Тёмный
No video :(

Chinna Chinna Vanna Kuyil... | Mouna Ragam | S.Janaki | Ilayaraja 

Universal Tamil Movies
Подписаться 364 тыс.
Просмотров 61 млн
50% 1

For More Movies Please Subscribe goo.gl/k6A6tW
Song : Chinna Chinna Vanna Kuyil...
Movie : Mouna Ragam [ 1986 ]
Director : Mani Ratnam
Lyrics : Vaali
Singer : S. Janaki

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8 тыс.   
@prof.a.rameshbabu6533
@prof.a.rameshbabu6533 6 месяцев назад
குயிலும் இக்குரலுக்கு அடிமையாகிவிடும் ஜானகி அவர்களின் குரல் அழகான முன்னோடிய குரல் மெல்லிய பகிர்வுகள் விரித்து மகிழ்ச்சியை பரவசமாக்கும் குரல் ஜானகியின் குரல்.
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 3 года назад
... மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்... இசைஞானியின் உயிரோடு கலந்த இசையும், தேனினிய ஜானகி அம்மாவின் குரலும் என்றும் நம்மை இசை மழையில் மயங்கி நம்மை மறக்க வைக்கும் பாடல் எங்கே அந்த பொன்னான நாட்கள்...
@venkatapathyselvam5665
@venkatapathyselvam5665 2 года назад
ஆம்
@SAI-ed7tj
@SAI-ed7tj 2 года назад
I love my mother Janaki amma
@sinnarasasathiyamoorthy4087
@sinnarasasathiyamoorthy4087 2 года назад
WELL SAID!!!
@dhamumec6853
@dhamumec6853 Год назад
Will w thug Wutwiiuwtwuhalftimev to uuun
@muralikrishnan8143
@muralikrishnan8143 2 года назад
എന്റമ്മോ ഒരു രക്ഷയും ഇല്ല .എന്താ ഒരു പാട്ട് എന്താ ഒരു സംഗീതം .രേവതി ചുമ്മാ കലക്കി ജാനകിയമ്മ ഒക്കെ വേറെ ലെവൽ
@anithaamal5100
@anithaamal5100 16 дней назад
Athe
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 года назад
அது என்ன அப்படி ஒர் அழகான ஹம்மிங். எதை விடுவது எதை பாராட்டுவது. இசை கடவுளே
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 4 года назад
இளையராஜா அய்யா , ஜானகி அம்மா, ஜே சு தாஸ் அய்யா, spb அய்யா இவர்களெல்லாம் கடவுள் நமக்கு கொடுத்த பொக்கிஷங்கள்😘😘😘
@zahrasgallery3664
@zahrasgallery3664 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-67hvlr5lljI.html
@akilesharisha162
@akilesharisha162 3 года назад
And swarnalatha
@omagnibagavaa5941
@omagnibagavaa5941 3 года назад
உண்மை வரம் கேட்காமல் கடவுள் நமக்கு தந்த கொடை இளையராஜா-Spb-ஜானகி மூவரும்
@Rajaraja-wv4ih
@Rajaraja-wv4ih 3 года назад
Hu unimportant
@balaramu9322
@balaramu9322 3 года назад
சித்ரா அம்மா ஸ்வர்ணலதா அக்கா
@Yogamn2227
@Yogamn2227 3 года назад
எத்தனை முறை கேட்டேன் என்று எண்ணிக்கை இல்லை...அவ்வளவு பிடித்தமான பாடல்...credits to Raaja sir...and Janaki ma....🤴🤴🤴🤴🤴
@prajamyl8871
@prajamyl8871 2 года назад
35 வருடங்கள், இன்று கேட்கும்போதும் கண்கள் பனிக்கின்றன. இதயத்தில் இனம்புரியாத நெருடல். ஐயா இளையராஜாவுக்கு இறையின் எத்துனை கருணை
@fathiyusuf8185
@fathiyusuf8185 2 года назад
சச
@vijayakumar8282
@vijayakumar8282 2 года назад
இது தான் கடவுள் கொடுத்த வரம்
@arputharajraj3977
@arputharajraj3977 Год назад
இது தேனிசை தென்றல் தேவாவின் இசை
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Год назад
@@arputharajraj3977 ha ha
@sangeethamani5773
@sangeethamani5773 Год назад
​@@a.kalaimuhilanmuhilan944o. Ll0 P0🎉7😊
@rameshs4976
@rameshs4976 Год назад
38 வருடங்களாக தேடி, தேடி இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்போது வயது 54. என் ஆயுட்காலம் எதுவென்று எனக்கு தெரியாது. ஆயுள் உள்ளவரை இந்த பாடலை கேட்பேன். கேட்கும் போதே உயிர் பிரிந்தால், மிகவும் சந்தோஷமாக விண்ணுலகம் செல்வேன்.
@alagarc2186
@alagarc2186 Год назад
பேசாம குயின் லாண்ட் ல வேலைக்கு சேரு. அங்கதான் போட்ட பாட்ட வே சா குர வர போடுவான்.
@rameshs4976
@rameshs4976 Год назад
@@alagarc2186 நான் ஏன் குயீன்ஸ்லேண்ட் போகணும்? யூடியூப் இருக்கிறது..தேவைபடும்போது கேட்கிறேன்..
@Ramesh-zv8kv
@Ramesh-zv8kv Год назад
RAMESH @ 08-12-1966
@bharathishaalu7223
@bharathishaalu7223 Месяц назад
Yes I am also
@SYML0G753K
@SYML0G753K 3 года назад
2021ഇൽ ഈ മനോഹരഗാനം കേൾക്കാൻ വന്നവരുണ്ടോ. 😍🥰🥰janakiamma പാട്ടിൽ കൊടുക്കുന്ന feel ufffff poli. എത്ര കേട്ടാലും മതിവരാത്ത voice. 🥰🥰💯💯💯🎶🎶❣️🖤🖤🖤❤️❤️🖤
@minimani8787
@minimani8787 3 года назад
Ys
@ayrinjaison6212
@ayrinjaison6212 3 года назад
Yes
@sumasi322
@sumasi322 3 года назад
കറക്റ്റ്.... എന്താ ഒരു ഫീൽ
@SYML0G753K
@SYML0G753K 3 года назад
@@sumasi322 🎵🥰
@JismonPaulose
@JismonPaulose 3 года назад
Yep മലയാളി here 😁❤
@ramkrish8464
@ramkrish8464 3 года назад
காமத்தில் வரும் போதையை விட இந்த பாடல் கேட்கும் போது வருகின்ற போதை தான் அதிகம்... 😍😘❤
@thirus2839
@thirus2839 3 года назад
Yes bro😘😘😘😘😘😍😍😍😍😍
@sumaiyafarweensumaiya8257
@sumaiyafarweensumaiya8257 2 года назад
Sure
@girishdavey2257
@girishdavey2257 2 года назад
Oooo
@chnpoonamallee828
@chnpoonamallee828 2 года назад
Really bro
@barathj6834
@barathj6834 2 года назад
super 💓
@esharmila6678
@esharmila6678 2 года назад
இசைஞானி ஐயா அவர்களின் இசை ஆளுமையை கண்டு வியர்க்காதவர் இவ்வுலகில் உண்டோ!!!!! அற்புதமானவரின் இசையில்! அற்புதமான அவரின் பாடல் வரிகளில்! அற்புதமான அவரின் குரலில்! இந்தப் பாடலைக் கேட்க கேட்க என்றென்றுமே அற்புதம்!!!!!!!!!
@vetryvelwellness
@vetryvelwellness 2 года назад
❤️ சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. காதல் தேவன் சன்னிதி காண காணக் காண காண… சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாடப் பாட பாட சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா....
@zenithbrabagaranz7926
@zenithbrabagaranz7926 4 года назад
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்... இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜாவாம்.... (படித்ததில் பிடித்தது)
@jenatsnehapriya846
@jenatsnehapriya846 4 года назад
Semma line
@mersamin
@mersamin 4 года назад
S janaki.is the main.reason with.her dynamics and expressions
@pikachuu3328
@pikachuu3328 4 года назад
🎶🎵🎹🎼💕😘😍
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 4 года назад
Mohan because only evergreen hero
@kalaikumar1494
@kalaikumar1494 4 года назад
Why he didn't get Oscar....😕😏😏
@shalinis1651
@shalinis1651 4 года назад
ஒரு நூறு தடவைக்கு மேல் இந்த பாடலை கேட்டு விட்டேன் இருப்பினும் துளி கூட சலிக்க வில்லை மேலும் மேலும் கேட்க தூண்டுகிறது ஜானகி அம்மாவின் குரல்
@Eduu_Hubb
@Eduu_Hubb 3 года назад
ஆமாவா
@prakashpathygold8878
@prakashpathygold8878 3 года назад
Yes
@umaumas2839
@umaumas2839 3 года назад
Same
@Ramram-rs6us
@Ramram-rs6us 3 года назад
நானும் நூறு முறை கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை இன்னும் ஆயிரம் முறை கேட்பேன்.
@saravananarumugam1227
@saravananarumugam1227 3 года назад
True🙏
@karunieamarathathan145
@karunieamarathathan145 Год назад
இளையராஜாவினா இசையும், வாலியின் வரிகளும் , ஜானகி அவர்களின் குரலும் இனிமையானது. தேன் போல் தெவிட்டாத பாடல் இது.
@senthilkumark132
@senthilkumark132 2 года назад
எத்தனை ஜென்மம் ஆனாலும் இளையராஜா ஜானகி ரேவதி இவர்களை மறக்க முடியாது
@user-ue1lu4mx7n
@user-ue1lu4mx7n 3 года назад
தமிழ்ப்பாடல்கள் என்றும் இனிமையானது தமிழைப் போன்று இனிதான மொழி ஏதேனும் உண்டா?❤😍
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 года назад
இல்லை
@subramaniyan3504
@subramaniyan3504 3 года назад
Agreet
@sakthimeena3831
@sakthimeena3831 2 года назад
Illa Anna a
@tmaankumar5937
@tmaankumar5937 2 года назад
தமிழக்கு அமுதென்றுபேர்
@williamfoysal6051
@williamfoysal6051 Год назад
No agree Malayalam Telugu and Karnataka all super language
@sureshvel6165
@sureshvel6165 3 года назад
குயிலும் இக்குரலுக்கு அடிமையாகிவிடும் ஜானகி அவர்களின் குரல்
@murugasamy6127
@murugasamy6127 3 года назад
உலகிலேயே தலை சிறந்த பாடல் எது அந்தப் பாடலுக்கு நோபல் பரிசு என்றால் அந்த நோபல் பரிசு இந்த பாடலுக்குத் தானே
@hindustanriders8184
@hindustanriders8184 2 года назад
உலகில் உள்ள அனைத்து தமிழக டிரைவர்களின் பொக்கிஷம் இந்தப் பாடல் நன்றி திரு இளையராஜா அவர்களே
@venkatramans6986
@venkatramans6986 4 года назад
பெயரில் மட்டுமே நீ இளையரஜா இசையில் நீ எல்லோருக்கும் ராஜா.... என்றும் ராஜா
@user-of1ph5jl4l
@user-of1ph5jl4l 4 года назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் என்றும் திகட்டாத ஜானகி அம்மா பாடல்கள்..,
@KaviHari3028
@KaviHari3028 2 года назад
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍
@mrtn4998
@mrtn4998 2 года назад
✌️
@shemeerpunalur9721
@shemeerpunalur9721 2 года назад
@anugraha 💘💘
@divyag3380
@divyag3380 2 года назад
@anugraha rf
@vlokeshyadav9480
@vlokeshyadav9480 2 года назад
2022
@sprlifestyle0420
@sprlifestyle0420 2 года назад
Me also
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. ஜானகி அம்மா குரல் இசை கடவுள் இளையராஜா மியூசிக் அருமை
@elangoelango2529
@elangoelango2529 4 года назад
6.1.2020. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள் நன்றி
@harishkumar-bd7qk
@harishkumar-bd7qk 4 года назад
29.02.2020
@KarthikKarthik-iz3ti
@KarthikKarthik-iz3ti 4 года назад
02 03 2020
@tamil.7774
@tamil.7774 4 года назад
@@KarthikKarthik-iz3ti naanum today thaan nanba
@elavarasan3008
@elavarasan3008 4 года назад
03.03.2020
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 4 года назад
2050 lum ketgalam
@ganesanganesan.m9998
@ganesanganesan.m9998 4 года назад
ஆயிரம் பெண்குரல்கள் இருந்தாலும் குறளின் மகாராணி ஜானகி அம்மா
@parameshwarisvg8732
@parameshwarisvg8732 4 года назад
Yes..
@kvelranichandra1632
@kvelranichandra1632 4 года назад
Yes
@maa.mugesh680
@maa.mugesh680 4 года назад
இந்த குரலுக்கும் சில ஜென்மங்கள் டிஸ்லைக் கொடுக்குது ..
@bala518
@bala518 4 года назад
உண்மை
@user-vt4vo5bh1n
@user-vt4vo5bh1n 4 года назад
உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி
@dharani7920
@dharani7920 5 месяцев назад
2024 anyone here???
@suriyans7365
@suriyans7365 5 месяцев назад
Yessss❤
@jayanthimary7081
@jayanthimary7081 5 месяцев назад
Yes me
@Ichii22
@Ichii22 5 месяцев назад
Yes
@ShobhaKumari-qx7dk
@ShobhaKumari-qx7dk 5 месяцев назад
❤​❤❤❤❤❤and to and the o❤1❤❤ther hand a@@suriyans7365
@r.sampath1985
@r.sampath1985 4 месяца назад
S
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா குரலுக்காகவே இந்த பாடலை கேட்க வந்தவர்கள் யார்யார்
@mohanatextiles7123
@mohanatextiles7123 2 месяца назад
Nan
@sivaramakrishnanks2998
@sivaramakrishnanks2998 2 месяца назад
Super song
@caremore3795
@caremore3795 2 месяца назад
Me too❤
@banupriya9718
@banupriya9718 Месяц назад
Me
@caremore3795
@caremore3795 25 дней назад
Me toooo
@krishnansankaran1849
@krishnansankaran1849 3 года назад
படம் ரிலீஸானபோது மதுரை மினிப்ரியா வில் பார்த்தேன் கல்லூரி நண்பர்களோடு. அந்த ம்ம்ம்..ம்ம்ம் கோரஸ் கடைசி வரிசையில் இருந்து நாங்கள் இருபது பேரும் கொடுத்தோம். மறக்கக் கூடிய பாட்டா இது? That pristine beauty of Revathy!...
@ramesh.r1121
@ramesh.r1121 3 года назад
Super
@vickyviji682
@vickyviji682 3 года назад
Wonderful anna
@arulanand957
@arulanand957 3 года назад
இளையராஜா எனும் வித்தை கர்வம் பிடித்த மாமேதையின் ஆளுமை அது... 💚
@thirumurugan3509
@thirumurugan3509 3 года назад
Naanga மட்டும் என்னவாம் / sema பிளிரல்
@kumaravelraja8211
@kumaravelraja8211 3 года назад
Super sir...nice feeling
@shivakailas4691
@shivakailas4691 3 года назад
എന്തൊരു സുന്ദരി ഫീലാണ് ഈ പാട്ടിന് ... ജനാകിയമ്മ ❤️❤️❤️
@annuadoor2124
@annuadoor2124 Год назад
Yes yenike ee song othiri eshtam
@johnv8270
@johnv8270 2 года назад
ஜானகி அம்மா நமக்கு கிடைத்ததே பெரிய வரம்
@SenthilKumar-li2tt
@SenthilKumar-li2tt 2 года назад
மது பழக்கம் கெடுதல் என்று சொல்லும் நாம், இது போன்ற பாடல்களில் இளையராஜா அவர்கள் தரும் போதையை தவிர்க்க முடியாது
@senthilkumarsenthilkimar1742
@senthilkumarsenthilkimar1742 2 года назад
😄🤔yes yes
@vasushrini2592
@vasushrini2592 2 года назад
Janaki Amma voice madhu
@nithinkunneparambil2656
@nithinkunneparambil2656 4 года назад
S.ജാനകി എന്തൊരു Genius അല്ലെ !! ചരണം feel ഒരു രക്ഷയില്ല !!
@vinodvaliyaveettil1596
@vinodvaliyaveettil1596 4 года назад
സത്യം... എന്തൊരു ഫീൽ
@SYML0G753K
@SYML0G753K 4 года назад
സത്യം bro. Amma vere leval😍😍
@dinnasherin6044
@dinnasherin6044 4 года назад
ജാനകിയമ്മ 🙏🙏🙏🙏🙏
@vijayganapathy6581
@vijayganapathy6581 3 года назад
I can see this mallus where ever Jesudas or Chitra or any mallu singer in place
@nithinkunneparambil2656
@nithinkunneparambil2656 3 года назад
@@vijayganapathy6581 haha !! Isn't this Janaki amma ? She is telugu :)
@Mithunkumar-wd5iy
@Mithunkumar-wd5iy 4 года назад
இதுமாரி இசைஞானி பாடல்களெல்லாம் யூடூப், ஆண்ட்ராய்டு போன்'ல டவுன்லோட் பன்னி வெச்சுட்டு கேக்கறத விட இரவு துங்கறப்ப FM'ல கேக்கும் போது இன்னும் சுகமா இருக்கு 😍😍😍
@mohammedyasir9171
@mohammedyasir9171 4 года назад
Correct ta sonneenga brother ❤❤🥰🥰
@krishnakumarm5558
@krishnakumarm5558 4 года назад
ஆமாம் அது ஒரு தனி சுகம்
@malumala5658
@malumala5658 4 года назад
Yes correct
@kvnmani8351
@kvnmani8351 4 года назад
Factu
@premkarthik2531
@premkarthik2531 4 года назад
Yes
@rajaliridertn49
@rajaliridertn49 2 года назад
இந்தப் பாடலில் வரும் ஒரு வரி காலம் தோறும் கேட்க வேண்டும் ஐயாவின் இசை காலங்கள் கடந்து நிற்கும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@brucekent7442
@brucekent7442 2 месяца назад
Revati My Darling. You have aged so gracefully. This song still does something to my heart.....I am Half Tamil/Half Maharashtrian😅😅I dont understand the words but still remember my teenage infatuations....I am 50 now....but still this song give Joy to my heart. I liked the actor mohan they used to call him poor man's Kamala Haasan
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 5 лет назад
நான் 100 தடவை கேட்டு விட்டேன். சலிக்கவே இல்லை ஜானகி அம்மா குரல் மேஜிக்! ராஜா சார் இசை போதை!
@sivasankarisivasankari5339
@sivasankarisivasankari5339 5 лет назад
my favorite song
@kumaresanappu7960
@kumaresanappu7960 5 лет назад
It's true
@kalidhasm9606
@kalidhasm9606 5 лет назад
Am also
@selvamrajagopal6393
@selvamrajagopal6393 5 лет назад
Na so far 200+++
@veerakarthika1649
@veerakarthika1649 4 года назад
I love this song
@cdwblog7073
@cdwblog7073 3 года назад
இந்த Humming, இசை, கோரஸ் எல்லாம் கேட்கும் போது மனசுல ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது, இசை மேதை ராஜ சார் வாழ்க பல்லாண்டு காலம்.
@harinarayan5772
@harinarayan5772 2 года назад
Eventhough I am a keralite... Once I hear this.stuck in my heart.... Now often I hear this.. marvelous Ilayaraja Sir and Janaki Amma
@narayananc1294
@narayananc1294 Год назад
காலம் தோறும் கேட்க வேண்டும் இசை தேவன் இளையராஜாவின் இந்த இசை கீதம்
@ramsanthosh4668
@ramsanthosh4668 3 года назад
ஊரடங்கு காலத்தில் உறுதுணையாக இருக்கும்... இசை ஞானி ஐய்யா.. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@ADHI0202
@ADHI0202 4 года назад
கொரோனவ தூக்கி ஓரம் வச்சிட்டு இப்பவும் இந்த பாடலை கேட்குரவங்க ஹிட் Like பண்ணுங்க ❣️
@v.murugan3321
@v.murugan3321 4 года назад
😉
@kumarasank7016
@kumarasank7016 4 года назад
Super Ann
@janardhanansanjana6501
@janardhanansanjana6501 4 года назад
My fvr song
@padmar3130
@padmar3130 4 года назад
Me
@mohammedsuhail3287
@mohammedsuhail3287 4 года назад
Kurukka indha hip-hop vandhaa?
@kumarmay21
@kumarmay21 2 года назад
ப்பா என்னா ஒரு பாடல் அப்படினு யாரெல்லாம் திங்க் பண்றீங்க...
@janakiammastatus
@janakiammastatus 2 года назад
50M reached...💕💕💕 S. Janaki amma's song always another level.
@saravananm864
@saravananm864 2 года назад
My favourite singer in the universe 💕💕 vaalga valamudan vaalthukkal Amma 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻, only maestro vaalga valamudan vaalthukkal 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@caremore3795
@caremore3795 2 месяца назад
Fantastic ever green song
@greentemples8773
@greentemples8773 3 года назад
சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. காதல் தேவன் சன்னிதி காண காணக் காண காண… சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாடப் பாட பாட சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா❤️
@baskarantiles6286
@baskarantiles6286 3 года назад
Thank u for the lyrics bro 👏
@user-op3bu2vo1d
@user-op3bu2vo1d 3 года назад
நன்றி தம்பி
@jeevithar2171
@jeevithar2171 3 года назад
Thanks anna lirecis podathku
@nirmalar6430
@nirmalar6430 3 года назад
Thanks for ur lyrics
@ashak3580
@ashak3580 3 года назад
Nice
@Periyapuranam
@Periyapuranam 3 года назад
2021 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க
@madhumadhu4182
@madhumadhu4182 3 года назад
Feel the song 💖💖💖💖
@sonunisam8381
@sonunisam8381 3 года назад
@@madhumadhu4182 b bb b b
@subramaniarumugam9568
@subramaniarumugam9568 3 года назад
Me
@kalaiyazhakia27
@kalaiyazhakia27 3 года назад
Enaku romba pitikum 👍🙏
@aravind.p10a95
@aravind.p10a95 3 года назад
Me
@Princeh4578
@Princeh4578 2 года назад
This is the magic of Janakiamma's singing. She's totally head and shoulders above every other singer. Dynamics, modulations, versatility, expressions can never be matched. We're lucky to live in this era to listen to magical music
@dspsathish6114
@dspsathish6114 Год назад
ஜானகி அம்மாவின் அற்ப்புதங்களில் ஒன்று ❤️❤️❤️
@MG-my5bj
@MG-my5bj 3 года назад
Love from kerala.... the BEST tamil song heard ever..... Janaki amma..... my God..... 🙏🙏🙏🙏🙏... Raja sir’s best and Revathi .....what a performance....
@chitradevi835
@chitradevi835 4 года назад
இந்த பாட்டு கேட்கும்போது மனசே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையில் இளையராஜா இசைஞானி அல்ல இசைக்கடவுள்தான். ஜானகி அம்மா நல்லா உள்வாங்கி பாடியிருக்காங்க. அற்புதமான குரல். அதற்கேற்ற ரேவதியின் நடிப்பும் பயங்கற plusதான்
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 года назад
Yes Janaki Ammaa and now Super Singer Priyanka...definitely need to be praised for this song
@BalaBala-sl3bd
@BalaBala-sl3bd 4 года назад
Super
@venkateshn3847
@venkateshn3847 4 года назад
really !!!!!!!!!!
@muthukumaranelumalai906
@muthukumaranelumalai906 4 года назад
That's why Mouna Ragam movie a Benchmark and a Masterpiece for Romantic movies to come the feel only could sense in Mouna Ragam Raja sir is the backbone of this movie
@kasthuria2397
@kasthuria2397 4 года назад
very nice songs
@sair93
@sair93 2 года назад
நானும் பல முறை கேட்டேன். இன்னும் இந்த பாடலை கேக்கணும் போல இருக்கு. இளையராஜாவுக்கு நன்றிகள் 🙏
@ananthuk2482
@ananthuk2482 2 года назад
What a beautiful voice your are blessed in this birth JANAKI AMMA.....we are also blessed in this birth by hearing your voice Amma.....Thank you so much Amma.....
@vasushrini2592
@vasushrini2592 2 года назад
True I love Janaki Amma voice
@sbs4336
@sbs4336 3 года назад
Still gives goosebumps. A great salute to Raja sir and I don’t have words to describe JanakiAmma’s singing. Blessed are we to be born in an era which gave us such awesome hits🙏🏽🙏🏽🥰🥰🥰
@subikshas6582
@subikshas6582 Год назад
Y Birthday
@kothandaraman8357
@kothandaraman8357 3 года назад
பாடகி ஜானகி அவர்கள் குரல் அருமையான குரல்🙏💕. அருமையான பாடகர்🎤. காலம் தோறும் கேட்க வேண்டும்👍.
@ashokshirva7703
@ashokshirva7703 3 года назад
@sudhakaransudhakaran6148
@sudhakaransudhakaran6148 2 года назад
இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ❤️💯❤️ சூப்பர்
@sureshperumal978
@sureshperumal978 2 года назад
என்ன voice ஜானகி அம்மா உங்களுக்கு ❤️❤️❤️❤️ கணக்கே இல்லை இந்த பாடல் கேட்க கேட்க தெவிட்டாத குரல்❤️❤️❤️
@manjuvasan7132
@manjuvasan7132 5 лет назад
ஒவ்வொரு comments-கும் 👍likes போட்டே விரல்கள் வலிக்கிறது.😍😍😍😍😍😍😍😍 புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்................
@Selvaraj-hv5bg
@Selvaraj-hv5bg 4 года назад
Semmmmmmma song
@rajeshlala5344
@rajeshlala5344 4 года назад
Sure
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 года назад
உண்மை தான்
@muthumani9357
@muthumani9357 4 года назад
.com
@pandiarajanrajan3702
@pandiarajanrajan3702 4 года назад
Correct bro,adhan raja sir song .
@swift14727
@swift14727 4 года назад
இசைக்கு என்ன விருதுகள் உலகில் உள்ளதோ அனைத்துக்கும் இளையராஜா தகுதியானவர்....
@RamKumar-il9pn
@RamKumar-il9pn 4 года назад
உண்மை.
@devarajpdev9886
@devarajpdev9886 4 года назад
good
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 3 года назад
Agreed Don Ilayaraja All Time Best Music god.
@zahrasgallery3664
@zahrasgallery3664 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-67hvlr5lljI.html
@sagunthalak706
@sagunthalak706 3 года назад
Correct
@chitradevi835
@chitradevi835 2 года назад
இசைஞானியின் பாடல்களை எப்போது கேட்டாலும் இப்போதான் புதுசா கேட்குறமாதிரி ஒரு உற்சாகம் வரும். என்ன ஒரு இனிமை என்று எப்போது கேட்டாலும் தோன்றும்.
@murugasamyr8455
@murugasamyr8455 3 года назад
இந்த உலகம் உண்மையிலேயே இன்பமயமானது தான் உங்கள வேதனையை தூக்கி எறிந்து இந்த பாடலை கேளுங்கள் நாம் இன்பமயமான உலகத்துக்கு வந்து விட்டோம் என்ற உணர்வு நமக்கு வரும்
@deepasajith1505
@deepasajith1505 3 года назад
"മന്നവൻ പേരെ ചൊല്ലി മല്ലികേ" Uff ഇജാതി feeling' s💝💝💝💝💝💝
@ibrugabrutrivandrum3819
@ibrugabrutrivandrum3819 2 года назад
👍❤😘
@chandrasekarn507
@chandrasekarn507 3 года назад
இந்த பாடலை ஒரு முறை கேட்டால் நூறு முறை கேட்க தூண்டும். சேலம் சந்திரசேகர்
@mohammedsifnas7667
@mohammedsifnas7667 3 года назад
Unmai brother
@shrovan4128
@shrovan4128 3 года назад
Neenga gajini pada producer aah??!
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 3 года назад
நானும் சேலம் தான் சகோ 🙏
@packrisamypackrisamy3457
@packrisamypackrisamy3457 2 года назад
Super song
@jianaatulmistry8221
@jianaatulmistry8221 Год назад
இனிமையான இசை இனிமையான பாடல் இனிமையான குரல். நமக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். வாழ்நாள் முழுவதும் கேட்கலாம். அருமை அருமை
@user-vh9rm2nj7m
@user-vh9rm2nj7m 2 года назад
ஜானகி அம்மா பாடல்கள் என்றும் அவர் புகழ் பாடும்.
@rajasekaran-gd3xy
@rajasekaran-gd3xy 4 года назад
இந்தப் பாடலை கேட்கும் போது மனம் தூர்தர்ஷன் காலத்தை நோக்கி சென்று விட்டது
@harithaharshan7635
@harithaharshan7635 3 года назад
I did my pg in Tamil Nadu & became so fond of people, culture & language. I miss my college days when I hear this song for my room mate suggested it for me back then❤️
@charavanaas4301
@charavanaas4301 3 года назад
Really ??
@deva6482
@deva6482 3 года назад
Its lie
@suganthans3159
@suganthans3159 3 года назад
I am glad. Hope you had a good time
@suganthans3159
@suganthans3159 3 года назад
Thanks
@sathya25
@sathya25 3 года назад
Missed you😃
@konetisudharshan1951
@konetisudharshan1951 2 года назад
S Janaki Amma your are amazing what a expression s you given in this song it is very shameful to our government , because of not giving Bharat Ratna to such a wonderful legendary singer.
@cmeganathan9446
@cmeganathan9446 3 года назад
காலம் தோறும் கேட்க வேண்டும் ஜானகி அம்மா குரல் 😍😍😍😍
@shivanna126
@shivanna126 3 года назад
I'm from Karnataka.. I'm a diehard fan of illaiyaraja sir 🙏.. Revathi is a natural actress 👍
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
❤💗
@dineshderick
@dineshderick 3 года назад
Me too ❤️
@kishorebaadkar3201
@kishorebaadkar3201 3 года назад
Me too
@suganthans3159
@suganthans3159 3 года назад
Thanks
@suganthans3159
@suganthans3159 3 года назад
Thanks shiva
@lokesha.plokesh3391
@lokesha.plokesh3391 4 года назад
A kannada fan from karanataka for Janaki amma , Ilayaraja sir n Revathi Ma'am... 🙏🙏🙏🙏🙏💐 Melodioust song ..
@rameshs4976
@rameshs4976 11 месяцев назад
என் உயிர் பிரியும்போது இந்த பாடலை கேட்டால், என் ஆன்மா சந்தோஷம் கொள்ளும்..
@veeramanikandans4538
@veeramanikandans4538 Год назад
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 👍 போட்டு போங்க😍
@ushass-bx3im
@ushass-bx3im 10 месяцев назад
👍❤
@SaravananSaravanan-hb5bu
@SaravananSaravanan-hb5bu 9 месяцев назад
@dharanidharu4005
@dharanidharu4005 9 месяцев назад
@RAMURamu-bn5un
@RAMURamu-bn5un 3 года назад
உலகின் இசை அரசர் எங்கள் இசை ஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு இயற்கை நிண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வழங்கிட சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
@kukkukukkoos5847
@kukkukukkoos5847 5 лет назад
ജാനകിയമ്മ ഒരുപാട് ഇഷ്ടം ❤️❤️ എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമുള്ള പാട്ട് ❤️ 2019 ലും കേട്ടുകൊണ്ടിരിക്കുന്നു.❤️ ഫോണിലെ മ്യൂസിക് ലിസ്റ്റിലെ ഗാനങ്ങളിൽ കൂടുതൽ തവണ കേട്ട പാട്ട്😍❤️
@hellow8607
@hellow8607 5 лет назад
എനിക്കും
@adarshsreekuttan6705
@adarshsreekuttan6705 4 года назад
Really truth
@ramesht4693
@ramesht4693 4 года назад
Music has no language.
@mrcool4543
@mrcool4543 4 года назад
Mee to
@ashvikaaelango3896
@ashvikaaelango3896 4 года назад
@@hellow8607 mp9ook
@sinnarasasathiyamoorthy4087
@sinnarasasathiyamoorthy4087 2 года назад
THE WORLD'S NUMBER 1 MUSIC DIRECTOR IS ISAIGNANI ILAIYARAJAH!!! NO DOUBT... WHAT A TUNE IS THIS!!! AND WONDERFUL INTERLUDE AS WELL... GOD OF MUSIC...
@vaidehisrinivsarangan4314
@vaidehisrinivsarangan4314 5 лет назад
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்கதூண்டும் அற்புதமான பாடல் 💟💟💟
@santhin2248
@santhin2248 Год назад
Hi
@sthanukumaran
@sthanukumaran 4 года назад
2020 மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்!!!!
@Poovarasan-mb7ui
@Poovarasan-mb7ui 4 года назад
Thanks
@pondsponds8298
@pondsponds8298 Год назад
நான் 90s கிட்ஸ் என்று சொல்ல பெருமை படுகிறேன் ஏனெனில் இப்படி ஒரு அழகாக ஒரு காலம் அனுபவித்தது நாமாகவே.. SPB,சார்,ஜானகி அம்மா,இளையராஜா போன்ற பொக்கிஷங்கள் கிடைத்து அனுபவித்தது நாம் தானே..
@Arunkumar-mc8oh
@Arunkumar-mc8oh 2 месяца назад
I m also 90k
@user-ct9oi1pq4c
@user-ct9oi1pq4c 2 года назад
இப்பேர்ப்பட்ட பாட்டெல்லாம் கிடைத்து நடிக்க திரு மேஹன் ரொம்ப புண்ணியம் செய்தவர். இது போல் ஏராளமான பாடல்கள் கிடைத்தன இவருக்கு
@niyasniyas1600
@niyasniyas1600 4 года назад
ഓ ഒരു രക്ഷയുംഇല്ല എന്താ സൗണ്ട് ജാനകിയമ്മ ഇപ്പോഴും ഈ പാട്ടേക്കെ കേൾകുമ്പോൾ വേറെ ഒരു ഫീൽ ആണ്
@jayaselvan9120
@jayaselvan9120 4 года назад
Mm
@princyshanthi9249
@princyshanthi9249 3 года назад
Janaki amma voice Raja sir music... Revathi cute acting... Mohan's romantic movements..... excellent... exceptional song
@nishav8579
@nishav8579 3 года назад
Yes u correct
@nishav8579
@nishav8579 3 года назад
and it is fantastic
@mnagendraprasad2506
@mnagendraprasad2506 2 года назад
Vaali sir lyrics super support
@emanoeloliveira3076
@emanoeloliveira3076 9 месяцев назад
I'm from Brazil 🇧🇷 i love music.♥️ I Love índia ♥️
@saranyas9161
@saranyas9161 3 года назад
நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல். சூப்பர் ஜானகி அம்மா குரல்.
@VinothKumar-uy5hi
@VinothKumar-uy5hi 5 лет назад
இளையராஜா என்று ஒருவன் இல்லை என்றால் பல காதல் தோல்வி கல்லறையில் தான் முடிந்திருக்கும்.
@johnraj4891
@johnraj4891 4 года назад
அது என்னமோ உண்மைதான்
@vadivelk4224
@vadivelk4224 4 года назад
Real fact
@thinkpositive5725
@thinkpositive5725 4 года назад
Yes
@vinothnaren835
@vinothnaren835 4 года назад
True
@mohanmohan.a988
@mohanmohan.a988 4 года назад
Crt bro
@alappuzha9
@alappuzha9 3 года назад
ഈ പാട്ടിനു മരണമില്ല..
@AjithKumar-ih8xv
@AjithKumar-ih8xv 2 года назад
Listening to this masterpiece in 3-2022..Illayaraja fan from Kerala❤️
@pearlpearl2460
@pearlpearl2460 2 года назад
பாடலின் மொத்த சூழ்நிலையையும் தன்மையையும் பாடல் கேட்கும் முதல் 5 வினாடிகளிலே உணர வைப்பதில் நீ (நீங்கள்-இளையராஜா) ராஜாதி ராஜன்.
@lolluraja22
@lolluraja22 4 года назад
2020 இல்லை 2060 லும் இந்த பாடலின் இனிமை என்றும் மாறாது. இது ராஜா அய்யாவின் சிறப்பு
@stephenraj8478
@stephenraj8478 4 года назад
Omy god Enna songya Enna voiceya Enna musicya 100% perfect wow 👏👏👏👏👏
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 года назад
ல்லா..லா..லாலா.‌லா என்ற ஜானகியின் ரீங்காரத்தை அடுத்து தொடரும் அந்த சிங்காரமான இசையோசை.. வண்ணக்குயிலாக வந்து பெண்மையின் எண்ணத்தை பாடும் சின்ன தேவதை ரேவதி.. ஆனந்தம் பொங்க தோழியருடன் ஆடி வரும் அழகிய புள்ளி மான்.. அழகான வண்ண சேர்த்த புள்ளி மான்கள்.. சின்னக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவ இசை தந்த இளையராஜா..
@kannanr9696
@kannanr9696 2 года назад
இசைஞானியின் இதய கீதம் என்றென்றும் மரணிக்கும் வரையில் மறக்கமுடியாதது!!
@MusicLover-ii9vx
@MusicLover-ii9vx 4 года назад
2020-லும் பார்க்கிறேன்... திகட்டாத தித்திப்பான பாடல்...
@MkarthikeyanKpriya
@MkarthikeyanKpriya 4 года назад
S
@prabhavathi4860
@prabhavathi4860 4 года назад
Yes
@ManjuManju-xv6qs
@ManjuManju-xv6qs 4 года назад
Yes
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 года назад
உண்மை தான்
@SelvaKumar-yt7fj
@SelvaKumar-yt7fj 4 года назад
Yes
@user-mn4ph8mf4o
@user-mn4ph8mf4o 4 года назад
ஒரு ஜாண் முகத்தில் எத்தனை பாவனை ரேவதி
@zahrasgallery3664
@zahrasgallery3664 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-67hvlr5lljI.html
@krisgray1957
@krisgray1957 3 года назад
ஜாண் அல்ல....ஜான்...ஏன்டா தமிழ் படிச்சோம்னு ஆயிடுது, இங்கு தமிழ் படும்பாட்டை பார்த்து
@sudhakaransudhakaran6148
@sudhakaransudhakaran6148 2 года назад
ஜானகி அம்மா குறள் அட அட அட அட அட அட வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sreedutp3113
@sreedutp3113 Год назад
Ilayaraja the great composition..... Music of ilayaraja with S janaki mam voice makes the song Romantic that we can say in a single words....
@AASH.23
@AASH.23 5 лет назад
I'm from kerala.. Love this song.. I like thamil nostalgic movie ad song's...... 💞💞💞💞💞💞💞
@palanivel9028
@palanivel9028 4 года назад
Thamil ellai Tamil
@dineshkarthik8422
@dineshkarthik8422 4 года назад
supara erukku padal 100 mura katdalu putikkathu naa thelunga
@ss-dm8jt
@ss-dm8jt 4 года назад
Still Better to say it as Tamizh
@spthiruselvam
@spthiruselvam 4 года назад
Very sweetest song
@aneeshvs8502
@aneeshvs8502 4 года назад
I am from kerala and i also like this song very much
@rajagopal5340
@rajagopal5340 5 лет назад
Super combination of Ilayaraja, Janani , Mohan and Lovable Revathi . This song brings green memories. All the worries are removed. I am really proud of living while listening this song.
@user-ir4qo2gt7l
@user-ir4qo2gt7l 6 месяцев назад
2024 la paakuravanga like pannunga
@sridharr4251
@sridharr4251 2 года назад
சின்ன சின்ன வண்ண குயில் வரிகளில் இடையே வரும் ரிதம் பீட்ஸ் நெஞ்சை எதோ செய்கிறது...இது வெளி வந்த ஆண்டு 1986.
@neeluneelu9197
@neeluneelu9197 3 года назад
2021 இரண்டாவது ஊரடங்கில் யாருஎல்லாம் கேட்பவர்கள்
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Sema song marakka mudiyaatha song
@arjunarjunan8493
@arjunarjunan8493 3 года назад
Super song sir ,marakamudiyatha song
@abuhaneefa2851
@abuhaneefa2851 3 года назад
Nanum
@govindarajramar2653
@govindarajramar2653 3 года назад
@@johnsonjo8454 you
@nithyasuresh8322
@nithyasuresh8322 3 года назад
Super
Далее
Smoke 😱
00:26
Просмотров 1,5 млн
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,6 млн
Mella Thiranthathu Kadhavu - Kuzhaloodhum song
4:50
Smoke 😱
00:26
Просмотров 1,5 млн