Тёмный

Auspiciousness of Moon - சந்திரனின் சுபத்துவம்  

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 27 тыс.
50% 1

சந்திரனின் சுபத்துவம் - ஏகாதசி முதல் பஞ்சமி வரை சந்திரனின் ஒளி அளவு நிலைகள்- சந்திரன் எப்போது நல்ல பலன்களைத் தருவார்?
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.com/store/apps/de...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

19 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@mrstranger9808
@mrstranger9808 Год назад
குருவே இந்த ஷாஸ்டசகம் சுபதுவம் பத்தி சொல்லுங்க.....
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Very good information & explanation about chandran, thank you so much guruji
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Год назад
மிக்க நன்றி குருஜி 🙏
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 Год назад
ஜோதிடத்தின் தலைமகன் அய்யா நீங்க எழுதிய பாவ கிரங்களின் சூட்சம வலு புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக சிந்தனைகள் வருகிறது எவ்ளோ நுணுக்கங்கள் அய்யா... இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது மற்ற அனைத்து புத்தகங்களும் தேவையா என்று எண்ண தோன்றுகின்றது மேலும் பல ஜோதிட வித்யாலயா நிறுவனங்களும் ஒன்றுமே இல்லை சும்மா தான் என்று எண்ண தோன்றுகின்றது அய்யா. அவ்ளோ பொக்கிஷங்கள் புதைந்து இருக்கிறது. மேலும் உங்கள் எழுத்துக்கள் நிறைய வர வேண்டும் அய்யா. உண்மையான பரிகாரம் பற்றிய எழுத்துக்கள் மற்றும் அடிப்படை பாட திட்டத்தில் இருந்து மிக எளிமையாக அறிவியல் பூர்வமாக வர வேண்டும் அய்யா.. என்றும் உங்கள் மதுரை மாணவன் மதுரை ராஜ பாண்டியன். .. கடந்த சேலம் மாநாட்டில் அய்யாவின் கைகளால் நான் ஜோதிச பாஸ்கரா விருதினை வாங்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி அதுவும் பொது மேடையில் மைக்கில் அய்யா என் மதுரை மாணவன் என்று உரக்க சொல்லும் பொழுது உடல் மெய் சிலிர்த்து விட்டது அய்யா... உங்கள் பாட திட்டத்தை வைத்தே பலன் சொல்லி வருகிறேன் பொருத்தம் பார்த்து வருகிறேன். அய்யாவின் கைகளால் மேலும் பல விருதுகள் வாங்க கொள்ளை ஆசை அய்யா...
@chitrac9578
@chitrac9578 Год назад
Ayya how to contact u pl guide me
@singerhari5626
@singerhari5626 Год назад
அருமையான பதிவு குருவே
@pthirumalainambipthirumala7786
Vanakam guruji thank you 🙏🙏👍
@latharamanujan3074
@latharamanujan3074 Год назад
What if Chandran ucham in rishabam the day before amavasai?
@lathas60
@lathas60 Год назад
குருஜி, கேட்டதும் மணம் (to compare of my family horoscope)திருப்தியாக இருக்கிறது என்று குருஜி மிகவும் நன்றி 🙏
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
மனம் என்று எழுத வேண்டும். மணம் என்றால் வாசனை/ திருமணம் என அர்த்தம்
@manonmanic7808
@manonmanic7808 Год назад
Guruji vanakkam. MANONMANI from kalpakkam.simmam rasi makam Star kadaka laknam simmathil suriyan ,chandiran,sevvai,kedhu, Ithu ammavasai eppadi irukkum.31-08-1970. place Dharapuram, time 5-15 A.M.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
நன்றி
@saralaa2210
@saralaa2210 4 месяца назад
Ayya meshathil valarpirai chandran keethu inaivu ayya 5th place eppadi irukum ayya
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 Год назад
Vanakkam guru ji
@harishraghavendra6254
@harishraghavendra6254 Год назад
Guruji I need Clarification. Moon in 5 th place, Saturn in 11th place, sun & Mercury, in 10th place., Guru in 6th place ..How moon is working...Namaskaram ...Bangalore-Guru prasad
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் வைகாசி ஆடி ஆவணி மாதங்களில் அம்மாவாசை சந்திரனோடு சனி இருந்தால் இரண்டு சனி இருப்பது போன்று என்று பதில் சொல்கிறீர்கள் சந்திரன் பரிவர்த்தனை இருந்தால் பலன் எப்படி எடுப்பது பதில் தாருங்கள் நன்றி சார்
@manuneethicholan3536
@manuneethicholan3536 Год назад
Vanakam guru ji
@meenusunder3018
@meenusunder3018 Год назад
Vanakkam guruji 🙏💐
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@veeramani6293
@veeramani6293 Год назад
🙏 Asthanga guru valarpirai chandranai paarkkuma
@madabuchisridharan5377
@madabuchisridharan5377 Год назад
😊cchandran Vega Graham Chandran 27 naalukku oru mural gochara raguvai thottal . Jadhagathil pournami chandranagi . Adhan desai nadathinal. Andha naaluukku . Chandran ketta palanaya kodukkum. Iyya
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@palanikutiyah2345
@palanikutiyah2345 Год назад
Excellent guruve
@VijayaLakshmi-if9mr
@VijayaLakshmi-if9mr Год назад
வணக்கம் குருஜி. மா.விஜய லக்ஷ்மி.
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@murugavel5520
@murugavel5520 Год назад
Guruji the great 🙏🙏
@bhadanika7854
@bhadanika7854 9 месяцев назад
குருஜி வணக்கம்.வளர்பிறை சதுர்தசி திதியில் பிறந்து சந்திரன் விருச்சிக வீடடில் இருந்து கடக வீட்டல் உள்ள செவ்வாய் பகவானை சுமத்தும் படுத்துமா?
@dhinakaranmahadevan4331
@dhinakaranmahadevan4331 Год назад
வணக்கம் குருஜி 🙏
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
மேஷத்தில் சூரியனுடன் குரு 3.5டிகிரி, சுக்கிரன் 13டிகிரி, கேது 1டிகிரி எனில் சூரியனை கேது கிரகணப்படுத்தும் போது சூரியன் குருவை அஸ்தமனம் செய்வாரா? சுக்கிரன் சேர்வதால் அஸ்தங்கம் அளவு குறையுமா?
@sithirapandipandi2240
@sithirapandipandi2240 Год назад
பிரம்மஹர்த்தி தோஷம் பற்றி கூறுங்கள் அய்யா 🙏🙏🙏
@ryogesh2072
@ryogesh2072 Год назад
குருஜி ஐயாவின் வணக்கம். ஐயா மகனின் பிறந்த 3.6.2007 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அவனுடைய ஜாதகத்தில் மிதுன மிதுன லக்னம் தனுசு ராசி லக்னத்தில் புதன் ஆட்சி துவிதியை திதி சந்திரன் தனுசில் கடகத்தில் சுக்கிரன் சனி விருச்சிகத்தில் குரு இருந்து 9-ஆம் பார்வையால் பார்க்கப்படுகிறது சுக்கிரனையும் குருவும் மீனத்தில் செவ்வாயும் பரிவர்த்தனை இதில் அதிக சுபத்துவம் வாய்ந்த கிரகம் புதன் அல்லது சுக்கிரன் சனியா பதில் கூறவும் ஐயா
@sivanponmalarsivanponmalar6244
Love you Guruji 😘
@ashoksamuel
@ashoksamuel Год назад
Guruji my comment must have gone in spam... I had to use Google to translate from English to tamil
@sivavadivel1043
@sivavadivel1043 Год назад
ரிஷப சூரியன் சந்திரன் புதன் சனியின் 10ம் பார்வை சுமத்துமா பாவத்மா சூரியன் சுயசாரம் புதன் அஸ்தமனம் சந்திரன் அஸ்தமனம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@namasivayams8246
@namasivayams8246 Год назад
Adv Birthday greetings
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 Год назад
மதிப்பிற்குரிய குருஜீ ஐயாவுக்கு காலை வணக்கம்
@senthilsapthagirimotors8072
வணக்கம் குருஜி
@ssaravanan7708
@ssaravanan7708 Год назад
அய்யா பௌர்ணமி சந்திரன் ராகு உன்னுடைய நட்சத்திரத்தில் ட்ராவல் செய்யும் போது எப்படி இருக்கும்
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
ஐயா ராகு கேது மற்றும்சனியோடு சேர்ந்திருக்கும் சந்திரன் கெடுவார் அவர் பௌர்ணமியாக இருக்கும்போதுஎதிரே செவ்வாயால்பார்க்கபடும்போது சந்திர அதியோகத்தைகொடுப்பாரா
@nk..9723
@nk..9723 Год назад
💐💐🙏NK. Kangayam
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 Год назад
ஐயா தாங்கள் நீடூழி வாழ வேண்டும் என்னுயூர் நீங்கள்
@parameswarimurthyparameswa544
கேது சந்திரன் இணைவு ரிஷபத்தில் ராகு சூரியன் விரிட்சிகம் ராகு தசை எப்புடி இருக்கும் தெரிதவர்கள் சொல்லுங்கள் m.anusha10.12.2011 3.55pm chennai என் பொண்ணு ஜாதகம் தோஷம் உள்ளதா plesae தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுகள்
@akila1105
@akila1105 Год назад
எனது மகன் படிப்பில் ஆர்வம் குறைவு. சிறு பில்லைதனமாக இருக்கிறார். அவரை பற்றி கவலையாக உள்ளது. Dob: 11-May-2008, time: 1.46pm , location: Chennai. வழி காட்டுங்கள்..
@bharathi176
@bharathi176 Год назад
நன்றாக குரு வாழ்க !குருவே துணை!
@chitramani8733
@chitramani8733 Год назад
Sir good morning
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@vinays3820
@vinays3820 Год назад
Ayya sila per jathagathil sethupona chandiran vaithum kodeeswaraga irykirarhaley eppadi 20 dec 1990 4.30 pm Chennai
@hariprasath3336
@hariprasath3336 2 месяца назад
சுபத்துவம்
@GaneshSai-fm9yt
@GaneshSai-fm9yt Год назад
🌷👌
@nila3351
@nila3351 Год назад
Guruji ayya vakra saniyin paarvai petra vakra guruvin paarvai palan epdi irukum
@hariprasath3336
@hariprasath3336 2 месяца назад
குருவின் காரகம் கெடும், சனி சுபத்துவம் அடைவார், அப்பாவா பிடிக்காது, எதிலும் திருப்தி அடையாத நிலையில் ஜாதகர் இருப்பார், ஆனால் எல்லாம் இருக்கும், குருவின் காரகமான பெருந்தன்மை, நல்ல எண்ணம், பொது நலம், இது எல்லாம் குறையும்
@unleash97
@unleash97 4 месяца назад
16:30
@gopinathr3614
@gopinathr3614 Год назад
சந்திரன் ஒரு பிரதிபலிக்கும் கிரகம் என்ற தலைப்பில் பேசி இருக்கலாம்.
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Год назад
கடகத்தில் உள்ள குரு 21டிகிரி பார்வை விலகி இருந்தால் அந்த சந்திரன் சுபத்துவம் பெறுமா?
@singerhari5626
@singerhari5626 Год назад
உச்ச குரு என்பதால் நிச்சயம் இருக்கும்... 30 சதவீத ஒளி படும்
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 Год назад
Sakthivel dob :08.08.1997 Time : 6.54 pm , place : perundurai , நான் மிகவும் கஷ்டமான மனநிலையில் உள்ளேன்.. எனக்கு எப்போ வேலை கிடைக்கும்... எப்போ திருமணம் நடக்கும்.. சொந்த தொழில் செய்யலாமா? அரசு வேலைக்கு முயற்சி பண்ணலாமா? சொல்லுங்க குருஜி
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 Год назад
Sakthivel dob :08.08.1997 Time : 6.54 pm , place : perundurai , நான் மிகவும் கஷ்டமான மனநிலையில் உள்ளேன்.. எனக்கு எப்போ வேலை கிடைக்கும்... எப்போ திருமணம் நடக்கும்.. சொந்த தொழில் செய்யலாமா? அரசு வேலைக்கு முயற்சி பண்ணலாமா? சொல்லுங்க குருஜி
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏வணக்கம் GURUJI🌟
@killermonk5143
@killermonk5143 Год назад
Simatil suriyan iruntu kaniyil valarpirai sandiran budan subatuvamna pavatuvam a sister
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@killermonk5143 சந்திரன் துவிதியை திதிக்கு வந்துவிட்டார். புதன் சுபத்துவம் தான். ஒளித்தன்மைக் கேற்ப சுபத்துவ அளவை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
@chitrac9578
@chitrac9578 Год назад
Hello gd mng
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@chitrac9578 gd morning 😊 DOB ?
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@chitrac9578 உங்க மகளுக்கு November(2023) to Decemberக்குள் Marriage நடக்கும்💐
@murugesanc5530
@murugesanc5530 Год назад
Thiru,guruji,sir,,aurumai,arbuthem,sir
Далее
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,9 млн
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 1,7 млн
МАРИЯ ГОЛУБКИНА О БАБУШКЕ #shorts
00:43
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,9 млн