Тёмный

Chase இல்லாமல் ஒரு பஸ்ஸா 🚌 ? எப்படி இந்த சொகுசு பஸ் - . -  

Tirupur Mohan
Подписаться 396 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Chase இல்லாமல் ஒரு பஸ்ஸா 🚌 ? எப்படி இந்த சொகுசு பஸ் - . #bus #busexpo #buses #busexpobangalore #expo #automobile #buslife #busloveing #buslover #buslovers #busfan #busfansindia #busfanning #busfanskerala #busfans #busfamily #busfanskarnataka #busbody #busexplorer #buseater #tamil #tmf #tirupurmohan #bangalore #tiruppur #tirupur #coimbatore #trend #trending #trendingvideo #google #bussimulator

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@TP-fr7sv
@TP-fr7sv 6 дней назад
உங்க வீடியோவ 5 வயசு குழந்தைகூட பார்க்கலாம் போல பஸ் ஓட்டறதும் அதை கீரு போடறுதும், ஹார்ன் சவுண்டு வாயில கொடுக்குறதும் செம ஜாலியான வீடியோ! அருமை அருமை!
@malaipandiyan9277
@malaipandiyan9277 14 дней назад
அங்கேரி நாட்டுக்காரர் அண்ணே நீங்க யாருகிட்ட இங்கிலீஷ் பேசுறீங்க தெரியுமா எங்க டான் அண்ணா கிட்ட கொஞ்சம் பார்த்து பேசுங்க😅
@sundararajan5079
@sundararajan5079 8 дней назад
உட்கார்ந்த. இடத்திலிருந்து. அனைத்து. விஷயங்களையும். காண. உதவிய. T MF.. மோகன். அவர்களுக்கு. Thanks......
@user-ym8jo7jt3r
@user-ym8jo7jt3r 13 дней назад
19:50 அண்ணே அந்த இங்கிலீஷ்காரன் ஏதோ ஒரு லாங்குவேஜ்ல பேசினார் அதற்கு நீங்க கண்ணை அமுக்கி மூடி திறந்து ஒரு சிக்னல் கொடுத்தீங்க பாருங்க வேற லெவல் 😂😂😂😂😂😂
@yovantensingh4288
@yovantensingh4288 13 дней назад
School bus ku ellam adas technology kudukalam. Driverku ethachu ana automatic ah slow agi orama bus nikkura madhiri ready panalam
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 12 дней назад
Monocoque chassis gives more comfort to passengers.. Good information don... Useful review 👏👏 also 15 m chassis was new to me not seen such a long chassis super
@mitmar7905
@mitmar7905 14 дней назад
Annanukku enga ponaalum fans jaasthi 🔥🔥❤️
@saravanankumar640
@saravanankumar640 9 дней назад
Super well explained nice watching d cool way ur putting gear kidding gud live presentation thku jisaab
@Jayaprakashp776
@Jayaprakashp776 14 дней назад
Vera level ah fun pnerenga sir..
@gobalsamy4499
@gobalsamy4499 12 дней назад
மோகன் அண்ணே இது எங்க நடக்குது தமிழ்நாட்டிலேயா வேற மாநிலத்திலேயா விவரத்தை சொல்லாமயே வீடியோ போடுறீங்க பார்க்கிறவங்களுக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது
@justinrajapandian7962
@justinrajapandian7962 14 дней назад
அண்ணா சூப்பர் டீஜல் விளக்கம் அருமை...😊
@chandranr1313
@chandranr1313 11 дней назад
அண்ணா அங்கேரிபாளையம் என்று சொன்னது தான் சூப்பர்
@rajant.g.5071
@rajant.g.5071 14 дней назад
Excellent performance super so good 💯
@mps6887
@mps6887 14 дней назад
11:45 annan 8 vayadhu siruvanaai maariya tharunam...
@taruntalkies
@taruntalkies 13 дней назад
11:49 anna neenga unmayana bus fan nu nirubichutinga😅
@DriverFromSalem
@DriverFromSalem 14 дней назад
வடக்கு டாட்டா தெற்கே லைலேண்ட்
@John-ip7qo
@John-ip7qo 14 дней назад
Madam camera work 👌🏻
@rpmtsangam8800
@rpmtsangam8800 8 дней назад
இதற்கான சாலை வசதி தமிழ்நாட்டில் இருக்கிறதா
@ramasubbu5341
@ramasubbu5341 8 дней назад
Super
@beingboomer3471
@beingboomer3471 12 дней назад
Thalaivar entry 26:18
@bhavanski
@bhavanski 9 дней назад
அது சாம்ராட் ஸ்மார்ட் இல்ல. ரெண்டாவது சேசி சேஸ் இல்ல. உங்களை பாத்து பல பேர் தப்பா கத்துக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சொல்றேன். அதே போல் பல யூடியூப்பர்களும் கமாண்ட் என்று சொல்கிறார்கள் அதன் சரியான உச்சரிப்பு கமென்ட் ஆகும். உங்களால் ஒரு ஆயிரம் பேர் சரியான முறையில் உச்சரிக்க உதவும் இல்லையா.
@fflove8335
@fflove8335 11 дней назад
வண்டியிணன் கியர் ஆக்சிசன் உங்கள் லால் மட்டும் தான் முடியும்
@vittalvnpr2902
@vittalvnpr2902 14 дней назад
Woh.. Veera is using Exponent charging. Exponent charing is a based bengaluru company, only 3rd company in world after tesla and siemens to develop 1mw charging capacity equipment completely made in India, that makes 15min charging possible.
@SivaKumar-wm9bc
@SivaKumar-wm9bc 8 дней назад
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@karthiksamy8424
@karthiksamy8424 14 дней назад
Super Annooo❤❤❤
@dhineshbabu4442
@dhineshbabu4442 14 дней назад
Nippan paint interior kattunka bro tani video😅
@jonseprabhu1246
@jonseprabhu1246 3 дня назад
இது எந்த ஊர்ரில் நடந்த bus கண்காச்சி அண்ணா
@rgrajunrajun6670
@rgrajunrajun6670 14 дней назад
Volvo bus vedio padunga anna
@udayakumar9612
@udayakumar9612 7 дней назад
under parts design map podu vilalkavum
@Akking1997
@Akking1997 13 дней назад
How much meter 😂😂😂
@mohangoogle1270
@mohangoogle1270 14 дней назад
❤Oi annan🎉how are you annan🤝💞
@vishnu_468e1
@vishnu_468e1 14 дней назад
திருப்பூர் மொகன் கவுண்டர், எங்கள் கவுண்டர் சமூகம் , எண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி ..மேலும் வளர்ச்சி அடைய வளர்ச்சி.. கொங்கு வேளாளர்கள் இயக்கதின் சார்பக வாழ்த்துக்கள்..
@rajeshkannan9565
@rajeshkannan9565 10 дней назад
Aarambichutanga jaathi naayam.... Mohan anna mela jaathi thaandi anbu mum mariyathaiyum ellarum vachu irukoam Atha keduthainga....da v
@arulrajselvaraj5792
@arulrajselvaraj5792 14 дней назад
mohan Ji I come to Trupur un Gail al Parkalama Ji
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 11 дней назад
இது எந்த இடம்?
@sakthiveln3159
@sakthiveln3159 11 дней назад
அதையெல்லாம் சொன்னால் நீங்கள் உண்மையை தெரிந்து கொள்வீர்கள். அதனால் சொல்ல மாட்டார். நான் நினைக்கிறேன் இது புளூட்டோ கிரகம் என்று.
@sivakumarsiva1855
@sivakumarsiva1855 11 дней назад
Nella comedy.
@sivakumarsiva1855
@sivakumarsiva1855 11 дней назад
Just like vadevel
@MR-mw4cy
@MR-mw4cy 14 дней назад
Bus paithiyam 😅
@நான்விவசாயி-ழ7ல
Place of this expo
@srkcg
@srkcg 14 дней назад
❤❤❤❤
@நான்விவசாயி-ழ7ல
Place
@josephjockinfernando740
@josephjockinfernando740 14 дней назад
இது எந்த oor😂
@srikrishna2561
@srikrishna2561 6 дней назад
Banglore.
@DriverFromSalem
@DriverFromSalem 14 дней назад
ஹாரன் 😊😊😊😅😅😅
Далее