Тёмный

Chennai sinks in flood | Chennai rain 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 213 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@k72orshed
@k72orshed 9 лет назад
very sad to see so nice city now under water ...
@jayarajmani
@jayarajmani 9 лет назад
நானும் மழையும் மனம் நொந்து எழுதிய கவிதை.... இதை நீங்கள் முடிந்த அளவுக்கு மற்றவர் முக நூலில் விதையுங்கள்.... மழை.. நான் கடலுக்கே போகிறேன்! ---------------------------------------------------------------- நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன் பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன் கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காக கீழ் இறங்கினேன். கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே என்னை அழைத்து விட்டு .. வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள் சுரண்டி அவள் மேனியெல்லாம் சிமெண்டாலே போர்த்தி வைத்தாய் நனைத்து அணைப்பதாலே உடல் குளிர சுகம் கொள்வாள் அனைத்தும் நிராகரித்து கடல் சேரவே வழி செய்தாய் குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன் வளம் கொளித்த அத்தனைக்கும் பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய் உனக்கு வழி வேண்டி சாலைகள் நீட்டினாய், தொழிற்சாலைகள் கட்டினாய், காண்கிரீட் கட்டடமாய் நிலமெல்லாம் நிரப்பினாய். நான் செல்லும் வழியடைத்து திட்டமிட்டு துரத்தினாய். பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்! மண் பார்க்க முடியாமல் அவள் முகமெல்லாம் மறைத்து விட்டாய். எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு உறவுகள் தானே குளமும் குட்டையும். கண்மூடித்தனமாக மண் போட்டு மூடி விட்டாய். என்னையே நம்பியிருந்த கடைசி உறவுகளையும் கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து கொல்ல வைத்தாய். பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே? உள்ளம் என்று இருந்திருந்தால் கள்வன் போல் வசப்படுத்தி கல் மண் கொட்டி குப்பை நிரப்பி நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா? என்னை வந்த வேகத்திலே விரட்டி விட்டு மண்ணை துளையிட்டு நானூறு அடியில் என்ன தேடுகிறாய்? நாற்பது அடியில் கிணற்றின் மடியில் நாளும் சுரந்தேனே ! ஊற்று, கால் என்றெல்லாம் நீ முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே! நினைவில்லையா? எனக்கான இடத்தை நீ உனக்காக வளைத்த மடத்தை செய்யாமல் இருந்திருந்தால் உன் கால் சுற்றி கட்டிய வீட்டை சுற்றி தேங்கி கிடக்கும் மடமையை நானா செய்திருப்பேன்? அவமானம் வேறு வெகுமானமாக தருகிறாய். நீர் வடியும் இடமெல்லாம் நீயாக அடைத்து விட்டு பேரிடர் என்கிறாய், வெள்ளப்பெருக்கு என்கிறாய், மக்கள் அவதி என்கிறாய், இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய். அலுவலகம் செல்வதற்கு, தொழில் நிற்காமல் நடப்பதற்கு, மழை நிற்க வேண்டுகிறாய். பிழையாக குழி நீ உனக்கே தோண்டுகிறாய் உன் வாழ்வாதாரம் வேண்டியே உன்னைத் தேடி நான் வந்தேன். உனக்கே வேண்டாம் என்ற போது நான் கடலுக்கே போகிறேன். இனியாவது நீ திருந்துவாயா உனக்காக நான் வந்தால் ? - ஜெயராஜ் மணி
@surendrabose3465
@surendrabose3465 9 лет назад
+Jayaraj Mani arumai varigal nandrigal intha padhivirku
@jayarajmani
@jayarajmani 9 лет назад
+Surendra Bose மிக்க நன்றி!
@k-10koyambedutraffic54
@k-10koyambedutraffic54 9 лет назад
+Jayaraj Mani Super
@buruhani1
@buruhani1 8 лет назад
Suppar Sir
@covaijansi3119
@covaijansi3119 7 лет назад
👏👏
@Tamizhan_Om
@Tamizhan_Om 9 лет назад
after water drains, again corporation will take steps with gov fund amount for the development of ?
@Tamizhan_Om
@Tamizhan_Om 9 лет назад
+Tamils_ Unite_Together not only Tamizhargal everyone does the negative things as u said, currently gov should think engineers who planned the sewage or the builders of city water & electric board planned to get only money they were not really a true engineers . so guys watching this video do have a smart friends or relative do ask ur area political members where were they when people do really need their help.
@baheusa
@baheusa 9 лет назад
+Vecto vicky Do not blame the engineers. CM and the gang steel the money. CM should resign........
@Tamizhan_Om
@Tamizhan_Om 9 лет назад
+Bahe USA , if u do some work for ur home if anything goes wrong whom do u blame ?
@palanipachiappan8499
@palanipachiappan8499 8 лет назад
SUPER MAYER C.C.MADRAS
@samuel2751998
@samuel2751998 9 лет назад
pray for India
@seeingisbelieving8519
@seeingisbelieving8519 9 лет назад
+Samuel Joseph Pray for proper urban planing.
@vasanthib9868
@vasanthib9868 8 лет назад
man made disaster means .
@kadavulsakthi8062
@kadavulsakthi8062 8 лет назад
மை இட்ட தையலின் பின் மையலில் அலைந்து மையாக வாழ்க்கை மாறிட வெறுமை துரத்திட பெண்மையை தொடராமல் மேன்மையை தொடரு!!!!!!
@chinnathambivenkatesan7460
@chinnathambivenkatesan7460 9 лет назад
kavithi kavithai mattum just for relax every one mind
@alexandertp6858
@alexandertp6858 7 лет назад
I am from Kerala. I read in news that Jayalalith election declared bank balance more than 115 corores and more than 150 acre of land and more. I don't have exact figure. Actual she is having more than that. The poor people in flood how much they suffered God knows. Jayalalith was not married and so no children, then what was her aim in keeping so much property with her. She was able to find solution for the proverty in Tamil Nadu. Why u people love her so much , for what. She was selfish. Saved a lot of money through courruption. If she has distributed that money the WORLD WILL CALL HER ANOTHER MOTHER TERRESSA.
@madunisha7112
@madunisha7112 9 лет назад
iam happy people
@ahmedmuhammed4816
@ahmedmuhammed4816 8 лет назад
Please helps
@manik6098
@manik6098 9 лет назад
TN Govenor should also resign. Take responsibility for his inaction. keeping still and not taking any action against politicians who and IAS officers for not doing their work up to acceptable standards.
@pastorsuresh4420
@pastorsuresh4420 8 лет назад
sorry about thus
@baheusa
@baheusa 9 лет назад
CM should resign.......
@savarimuthumudiappan3849
@savarimuthumudiappan3849 9 лет назад
If you worry to see the society evils and rulers your age will be reduced. Be calm.
@Tamizhan_Om
@Tamizhan_Om 9 лет назад
+Tamils_ Unite_Together whats the meaning of ur name
@kavinrajendran5194
@kavinrajendran5194 8 лет назад
+Tamils_ Unite_Together -- its not drivider.......Dravidar.You saying this all.... BJP, Congress ruling India for past long decades. They done nothing. Think newer one or else sleep well and run for the next day routine life path.............
@vasanthib9868
@vasanthib9868 8 лет назад
jail lalitha s pover admin
@sangeethabharath431
@sangeethabharath431 9 лет назад
when jayalalitha was is jail I saw people doing pooja for her who is she? she is not a god real criminals are politicians now real God is angry with you what you are going to do? pray to nature god
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 678 тыс.
3 лайфхака для УШМ
01:00
Просмотров 37 тыс.
That was too fast! 😲
01:00
Просмотров 6 млн
Chennai kotturpuram flooded in rain | Chennai rain
4:40
Chennai Marina Beach flooded in Rain | Chennai rain
3:06
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 678 тыс.