Тёмный

CHANDIRA KENTRA - NEECHA BANGAM. 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 57 тыс.
50% 1

சந்திர கேந்திரத்தில் டிகிரி அளவிலான நுணுக்கங்கள் என்ன - சந்திரனுக்கு கேந்திரத்தில் இருக்கும் கிரகம் முறையான - நீச்சபங்க எப்போது அடையும் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் விளக்கங்கள்.
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone ➤ play.google.co...
I Phone ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@prabhumuthusamy9653
@prabhumuthusamy9653 2 года назад
புதன் +செவ்வாய் இனைவு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள் குருஜி ✅✅✅
@ramanathannagarajan1680
@ramanathannagarajan1680 2 года назад
Yes
@bkdg5793
@bkdg5793 2 года назад
Yes
@anandrajshanmugam3684
@anandrajshanmugam3684 Год назад
Yes
@balusundharam7678
@balusundharam7678 Год назад
GadddS
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 2 года назад
உங்களுக்கும் ,உங்களின் மனைவி மற்றும் உங்கள் குழந்தைகளுக்கும் எனது நன்றி!..வாழ்த்துக்கள் sir!
@chandrasekar-ec8dx
@chandrasekar-ec8dx 2 года назад
அருமையான விளக்கம் ஐயா...நன்றி குருஜி....
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 2 года назад
மக்களை நேசிக்கின்ற மிகவும் நல்ல மனிதர்..என் குழந்தைகளை ஆசிர்வதித்து .. அவர்களின் ஜாதகத்தைப் விளக்கினார்கள் நான் உங்களின் மாணவி என்றதும்..தங்களின் பேச்சை கேட்டு கேட்டு அழகா தமிழ் பேசுகின்றேன்
@essakkiessakki234
@essakkiessakki234 2 года назад
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன். 🙏💐. பரமேஸ்வரி இசக்கி.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
குருவுக்கு வணக்கம் உங்கள் பதில் சூப்பர்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thank you so much for your information about chandran guruji
@VengadeshJ
@VengadeshJ 2 года назад
சுபா்கள் வர்க்கோத்தமம் அடைவதா்க்கும் பாபா்கள் வா்கோத்தமம் அடைவதா்க்கும் உள்ள வேருபாடு,கிரகங்கள் சுபர் வீட்டில் வா்க்கோத்தமம் அடைவதா்க்கும் பாப வீட்டில் அடைவதற்க்கும் ஆன வேறுபாட்டை விளக்குங்கள் ஐயா....நன்றி
@paranivelsankarsankar8286
@paranivelsankarsankar8286 Год назад
இதுபோல சுக்ரனுக்கும் மற்றும் குருவிற்கும் கேந்திரங்களிலுள்ள மற்ற கிரகங்களுக்கு ஒளி கிடைக்குமா குருஜி .....
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 года назад
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏🙏🙏
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 2 года назад
Excellent Video. Very enlightening.
@lakshmik6016
@lakshmik6016 2 года назад
🙏 guruji உங்களின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது 🙏🙏 சிம்மத்தில் பௌர்ணமி சந்திரனை 13 டிகிரி கடந்த ராகு , நல்லது செய்வாரா(தனுசு லக்னம்) கும்பத்தில் செவ்வாய்+குரு+சூரியன்+கேது
@hemamalinithyagrajan7920
@hemamalinithyagrajan7920 2 года назад
Mithuna chandran kanni suryan budan ragu simha sukran dhanus guru Meena Sani ketu mesha lagnam
@Lakshmirenga1212
@Lakshmirenga1212 2 года назад
ஐயா, நான் உங்கள் மாணவியாக இருப்பது என் பாக்கியம்..ஸ்ரீரங்கத்தில் உங்கள் குடும்பத்துடன் சந்திதறர்க்கு என் பெருமாளுக்கு நன்றி
@devivenugopal2211
@devivenugopal2211 Год назад
Highly talented personality......
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
Thank you GURUJI 🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
@@treasurevideos4029 November 2022ல திருமணம் அல்லது November 2023ல நடக்கும்💐⭐
@mangalvao5105
@mangalvao5105 Год назад
ஜயா வணக்கம். நான் தங்கள் மாணவன். சந்திர அதியோகம் என்பது வளர்பிறை நிலையில் எந்த திதியில் இருந்து தேய்பிறை நிலையில் எந்த திதி வரை செயல்படும் என்று விளக்கி கூறுங்கள் ஜயா.
@ashoksamuel
@ashoksamuel 2 года назад
குருஜி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க...கிரகங்கள் சூரியனை சுழற்றுவதால் ராசியில் ஒவ்வொரு வீட்டையும் மாற்றுகிறது...ஆனால் சூரியன் சுழலாமல் ஒரே இடத்தில் இருக்கும் பிறகு ஏன் வீட்டை மாற்றுகிறது....பூமியை மையமாக வைத்துக்கொண்டால் நிலவு position will be affected right? Only you can answer..... expecting you explaination (This is a google translated comment so please don't mind the mistakes)
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
வணக்கம் குருஜி I am a first viewer
@hemanthkumar3059
@hemanthkumar3059 2 года назад
Jupiter in thiruvonam -4 20 degree and aspecting venus hasta 4 - 21 degree neecha bangam works
@nagasankar4465
@nagasankar4465 2 года назад
Super Sir 👌👌👌
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@gamagamasamayal1010
@gamagamasamayal1010 2 года назад
ரிஷப வீட்டில் சுக்கிரன் கேது இணைவு பற்றி கூறுங்களங்கள்
@vagurajank8575
@vagurajank8575 2 года назад
வணக்கம் குருவே
@srkarthick6389
@srkarthick6389 2 года назад
ஐயா ரிஷப லக்னம் கடகத்தில் சந்திரன் ( புனர்பூசம் 4 ) இதற்கு நேர் எதிரே மகரத்தில் செவ்வாய் ( உத்திராடம் 2 ) + சுக்ரன் ( உத்திராடம் 4 ) + ராகு ( திருவோணம் 4 ) சேர்க்கையில் ராகு மற்றும் செவ்வாய் ஆல் பாதிக்கப்பட்ட சுக்ரன், கும்பத்தில் சூரியன், கடக சந்திரனின் ஒளியால் சுக்ரன் வலிமை இழக்குமா ?
@kolakilikolangal9530
@kolakilikolangal9530 Год назад
Chandranai sani paarthal nechabangam adaiyuma
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu pathei vidieyo poduengal guruji .
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Vanakkam guruji
@TheInvisibleMigrant
@TheInvisibleMigrant 7 месяцев назад
GURUJI!!.🖐, Arun, 28/05/91,5.24am,Puducherry, were wat will be my job, researcher or automobile. Foreign job? When? Marriage , wife (good or bad) child? How my mother health
@ArunKumar-p8s8z
@ArunKumar-p8s8z 7 месяцев назад
GURUJI, Arun, 28/05.91, 5.24am,puducherry. Automobile job or research job or wat job. when will go Foreign. Marriage girl (good or bad), will i earn well?, how will b my mother health
@Hhhiiiiiiiiiiii
@Hhhiiiiiiiiiiii 2 года назад
Na unkalai oru manathaga guruvaka yetru கொள்கிறேன்
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 года назад
பௌர்ணமிச்சந்திரன்+குரு இருவரும் இணைந்து இருந்தால் அந்த இடத்திற்கு சனியின் 3,10ம் பார்வை, செவ்வாயின் 4,8ம் பார்வை இருப்பது நல்லது தானா ? அதீத சுபத்துவம் குறைவுபட்டு அதிக சுபத்துவம் என்ற கட்டுக்குள் இருக்குமல்லவா ஐயா?
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
ஆம்
@waajidma
@waajidma 2 года назад
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@salem_tamilnadu
@salem_tamilnadu 2 года назад
ஐயா சந்திரயோகத்தில் கேந்திரத்தல் இருக்கும் கிரகம் சுபத்துவம் எனில் தெசை மற்றும் புத்தியில் நற்பலன் இருக்குமா ஐயா..........
@TheSrisud
@TheSrisud 2 года назад
Excellent explanation 👌
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் காதல் காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி
@saravanansenthur123
@saravanansenthur123 2 года назад
ஐயா. பௌர்ணமிசந்திர கேந்திரத்தில், சந்திரனின் 180 டிகிரி பார்வையில் உள்ள குருவை சூரியன் அஸ்தங்கபடுதினால் சந்திர அதியோகம் அந்த அஸ்தங்க தோஷத்திற்கு விதிவிலக்காக இருக்குமா?
@mahalakshmiprabhu8027
@mahalakshmiprabhu8027 2 года назад
Chandranukku kendrathil sooriyan irundhal sooriyan neechabangam velai adaivara?
@tamiltamilan2958
@tamiltamilan2958 2 года назад
எதிர் தன்மையுடைய கிரகங்களின் சேர்க்கை இனைவு , பார்வை பற்றி விளக்கவும் குருஜி. (புதன்-செவ்வாய், சனி-சந்திரன்- சூரியன்). சந்திரனின் தூரம், ஒளி அளவை "Date and Time" என்ற appல் தெரிந்து கொள்ளலாம். நன்றி.
@eswaramoorthik5332
@eswaramoorthik5332 2 года назад
Dhanusil guru 22' and chandran 14'. Evalavu oli kidaikkum ayya. Ivaikal 5 degree kkum athigamana thoorathil ullana. Enave guru 22 -5 = 17' and chadran 14 + 5 = 19'. So, guru 17' and chandran 19' endru karuthi palan sollalaama?
@krishnamoorthydmoorthy1701
@krishnamoorthydmoorthy1701 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் அய்யா உதாரண சாட்டில் காட்டப்பட்ட சுக்கிரன் சூரியன் முக்கூட்டு கிரகங்கள் தானே எனவே சூரியனை விட்டு சுக்கிரன் நான்காவது கட்டத்திற்கு வருமா ஐயா எனவே பவுர்ணமி சந்திரனுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் வராது தானே தாங்கள் பதில் தரவும் ஐயா தவறு இருந்தால் மன்னிக்கவும் குருஜி உங்களின் மாணவன்
@raja-iv7zl
@raja-iv7zl 2 года назад
வணக்கம் guruji. ஆட்சி பெற்ற சனியை பவுர்ணமி சந்திரன் முழுமையாக சுபத்துவபடுத்த முடியுமா sir? சனி ஆட்சி பெற்றதால் புவி ஈர்ப்பு விசை பூமியை தொடர்ப்பு கொள்வதால். பவுர்ணமி சந்திரன் அன்று சந்திரனும் பூமியை தொடர்பு கொள்வதால். சனி முழுமையாக சுபத்துவம் அடையுமா sir? சனிக்கும் சந்திரனுக்கும் தொலைவு அதிகம்
@vanisris8185
@vanisris8185 2 года назад
Puthan.chavai.enjuo.podungal.guruji
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@cookwithcomedy1111
@cookwithcomedy1111 2 года назад
bro yarachi ennoda jathagam prediction pannuga because naan share Market lose aagavea ella athuvum aistama sani time la kuda 7.2.98/Salem,mithuna rasi,magala laknam,time 6:25 am,
@Rajeshrajesh-mv8xh
@Rajeshrajesh-mv8xh 2 года назад
அய்யா நீங்கள் ஏன் கண்ணாடி அணிந்துள்ளீர்கள்??? சந்திர குறைபாடா??? விளக்கவும்...(நாகர்கோவில்)
@siva3740
@siva3740 2 года назад
வணக்கம் குருஜி, மேஷத்தில் பாபர் ஆன சனி நீசம் அடையும் போது, பெளர்ணமிக்கு முன் பின் இருக்கும் சந்திர கேந்திரத்தில்(4 அல்லது 10) நீச்ச பங்கம் பெரும் சனி(இழந்த வலுவை பாதி அடையும் போது)(எந்த ஒரு சுபர் அசுபர் தொடர்புகள் இல்லாத போது சுபத்துவமா? இல்லை பாபத்துவமா?) அந்த சனிக்கு பார்வை உண்டா?
@siva3740
@siva3740 2 года назад
@@DrKRCBVSc அந்த நீசபங்க சனி சுபத்துவமா?(எந்த ஒரு சுபர், அசுபர் தொடர்பு இல்லாதபோது)அந்த நீசபங்க சனியின் பார்வை எப்படி இருக்கும்? ஏனெனில் தன் வீட்டை தானே பார்ப்பார்.
@rakshandharshan9417
@rakshandharshan9417 Год назад
🙏sir. மகள் ஜாதகத்தில், ஏழு கிரகங்கள் அதியோகம் பெற்றுள்ளன, அவள் தகப்பனார் லட்சாதிபதி ஆவாரா.26. ஆறு. 2002. 12. 14. பி எம். உடுமலை. 🙏.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 года назад
சாஸ்தீரியசங்கீதமும். பாரம்பரிய ஜோதிடமும். கடல்தான் நுண்ணிய ஞானம்தான் பாடுவதும். . .பலன் சொல்வதும். இரண்டு(டையு)ம் கற்றவர்க்கு. (சுக்கிரன்... புதன்)
@veeramanythanasekaran4724
@veeramanythanasekaran4724 2 года назад
குரு ஜி நீங்கள் சொன்னது ரிஷப லக்னம் போட்ட ஜாதகம் மிதுன லக்னம்
@murugesanp6760
@murugesanp6760 2 года назад
🙏🙏🙏குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா நான் மிதுன விருச்சிகத்தில் புதன் செவ்வாய் சூரியன் ராகு. 6மற்றும்11க்கும். செவ்வாய் நான் முருகனை வழிபட்டால் கடன் அதிகரிக்குமா ஐயா 🙏🙏🙏
@crackersking6410
@crackersking6410 2 года назад
Guruji example horoscope is wrong. Is it possible sun in gemini and venus in virgo. Sorry need uour clarifocation.
@duraigomathi8378
@duraigomathi8378 2 года назад
ராகு கேதுகளின் பாதை மற்ற 7 கிரகங்கள் போல் இல்லாமல் எதிர் பாதையில் செல்லும் போது அதன் பார்வை பலன் மட்டும் நேர் பாதையில் சொல்லுவது எப்படி ...விளக்கம் சொல்லுங்க குரு ஜி🙏
@ADSesha
@ADSesha 2 года назад
Avangaluku paarvai ilaye
@murugan343
@murugan343 2 года назад
குருஜி வணக்கம்
@ChandraSekar-ow5tc
@ChandraSekar-ow5tc 2 месяца назад
Chandran neecham ana oli irukuma
@thiru7743
@thiru7743 2 года назад
சுப கிரகங்கள் சுக்கிரன், குரு திரிகோண ஸ்தானங்களான 5,9 இல் நீசமானால், நீசத்தை விட சற்று அதிகபலம்(நட்புநிலை போல்) பெறுவார்களா?
@whistlersakthi2212
@whistlersakthi2212 2 года назад
குருவுடன் 5ந்து கிரகங்கள் தொடர்பில் இருந்து, இரண்டு கிரகங்கள் நீசபங்கம் அடைந்து இருந்தால் என்ன பலன் குருஜி. 26-10-1999,6:25 am,neyveli
@shyamsenthil9048
@shyamsenthil9048 2 года назад
Same I am 25.10.1999
@whistlersakthi2212
@whistlersakthi2212 2 года назад
Which district bro
@arunprasad3195
@arunprasad3195 2 года назад
Guruji 🙏
@manika2866
@manika2866 2 года назад
குருஜி அவர்களுக்கு எனது இனிய வணக்கம்... குருஜி, ராசி கட்டத்தில் ஒரு பாவகத்தின் சந்தியில் உள்ள குரு கிரகத்தின் பார்வை ஆனது, அடுத்து அடுத்து உள்ள இரு பாவகங்களையும் சுபத்துவப்படுத்துமா? (குருவானவர் பாவகத்தின் சந்தியில் உள்ளதால், அவரின் பார்வை இரு பாவத்திலும் 5 பாகை அளவு படுவதால், அவரின் 5-ஆம் பார்வையால், நான்காம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும் (ஒரே பார்வையில் இரண்டு வீட்டை) பார்த்து சுபத்துவப்படுத்துவாரா? தயவு செய்து இதுபோன்ற சிறப்பான வினாக்களுக்கு விடையளிக்கும் தாங்கள், இந்த வினாவிற்கும் பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் குருஜி...
@keshigankeshi7245
@keshigankeshi7245 5 месяцев назад
சந்திர கேந்திர தில் அஸ்தமன கிரகம் இருந்தால்
@vinayaganewtechnicalengine7871
@vinayaganewtechnicalengine7871 2 года назад
ஆம் புதன் + செவ்வாய் இணைவு பற்றி ....
@sathya2999
@sathya2999 2 года назад
In makaram you said when guru conjunction with Sani is neecham but is it not neecha bangam? since Shani is in same house
@harigold2183
@harigold2183 2 года назад
பிரீமியம் பணம் கொடுத்தா சொல்லுவேன் சொல்லுங்க ? ஏன்னா நான் எத்தணை முறை நான் கமெண்ட் சொல்வது 3ல் குரு 5ல் சுக்கிரன்+சனி+புதன்+கேது+சூரியன் 10ல் சந்திரன் 11ல் ராகு+ 150 டிகிரி செவ்வாய் என்ன பலன் சொல்லுங்க விருச்சிகம் லக்கினம்
@kshanmugan2840
@kshanmugan2840 2 года назад
சூரியனை வீட்டு 3 வீடுகளை விட்டு சுக்கிரன் விலகமுடியாது என்று தாம் கூறிவிட்டு மிதுனத்தில் சூரியனையும் கன்னியில் சுக்கிரனையும் போட்டுள்ளீர்கள் ஐயா
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Crt .....
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
But ithu just example
@bhaminikumaresan6372
@bhaminikumaresan6372 2 года назад
Sorry listen carefully (5:47) suriyan guru chevvai buthan in 12th house sukkiran in kanni
@thamaraikannankuttiannan9581
Subar falls pavar moon sarthal
@rams8417
@rams8417 5 месяцев назад
Ha ha.. எனக்கு குரு 6ல் வக்கிரம். சுக்கிரன் அஸ்தங்கம். லக்கினாதிபதி செவ்வாய் அஸ்தங்கம். 08.09.1987.. 08.09.1987 , 12.04pm; jaffna...😂
@rameshmani4924
@rameshmani4924 2 года назад
சூரியனுக்கு நேரெதிரே (75°75°) முன் பின் சந்திர கேந்திராதியோகம் என கூறலாமா?
@rajfarms8108
@rajfarms8108 2 года назад
பவுர்ணமி சந்திரன் சூரியனை சுப படுத்துமா... அதனோடு சேர்ந்து நிற்கும் செவ்வாய் கூட சுபத்துவம் ஆகுமா...
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Supathuvam seium
@rajap4569
@rajap4569 4 месяца назад
​@@meenusunder3018sir yenaku oru doubt clear panna mudiyuma
@indian9879
@indian9879 2 года назад
ஒளி தத்துவம் சரி, மற்ற கிரகங்கள் தரும் ஈர்ப்பு விசை முக்கியம் இல்லையா. ஈர்ப்பு விசை பற்றி ஆராயலமா
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk 2 года назад
🙏 சார்
@SakthiSakthi-rd5qk
@SakthiSakthi-rd5qk 2 года назад
அதிக சுமத்துவம் அடைந்த குரு, சந்திரன் அந்த பவகம் மற்றும் காரகத்தை கெடுக்கும் அந்த குரு, சந்திரன் ஏதேனும் ஒரு பாவ கிரகதோடு சேர்ந்தோ அல்லது ஒரு பாவ கிரகத்தின் பார்வை பெற்றாள் அதிக சுமத்துவம் குறைந்து நற்பலன்கள் நடகுமா? கெடுதல் நடக்குமா?
@shivabalan2455
@shivabalan2455 2 года назад
ஐயா என் மகள் 3கிரகம் நீச்சம் சந்திர கேந்திரம் விளக்குங்கள். 03/11/2009. 7/40 pm. Madurai
@manimaranj1934
@manimaranj1934 2 года назад
4, planet nesam
@shivabalan2455
@shivabalan2455 2 года назад
@@manimaranj1934 திருக்கணிதம் படி 3 கிரகம் நீசம்
@Rajbharath10
@Rajbharath10 2 года назад
வணக்கம் ஐயா
@amudhamunusamy2826
@amudhamunusamy2826 2 года назад
வணக்கம் குருஜி சந்திர அதியோகம் என்பது பௌர்ணமி சந்திரனுக்கு மட்டுமா வளர்பிறை அஷ்டமியில் இருந்து தேய்பிறை சப்தமி வரையிலும் இந்த யோகமா
@Kumaravel_sf
@Kumaravel_sf 2 года назад
yes
@PerumPalli
@PerumPalli 2 года назад
34:06 ரிஷப லக்னம் ன்றீங்க மிதுன லக்னம் கட்டம் கீது
@Senthilkumar-tk8ms
@Senthilkumar-tk8ms 2 года назад
மீன லக்னம் லக்னத்தில் உள்ள பௌர்ணமி சந்திரனால் ..10il தனித்த குருவினால் உண்டாகும் கேந்திராதிபத்திய தோஷத்தை நிவர்த்தி செய்ய முடியுமா ஐயா
@jayaprakash2250
@jayaprakash2250 2 года назад
இல்ல
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
ஆட்சி பெற்ற குரு லேசாக சேதப்பட்டிருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். அசுபர் பார்வை அல்லது விருச்சாகத்திலோ மகரத்திலோ பாபர் 8° to 13° வித்தியாசத்தில் அமர்ந்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்
@Senthilkumar-tk8ms
@Senthilkumar-tk8ms 2 года назад
@@umasaravanan3843 nandri sir But நெருக்கமாக யாருமில்லை. Sukran saaram Sukran 8iil guru saaram. Rahu மகரத்தில் 21*
@ayyappan201
@ayyappan201 2 года назад
வணக்கம் அய்யா.. தசா நாதனுக்கு 6,8 , ல் புக்தி நாதன் இருந்தாலும்.. லக்ன கேந்திர, கோணங்களில் அமைந்தால் .. அதாவது இயற்கை சுபர் கோணத்திலும் , பாவர் கேந்திரதிலும் அமர்ந்து தசாபுத்தி நடந்தால் பலன்கள் எப்படி எவ்வாறு நடக்கும்.. ஆட்சி உச்சம் விதிவிலக்கு.. சுபத்துவமும் விதிவிலக்கு தானே அய்யா....
@thiru7743
@thiru7743 2 года назад
தனுசில் 29 டிகிரியில் இருக்கும் சந்திரன்(பௌர்ணமிக்கு முதல்நாள்), கடகத்தில் 8 டிகிரியில் இருக்கும் நீச செவ்வாயை வலுப்படுத்துமா sir? (மேலோட்டமாக சந்திரனுக்கு எட்டுல் செவ்வாய் இருப்பார்)
@paranivelsankarsankar8286
@paranivelsankarsankar8286 Год назад
ஆம்
@whistlersakthi2212
@whistlersakthi2212 2 года назад
🙏🙏🙏
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 месяца назад
கடைசியில் தவறான கட்டம்
@saibaba172
@saibaba172 2 года назад
🙏🏼
@essakkiappanpatchirajan1070
@essakkiappanpatchirajan1070 2 года назад
சந்திரன் ஒளியை விளக்கவும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி சந்திரனின் ஒளியை விளக்கவும். ஒளியின் அளவு முக்கியமா? அல்லது சந்திரனின் பயணம் முக்கியமா? எ.கா வளர்பிறை பிரதமையை விட தேய்பிறை பிரதமைக்கு ஒளி அதிகம். நீங்கள் அடிக்கடி பெளர்ணமி நோக்கி செல்லும் சந்திரனை சுபர் என்று சொல்கிறேர்கள். பெளர்ணமிக்கு மறுநாள் தேய்பிறை நோக்கி செல்லும் சந்திரன் ஒளி இருந்தும் சுபர் இல்லையா?
@ADSesha
@ADSesha 2 года назад
Pournami chandiranuku 7 ila irukum neesa Graham...."Neecha banga rajayogama" 🙄
@alameluchidambaram49
@alameluchidambaram49 2 года назад
I need predictions how we will contact u
@sowmyasss
@sowmyasss 2 года назад
தனுசில் சந்திரனும் கன்னியிவ் சுக்கிரனும் இருந்தால், பவுர்ணமி வர வாய்ப்பிலலையே. சூரியனுடன் சுக்கிரன் நெருங்கிய நிலையில் இருப்பதால், சூரியனுக்கு 4ல் சுக்கிரன் வர வாய்ப்பில்லை ஐயா. ஆகவே முழு பலம் பொருந்நிய சந்திரனாக இந்த ஜாதகருக்கு இருக்காது.
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji
@ArunKumar-p8s8z
@ArunKumar-p8s8z 7 месяцев назад
GURUJI, Arun, 28/05/91, 5.24am,puducherry. Automobile job or research job or wat job. when will go Foreign. Marriage girl (good or bad), will i earn well?, how will b my mother health
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 года назад
வணக்கம் குருஜி
@sankariramesh5262
@sankariramesh5262 2 года назад
🙏🙏
@Hhhiiiiiiiiiiii
@Hhhiiiiiiiiiiii 2 года назад
வணக்கம் குருஜி
Далее
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 132 тыс.