Тёмный

chinnan chiru kiliye kannamma subramanya barathiyar ragamalikai 

Hamsa Nadham
Подписаться 34 тыс.
Просмотров 123 тыс.
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@srinivasansrini5210
@srinivasansrini5210 Год назад
எங்கள் மகள் ஐந்து வயது வரையில், என் மனைவியின் தோள்களில் படுத்தபடி,தன் தாயின் குரலில், இந்த இராகமாலிகையாகிய பாரதியார் பாடலைக் கேட்டுக்கொண்டே கண்வளர்வது பழக்கமாக இருந்தது; இன்று எங்கள் மகள் தாயில்லாக்குழந்தையாகி விட்டாள்;தங்களைப் போன்ற ஆசிரியைகளின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது எங்கள் மகளுக்குத் தன் தாயின் நினைவு வருகிறது. மிகவும் நல்ல பாடலைப் பதிவேற்றியதற்கு மிகவும் நன்றி,அம்மா!
@dhiyasri7141
@dhiyasri7141 Год назад
Ooh painful lines 😓😓😓🙏😣😣 நாங்களும் தாயைப்பிரிந்த குழந்தைகள் தான் miss...... இனி ஒருதரம் எப்ப உங்கள நேரில் காண்போம் தெரியல miss... உங்க கலகலப்பான பேச்சும்..... உயிரோட்டமான பார்வையும்..... நிமிர்ந்த நடையும்.... svias la நினைவலைகளா எங்க கூடவே வாழ்ந்து கொண்டிருக்கு miss....❤❤❤❤😔😔😔 we really miss you miss......
@Priyakarthi-tg5xo
@Priyakarthi-tg5xo 7 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@ganapathyj2756
@ganapathyj2756 2 месяца назад
Km pl​@@dhiyasri7141
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 14 дней назад
அழகிய தமிழில் கர்நாடக சங்கீதம் வாழ்த்துக்கள் உங்கள் அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்
@jenankithussinykithussiny680
@jenankithussinykithussiny680 3 года назад
அருமை மிஸ். ஒவ்வொரு இராகமும் தெளிவாக புரியும்படி விளக்கம் தந்து பாடி உள்ளீர்கள்.👌
@kitvip4701
@kitvip4701 3 месяца назад
Wow sweet voice and thank you medam 💯💙
@sivkumaranneurshan9758
@sivkumaranneurshan9758 2 года назад
என்ன தவம் செய்தனை யசோதா song Thanga miss plz plz
@n.harithas...1743
@n.harithas...1743 3 года назад
வசந்தா இராகம் supper mis🎼
@tharanipirap6052
@tharanipirap6052 2 года назад
I love your songs with expressions in voice. Teaching method also great.
@kamakshimoorthy3268
@kamakshimoorthy3268 Год назад
Simply superb… this implies a lot of dedication and interest in spreading awareness of music… I loved your presentation maa… I used to do this way long back in 1960”s when music was basically all Carnatic…
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 года назад
இந்த பாடலை இராகமாலிகையாக இசையமைத்தவர் சங்கீத வித்வான் டி.என். சேஷகோபாலன் அவர்கள்
@nishasha4723
@nishasha4723 Год назад
மிக அருமை ❤ என் வயது 28, தமிழ்நாட்டில் இருந்து, இன்று தான் முதல்முறை உங்கள் காணொளி பார்க்கிறேன்.. இசை மீது மிக்க ஆர்வம் உள்ள எனக்கு முழுமையாகக் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.. உங்களைப் போலத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை 🌹🌹 நன்றி, மகிழ்ச்சி 😍😍
@physicsfun9625
@physicsfun9625 2 года назад
ஆசிரியரே நீங்க பாடுகின்ற ஓடித்திரிதல் கண்டால் உன்னைபோய் ஆவிதழுவுதடி அந்த பாடல் வரி மிகவும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது
@subasuba7494
@subasuba7494 2 года назад
♥️
@AllIsGrace
@AllIsGrace 2 года назад
ஆமாம், அந்த இடம் ஒரு சுழல் சுழலுகிறது. மிக அருமை
@MurugesanParamanandan
@MurugesanParamanandan 10 месяцев назад
Excellent training. Thanks a lot.
@rabeshrabesh9517
@rabeshrabesh9517 Год назад
Supper mam
@aathawan450
@aathawan450 4 месяца назад
Ore padalai pala ragathil pala mudiyuma.❤😂
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 4 месяца назад
Ithu raga malika athavathu pala ragangalai malaiyaga serthu poduvathu neenga solluvathu maari ore paata pala ragathula paadalam athuku sangeethathila athiga gnanam irukkanum
@kemaluxsha4410
@kemaluxsha4410 Год назад
நன்றி amma
@rameshn8146
@rameshn8146 Год назад
Extraordinary ! Fell in love with whatever that you did. Moved by emotions !!
@SujihshshjsbsSujitha-we6jw
@SujihshshjsbsSujitha-we6jw 4 месяца назад
Supper teacher♥️♥️♥️♥️♥️♥️
@Dilukshandilu-lt5lj
@Dilukshandilu-lt5lj 4 месяца назад
Nice voice
@vjikmckmc4391
@vjikmckmc4391 2 месяца назад
Very nice voice super teacher
@aarthyrajesh5035
@aarthyrajesh5035 2 года назад
அருமை அருமை
@RAJULINM
@RAJULINM 2 года назад
அருமையான பாடல் அருமை அருமை
@mktharsan4045
@mktharsan4045 Год назад
Teacher neengal meegavum nanraga vilanga padhuthi erugging athanala roompave leshaga ullathu shemma😊😊
@saroginiprabagar
@saroginiprabagar 3 месяца назад
Thank you so much tchr😊
@subramanianmani3375
@subramanianmani3375 Год назад
🙏🙏🙏
@malathishantha4923
@malathishantha4923 2 года назад
Can you sing this full song in one video I'm very glad if you sang
@nithasenthuran2392
@nithasenthuran2392 Год назад
Thanks teacher
@theriyamapannitom6840
@theriyamapannitom6840 3 года назад
Semmmaaa......
@kalavathikala-ci7uk
@kalavathikala-ci7uk Год назад
Arbuthamaanantham,mika airmail Mari Ammal,
@leoedwin1832
@leoedwin1832 2 года назад
Great
@thilagavathikthilagavathik1763
@thilagavathikthilagavathik1763 3 года назад
Thank you so much mam🙏🙏🙏🙏
@nadiyanadiya4964
@nadiyanadiya4964 2 года назад
Super
@kandhasamy3341
@kandhasamy3341 3 года назад
நிங்கள் எல்லா ராகமும் ஸ்வராக பாடலாமா.
@meenaravi6279
@meenaravi6279 Год назад
Madam i want to learn carnatic music online r u teaching online
@keerthijee5727
@keerthijee5727 2 года назад
Teacher நடந்து முடிந்த க. பொ. த. (சா / த )பரீட்சை செயன்முறை பரீட்சைக்கு என்ன என்ன பாடல்கள் கேட்பார்கள் பாடல் வரிசை முறைகளையும் கூறுவீரா plz
@suthagaransanjeev9358
@suthagaransanjeev9358 Год назад
Teacher ஒவ்வொரு தாளத்தையும் pottukatti athu Enna thalam endu solli oru vedio podungala naan OL teacher plz
@padmachettiar7720
@padmachettiar7720 2 года назад
This is the kind of video that should be more popular than any other. So well explained and beautifully sung. Very sincere!!
@Hams391
@Hams391 2 года назад
சினிமாவோடு ஒப்பிடு பாடினது இலகுவாகவுள்ளது.பிரயோசனமான பதிவு.நன்றி medam.
@JeevaEN-gz8xq
@JeevaEN-gz8xq 3 года назад
ஒருவர் அவருடை ஸ்ருதியை எவ்வாறு தேர்ந்து எடுப்பது அதுபற்றி சிறு விளக்கம் தரவும்....🙏 வெகுநாட்களாக இந்த பதிவுக்கு காத்து இருக்றேன்....
@hamsanadham
@hamsanadham 3 года назад
What you asked for is a very valuable topic. A series of posts on that topic are yet to come out. Look forward to it. Its first record will be released by tomorrow.
@JeevaEN-gz8xq
@JeevaEN-gz8xq 3 года назад
Thank you so much.
@isaidhasan6504
@isaidhasan6504 2 года назад
சகோதரி அற்புதம் யான் ஒரு கச்சேரி பாடகர் உங்களின் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கு இவன் இசைதாசன்M.SC., B.ED., M.PHIL.
@KaviKavishan-zf9xw
@KaviKavishan-zf9xw 3 месяца назад
Plz அன்னமே வர்னத்தையும் படியுங்கள்
@jjrjjr8481
@jjrjjr8481 3 года назад
Arputham, Arputham Maa. It's Goddess Saraswathi Who Is Sitting on Your Tongue To Make You To Sing So Mesmerizing Way. Namaskaram To Your Goddess Saraswathi's Disguising Roopam In You.
@hamsanadham
@hamsanadham 3 года назад
Great words. I don’t know if i deserves this.
@jjrjjr8481
@jjrjjr8481 3 года назад
Yes, Surely,You Are Deserves !!! Even, Today I Shared This Divine Video In My Status.
@jjrjjr8481
@jjrjjr8481 3 года назад
OMG !!! How Many Times I Watched This Song's Video Today !! Great Performance Either In Singing And Also Describing The Song In Raga Maliga Synchronization With Various Film Songs. Superb Superb. In My Humble View, You Are A Maruroopam Of Goddess Saraswathi From A Land Of Ramayana Epics.
@physicsfun9625
@physicsfun9625 2 года назад
@@jjrjjr8481 me to
@kethakethaki3588
@kethakethaki3588 2 года назад
Teacher arokanam avarokanam patthi thangavan teacher plz
@johnaasir6297
@johnaasir6297 Год назад
இறைவன் அனுப்பி வைத்த இசை அரசி நீங்கள்.
@AravindhanPrabha
@AravindhanPrabha 4 месяца назад
Arumai miss ,, idhai kettu paduthu dhan g.c.e o/l examil Nall practical pannunen miss thank you so much miss
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 Год назад
விளக்கம் அறுமைஆசிரியைசகோதரிக்குஎன்வாழ்த்துக்கள்
@hamsanadham
@hamsanadham Год назад
நன்றி
@anthonyammagnanapragasam1248
வணக்கம் டீச்சர்.புது பாடல்கள் பாடுங்கள். நன்றி.
@g.abishekyuhe5841
@g.abishekyuhe5841 2 года назад
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் இந்த வரி சிறப்பாக உள்ளது ஆசிரியரே, இப்படி நீங்கள் பதிவிறக்கம் செய்வதால் மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@Norway_Athi
@Norway_Athi Год назад
I am sorry to write in English. Your teaching, voice and the waves are absolutely beautiful. I have learned a lot today. Thank you
@singerjotenkasikarnaticmus8958
@singerjotenkasikarnaticmus8958 2 года назад
மிக அருமை மாம்... நானும் கர்நாடக சங்கீதம் ஆசிரியராக இருக்குறேன்.. நீங்க பாடும் போது எங்க சாய் மாம் பாடுவதைப்போல் உள்ளது....சந்தோஷம்...
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 Год назад
பாரதியார் தமிழுக்கு கிடைத்த அற்புதமான கவிஞர் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் தங்கள் பணியை தொடருங்கள் வாழ்க வளமுடன்
@srinivasant897
@srinivasant897 Год назад
மகிழ்ச்சி. வாழ்க வாழ்க எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க.நன்றி.
@mpsundaramoorthisundaram410
மிகவும்அருமைதங்கையேஒவ்வெருரராகங்களுக்கும்சினிமாபாடல்களைசொல்லிபுரியும்படியாகசொல்வதுஅருமைஅருமைநன்றி
@RAJULINM
@RAJULINM Год назад
குறை ஒன்றும் இல்லை பாடல் பாடுங்கள்
@VetriJ
@VetriJ Год назад
இந்தப் பாடலை முழுவதுமாக பாடி யூ டியூப்பில் அப்லோடு பண்ண முடியுமா? இந்தப் பாடலை சாமி கும்பிடும் போது கேட்பதற்கு நன்றாக இருக்கும்
@vanikeserla5999
@vanikeserla5999 2 года назад
Excellent teaching of a very wonderful song. Hats off to you ma'am for such selfless teaching.🙏🙏
@n.harithas...1743
@n.harithas...1743 3 года назад
மிகவும் இனிமையாக உள்ளது mis காபி இராகம்....🎼
@hamsanadham
@hamsanadham 3 года назад
ராகங்களை ரசிக்கும் தன்மை இயல்பாகவே உங்களிடம் இருக்கலாம் ஆனால் அதன் இலக்கணம் தெரிந்து ரசியுங்கள் அதுவே அறிதலின் ஆரம்பம்
@n.harithas...1743
@n.harithas...1743 3 года назад
@@hamsanadham Thank you miss👍
@n.harithas...1743
@n.harithas...1743 3 года назад
Miss ஆரபிமானம்...... இராகமாளிகை படிச்சி போடுங்க Miss
@hamsanadham
@hamsanadham 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1C484mR51rI.html Pls check with this link
@n.harithas...1743
@n.harithas...1743 3 года назад
@@hamsanadham Thank you miss🎼
@ManiKandan-hx3rh
@ManiKandan-hx3rh 2 года назад
Very fortunate to see your videos.God makes this world meaningful with precious people like you. Gracious appeal.
@mrvpriyavetri5330
@mrvpriyavetri5330 Год назад
அருமை, விலங்கபடுதியாவிதம்அழகு
@s.murugaval2813
@s.murugaval2813 Год назад
பல சினிமா பாடல்கள் கர்நாடக இசையில் அமைந்துள்ளன. நீங்கள் அடுத்தவர்கள் புரிந்து கொள்ளவதற்காக ஓர் உதாரணத்திற்கு எடுத்துக் கூறுவது தவறே இல்லை.
@thilagavathikthilagavathik1763
@thilagavathikthilagavathik1763 3 года назад
திலங் மற்றும் நீலமணி ராகதிற்கு சினிமா பாடல் உதாரணம் குடுங்க மேடம். மிகவும் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. தவறாக என்ன வேண்டாம். 🙏🙏🙏🙏
@hamsanadham
@hamsanadham 3 года назад
திலங் ராகத்திற்கு பிரபோ கணபதி என்ற பிரபலமான பக்தி பாடலை உதாரணமாக பார்க்கலாம். நீலமணி ராகத்திற்கு என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை என்ற பாடலை உதாரணமாகப் பார்க்கலாம்
@thilagavathikthilagavathik1763
@thilagavathikthilagavathik1763 3 года назад
@@hamsanadham மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@physicsfun9625
@physicsfun9625 2 года назад
@@hamsanadham இதை பாடிக்காட்டுங்க ஆசிரியரே உங்களை தயவாக வேண்டிநிற்கிறேன்
@diwasakthiwiswagaran4003
@diwasakthiwiswagaran4003 2 года назад
Muruka patailya patuka miss
@swaminathans59
@swaminathans59 Год назад
Excellent mam. Stunningly great. You must also sing and teach the rest of the song..'sollum mazhalai'. ...
@DIVINECREATIONSOFMUSIC
@DIVINECREATIONSOFMUSIC 10 месяцев назад
Mam vera level teaching method. No words to say about this❤
@moulanatravels4362
@moulanatravels4362 2 года назад
Wonderful...thanks a lot....
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 2 года назад
Super Master AUGUSTINE violinist from Malaysia
@Murali-t8v
@Murali-t8v 2 месяца назад
You're the best guru ❤thank you madam😊
@sasikumarseevaratnam1344
@sasikumarseevaratnam1344 Год назад
அருமையான கற்பித்தல் அம்மா மிக மிக பயனுள்ளதாக இருந்தது. வாழ்க வளமுடன்.நன்றி நன்றி நன்றி
@rjshkmr988
@rjshkmr988 Месяц назад
Coimbatore la singing class enga irukku ?
@1102pv
@1102pv Год назад
You have so much knowledge n music.Hats off to you! Pls post more such videos❤
@sudhakumaris2594
@sudhakumaris2594 Год назад
❤❤❤
@spbsirrip2441
@spbsirrip2441 5 месяцев назад
@kishorekannan1953
@kishorekannan1953 2 года назад
Thanks for clear explanation and singing. i knew the first 4 ragams but last i was thinking it as sivaranjini for sad one. In bharathiyaar actual poem there are few additional couplets before the last 2 sad lines too i once saw but these r the ones usually sung by most, not sure why. One query: how long does it take for someone to recognize the swaras/notes in any ragam based song like you do, any pointers to speed up/train for this ?
@ChandrathiyaguThiyagucha-el6tv
@ChandrathiyaguThiyagucha-el6tv 9 месяцев назад
😊
@madhusudanveeraraghavan5104
A lot of passion and involvement behind the singing. Can u please include the remaining verses too be it Neelambari and others to complete the Ragamalika. That would be a delight to our ears
@hamsanadham
@hamsanadham Год назад
Suer definitely i will do it soon
@gunasekaranarumugham2352
@gunasekaranarumugham2352 Год назад
நல்லமனம்நல்லபாடல்நல்லசெயல்வாழ்கவாழ்கவளமுடன்நலமுடன்
@kokulankokulankokulan9780
@kokulankokulankokulan9780 Год назад
Neenga en super singer kku pogakudathu
@FishingFunChennai
@FishingFunChennai Год назад
மிக அருமை சகோதரி ❤
@muthulogesh1027
@muthulogesh1027 Год назад
Ungal voice ku nihar neengale . Deiviha kural mam
@sathusathu9675
@sathusathu9675 2 года назад
மிகவும் அருமை ஆசிரியை 🥰
@jemala3804
@jemala3804 Год назад
பயனுள்ள பதிவு சகோதரி நன்றி. .
@iswaryas1592
@iswaryas1592 Год назад
அம்மா உங்கலுடைய பாடல் கற்பித்தல் மிகவும் அருமை அருமை
@veeravarnanmadhumitha2339
@veeravarnanmadhumitha2339 Год назад
Amazing 👍👍
@shridevinsc9700
@shridevinsc9700 Год назад
Super and very easy to understand
@shantharaam3753
@shantharaam3753 2 года назад
Arputham. Veru vaarthai illai.
@pappikrish1891
@pappikrish1891 Год назад
Rasave unna kaanatha nenji female song paadi kattunga
@ramaravi6382
@ramaravi6382 28 дней назад
Arumaiyaana paattu
@KesavenBob
@KesavenBob 3 месяца назад
Mam akaram video upload please❤
@lathasanmithra9074
@lathasanmithra9074 2 месяца назад
Good teacher.. Thanku mam
@enuzhagam7056
@enuzhagam7056 Месяц назад
Amma, nandri🙏🙏🙏
@jeyrev6718
@jeyrev6718 Год назад
Super Mam
@rajalakshmi5305
@rajalakshmi5305 10 месяцев назад
Thanks mam I like your teaching
@nithiyanithiya8715
@nithiyanithiya8715 10 месяцев назад
அண்ணமே பாடல் plz mem
@loganathanparameshwary6797
@loganathanparameshwary6797 3 месяца назад
அருமையான குரல்
@surebananthakumar3323
@surebananthakumar3323 2 месяца назад
Mem superaa paaturinka😊
@rajag3340
@rajag3340 Год назад
Very good medam
@sivaprakasam9458
@sivaprakasam9458 Год назад
மெய்சிலிர்க்கிறது அருமை
@rameswary4192
@rameswary4192 2 года назад
Saareegapaa jathishwaram plz
@SivaKumar-tv3jd
@SivaKumar-tv3jd Год назад
Super mam
@Mahi-qo9kz
@Mahi-qo9kz 11 месяцев назад
Hi mam i am Mahalakshmi I want speak with you mam
@sundarkannakai7177
@sundarkannakai7177 2 года назад
நீங்கள் அருமையாக பாடுறேங்க
@umachandran3540
@umachandran3540 Год назад
Amazing , what a pleasing voice. God bless you
@vjg2412
@vjg2412 День назад
👏👏👌👌
@ramachandranlv9718
@ramachandranlv9718 Год назад
Wonderful explanation verse by verse. Hat's off to you.
Далее
swaravarisai 123456 /  ஸ்வரவரிசை 1-6
15:22
alaipayuthe kanna padham kaanada
4:57
Просмотров 124 тыс.
Шоколадная девочка
00:23
Просмотров 84 тыс.
Chinnanchiru Kiliye By Navya Nair
9:13
Просмотров 2,1 млн