நண்பா வணக்கம். ஒரு டேப்பில் பேன் 16 சாட் கோர்க்கு 37 கேஷ் கம்பி எத்தனை கிராம் கம்பி தேவைப்படும். காயில் ரோல் கால் ,ஆரை கிலோ அளவில் கிடைக்குமா ?.மற்றும் தேவைப்படும். மூல பொருள்களை பற்றி பதிவிடவும்
Sir Vanakkam Auto ceiling fan winding machine sir intha madiri Machines ilangayil colombo ill vangalama vilai ethanai Hand winding machine Price colombo ill vangalama Reply onnu tharangal vanakkam Sir
@@rselectricaltamilchannel456 Chennaila illai bro kumbakonathula erukken winding learning centre nerestta illa athan angavathu erukkumanu ketten g My native place thiruvarur dis g
@@rselectricaltamilchannel456 thak you bro 9000 or 9500 sollirikiga inththa michina vachi ceiling fan mattum than pannalama...? illa veara yenn yenn pannulam...?
ஐயா,கிரைண்டா் மோட்டாா் வேலை செய்கிறது ஆனால் மாவு அரைக்கும் பாேது ஷாக் அடிக்கிறது,அாிசி பாேட்டால் மோட்டாா் நின்று விடுகிறது, இதைஎப்படி சாி செய்வது என்ற பதிவு போடவும்,உங்கள் பதிவை பாா்த்த பின்பு தான் மோட்டாரை கழற்ற வேண்டும் விரைவாக பதிவிட்டால் வசதியாக இருக்கும். மேலும் சீலிங் பேன் மெதுவாக சுற்றுகிறது கேப்பாசிட்டா் நன்றாக உள்ளது, வேறு இடத்தில் மாற்றிபாேட்டால் வேகமாக சுற்றுகிறது என்ன காரணம் என்பதையும் தொிவிக்கவும் நன்றி.
Anna Nan winding work kathukka rempa arvama irukkan Nan mulusha palakanumna unga help venum.unga numper send pannunka Anna pesanum.please help.help.help
He don't know to talk, when v asked for the cost. just simple question how is the cost he said send me WhatsApp. felt that he is trying to show off. as if he very busy.🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫