Тёмный

Chennai - க்கு அருகில் உள்ள தீவு கோயில் , Kailasanathar Temple , 1100 ஆண்டு பழமையான கோயில் 

Ganesh Raghav
Подписаться 467 тыс.
Просмотров 515 тыс.
50% 1

This video shows the Kailasanathar Temple in vasavasamudhram , hope you like the video
location : goo.gl/maps/JRbSfy7YMK8nRruPA
Thanks to Veludharan
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#ganeshraghav #chennai

Опубликовано:

 

15 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 500   
@RVBabuR
@RVBabuR Год назад
ஈசனை நேரில் காணமுடியவில்லை என்றாலும் தங்களால் ஆலயத்தை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
அமைதி ! அமைதி ! அமைதி ! பரப்பு🤔 பல்லவர்கள் பிரம்மாண்டம் ! "ஓம் நமசிவாய !" "சிவாய நம ஓம் !" வித்தியாச கோயில் ! நன்றி கணேஷ்🙏
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@nirmalaasokan.nimmynimmy8306
@nirmalaasokan.nimmynimmy8306 20 дней назад
அற்புதம்.அழகான ஆலய தோற்றம்.விவரத்துடன் பதிவிட்டதிற்க்கு நன்றிகள் பல. பல.வாழ்கவளமுடன் இறை அருளுடன்😊
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Год назад
போன வருடம் சிவராத்திரிக்கு இக்கோயிலுக்கு சென்றுவந்தோம் அழகான அருமையான கோவில் அன்னதானம் சிறப்பாக செய்திருந்தார்கள்
@pthangaraj511
@pthangaraj511 3 месяца назад
Route eppadi selvathu
@user-lc2yz7xx4i
@user-lc2yz7xx4i Год назад
மனதுக்கு பிடித்த அருமையான ஆன்மீக ஸ்தலம்
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
கணேஷ் என் பெயர் ஜோதிலட்சுமி. உங்கள் தீவிரமான ரசிகை உங்கள் பதிவை பார்த்தில் மகிழ்ச்சி கணேஷ்.
@subramanianmanian2127
@subramanianmanian2127 Год назад
மிகவும் அருமையான கோயில்.இவ்வளவு நாள் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.எல்லாத்தை விட தங்கள் போட்டோகவரேஜ் மிகவும் அருமை.மிக்க நன்றி நண்பரே 🙏
@punithavalliappan3917
@punithavalliappan3917 Год назад
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
மிக மிக அழகான நினைவுகள் நிரம்பிய பதிவுகள் காஞ்சி கண்ணா. இந்த வருடம் காஞ்சி கண்ணணின் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@relumalai661
@relumalai661 Год назад
மிகவும் அருமையான கோயில் அனைவரும் காணவேண்டிய கோயில் ஆற்றுக்கு மத்தியில் அருமையான அமைந்துள்ளது
@nichayaamuthavadivelmodaha2070
எனக்கு ஒரு எண்ணம். நீங்கள் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் கோயில் திறந்திருக்கும் போது சென்று , கோயிலுக்கு உரிய ஒருவரிடம் உரையாடி கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் கோயிலின் சிறப்பினை கேட்டு காணொளியாக போட்டால் இன்னும் மிக நன்றாக, சிறப்பாக இருக்கும் . இந்த கோயிலுக்கு எந்த நேரத்தில் சென்றால் மூலவரை தரிசிக்கலாம்?
@SunnyAkira
@SunnyAkira Год назад
Morning 8 or 8:30 Evening 5:30 or little before . After Pooja temple is closed ,If it has rained heavy water will overflow the bridge so plan accordingly , to your suggestion to Ganesh is is very much appreciated and I had also suggested the same long back
@s.venkatachari2487
@s.venkatachari2487 Год назад
ஏதோ அரசு கண்ணில் சிலைதிருடர்கள் கண்ணில் தமிழர் சைவர்வைணவர் என புதிய கல்மிஷ கலவரக்காரர்கள் கண்ணில் படாமல் நன்றாக இருக்க வேண்டுமே எ அஞ்சுகிறேன் பல்லாண்டு பல்லாண்டு
@mangalakumar3127
@mangalakumar3127 Год назад
ஆமப்பா ஆமாம்
@venkatramesh3333
@venkatramesh3333 Год назад
கோயில் தரிசனம் என்பது மகத்துவம். அதற்கு ஒரு சிறந்த முயற்சிசிறந்த அழகிய முயற்சிகள் என் என்றேக் கூறலாம் சிரமமில்லாமல் காட்டியதற்கு வெற்றி என்பது இது தான் .நன்றியுடன். ..ஜெய்ஹிந்த்.
@srinivasansubbulakshmlbask9360
Athi biothii explained
@p.c.rajalakshmi3504
@p.c.rajalakshmi3504 Год назад
Endha arasil yar silai thirudiyadhu?
@fathimairfana5
@fathimairfana5 Год назад
1ww92
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
பாலாற்றின் நடுவில் இவ்வளவு பெரிய கோயில் அமைந்துள்ளதை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது.அதற்கு மேல் நீங்கள் உங்கள் காணொளியில் வெளியிடப்பட்டது பாராட்டத்தக்கது.நன்றி.
@pthangaraj511
@pthangaraj511 3 месяца назад
Enge ullathu sir place name
@ShanmugamK-dh1bj
@ShanmugamK-dh1bj Год назад
மிக அருமை தம்பி. இயற்கை காட்சிகள் மனதிற்கு ரம்யமாக உள்ளது. உங்கள் ஆலய பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த காணொளியை காட்சிப்படுத்த காட்சிப்படுத்தியமைக்கு நன்றி நன்றி.🙏🙏
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
கணேஷ்ராகவ் எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா உங்கள் நண்பர் நவீன் நலமா. மிகவும் அழகான கோவில் கணேஷ்.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Год назад
மிகவும் அற்புதமாக அருமையாக இருக்கும் இந்த கோவிலை பார்க்க வைத்தற்க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@yasodhaananthan2856
@yasodhaananthan2856 Год назад
வாழ்க வளமுடன்!நன்றி தம்பி..காணொளியும் வர்ணனையும் மிக அருமை.... மிக அழகாக தமிழ்லில் பேசுகிறீர்கள்...ஆனால் கோவில் உள்ளேயும் ,மீ்ண்டும் மீண்டும் வாவ் சொன்னது சற்று பொருந்தவில்லை... வாழ்த்துக்கள்! ,
@malathiannamalai2858
@malathiannamalai2858 Год назад
அற்ப்புதம் அற்ப்புதம் வாழ்க வளர்க கணேஷ்
@saipreethi7
@saipreethi7 11 месяцев назад
Very very nice.vlog..happy to see..by lp.sesha.bala. etc.etc.welldone
@krishnaveni2711
@krishnaveni2711 9 месяцев назад
அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் உங்கள் பதிவு எப்போதும் மிகவும் சிறப்பாக உள்ளது சிவா 🙏🙏🙏🙏🙏🙏
@papujinji5397
@papujinji5397 Год назад
Soooopppar aa இருக்கு. அந்த கோபுரம் பிரிட்ஜ், view பிரமாதம்!!
@arunamadhavan8576
@arunamadhavan8576 Год назад
Thanks for the wonderful dedicated coverage
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
ஓம் சிவன் கோவில்
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍💟💖❤️💗🙏❤️🙏💞❤️💟💖❤️💗🙏
@DevaRaj-kw6sr
@DevaRaj-kw6sr 11 месяцев назад
வணக்கம் கணேஷ் எங்கள் ஊர் வங்கனூர் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் ஒரு பெரிய குண்று உள்ளது அதன் அடிப்பகுதி மிகவும் சிறிய அளவில் ஒட்டி இருக்கும் இதனை உங்கள் சேனல் மூலம் மற்ற மக்கள் காண உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி கணேஷ்
@18stepssolai22
@18stepssolai22 Год назад
அருமையான பதிவு.....படத்தொகுப்பு, மற்றும் தகவல்கள் சொல்லும் விதம் மிக அருமை.தொடரட்டும் தங்களின் இறைப்பணி.நமசிவாய.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp Год назад
Proud to be a Hindu. Om Nama Shivaya
@saravanant9209
@saravanant9209 Год назад
My Foot. It's Wastage than shit. First, let's Proud to be a Human. Then all nonsense idiotic aspects will be eradicated automatically.
@UshaRani-yb2jp
@UshaRani-yb2jp Год назад
Yes bro 🙏🙏🙏
@p.sethuraman1980
@p.sethuraman1980 15 дней назад
அருமை அருமை
@pragashivetha505
@pragashivetha505 Год назад
Thankyou very much Ganesh. May God Bless You Always.I enjoy seeing all your videos which are super marvelous and fantastic.May you continue showing us this videos.
@kayyes1599
@kayyes1599 Год назад
உங்கள் சேவைக்கு நன்றி கணேஷ் ராகவ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய
@v.sathyabhamavenkanna924
@v.sathyabhamavenkanna924 Год назад
Thank you for this wonderful temple 's video
@varadacharirangarajan3111
@varadacharirangarajan3111 Год назад
My family went there. What a nice and serene place. Near that one perumal temple also there. More than 1000 years old.
@senthilk5201
@senthilk5201 Год назад
உங்களுனமுயற்சி. மிக்க அற்புதம். வாழ்த்துக்கள். 👌👌👌
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@vsivas1
@vsivas1 Год назад
ஓம் நமசிவாய வாழ்க. நீங்கள் helmet போட்டு பேசும்போது ஒலி தெளிவாக இல்லை. மற்றையவை எப்பவும்போல சிறப்பாயிருந்தது. நன்றி தம்பி.
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 Год назад
Thank you for sharing, very beautiful location,Om Namah shivaya 🌺🌺🌹🙏🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 месяцев назад
இந்தப் பதிவை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி இதன் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் என்னுடைய உறவினர்கள் கோகுலத்தில் இருந்து தாங்கள் காட்டும் இந்த இடம் வரை பல உறவினர்கள் உள்ளனர் இதுவரை நான் உண்மையில் பார்க்கவில்லை எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது இவ்வளவு அருமையான காட்சி இதேபோல் வாலாஜாபாத் தெற்கு அருகில் திருமுக்கூடல் இதேபோல் தான் காட்சியளிக்கிறது அது இரண்டு ஆர்வம் சங்கமம் ஆகிறது செய்யாறு பாலாறு இதை செங்கல்பட்டு தாண்டி புதூர் வழியாக அணைக்கட்டு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது பெரும்பாலும் வன்னியர்கள் வசிக்கும் கிராமங்கள்
@sankaranutr6460
@sankaranutr6460 Год назад
அருமையான கோவில் மற்றும் தகவல்... மிகவும் நன்றி அண்ணா நேரில் பார்பதுபோல் இருக்கிறது...
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you 🙏
@tn_don_gaming6584
@tn_don_gaming6584 Год назад
Super anna , god's is great ,neenga nalamudan vazhga kadavulkita vendugiren, vazhga valamudan bro
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 Год назад
உங்களது ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@karpagavallip9725
@karpagavallip9725 Год назад
Arumaiyaan pathivu neri sendru parthathu pol ullathu nanril
@thirunavukarasumalaivasan1597
Super darshan super message of haraharamahadev. Ganeshragav. Keep it up
@k.balachandrank.balachandr5376
Tq bro for sharing, Bala frm Malaysia GOD BLESS YOU FOREVER
@spmoorthy2597
@spmoorthy2597 Год назад
அருமை தம்பி👍👍👌👌
@none2251
@none2251 Год назад
Thank you for your amazing videos. Very informative and a lot of dedications by Ganesh. May Lord Shiva and Vishnu bless you, Ganesh, a lot.
@chitrabalu8746
@chitrabalu8746 Год назад
வாழ்க வளமுடன். என்னால் போகமுடியாவிட்டாலும் நேரில் போய் தரிசனம் பண்ண மாதிரியே இருந்தது உன்video அருமை.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you 🙏
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Год назад
Many many thanks for this wonderful video of Lord Shiva temple at Vasuvasamuthiram near Kalpakkam!....
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@geethakumaar8907
@geethakumaar8907 Год назад
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@SampathKumar-hq6fn
@SampathKumar-hq6fn Год назад
Super super, thank you for information
@chelliahanjali5122
@chelliahanjali5122 Год назад
Great work
@RAVI-ot9bw
@RAVI-ot9bw Год назад
Vera level bro, super
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Год назад
அருமை அருமை.thank you
@flowergold8398
@flowergold8398 Год назад
super view temple I never seen like this temple
@ganti11sep
@ganti11sep Год назад
Nice good job. Keep covering like these temples . Glory of tradition.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you 🙏
@dr.kathirvelu
@dr.kathirvelu Год назад
Hi Ganesh Raghav Very good meat presentation. Thanks for taking us to Kailasanaathar Temple 👏🤝🙏😊
@dosukar
@dosukar Год назад
Super video bro🙏🙏🙏 God bless
@thirukalanji5979
@thirukalanji5979 Год назад
அற்புதமான பதிவு,நான் இது வரை பார்த்திராத கோயில்,தகவலுக்கு நன்றி.🙏
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@sridevi6820
@sridevi6820 Год назад
மிகவும் அழகான கோயில் அமைதியாக அற்புதமாக மிகவும் அழகான கோயில் பார்ப்பதற்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது நன்றி
@SathishKumar-july
@SathishKumar-july Год назад
அழகு❤️
@rajasekaranb2670
@rajasekaranb2670 Год назад
ஓம் நமசிவாய அருமை
@dawnbright2430
@dawnbright2430 2 месяца назад
GANESAN SIR SUPER SUPER SUPER...VERA LEVEL INDHA VIDEO UPDATE PANADHARKU NANDRI NANDRI NANDRI ANBE SIVAM ANBE SIVAM ANBE SIVAM.
@Vijay-fw6bd
@Vijay-fw6bd 3 месяца назад
சூப்பர்.. கோயில்
@nankavit
@nankavit Год назад
thanks a lot for covering such temples
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@ramanathanmuthuswamy8681
@ramanathanmuthuswamy8681 Год назад
2019 இல் அத்தி வரதர் தரிசனத்தில் தொடங்கி, இன்று 3,70,000 அங்கத்தினர்கள் வரை வளர்ந்த தங்கள் ஆலய தரிசன தொண்டு மேலும் தொடரட்டும். ஒரு அன்பான வேண்டுகோள். ஓவர்டேக் செய்யும் போது, கவனமாக இருக்கவும். 4 லட்சம் + subscribers வர வாழ்த்துக்கள்.
@rajeswaribalasubramanian7792
நன்கொடை அனுப்ப பாங்கு கணக்கு விபரங்கள் தேவை உடன் அனுப்பவும். நன்றி பாலசுப்ரமணியன் குரோம்பேட்டை சென்னை
@rajeswaribalasubramanian7792
அருமையான பதிவு
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thanks a lot 🙏🙏🙏
@balasubramanik7229
@balasubramanik7229 Год назад
Good Superb
@arunamadhavan8576
@arunamadhavan8576 Год назад
அற்புதம்
@balamoorthy1748
@balamoorthy1748 Год назад
Super bro, nice job..
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Год назад
உங்கள் ஆன்மிக பயணம் ஆன்மிக சிந்தனைகள் நிறைந்ததாகும்... வாழ்த்துக்கள் ஐயா...
@abiabi7076
@abiabi7076 Год назад
அற்புதம் நண்பா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழா நன்றி
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 Год назад
An excellent job.
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Год назад
Great présentation. Merci beaucoup bro.
@lalithasr4050
@lalithasr4050 3 месяца назад
அருமையான பதிவு
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 3 месяца назад
Your efforts are lighting up holy thoughts. God bless you.
@dthirumangai7592
@dthirumangai7592 Год назад
மிக சிரம்பட்டு இந்தத் அருமையான முயற்சி எடுத்தமைக்கு மிக்க நன்றி நாங்கள் நேரில் செல்ல இயலாவிட்டாலும் உங்கள் தயவால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது நல்வாழ்த்துக்கள்
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Год назад
அருமையான தேடல் சுவாமியின் புகைப்படம் நகல் முலம் தரிசனம் கிடைக்க வேண்டுகிறேன் கோவிலுக்கு வெற்றிலை பாக்கு பூ பழங்கள்அவசியம் சமர்பிக்கவும்
@Viswanathan.L
@Viswanathan.L 2 месяца назад
Beautiful place you have covered
@kjagatheesan496
@kjagatheesan496 2 месяца назад
Wonderful information
@mahilinijap6065
@mahilinijap6065 Год назад
Ethir neechal serial la paathen indha kovil apove thedunen thanks bro
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Год назад
Excellent 🙏
@gopalakrishnansundramoorth1965
My heartiest thanks to Mr.Ganesh Raghav, for this excellent Vedeo.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@ramasamymanavalan5505
@ramasamymanavalan5505 Месяц назад
நல்லா இருக்கு🎉😢❤
@premavenkasan2884
@premavenkasan2884 Год назад
Super bro.
@kalaiarasib6599
@kalaiarasib6599 Год назад
Beautiful place miga arumai temple video pathivu superb thambi thanks
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thanks 🙏
@sakthimainthannagaiyan3607
@sakthimainthannagaiyan3607 3 месяца назад
சிறப்புங்க
@rathinaravi3205
@rathinaravi3205 2 месяца назад
Thanks sir, very nice temple
@rajeswarinathan4660
@rajeswarinathan4660 Год назад
சூப்பராக இருக்கு நன்றி தம்பி.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@harishankar49
@harishankar49 4 месяца назад
Great sir...thanks for your effort
@p.mohankumar8837
@p.mohankumar8837 Год назад
Thanks bro for this wonderful opportunity to See Shiva temple in this River side nice to see thanks a lot🙏. Keep rocking bro 🔥🔥🔥
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you bro 🙏🙏🙏🙏
@sankarkrish9389
@sankarkrish9389 Год назад
Super 👍👍🙏🙏
@padmadevaraja3257
@padmadevaraja3257 Год назад
நன்றி ‌கணேஷ்‌அருமை
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@pugazns2629
@pugazns2629 Год назад
Nice coverage.
@priyankas2357
@priyankas2357 Год назад
திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடையயா சிவனே போற்றி என்னாடா வர்க்கும் இறைவா போற்றி கயீலை மலையானே போற்றி போற்றி
@sridharSridhar-mj7yq
@sridharSridhar-mj7yq Год назад
Very nice we all traveled with you a good coverage 👍 keep it and keep on traveling.
@shivanadiyarchannel5186
@shivanadiyarchannel5186 Год назад
Super
@panneerselvam570
@panneerselvam570 Год назад
Arumai
@honeybee8055
@honeybee8055 Год назад
வாழ்க வளமுடன் நண்ப உங்கள் பணி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@revathic888
@revathic888 Год назад
Awesome 👌
@harirajan42
@harirajan42 3 месяца назад
Covering from the road ways is really fantastic , it feels that vr traveling live
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Год назад
🙏🙏🙏ஓம் நமசிவாய நமக🙏🙏🙏சூப்பரா இருக்கு
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Dear Thambi Ganesh! What you are doing is exactly the service to God.God will bless you ....
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thanks a lot
@smile1543
@smile1543 Год назад
Nice video bro 👍
@rajanpandian9215
@rajanpandian9215 Год назад
தக்ஷிணாமூர்த்தி சிரித்து கொண்டு இருப்பதை போல இருக்கிறார்.
Далее
Игровой Комп с Авито за 4500р
01:00
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 5 млн
Игровой Комп с Авито за 4500р
01:00