Тёмный

chef madras murali makes cauliflower kurma/காலிஃபிளவர் குருமா எப்படி செய்வது/குருமா வகைகள்/kurma 

CHEF MADRAS MURALI
Подписаться 62 тыс.
Просмотров 959
50% 1

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
RU-vid / chefmadrasmurali
#chefmadrasmuralimakescauliflowerkurma/#kurmarecipe/#cauliflowerkurma/#kurumavarieties/#phoolgobikurma/#howtopreparecauliflowerkurma/#howtomakecauliflowerkurma/#cauliflowerkurumarecipeintamil/#காலிஃபிளவர்குருமாஎப்படிசெய்வது/#காலிஃப்ளவர்குருமாசெய்முறை
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
காலிஃப்ளவர் குருமா செய்ய தேவையான பொருட்கள்
ஏலக்காய் பட்டை சோம்பு கிராம்பு இலை மராட்டி மொக்கு அனாசி மொக்கு சிறிதளவு
ஆயில் 2 டேபிள் ஸ்பூன்
கசகசா ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
உப்பு தேவையான அளவு
காலிஃப்ளவர் ஒரு கப்
வெங்காயம் பெரிதாக ஒன்று
தக்காளி பெரியதாக ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
தேங்காய் 3 பத்தை
கொத்தமல்லி புதினா சிறிதளவு
காலிஃப்ளவர் குருமா செய்முறை
முதலில் கசகசாவை ஊறவைத்து கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்ணீர் சூடானதும் சிறிது மஞ்சள் தூள் சிறிது உப்பு இவற்றை சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் காலிஃப்ளவரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி இரண்டையும் தனித்தனியாக வெட்டி வைத்துக் கொள்ளவும் பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளவும் தேங்காய் மற்றும் ஊற வைத்த கசகசாவை அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் எடுத்து வைத்த ஏலக்காய் பட்ட சோம்பு கிராம்பு இலை மராட்டி மூக்கு கசகசா ஜாதிபத்திரி அனாசிப்பு இவற்றை சேர்த்து புரியும் பொழுது எடுத்து வைத்த பச்சை மிளகாய் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் இந்த நேரத்தில் வேகவைத்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து அதோடு கொதிக்க வைக்கவும் பிறகு அரைத்து வைத்த தேங்காய் கசகசா பேஸ்ட்டை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வீடியோவில் சொன்ன முறையில் செய்யவும் இப்பொழுது சுவையான காலிபிளவர் குருமா ரெடி காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளவும் குறிப்பாக காலிஃப்ளவர் மட்டும் குருமாவில் சேர்க்கும் பட்சத்தில் காலிஃப்ளவர் மற்றும் கிரேவி தனித்தனியாகத்தான் இருக்கும் காரணம் வீடியோவில் சொல்லி இருக்கிறேன் உங்களுக்கு வேண்டும் என்றால் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அது காலிபிளவர் குருமா என்று ஆகாது
காலிஃபிளவர் குருமா எப்படி செய்வது
காலிஃப்ளவர் குருமா செய்முறை
குருமா வகைகள்
How to prepare cauliflower kurma
How to make cauliflower kurma
Cauliflower Kurma recipe in Tamil
Cauliflower Kurma eppadi seivathu
Kuruma varieties
Chef Madras Murali makes cauliflower kurma
Cauliflower

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
Далее