Тёмный

Car to caravan part 2 மனமிருந்தால் இப்படியும் வாழலாம்.. 

Sakalakala Tv
Подписаться 614 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@raghavn9398
@raghavn9398 5 лет назад
சுந்தர் சார் உங்க சேனல் மட்டும் அல்ல நீங்களும் சகலகலா வல்லவர் தான் நீங்க தொடாத துறையில்லை போலும்!!! அனைத்தையும் அறிந்து வைத்துள்ளீர்கள்....
@sulthan9646
@sulthan9646 5 лет назад
Thala mimicry super Vera level
@rajkumarrajakumar388
@rajkumarrajakumar388 5 лет назад
உங்க சிந்தனை மாதிரியேதான் எனக்கும் .... நீங்கள் செயல்படுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள் புரோ...
@rajaganesh5845
@rajaganesh5845 5 лет назад
Sir you're a interesting and enthusiastic person
@TXcPRAVEEN
@TXcPRAVEEN 5 лет назад
மனிதநேயம் இன்னும் அழியவில்லை என்று உங்களை பார்த்த பிறகுதான் புரிகிறது.
@kalicharanar2887
@kalicharanar2887 5 лет назад
நல்லவே memikri பண்றிங்க sir சூப்பர் சூப்பர்
@balamachinist3201
@balamachinist3201 5 лет назад
Madhan babu, Karthik mimicry semma
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Tq sir
@tirunelveli7192
@tirunelveli7192 5 лет назад
சகலகலா சேனலுக்கு மட்டும் தான் எல்லா வீடியோவுக்கும் Like போடுகிறேன் அவ்வளவும் சுயநலமில்லா பொது நல வீடியோக்கள் பாராட்டுகள்
@konguthamilan3103
@konguthamilan3103 4 года назад
சூப்பர் சூப்பர் இப்படியும் வாழலாம்!!! எப்படியும் வாழலாம்!!!! ஆனா வாழ்ந்து காட்டனும் மகிழ்ச்சி
@vgkarthi
@vgkarthi 5 лет назад
mimicry super pa...good video too
@tamilvideoshopmaha9997
@tamilvideoshopmaha9997 5 лет назад
Hi sir unga video ellam parthuirukken enakkum channel start pannanum aasaiya irukku
@roshanpjoseph2118
@roshanpjoseph2118 4 года назад
Unga periya manasu kku nandri... നന്നായി 😊👍
@தமிழ்ச்செல்வன்-ந9ற
அருமையாக உள்ளது தாங்களின் உரையாடல் மற்றும் நீங்கள் செய்யும் புது புது யுக்திகள். மிக அவசியமான பொருட்களை பற்றி மிகவும் நன்றாக கூறுகிறீர்கள். தாங்களின் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதர.
@kalidasan5131
@kalidasan5131 4 года назад
My profile name....super
@thinasangu9610
@thinasangu9610 3 года назад
அண்ணா அருமை 👌 👌 👌 வண்டி மட்டுமல்ல தங்களது குரல் வளமும் தான்...
@bestbuychennai1981
@bestbuychennai1981 4 года назад
Sir , u r doing good in social responsibility(solar, ev's) Best of Luck sir
@sethus3309
@sethus3309 5 лет назад
அருமையான பதிவு.. தங்களின் மனிதாபிமானம் மிக பாராட்டுதலுக்குறியது..
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி சார்
@jsassociates8343
@jsassociates8343 4 года назад
Sir sathiyama na ungala etho normal utuber pola..etho video poduraaru nu ninachane but realy awsome..highly talented u r..
@BabarkVlogs
@BabarkVlogs 5 лет назад
சர் வேர லெவல் சர் நீங்க..நல்ல சிரிச்ச முகமா பேசறீங்க...பல மேட்டர கைல வச்சுருக்கிங்க..வாழ்த்துக்கள் சர்....நீங்க மில்லியன் SUBSCRIBERS ரீச் பண்ண என்னோட வாத்துக்கள் சர்..
@செந்தமிழ்செல்வன்-ம3வ
அருமை அண்ணா..மிமிக்கிரி செம👌👌👌
@yousufyousuf9318
@yousufyousuf9318 5 лет назад
சூப்பர் சகோ கூடிய விரைவில் நீங்கள் சினிமா இயக்க ஆன்டவனை வேண்டுகிறேன்
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி
@MohanRaj45678
@MohanRaj45678 4 года назад
Anna unga creativity paakave semma interesting ah iruku..enakum ipdi lam pannanum nu aasaya iruku.
@raghvjp
@raghvjp 5 лет назад
Today semaya panninga #Anna Super பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி
@vetrivelp8774
@vetrivelp8774 5 лет назад
வழக்கம்போல அசத்திட்டீங்க. அருமை.
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
வழக்கம் போல் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@svmsudhir
@svmsudhir 4 года назад
I was looking for Ideas to modify my Maruti Eeco. I accidentally started this video although I remotely understand Tamil (say 5-10%). But I found you to be a very genuine person and decided to continue watching. You really have done it very nicely brother. Stay Blessed - Stay the same!!
@ganeshkumar-nx3lt
@ganeshkumar-nx3lt 5 лет назад
Mimicry super anna...i love u so much anna...i love ur talent and mimicry anna...god blesss u anna
@abianutwins3908
@abianutwins3908 5 лет назад
இப்பத்தான் பார்த்தேன் . first time...என்னோட கனவை பிரதிபலித்து காட்டியது உங்க கேரவன்.....ஆனா இந்த கரண்ட்னாதா கொஞ்சம் பயம்....நல்ல புதிய முயற்ச்சி...என்னோட ரொம்ப வருட கனவைபார்த்ததும் , நானே அதுல இருக்கிற சந்தோஷம்....இந்த முயற்ச்சிக்காகவே நாங்க ரெண்டுபேரும் S . L . C போட்டாச்சுங்க....நாங்க ஒசூர்...Native oddanchatram.. இனி தொடர்ந்து உங்க சேனல் skip பண்ணாம miss பண்ணாம பாப்பேன்...என்னோட ரொம்ப நாள் கனவு...கார்ல இமயம் முதல் குஜராத் கோலியாக் கடல் வரை இதே போல் சமைத்து சாப்பிட்டு ஆற்றில் குளித்து காரில் தூங்கி செமயா இருந்திச்சு....ஆனா உங்க வண்டில மாதிரி பெட் பேன் இதெல்லாம் இல்ல.....முடிந்தா எனக்கு இத மாதிரி பண்ண help பண்ணுங்க..... உங்க மிமிக்கிரி சூப்பரோ ......சூப்பர்........ .முடிந்தால் உங்க நம்பர் தாங்க..ஶ
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க மகிழ்ச்சி
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
9841063481 watsup plz
@janatravelfoodandbusinessideas
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி சார்
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 5 лет назад
Not only your Chanel you all so skkalakalavallavan salute
@sai-cf2se
@sai-cf2se 5 лет назад
Super sir nalla panirukenga aana ivlo electronics items car ku ulla vachirkenga knjm danger dhan adhu adha matum pathukonga sir
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
S bro i will take care tnkz
@dineshkumar-gf4gt
@dineshkumar-gf4gt 4 года назад
Vera level.. mimickry super.
@vasanthakumar1891
@vasanthakumar1891 5 лет назад
*All the best bro....nalla puthu anubavam...ennoda aasai ithu than...mimicry super...enjoy*
@karthikshanmugam6329
@karthikshanmugam6329 5 лет назад
அருமை.. முயற்சி செய்ய முடியும் என்று நம்பிக்கை வருகிறது
@padmalakshmi9836
@padmalakshmi9836 5 лет назад
Ya true100%, recently I bought cycle for 9000 in local he cheated me gave damaged gear very upset, I trusted him, that hurts me more. Then I realized I should have bought in online.
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
இதுபோல் பல நஷ்டங்களை நான் அடைந்துள்ளேன் எனவேதான் இந்த ஆதங்கம் ஆனாலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் இவ்வுலகில் வெளிக்கொண்டு வருவதில்லை உங்கள் பதிவிற்கு நன்றி
@padmalakshmi9836
@padmalakshmi9836 5 лет назад
Sakalakala Tv thank you sir nice video, stabilizer video superb
@VivekSelvaraj91
@VivekSelvaraj91 5 лет назад
அண்ணே அருமையான விஷயம் பண்றீங்க நிறைய உருவாக்கம் உங்கள் கிட்ட நிறைய இருக்கு மேலும் மேலும் இன்னும் நிறைய விஷயங்கள் வந்து நீங்க சொல்லணும் எங்களுக்கு தெரியாத விஷயங்கள்
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
பார்ப்போம் தோன்றுவதை செய்கிறேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@piraimagan
@piraimagan 4 года назад
அருமை...! 😊🤗
@PremKumar-ps5ew
@PremKumar-ps5ew 4 года назад
You are such a multi talented person...long live... looking forward for more videos...
@mohann6201
@mohann6201 5 лет назад
என்னம் போல் வாழ்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mrmechanik1892
@mrmechanik1892 5 лет назад
Daily subsricbers counting poitae iruku nanba ......vazhga valamudan
@harikrishna.v9741
@harikrishna.v9741 5 лет назад
Arumai Arunai Nanparea....! Valdhukal....!
@developervicky8785
@developervicky8785 5 лет назад
Thalaivaaaa Ne vera level.... Vara vara naane Unku fan ahyite thalaivaaaaa
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
நன்றி சகோதரரே
@zezma
@zezma 5 лет назад
எங்க எல்லாருக்கும் இருக்கும் ஒரே கேள்வி யார்டா இந்த ஆளு -so உங்களது வாழ்க்கை பத்தியும் உங்களது பயணம் பற்றியும் ஒரு வீடியோ போடவும்
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
ப்ரோ பதிவு போட்டா ஏற்கனவே என் மீது சில நண்பர்கள் செம காண்டுல இருக்காங்க... அதனால கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிப்போம் நேரம் அமையும் போது அது தானாக வெளிப்படும் மிக்க நன்றி
@kalicharanar2887
@kalicharanar2887 5 лет назад
முயற்சியுடன் கூடிய சமூக சேவை மக்களுடைய ஆதரவும் ஊக்குவிப்பும் என்றும் கிட்டும் நன்றி
@sragu5468
@sragu5468 5 лет назад
மிக மிக அருமை
@ramakrishnan3218
@ramakrishnan3218 5 лет назад
really you are a roll modell for all how to live economically ,peacefully,without robing others.My idealogy also same.
@bigbeggar98
@bigbeggar98 5 лет назад
Bro intha car battery la ya oduthu illa petrol la odutha
@rraj300
@rraj300 5 лет назад
Nice this time... Mimicry voice really nice... Helping people.. car to caravan.. overall good work... keep it up...👍
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு
@OnlineAnand
@OnlineAnand 5 лет назад
super
@antoraj4606
@antoraj4606 5 лет назад
semma ji...mrg pannikkalaya ji,nanum pathute iruken enjoy pandringa😍😃👌
@luther_view
@luther_view 4 года назад
Anna you are big inspiration for me
@porselvis6836
@porselvis6836 5 лет назад
Super Mr.Sundar very innovative. Good luck go ahead
@pushparajt3196
@pushparajt3196 3 года назад
Super bro congrats 🎉🎉🎉👏👏👏🎉🎉🎉🎉
@3Yas9715
@3Yas9715 2 года назад
Bro..ithe maathiri van ready pannrathukku enakku help pannuvingala? Enthe workshop le alter pannuninge? Address venum....
@wesleyvincent657
@wesleyvincent657 5 лет назад
Nalla ullam nice video super sir keep doing
@samsonphillip5303
@samsonphillip5303 5 лет назад
Amazon is a gem for those who knows how to buy on Amazon..Those who don't know to buy will still continue to complain
@ChandruChandru-fk9eq
@ChandruChandru-fk9eq 3 года назад
அய்யா வணக்கம். முலுவதும் சோலாரில் இயங்க கூடிய கார் கிடைக்க வாய்ப்பு உள்ளத இருந்தா அது பற்றிய விவரம் கொடுங்கள்
@radhakrishnan.m6537
@radhakrishnan.m6537 5 лет назад
வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க வளமுடன்..
@theworldofnathi
@theworldofnathi 5 лет назад
caravan yeppdi pandrathu solluga
@veera608
@veera608 4 года назад
Previous video la dashboard cam link podunga uncle
@மெரீனாபுரட்சி-ர5வ
அருமை நண்பா
@damumani7442
@damumani7442 5 лет назад
Valthukal thola
@SeethaGopalakrishna
@SeethaGopalakrishna 3 года назад
You are tiruvannamalai ,ha ha my town. I recognised when I saw the lady who says sapitten.
@ananthatheerthan4690
@ananthatheerthan4690 5 лет назад
Sir awesome, you are an inspiration to me I plan to buy an second hand Cargo van or SUV, make it electric SUV and caravan and live like yathum oorae yaavarum keleer.
@vajithrahuman4835
@vajithrahuman4835 5 лет назад
U r great sir... Super idea... With car
@vinothk7499
@vinothk7499 5 лет назад
Vera level sir neenga
@shabir.interiorwork1
@shabir.interiorwork1 5 лет назад
Andha paati ma va pathu azudhuten ji👏👏👏
@vijayganesh3939
@vijayganesh3939 5 лет назад
Bossu unmayana kalaingan ya neeru.....you are live like a self sustainable life ......make aware people with more videos about self sustainable life
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..ji
@poornajayanthi
@poornajayanthi 4 года назад
May God be with you always.
@manojfggmuc
@manojfggmuc 5 лет назад
Thanks for video sir, thanks for serving food to needy citizens, God bless
@venkatesharjunan2108
@venkatesharjunan2108 5 лет назад
Life la oru thadava ya achu ungalaa meet pananum.... 🤗
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Will meet soon bro💚
@SamiKhan-yq4nh
@SamiKhan-yq4nh 3 года назад
Good I like Mimikery...👍
@yosichusolren3226
@yosichusolren3226 5 лет назад
I am u r fan bro
@sibakathulla2899
@sibakathulla2899 5 лет назад
Anna vara lavel
@sivakamidevendiran5504
@sivakamidevendiran5504 5 лет назад
Sir supper sir your jalimen sir eanakku rompa pitichirucku sir thanks
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
@Marugar3435
@Marugar3435 4 года назад
Super mimic .. good job
@arunsai8199
@arunsai8199 5 лет назад
pls jiii Niraya solunga....Very informative....We support u Sir.. Semma 👐👐👐👐👐👐
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
பார்ப்போம் ப்ரோ தோன்றியது செய்கிறேன் உங்கள் ஆதரவிற்கு நன்றி
@thulasiram8852
@thulasiram8852 5 лет назад
Semma talent
@shabir.interiorwork1
@shabir.interiorwork1 5 лет назад
Vicinic m18 projector shiping from china pathi konjam solunga bro. From ali express. Nan order panalam nu iruken. Nenga sonna nan vanguven bro. Please replay me
@Kumar-sy8cd
@Kumar-sy8cd 5 лет назад
Amazing brother
@kalepskalep2997
@kalepskalep2997 4 года назад
Veraleval sir
@senthilprakash1599
@senthilprakash1599 5 лет назад
Superb brother....
@kanagaselvan2771
@kanagaselvan2771 5 лет назад
மிமிக்கிரி அருமை நண்பரே
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
tnk
@a.ajithkumara.ajithkumar93
@a.ajithkumara.ajithkumar93 3 года назад
Anna arisi enga vangalanu sollave illa 😁
@shabir.interiorwork1
@shabir.interiorwork1 5 лет назад
Nice thalaiva
@akbarali2629
@akbarali2629 5 лет назад
Thala...neegga vera leval.....i like u r videos...from dubai
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
மிக்க நன்றி
@silambur4538
@silambur4538 Год назад
Super sir 👍
@pinkdestination9334
@pinkdestination9334 4 года назад
Nice person
@balaloga6168
@balaloga6168 5 лет назад
super anna and mimicry aslo good job
@vinothfx7630
@vinothfx7630 5 лет назад
Mimic is awesome brother !!
@gangadaran6835
@gangadaran6835 5 лет назад
Anna old petrol bike to ebike conversion pathi oru video poduga. RU-vid la conversion video hindi la iruku nega tamil la pota romba usefull ah irukum. new electric bike vaganum na above 70k venum athuvae old bike convert pananumna kamitha. Waiting for ur video anna
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Will surch and try if u have any iformation call me 9841063481 bro
@indianpetkeeper2043
@indianpetkeeper2043 5 лет назад
Mimicry super
@vivekkrish2217
@vivekkrish2217 4 года назад
Ninga Vera level thalaivaaa
@jamesjeeva1
@jamesjeeva1 4 года назад
Fantastic bro
@SatishKumar-ub5tl
@SatishKumar-ub5tl 4 года назад
Mimicry super ji......
@franklinrite
@franklinrite 5 лет назад
Super video anna...vazthukal
@indiancomputerkatchi5534
@indiancomputerkatchi5534 5 лет назад
Semma video ji.. caravanum super unga manasum super.. vazhga valamudan
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
நன்றி ஐயா
@indiancomputerkatchi5534
@indiancomputerkatchi5534 5 лет назад
@@SakalakalaTv இது போன்ற வீடியோ நிறைய பகிருங்கள்.. சமூக விழிப்புணர்ச்சி பெருகட்டும்.. உங்கள் சேவை தொடரட்டும்
@உழவு.விடிவெள்ளி
உங்கள்.சேனல்தகவள்பிடித்திருக்கு
@d1n35hYT
@d1n35hYT 5 лет назад
Hi brother! Nice design. How to properly get this caravan register under Indian government rules? What is the procedure? Is there anything else we should know before start doing this project?
@gmskumar3731
@gmskumar3731 5 лет назад
Anna oru sinna request led bulbs assembly or manufacturing video pannuka
@prakashsam6968
@prakashsam6968 4 года назад
dc ku marunga dc ku marunganu soli car number kuda DC nu vangitengala.
@kishorveliyam
@kishorveliyam 3 года назад
Best wishes ❤️
@MrPadm
@MrPadm 5 лет назад
Super
Далее
Solar panel installation part 1
14:03
Просмотров 196 тыс.
NAH UH
00:17
Просмотров 2,4 млн
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48
Китайка и Красивые Глаза😂😆
00:20
SOLAR DC CAR 20,000/- போதும்
12:48
Просмотров 286 тыс.
Família Incrível no passo do canguru
0:11
Просмотров 105 млн