Тёмный

captain vijayakanth intro scene 

you tube cinema
Подписаться 1,4 тыс.
Просмотров 188 тыс.
50% 1

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@Saamaniyan
@Saamaniyan 6 месяцев назад
எல்லா உச்ச நடிகர்களும் கோடி கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கலாம். கோடி கணக்கான மக்களின் மனதை சம்பாதித்த மாமனிதர் எங்கள் கேப்டன் மட்டுமே
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 6 месяцев назад
பெரிய முயற்சி செய்து இந்த பதிவை வெளியிட்ட நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாழ்க புரட்சி கலைஞர் கேப்டன் புகழ்.
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 6 месяцев назад
நன்றி என் அன்பு சகோ தொடர்ந்து நம் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்
@muthumanickam154
@muthumanickam154 6 дней назад
Unmiyela Pathyu super capttan annal makkal unarala
@vijayikalakala5080
@vijayikalakala5080 4 месяца назад
சூப்பர்... கேப்டன்.... அறிமுகம் காட்சிகள்...... சிறப்பாக தொகுத்துக்.... கொடுத்துக்....... தமிழ் சினிமாவில்....... எத்தனை நடிகர்கள் இருந்தாலும்..... கேப்டன்.... இடத்தை..... யாரும் நிரப்ப முடியாது....... கேப்டனுக்கு நிகர் அவர் மட்டுமே....... இவர் மறைவுவை.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.... 😭😭😭😭😭😭😭😭😭😭... மிஸ் யூ கேப்டன்.... .
@TamilTamil-rf3ef
@TamilTamil-rf3ef 4 месяца назад
இந்த பதிவை வெளியிட்டு.. எங்களை மகிழ்ச்சி ஆக்கிய... உங்களுக்கு... என் வாழ்த்துக்கள்... நன்றிகள் ❤️
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 8 дней назад
நன்றி சகோ தொடர்ந்து நம் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்
@marikumar1620
@marikumar1620 6 месяцев назад
மாநகர காவல் படத்தில் கேப்டன் அறிமுக காட்சி சூப்பர்.
@dhanushgoodinformationthan4894
@dhanushgoodinformationthan4894 6 месяцев назад
ஆயிரம் சூப்பர் ஸ்டார் வரலாம் உலகத்தில்.ஆனா என்னுடைய கேப்டன் விஜயகாந்த் மாதிரி இனி உலகம் இருக்கும் வரைக்கும் யாராலும் வர முடியாது.வீரத்தின் அடையாளம் என்னுடைய கேப்டன்.
@vijaykandh128
@vijaykandh128 5 месяцев назад
100%உண்மை
@marudhumarudhumarudhumarud9952
@marudhumarudhumarudhumarud9952 4 месяца назад
100 Unmai❤
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
உண்மை நூற்றுக்கு நூறு உண்மை 👌💪🦁
@dhanushgoodinformationthan4894
@dhanushgoodinformationthan4894 Месяц назад
Thank you ​@@ajinsivaji5084
@rajinitheboss6262
@rajinitheboss6262 Месяц назад
ஆயிரம் விஜயகாந்த் வரலாம் ஒரு SUPER STAR ⭐⭐⭐⭐⭐⭐ புகழ்க்கு கால் தூசிக்கு ஈடாக முடியாது
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 5 месяцев назад
ஒரே தொகுப்பில் எங்கள் கேப்டன் பார்க்க .செம மிக்க நன்றி ❤️
@durgaumar7781
@durgaumar7781 6 месяцев назад
எங்க கேப்டன் na மிஞ்ச இனி கேப்டன் ஒருவரே பிறந்து வரணும்
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 6 месяцев назад
தொடர்ந்து நம் சேனலுக்கு ஆதரவு கொடுங்கள்
@evanooruvan5379
@evanooruvan5379 6 месяцев назад
Idhayadhaan Ella koothadi paithyangalum solreenga
@pushpagandhi1750
@pushpagandhi1750 6 месяцев назад
வரமுடியாது பிறக்கவும் முடியாது
@msk720
@msk720 5 месяцев назад
மாநகர காவல் + பெரிய மருது ❤️🥰goosebumps
@user-he2lg1vk6c
@user-he2lg1vk6c 5 месяцев назад
இப்படி ஒரு தொகுப்பை வழங்கிய உங்களுக்கும் யூ டியூப் சினிமா சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
மாஸ் ஹீரோ எப்பவும் எங்க கேப்டன் 💖
@durgaumar7781
@durgaumar7781 6 месяцев назад
100%உண்மை
@samuvelsam8471
@samuvelsam8471 6 месяцев назад
மாநகர காவல் சத்ரியன் கேப்டன் பிரபாகரன் புலன் விசாரணை சேதுபதி ஐபிஎஸ் இந்தத் திரைப்படத்தின் கேப்டன் இன்றோ செம பக்கா மாஸ் நிறைய திரைப்படங்கள் இதில் மிஸ்ஸிங் எங்கள் அண்ணா என் ஆசை மச்சான் புதுப்பாடகன் தமிழ்ச்செல்வன் பரதன் தாயகம் காவியத்தலைவன் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் நானே ராஜா நானே மந்திரி வீரபாண்டியன் நீதியின் மறுபக்கம் வானத்தைப்போல
@prabumaka6279
@prabumaka6279 4 дня назад
ரமணா... சூப்பர் படம்... விஜயகாந்த் படத்தில் மட்டும் அல்ல வீரன் நிஜத்திலும் அவர் ஒரு மாவீரன்.... பொன் மணசெல்வன் ..
@user-bh9cu1jx8m
@user-bh9cu1jx8m 4 месяца назад
எங்களுடைய மெகாஸ்டார் என்றுமே புரட்சிகலைஞ்கர்கேப்டன் விஜயகாந்த் மட்டுமே உங்கள மாதிரி நல்லவர் இங்கு யாருமே கிடையாது எங்கசாமி மறுபடியிம் பிறந்து வரனும் எண்றுமே நீங்கள் நடித்த படங்களை மட்டுமே பார்க்கும் உங்கள் தீவிர ரசிகன்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
நானும் தான் வேற யாருடைய படமும் பார்க்கப் பிடிக்கவில்லை பார்ப்பதற்கு இன்ட்ரஸ்ட் இல்லை எப்பவுமே நம் கேப்டன் படம் மட்டும் தான் பார்ப்பேன்
@shivakarthick5237
@shivakarthick5237 5 месяцев назад
சத்ரியன், மாநகர காவல் தான் என்னோட ஃபேவரைட்.....
@TamilTamil-rf3ef
@TamilTamil-rf3ef 4 месяца назад
கொட்டும் முரசு... எங்கள் வெற்றி முரசு 🌹🌹🌹🌹
@ffcheetah5241
@ffcheetah5241 4 месяца назад
இப்படி பட்ட நல்ல நடிகர் தலைவர் தமிழ்நாடு மக்கள் இழந்து விட்டார்கள்
@user-fo3sz3rf9g
@user-fo3sz3rf9g 6 месяцев назад
கேப்டன் தான்டா உன்மையான ஹீரோ தலைவன் அரசன் உன்மையான மனிதர் சினிமா துறையில் மற்ற அனைவரும் சொத்து சேர்த்தவனுங்க MGR ரை தவிர ஆனாலும் எங்கள் கேப்டன் அவருக்கு ஒரு படி மேல் ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
உண்மை கரெக்டாக சொன்னீர்கள் 👌❤️
@sselvanathan123
@sselvanathan123 16 дней назад
இந்த யூ ட்யூப் சேனலுக்கு என்னுடைய கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balabanu2044
@balabanu2044 5 месяцев назад
அனைத்தும் அருமை மாநகரகாவல் மிக மிக அருமை 💐💐💐💞💞💞🙏🙏🙏
@user-di6yn1sf5c
@user-di6yn1sf5c 5 месяцев назад
அழகன் கருப்பு அழகன் எங்கள் கேப்டன்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
👌👌❤️ ஆம் உண்மை 🦁💞💞
@S.udhaya-et9fc
@S.udhaya-et9fc 5 месяцев назад
வானத்தை போல, எங்கள் அண்ணா படம் சொல்லவே இல்லை
@sakthim1127
@sakthim1127 4 месяца назад
Great opening action scenes about captian 😍🔥 irukum pothu captian koduthatha vangitu , vote matum vera kachiku mathi pota makkal mela tha thapu 😮
@kumaranr7087
@kumaranr7087 5 месяцев назад
எங்க கேப்டன் விஜயகாந்த் மிஞ்ச யாரும் இல்லை
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
👍👍🙏
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
👌👌👌❤️
@SomaSundarammd0
@SomaSundarammd0 5 месяцев назад
The one & only my capten real hero engal Anna vijaykanth
@MaduraiTamil-ri5rr
@MaduraiTamil-ri5rr 5 месяцев назад
நன்பா சூப்பர் வீடியோ👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UdhayaChinna-rq8sm
@UdhayaChinna-rq8sm 5 месяцев назад
கொல மாஸ் கேப்டன் ❤️❤️❤️
@subramanianmuruganmurugan408
@subramanianmuruganmurugan408 6 месяцев назад
Kannu pada poguthaiya It's true dialouge ❤
@PrakashPrakash-xh1pj
@PrakashPrakash-xh1pj 6 месяцев назад
Captain vijayakanth mass Hero 👮🙏🙏🙏🙏🙏🙏
@aazhaguvel-dh3wy
@aazhaguvel-dh3wy 5 месяцев назад
Ennudai captain super
@jaishankarlingam6377
@jaishankarlingam6377 4 месяца назад
செம்ம சூப்பர் சார்
@Dinesh-od6qs
@Dinesh-od6qs 6 месяцев назад
சூப்பர் மாஸ் கேப்டன் 🙏🙏
@srinavadurga3607
@srinavadurga3607 6 месяцев назад
Captainnnnnnnnnnnnnnnnnnnn Annaaaaaaaaaaaaaaaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤ Miss uuuuuuuuu captain
@raninagarajrani2849
@raninagarajrani2849 5 месяцев назад
ஐய்யோ எங்க அண்ண‌ எங்களுக்கு வேணும் வேணும்
@Anbesivam733
@Anbesivam733 6 месяцев назад
Mass hero captain always in the world one and only ❤❤❤❤❤❤❤❤❤❤
@srishikandhan2895
@srishikandhan2895 6 месяцев назад
Ivar endrendrum mass thaan goosebummsah varudhu
@balubalu1779
@balubalu1779 6 месяцев назад
தாயகம் மாஸ் இன்ட்ரோ சீன் மிஸ்ஸிங்
@sureshs7428
@sureshs7428 6 месяцев назад
managara kaval mass entry
@TigerMass-zh5zv
@TigerMass-zh5zv 4 месяца назад
முதன்முறையா மண்ணில் தர்மம் செத்து கிடந்ததை பார்த்தேன் இவரின் மரணத்தில்... இந்த தமிழனை உயர்வாகவும் உயிராகவும் நேசிக்கும் லண்டன் தமிழன் அன்புடன் டைகர் மாஸ் 04 லண்டன்...
@VinothKumar-ww5dt
@VinothKumar-ww5dt 4 месяца назад
ச த் ரி ய ன் , ர ம னா ,,❤❤❤❤
@YasinMajith-en9vk
@YasinMajith-en9vk 6 месяцев назад
Super.mass🇧🇪🦁👍❤
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 6 месяцев назад
நன்றி தொடர்ந்து நம் சேனலுக்கு ஆரவு கொடுங்கள்
@anithavinnolirani5085
@anithavinnolirani5085 6 месяцев назад
Captain entrykola mass❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VIP_235
@VIP_235 5 месяцев назад
மாநகர காவல், கள்ளழகர்,வல்லரசு,
@vimalaeswaran2455
@vimalaeswaran2455 6 месяцев назад
சூப்பர் சூப்பர் 🙏
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 месяцев назад
மாநகரகாவலுக்கு முதலிடம்
@Regina-w3g
@Regina-w3g 6 месяцев назад
Vera level ♥️ ❤❤❤❤❤❤❤❤dmdk mass caption
@alaguraj78
@alaguraj78 5 месяцев назад
Super bro rempa periya muyarchi 🎉🎉🎉🎉
@kkanbu6488
@kkanbu6488 Месяц назад
வேற லெவல் வீடியோ எங்கள் கேப்டன் மாதிரி இனி உலகத்துல எந்த கொம்பனாலும் வர முடியாதுடா 👍👍
@udhayagowdhaman1712
@udhayagowdhaman1712 5 месяцев назад
Super ❤❤❤
@kumutha9267
@kumutha9267 4 месяца назад
மாநகர காவல் பி ஜி எம் சூப்பர் சின்ன கவுண்டர் செந்தூரப்பாண்டி திருமூர்த்தி சேதுபதி வானத்தை போல தர்ம சக்கரம் வீரம் விளைந்தது மண் கள்ளழகர் பெரியண்ணா கண்ணுப்பட போகுது ஐயா நரசிம்மா தவசி ராஜ்ஜியம் தேவன் செர்தூரப்பூவே ரமணா சொக்கதங்கம் தென்னவன் கஜேந்திரனா நெரஞ்சமனசுகாரன் பேரரசு தர்மபுரி அரசாங்கம் எங்கள் ஆசான் விருதகிரி சகாப்தம் எங்கள் தங்கம் முகத்தை பார்க்கவே இவ்வளவு படமும் பார்த்து கொண்டு இருக்கேன் அன்புள்ள அப்பா
@anbu5552
@anbu5552 6 месяцев назад
Super always captain is the best
@kumarthalapathythalapathyk4666
@kumarthalapathythalapathyk4666 5 месяцев назад
mass captain 🔥🔥🔥🔥🔥🔥
@lakshmanv4132
@lakshmanv4132 6 месяцев назад
Always captain great
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 6 месяцев назад
தொடர்ந்து நம் சேனலுக்கு ஆதரவு கொடுங்களௌ
@saravananaara2d633
@saravananaara2d633 6 месяцев назад
Mass scene❤❤❤
@sathishkanna5784
@sathishkanna5784 4 месяца назад
மாநகர காவல் மாஸ்
@PriyaVeeramani-gp5iq
@PriyaVeeramani-gp5iq 4 месяца назад
Miss you captain..
@manikandanm6456
@manikandanm6456 5 месяцев назад
சூப்பர்
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 6 месяцев назад
Cop hero entry @ feet level was understood as Captain. I will always remember when Rajini enters as Shankar in Dharmathin Thalaivan, audience chorus shouted "Vaijaykanth"!! 🖖🇮🇳
@abumafazabusuhail4414
@abumafazabusuhail4414 6 месяцев назад
வானத்தைப் போல மிஸ்ஸிங்
@venkateshvenki6438
@venkateshvenki6438 5 месяцев назад
கேப்டன் கடவுள்
@user-rr9nv3uc9w
@user-rr9nv3uc9w 6 месяцев назад
True
@devendiran5679
@devendiran5679 5 дней назад
என்னால முழு விடீயோவை அழுகாமல் பார்க்க முடியவில்லை..😢😢😢 அன்பு காட்டறதுல காட்டாறு மாதிரி....
@sudharsansri1382
@sudharsansri1382 5 месяцев назад
Good collection....
@madasamypandaram7914
@madasamypandaram7914 2 месяца назад
மனித உயிரை நேசித்த அன்பு கேப்டன்
@MohanKumar-cp1uy
@MohanKumar-cp1uy 6 месяцев назад
கேப்டன் பிரபாகரன் என்ட்ரி சீன் காணவில்லை
@youtubeentertainment5297
@youtubeentertainment5297 6 месяцев назад
மீண்டும் ஒரு முறை வீடியோவை பார்க்கவும்
@theking7541
@theking7541 5 месяцев назад
2:30 ❤❤❤
@shadabajajmal2029
@shadabajajmal2029 3 месяца назад
என்றும் எங்கள் அண்ணா கேப்டன் மட்டுமே
@murugeshs8255
@murugeshs8255 5 месяцев назад
கேப்டன் பிரபாகரன் தாயகம் என் ஆசை மச்சான் சிம்மாசனம்
@ashokbabu3040
@ashokbabu3040 5 месяцев назад
Only one great person
@vikneshvicky2234
@vikneshvicky2234 5 месяцев назад
Maanagara kaaval maas
@user-kw1md4cm8p
@user-kw1md4cm8p 3 месяца назад
நம் தெய்வம் நடித்த படம் எல்லாமே சூப்பர்
@ajinsivaji5084
@ajinsivaji5084 6 месяцев назад
🦁👍👍❤❤❤❤❤❤🙏🙏🙏
@KANIMOZHIM-rf4yv
@KANIMOZHIM-rf4yv 2 месяца назад
நன்றி அண்ணா எங்கள் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤
@ArulBhuvna-lb1mk
@ArulBhuvna-lb1mk 5 месяцев назад
Vanathaipola missing
@SivanesanMks
@SivanesanMks 6 месяцев назад
Tamizhnatin sagaptham pokkisham iyaa capton vijaykanth
@vadivelvadivel5437
@vadivelvadivel5437 Месяц назад
Super intha senalukku aaeramkoti nantrikalai therivith kolkeren enkataul mycaptain paththar naanpunniyam panni irekka ventun i love my captain vaalka dmdk valarka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
@abdulkader2823
@abdulkader2823 3 месяца назад
🎉🎉🎉 well done 👍👍👍👍👍 captain vijya kandh Tamil Nadu super star in the film industry
@asvpncreation7214
@asvpncreation7214 3 месяца назад
Vallarasu , Narasimha , Thennavan opening romba super ra irukkum bro
@user-wh8ck9hj6v
@user-wh8ck9hj6v 4 месяца назад
Sathriyan bgm yarukellam pidikum
@easylife36922
@easylife36922 3 дня назад
My favorite என்ட்ரி மாநகர காவல் நரசிம்மா 🔥🔥🔥🔥🔥🔥
@pandicompany2693
@pandicompany2693 6 месяцев назад
❤❤
@theedon5462
@theedon5462 5 месяцев назад
❤❤❤❤❤❤❤
@funfan-yv1yr
@funfan-yv1yr 6 месяцев назад
Thanks
@ramakrishnans3935
@ramakrishnans3935 5 месяцев назад
சின்ன கவுண்டர்
@user-cd2gy6zf7l
@user-cd2gy6zf7l 6 месяцев назад
Mass hero
@user-pc6gg3xq5x
@user-pc6gg3xq5x 26 дней назад
கேமரா முன்னாடி மட்டும் ஹீரோ அல்ல எங்கள் கேப்டன் ரியல் ஹீரோ
@pkkiranya2505
@pkkiranya2505 4 дня назад
All time favourite ❤king 👑😘 man vijayakanth my hero
@kkanbu6488
@kkanbu6488 Месяц назад
வேற லெவல் வீடியோ சூப்பர்
@Thangapulla888
@Thangapulla888 4 дня назад
ராஜநடை க்கு.. சொந்தக்காரர்.. எங்க கேப்டன்
@anbazhagank9968
@anbazhagank9968 4 месяца назад
சத்ரியன் புலன் விசாரணை மாநகர காவலன் கேப்டன் பிரபாகரன் பெரிய மருது வல்லரசு👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kathirkathiravan.b477
@kathirkathiravan.b477 Месяц назад
மாநகர காவல் BGM கேப்டனுக்கே மிக பொருத்தம்
@rajeshs7546
@rajeshs7546 6 месяцев назад
Captain prabakaran miss
@athinarayanan9894
@athinarayanan9894 5 месяцев назад
Murasu💪
@MRajendran-b2i
@MRajendran-b2i 14 дней назад
நமது கேப்டன் போல் இந்த உலகத்தில் இனி ஒரு நடிகன் பிறக்கப் போவதில்லை
@iyyappankumar5103
@iyyappankumar5103 6 месяцев назад
Thanga thaivain nigar illai
@SasikumarSasi-l7u
@SasikumarSasi-l7u 3 месяца назад
என்தலைவர்தான்இங்கேஎல்லாம்..
@ChandraKumar-wg2mb
@ChandraKumar-wg2mb 6 месяцев назад
Captain avurukku captain than
@marivanitha6850
@marivanitha6850 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு ❤
@user-gs8nd8sx8d
@user-gs8nd8sx8d 4 месяца назад
Anna.sema.anaa.
@pgrtamilan5518
@pgrtamilan5518 5 месяцев назад
Sabari __ Mariyathai missing
@jeralda6959
@jeralda6959 21 день назад
ஆலமர வேரு எங்கள் கேப்டன். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SomaSundarammd0
@SomaSundarammd0 Месяц назад
I like & love my capitan Annan Vijaykanth real hero 😢❤❤❤❤❤
Далее
Managara Kaval - Vijayakanth saves hijacked people
9:26
THE REAL VIJAYAKANTH
5:44
Просмотров 1,1 млн