Тёмный

Chithirai Matham M.S.விஸ்வநாதன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் 

4K Old Tamil Songs
Подписаться 227 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Singer : P.Susheela
Music : M.S.Viswanathan
Lyric : Kannadasan
Movie : Raman Ethanai Ramanadi

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Месяц назад
What a melodious voice of Susilaamma and flute! Great song
@natchander4488
@natchander4488 5 месяцев назад
A beautifull train song ! It is obvious that the lovers enjoy train journey ! Sivaji and Vijaya..enjoy more..and Viji sings a beautifull p Suseela song ! Awesome lyrics by Kannadasan ! Excellent music by M S Viswanathan ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
@vasudevancv8470
@vasudevancv8470 4 месяца назад
"MSV" is another synonym for Melody. A Sweet Song thru the Voice of Nightingale Susheela with a Superb Music Score in complete sync with the Train movement . Sivaji's acting of Flute playing is Graceful.
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
ஆஹாஹா!அற்புதமானப்பாடல்! இதிலேப்பாத்தீங்கன்னா ரெண்டே மியூசிக்தான் ஒண்ணு டிரெய்ன் 🚃 மியூசிக் இன்னோன்னு ப்ளூட் ! வேறேஎந்த இசையும்இல்லை!எம்எஸ்வீ ஒரு மேஜீஷியன் !ரியலி ஹி இஸ் ஏ ஒன்டர்!நான்இங்கிலீஷீல ்எழுதமாட்டேன் மத்தவங க இங்கிலீஷூல எழுதுறதையும் நான் வாசிக்கமாட்டேன் ! இங்குலீஷூலையும் தக்குலீஷேலையும்எழுதுறதை யாரும் வாசிக்கமாட்டாங்க!சரி இப்ப பாட்டுக்குவர்றேன்! ஆரம்ப ரயில் 🚃 முயூசிக் பிரமாதம் பாட்டுமுழுக்கவே ரயில் சப்தமே!சுசீமாவின் தேன்குரலும் கேஆர்விஜயாமாவின்புன்னகை முகமும் போட்டிபோடுவதை தடுக கவும்முடியலை வெற்றி யாருக்கூங்கறதை சொல்லவும்முடியலை!விஜயாமாவின்புன்னகை அழகுமுகம் எல்லாரையும்ஈர்க்கும்!சிவாஜி ப்ளூட்வாசிப்பதும் நடிப்பதும்அருமை! அருமை!இந்தப்படத்துலே இந்தப்பாடல்ஒரு 💎 !எம்எஸ்வீ மாட்டை எத்தனைதரம்கேட்டாலும் சலிக்காது!எப்பேர்ப்பட்ட இசைஞர்அவர்! இங்கே சூடிக்கெழடீஇருக்கிரல்லேஅதுக்கு முள்ளனைத்தான்புடிக்கும்அதுஏன்னு புத்திஎள்ளவங்களூக்குப்புரியும் எம்எஸ்வீ ஐயாவைமட்டம்தட்டி எழுதும்ஆனா இங்கே நடிக்குது ஆனா நான்எப்பவுமே எங்கேயுமே நானாத்தான்இருப்பேன்! இந்தப்படத்திலே இந்தப்பாடலுக்கு அவார்டூ கெடைச்சிருக்முன்னு நெனைக்கிறேன் என்னை புட்ணுலேயே ஈர்த்தப்பாடல் சரோஜினிமா சுப்ரமணீ கண்ணா ப்ரேம் பதில். தாங்க நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
@pramekumar1173
@pramekumar1173 5 месяцев назад
நன்றி பூர்ணிமா. இன்று சித்திரா பூர்ணிமை . அதனால் தான் இந்த பாடலை வழங்கியுள்ளனர். நீங்கள் சொன்ன மாதிரி மிகவும் அருமையான பாட்டு . உங்கள் விமர்சனம் எப்போதும் போல் சூப்பர். எனக்கு பிடித்தமான பாடல். பாடல் முழுவதும் டிரைய்ன் இசையை கொடுத்து எம்.எஸ்.வி அசத்தி இருக்கிறார். நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
ஆமாம் ப்ரேம் ப்ரேம் நலமா? 👸❤😂❤😂❤😂❤😂💃​@@pramekumar1173
@pramekumar1173
@pramekumar1173 5 месяцев назад
பூர்ணிமா, என்னையும் உங்களையும் இணைத்து வைத்து சூடி கிழவி எழுதி இருந்தது. (கோபாலன் எங்கே உண்டோ என்ற பாடலில் ). அந்த விமர்சனத்தில் நானும் பதிலுக்கு திட்டி எழுதிவிட்டேன் . அதை பாருங்கள்.❤❤❤❤
@SudiRaj-19523
@SudiRaj-19523 5 месяцев назад
​​@@pramekumar1173சொட்டயா!! Spb வரமாட்டான் பிரேம் தான் வர்வான் சொன்னேன்!! நீதான் நான் இனிமே வந்து பதில் எழுதறேன் சொன்னா!! அதான் சொன்னேன்!! தவள தன்வாயால் கெடும் !! மூடிகிட்ட நல்லது !! இல்லனா போயி ரெஸ்ட் எடுங்க தூங்க போங்க சொல்லும் லூஸ்!!! டீக்ஹே!?!?🤣🤣🤣🤣🤣🤣🤣😎
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 5 месяцев назад
நன்றி ஹெ பூ மா அவர்களுக்கு புதிய சொல் இசைஞர் இனிய சொல் 🙏
@tamilfamilyfood2961
@tamilfamilyfood2961 23 дня назад
என்னா ஒரு இசை சுசிலா குரல் என்னே மயங்கா வைக்கிரது இப்போ வர பாட்டு எல்லாம் மியுசிக் அதிரவிட்டு தலைவளி வருகிரது பழைய பாடல் மனதுக்கு இதமாக இருக்கிறது
@HiHi-e6y7d
@HiHi-e6y7d 12 часов назад
சூப்பர்
@sarojini763
@sarojini763 5 месяцев назад
நல்ல புது சொல் கண்டேன் இசைஞர். சுருக்கமாக இனிமையாக முத்தாக எனக்கும் இப்பாடல் மிகப்பிடிக்கும். ரயிலின் தாளத்தையொட்டி அதன் வேகத்தோடு மெது நடை அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
ஆமாம் சரோஜினிமா 👸❤😂❤😂❤😂❤😂💃
@YRR2426
@YRR2426 5 месяцев назад
Nadigar thilakam,punnagai arasi made for each other.long live kalai kurisil pugazh.
@jb19679
@jb19679 5 месяцев назад
❤❤ Very Beautiful Song Thankyou 🎉🎉
@narayanaswamys8786
@narayanaswamys8786 5 месяцев назад
"Saappaattu Raman", endru muthalil, peyar vaikka-pattu, release samayaththil, "Raman Ethanai Ramanadi", endru peyar maatram seyyappatta padam.. A super song, (try to see this song.).. in this film: " Ammaade, ponnukku Thanga Manasu, Ponguthu sinna Vayasu", exist in this film.
@kannakanna9212
@kannakanna9212 5 месяцев назад
இன்று சித்ரா பௌர்ணமி. அனைத்து சிவாலயங்களிலும் மற்றும் குலதெய்வ கோவில்களிலும் விசேஷ பூஜை இருக்கும். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இந்த பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
ஓ!அப்போ இன்னிக்கு எனக்கு விஷேமான நாள் பெளர்ணமிங்கது என்பேர்தானே! கண்ணா நலமா?!?! 👸❤😂❤😂❤😂❤😂💃
@kannakanna9212
@kannakanna9212 5 месяцев назад
​@@helenpoornima5126பூர்ணிமா,நலமாக உள்ளீர்களா.வேலை நிமித்தம் காரணமாக சில நாட்களாக எந்த பதிவும் போடவில்லை. நான் நலமாக உள்ளேன் பூர்ணிமா.
@sambavichannel9715
@sambavichannel9715 2 месяца назад
One of my favorite song🎵🎵🎵🎵🎵
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 месяцев назад
இன்று சித்திரைமாதம் .23/04/2024.🪩 சித்திராப்பொளர்ணமி. 🙏
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
டியர் ப்ரேம்!நீங்க இப்ப *7th Ghannel Classic Hits *க்கு வாங்க அங்கே வேதாப்பாட்டுப்போடுறாங்க இப்பதான் பொன்மேனீ தழுவாமல் பாடல் போட்டுருக்காங்க நான்எழுதீட்டேன் நீங்க வாங்க ப்ரேம் நான்இதை உங்களூக்கு ழுதினநை எடுத்திட்டாங்க இப்போ இதைப்பாத்துட்டுவாங்க ! அங்கே பாப்போம் ❤❤❤❤❤❤❤
@kannakanna9212
@kannakanna9212 5 месяцев назад
பூர்ணிமா, நான் உங்களுக்கு கொடுக்கும் பதிலை எடுத்து விடுகிறார்கள்.
@helenpoornima5126
@helenpoornima5126 5 месяцев назад
அதுதான் எனக்கும் புரியலை ! வேறெங்காச்சும்தான் பேசணும்போல நீங்க ஏதாச்சும்சேனல் சொல்லுங்க அங்க பேசுவோம் கண்ணா 👸❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢
@kannakanna9212
@kannakanna9212 5 месяцев назад
​@@helenpoornima5126நாம் பேசுவதற்கு வேறு தளம் பார்க்கலாம்.நீங்களும் ஆலோசனை செய்யுங்கள் பூர்ணிமா. இரவு டிபன் சாப்பிட்டீர்களா பூர்ணிமா.
Далее