Today in our village, we make caramel pudding cake using bread and eggs. We bake the mixing for 2 hours in our open cooking vessel then we freeze it in the cooling. Finally, we enjoyed the cake in the evening!
"This caramel pudding cake looks amazing! 🍮🍰 The bread caramel pudding recipe is so creative and delicious. I love the village cooking setting-it adds a special touch to the recipe. Can’t wait to try making this myself! 😍👩🍳
கேரமல் மில்க் கேக் அருமை சூப்பர் வாழ்க வளமுடன் புகழ், 2 ஆண்டுக்கு முன்பு புரட்டாசி மாதம் லட்டு செய்தது சனிக்கிழமை மிக சூப்பர் என் சனிக்கிழமை கிருஷ்ணா கடவுள் , California
2 இரண்டு ஆண்டுக்கு முன்பு புரட்டாசி மாதம் லட்டு செய்தது, தற்போது கிருஷ்ண கடவுளின் என் ஆசை வழங்கள் 🎉❤தம்பி1 மகளின் 10 பிறந்தநாளுக்கு கேக் செய்து உள்ளீர்கள் அழகு அருமை சூப்பர் வாழ்க வளமுடன் புகழ்
உங்களது உணவு அனைத்துமே அருமையாக உள்ளது, சமைத்த உணவுகள் ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பது மிகவும் பெரிய புண்ணியம் கிடைக்கும். அனைத்து தம்பிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு நாள் உங்களோடு சேர்ந்து சமைக்க ஆசை நிறைவேற்றுவீர்கள்?