Aunty ungala parkkunbodhu veetla amma va paakra madri avlo sandoshama irukku... keep smiling aunty... kadalaparuppu chutney recipe superrrr.. love u sooo much aunty😍
Mam y'day I made Milagai killi sambar n potato masala fry... Wow both were very tasty... Potato with sombu different flavour.....thank you mam.. all your recipes r very simple, easy to make and tasty.....,👍👍
Hi Amma nan enaike morning nan prepare pannan Amma super ra iruthuchi en pasinga 2 perum nalla saptainga Amma nalla irukan Eni idlyke ethuvey Panna solli irukainga Amma thank U Amma
Naanum enga Ammavum Pattu varshama Jaya Tv la unga Arusuvai Idhu thani suvai nigazhchiyai aarvama parthom. Enga Amma irandhu oru varsham achu. Unga RU-vid channela parthu romba santhosha pattiruppa.
ஹலோ ரேவதி அம்மா அருமையோ அருமை உங்கள் சமையல். இவ்வளவு நுணுக்கத்துடன் இது வரை யாரும் யூடியூபில் கற்று தர வில்லை. thank u அம்மா. You are blessed by talent like your Dad. நீங்கள் வைத்திருக்கும் மங்கு (மங்கு என்று தான் நினைக்கிறேன்) எங்கு வாங்கியது அம்மா? நம் கல்யாணங்களில் நமக்கு சீர் வரிசையில் இந்த மங்கு சாமான்கள் வைப்பார்கள். ஆனால் அவைகள் தற்போதும் கிடைக்கின்றனவா? கிடைத்தால் எங்கு கிடைக்கின்றன.? அமேசான் இல் தேடி தேடி ஒன்றிரண்டு வாங்கினேன். ஆனால் நீங்கள் வைத்திருப்பது போல் எங்கு வாங்குவது ? தயவு கூர்ந்து சொல்லவும்.
Hello Revathi Amma.......Girija here......I tried the recipe veg biriyani with brinjal gravy which you shared with us in your last video and it was liked by all at my home including my 2 children.......which is the best part. Thank you Revathi Amma for sharing the recipes. Today you have shared an unique chutney which I am going to try soon.......and will let you know the comments. Dosa maavu kaali aahiruchu ☹️ or else I would have tried it today itself......
All your dishes are so yummy Amma. The way you take care of cooking is simply amazing. Please if possible post videos on baby food and some health care tips. It will be very useful for us.
All your recipies are so unique mam, love to see you cook with a smiling face,will definitely try this👍 continue sharing more traditional recipies in ur style mam
Good morning madam. I am Girija mami from chrompet. இந்த மாதிரி சட்னி நான் செய்தது இல்லை. இன்று மாலை நீங்கள் முன்பு Jaya Tv சொன்னது போல கல் தோசை. அதற்கு நான் இந்த சட்னி செய்து சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன் நன்றி
Hotel style sambar Sadham...then variety rice ...lunch box combo recipe podungamma...it will be very useful for working women like us amma.. thanks again..
Looks yummy !!! It is great that you bring the delights of such regional cuisine variants within Tamilnadu to larger audiences. You might be pleased to hear that several of my French and British colleagues follow your recipes. And if I might offer a suggestion: would it be possible to add a few short instructions on screen in English? Yes, the ingredients list is in English but short instructions summarising what you are doing would help. Otherwise the French, German and British colleagues will will bother me at work asking me for translations !! Could you consider that please - if it is not a technical nightmare that is. Again, romba romba thanks for the recipes and the clear explanations ! Suresh/ Strasbourg, France.
அம்மா வணக்கம் நான் அல்லிதவத்துரைநாதன் பேசறேன் 11.11.2019 இரவு டிபனுக்கு இட்லிக்கு உக்களது செட்டிநாடு கடைப்ப௫ப்பு சட்னி செய்து சாப்பிட்டோம் Not OK எங்களுக்கு இந்த சுவை ஏற்க்க மனமில்லை பராவாயில்லை புதுசா different ஆ ஏதாவது செய்து சாப்பிடாலாம் என என்னும் போது இந்த சட்னி ஓகே மற்றபடி எல்லோ௫க்கும் பிடிக்குமா என்பதில் சந்தேகம்தான் தவறாக எண்ணவேண்டாம் மற்றபடி உங்களது அறுசுவை இது புதுசுவை தொடரட்டும் நாவில் சுவை ௯டட்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் வித்தியாசமான கடலை பருப்பு சட்னி செய்முறை மிகவும் நன்றி மா நீங்கள் செய்வதை பார்க்கும் போதே நல்ல ருசி இருக்கும் என்று புரிகிறது மா
Good morning madam. I am Girija mami from chrompet நீங்கள் எது செய்தாலும் உடனே எனக்கு ம் செய்து பார்க்கனும் என்று ஆசை.கடலை பருப்பு சட்னி பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கிறது. அது White rice பொருந்துமா.இன்னும் கொஞ்சம் காரம் புளி கூட வைத்தால் சாதத்திற்கு suit ஆகும் என்று நினைக்கிறேன். தயவு செய்து சொல்லவும். நன்றி