തമിഴ്നാട്ടിലെ ഗ്രാമപ്രദേശത്തുകൂടെ ഓടുന്ന പ്രൈവറ്റ് ബസിന്റെ സീറ്റിലിരുന്നു പുറത്തേക്ക് നോക്കുമ്പോൾ കാണുന്ന പച്ചപ്പും, കൃഷിഭൂമിയും തെങ്ങുംതോപ്പും നോക്കിയിങ്ങനെ ഇരിക്കുമ്പോൾ....ബസ്സിൽ ഈ പാട്ടുവെക്കും.....കാറ്റുകൊണ്ട് ഈ പാട്ടിങ്ങനെ കേട്ടോണ്ടിരിക്കാൻ എന്താ സുഖം 😍😍
ഈ പാട്ട് രണ്ട് ദിവസത്തിനുള്ളിൽ ഒരു 20 പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടായിരിക്കും. മതി വരുന്നില്ല പ്രിയങ്ക എന്തു രസായി പാടിയിരിക്കുന്നു. ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ മോളെ
I dont understand Tamil but the voice is superb , definetly matching the original singer janaki amma. Look at the audience they are deeply enjoying every moment. 🤗🤗🤗
இயல்பிலேயே ஜானகி அம்மா அற்புதமாக பாடியிருப்பார் ப்ரியங்காவின் குரலில் அந்த பாட்டு மேலும் மெருகேற்ற பட்டுள்ளது அதிலும் அந்த "காண காண " வரிகள் மிகஅற்புதம்
Don't compare with janaki Amma . Iva nose la paadara. Janaki Amma singing style and Expressions ku iva kaal thoosu peramattal. Iva merugu yetharalaa. Don't blabber
நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்காக உங்களுக்கும் நமது அம்மா அப்பா அவர்களுக்கும் நன்றி🙏உங்கள் இசைபயனம் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. காதல் தேவன் சன்னிதி காண காணக் காண காண… சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாடப் பாட பாட சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா.
Viyay TV Super singer famous Ms. Priyanka sings the songs very smoothly without expression of any strains in her face and body language. Great talent indeed. May GOD bless her for a great career.
I love how there's no strain in her face or voice - even big singers like Shreya goshal strain to touch high notes but Priyanka is doing it soo casually and effortlessly
வணக்கம் சின்ன வயதிலே இந்தளவுக்கு குரல் வளம். முக அசைவு இவை அனைத்தும் இறைவன் அருளால் மட்டுமே கிடைக்க பெற்ற இவர் இன்னும் கணக்கில்லா மேடையில் பாட தேசிய மாநில விருது பெற இறைவனிடம் இறைஞ்சுகிறேன்
மனம் இளகி மெய்சிலிர்த்து கசிந்துருகி கவலைகளை மறந்து கண்ணை மூடி லயிக்க ஒரு குரலிசை கிடைத்து விட்டது நான் கொடுத்து வைத்தவன் இறைவனுக்கு நன்றிகள். நன்றி சகோதரி
Priyanka, it is God's gift, your voice is like honey due,no kuyil, no nightingale's, no proper or appropriate word to spell about your voice. Your songs will carry the beauty of Tamil songs to another two generations. Wish you all the best and good health my dear little baby
Remake has always a small weakness somewhere except this song from u Priyanka, every remake from u of this song is making a goosebumps, such a lovely voice dear 🥰🥰🥰🥰🥰🥰