண்டு கால வாழ்க
Thanks for your comment. P03 error வந்தால் ப்ரின்டரில் பேப்பர் ஜாம் ஆகி இருக்கும் அப்படி பேப்பர் ஜாம் ஆகாமல் இருந்தால் பிரிண்டிங் ரோலர் ஜாம் ஆகி இருக்கும் ஆகவே ப்ரின்டரை ஓபன் செய்து ரோலரை கையால் சுத்திவிட்டு free ஆக்கி விட்டால் P03error போகிவிடும்