நான் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. நமது குடிகார நண்பர்கள் காரத்திற்கு மிளகாய்த்தூள் சிறிது அதிகமாக சேர்த்து கொள்ளவும். ஹாட் ட்ரிங்க்ஸ் பிளஸ் திஸ் டிஷ் வேற லெவல். தேங்க்ஸ் டு யூ அண்ணா
உங்களின் அனைத்து சுவையான சமையல் குறிப்புகளும் சிறிய அளவில் செய்யப்படுகின்றன. நான் பொருட்களை இரட்டிப்பாக்க முயற்சித்தேன் ஆனால் அதே சுவை இல்லை என்று நினைக்கிறேன்.