Тёмный

Chithirai Thiruvizha|சித்திரைத் திருவிழா| திருமாங்கல்ய கயிறு மாற்றும் நாள்|Desa Mangayarkarai 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 169 тыс.
50% 1

Important date to change Mangal Sutra Thread | Madurai Chithirai Thiruvizha | Azhagar River Utsavam | Azhagar Edhir sevai | Meenakshi Kalyanam | desa mangayarkarasi | தேச மங்கையர்க்கரசி
சித்திரைத் திருவிழாவினைப் பற்றிய விளக்கம் மிகத் தெளிவாக அளித்திருக்கிறார் திருமதி. தேச மங்கையர்க்கரசி.
மதுரை சித்திரைத் திருவிழா,
மீனாட்சி திருக்கல்யாணம்
தாலி கயிறு மாற்றும் முக்கிய நாள்
அழகர் ஆற்றில் இறங்கும் விழா
அழகர் எதிர்சேவை
என அனைத்தையும் விவரித்துள்ளார்.
இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பயன்பெற செய்யுங்கள்.
ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@ragavikuttichellam7851
@ragavikuttichellam7851 5 лет назад
நானும் மதுரை தான்.மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதம் நீங்கள் வழங்கிய சொற் பொலிவு மிகவும் அருமையானது மிக்க நன்றி mam 👌👌👌
@vivaanezequiel9787
@vivaanezequiel9787 3 года назад
pro trick: watch movies on flixzone. I've been using them for watching all kinds of movies during the lockdown.
@milescolten5181
@milescolten5181 3 года назад
@Vivaan Ezequiel Yup, have been watching on Flixzone for months myself =)
@riyalucky6200
@riyalucky6200 4 года назад
அம்மா என்ன ஒரு சொல் வளமை.. என்ன ஒரு பேச்சாற்றல்... நீங்கள் அனுபவித்து பேசியதை ரசித்து கேட்டேன் அ ம்மா
@முருகன்அடிமை-ப5ம
மீனாட்சி அம்பாளை போல கலையான முகம் தங்களுக்கு அம்மா அருமை ஓம் சரவணபவ ஓம்
@kumarankj3796
@kumarankj3796 4 года назад
மிகவும் சரி
@sharmilamuthukumar9620
@sharmilamuthukumar9620 4 года назад
நன்றி நன்றி டியர் குரு இது எதுவுமே தெரியாது இன்று தெரிந்துக் கொண்டேன் எனது பாக்கியம் நன்றி நன்றி டியர் குரு😍😇🙏💖
@saranyaraja3169
@saranyaraja3169 4 года назад
Nanga Madurai makkal . Nandri.
@chinnaduriaosho3504
@chinnaduriaosho3504 5 лет назад
நமஸ்காரம் அம்மா தினமும் உங்கள் வீடியோ எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் நன்றி
@manishasuresh326
@manishasuresh326 4 года назад
அருமை 🌟 பெருமை 🌟 🌟மதுரை🌟
@radharadha94622
@radharadha94622 4 года назад
Thanks a lot mam ...namaloda traditional aliyama neenga ellathukkum share pandrathu roompa arputhamana vilaimathippattra .kariyam....no words mam ...yr great ..
@s.ranjithkumar5643
@s.ranjithkumar5643 5 лет назад
அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்குத்தான் திருவிழா . அருமையான பதிவு நன்றி அம்மா
@selvipandi2525
@selvipandi2525 5 лет назад
தெளிவான விளக்கம் அம்மா நன்றி.
@vinothar9980
@vinothar9980 5 лет назад
Nandri Amma, neenga kooriyathu annaithum unmai, last year naanga intha thiruvizhavai paarthom rombave santhosapaduvathu irunthathathu ,but now election vanthathala pogamudiyumanu theriyala, aanal eppothan Madurai Meenakshi ambaal thunai iruppal.., om shivasakthi namaha...,
@sabaritv1212
@sabaritv1212 5 лет назад
தினம் உங்கள் video varuvathu Happy , Nalla செய்திகள் நன்றி அம்மா🙏
@nivethaarumugem4032
@nivethaarumugem4032 5 лет назад
ஓம் மீனாட்சி தாயே போற்றி
@vickyneethiraj3089
@vickyneethiraj3089 4 года назад
அம்மா மதுரை சித்திரை திருவிழா பற்றி மேலும் கூறுங்கள்... நான் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வன் எனக்கு அதை பார்ப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆனால் உங்களது உரை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் எனவே மேலும் பல தகவல்களை அறிய விழைகிறேன்....... நேரம் இருப்பின் அவற்றை கூற வேண்டுகிறேன்....
@வாருங்கள்வீடுதிரும்பலாம்
Madurai ponnu! Perumai ah iruku!!!!
@மீனாட்சிஅம்மன்
மிக்க நன்றி அம்மா... அருமை.....👌👌👌
@a3barts770
@a3barts770 5 лет назад
நன்றி சிநேகிதி.. மிக தெளிவான பதிவு..
@pushpashanmugam2120
@pushpashanmugam2120 5 лет назад
நீங்க பேசும் தமிழ் காதிந் மூலமாக இதயத்தில் இரங்கி ஓர் அற்புதமான இனிய மகிழ்ச்சியை உன்டாக்குது....அதை சொல்ல வார்த்தைகள் இல்லை...நன்றி
@kumarankj3796
@kumarankj3796 4 года назад
I love my madhurai
@kirubad7439
@kirubad7439 5 лет назад
ஓம் ஸ்ரீ மினாட்சி அருமை
@muthamilarasan5878
@muthamilarasan5878 2 года назад
அம்மா 2022 திருமாங்கல்யம் மாற்றும் நேரம்
@senthilsenthil4142
@senthilsenthil4142 4 года назад
நன்றி அம்மா.🙏🙏🙏
@kandasamyn3160
@kandasamyn3160 4 года назад
நீங்கள்வழங்கியபதிவுஅருமைநன்றி
@sundarisundari428
@sundarisundari428 5 лет назад
அம்மா அற்புதம்,அருமை மிக்க நன்றி அம்மா அடியேன் பாக்கியம் பெற்றவள் ஆனேன் நன்றி.....
@MathsclassKI
@MathsclassKI 5 лет назад
மிக அருமை சிறப்பு
@suguna.vsuguna.v4835
@suguna.vsuguna.v4835 4 года назад
My favorite god❤
@shriraj9474
@shriraj9474 5 лет назад
Hi mam, how to change thirumangalyam in that day nu explain pannunga ??
@RamaKrishna-iw3tv
@RamaKrishna-iw3tv 5 лет назад
Romba nandri amma vaalga ungal thondu
@sudhameena2091
@sudhameena2091 5 лет назад
அம்மா சித்திரை திருவிழா பற்றி தாங்கள் இன்னும் நிறைய தகவல்கள் தர வேண்டும் என்பது அடியேன் விருப்பம்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 5 лет назад
மிக்க நன்றி தோழி.
@pkumarasamykumar914
@pkumarasamykumar914 4 года назад
Thankd Amma thanks good news
@veeralaperunselvivps5718
@veeralaperunselvivps5718 3 года назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி
@muthuramalingamramalingam5329
@muthuramalingamramalingam5329 2 года назад
மீனாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bmalathi3083
@bmalathi3083 5 лет назад
Arumai mam
@omsairam4545
@omsairam4545 5 лет назад
Amma Romba Nandri.. Indru than Ivalavu varalaru teriyum..Nenga solvathai ketkum pothey Mei Silirkindrathu..🙏🙏👌👌Ungalukku Neram kedaikum pothu Nichayam Intha chithirai thiruvilavin sirapugal Nigalvugal patri sollunga..👏
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 5 месяцев назад
ஓம் நமசிவாய காலைவணக்கம் குருமாதா
@MathsclassKI
@MathsclassKI 5 лет назад
Super super
@Mithras95
@Mithras95 5 лет назад
Me too mam... I miss u Madurai
@grsgrs8474
@grsgrs8474 4 года назад
௮ம்மா தங்கள் பதிவுகள்௮ன
@harekirushnanalakupandi4849
@harekirushnanalakupandi4849 5 лет назад
நானும் மதுரை அருமை
@shreesakshayapaathra5993
@shreesakshayapaathra5993 5 лет назад
Ur a role model for me 😍🙏
@AK-ys8th
@AK-ys8th 5 лет назад
(கண்) திருஷ்டி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி🙏🙏🙏
@jyothivjyothi3135
@jyothivjyothi3135 4 года назад
Super amma
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 5 лет назад
இந்த கலியுகத்தில் நான் அம்பிகையை​ உங்கள் ரூபத்தில் பார்க்கிறேன் அம்மா உங்கள் பிறவி சாதாரண பிறவி இல்லை நீங்கள் ஏதோ வரம் வாங்கி பிறந்துள்ளிர்கள் உங்களை பார்க்கும் போது எல்லாம் நான் மலைத்துப் போகிறேன்
@sonibai4685
@sonibai4685 5 лет назад
Please explain about history of chithirai thiruvizla mam
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 5 месяцев назад
Amma arumayana vilagam
@usworld3211
@usworld3211 4 года назад
அம்மா தாலி செயின் கோல்ட் மாத்தறோம் ஓகே பட் மாங்கல்யம் மாத்தலாமா பெருசா போடணும்.. செயின் மாத்தலாம் பட் மாங்கல்யம் ஆயுசுக்கும் மாத்தக்கூடாதுனு சொல்ராங்க இதை பற்றி கூறுங்களேன் ப்ளீஸ்..
@kumaresankumaresan4212
@kumaresankumaresan4212 4 года назад
🙏🙏🙏
@hemaramesh1481
@hemaramesh1481 5 лет назад
நன்றி அம்மா
@rudhranarrayanen8618
@rudhranarrayanen8618 5 лет назад
Arumayaana Thagaval!!! Mikka nandrii
@perumalsubramani6950
@perumalsubramani6950 5 лет назад
Nalla pathivu amma. Milka nandri. Arasu velai kidaika seya vendiya parigaram patri sollungal amma
@MathsclassKI
@MathsclassKI 5 лет назад
சிறப்பு
@arulmigudevisrikaparurathi942
@arulmigudevisrikaparurathi942 5 лет назад
Really superb to listen mam
@radhakarthikeyan5464
@radhakarthikeyan5464 5 лет назад
Nandri amma
@Prabhuking427
@Prabhuking427 5 лет назад
Nandriiiii Amma
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 5 лет назад
Beautiful memories thanks mom
@k.universe5095
@k.universe5095 4 года назад
mam how to change thali kayiru during meenakshi kalayanam.how to transfer uru from old to new. when to start or prearranged in new thali
@Together_Towards_Shine
@Together_Towards_Shine 2 года назад
Meenakshi Thiru kalyanam date & time 2022
@mkavitha1788
@mkavitha1788 5 лет назад
Arumai arumai ma
@rajmohan1580
@rajmohan1580 5 лет назад
Very nice Explain mam tq
@senthilgugan5958
@senthilgugan5958 3 года назад
திருமணம் ஆண ஆண்கள் உத்ராஷம் அனியலாமா எந்த முறையில் அனியவேண்டும்
@Kalaatta-kavin
@Kalaatta-kavin 5 лет назад
Amma rompa perumaiya iruku amma naanum meenakshi patinathile piranthu meenakshi patinathile valkaipatullen naanum eppoluthume perumaiyagavum irukum annai meenal intha jenmathil intha pakiyathai aruliullal
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 4 года назад
Amma azhagar kovil purapadulierunthu fulla sollunga Amma yennakku therijikkanum asai
@SanthiyaS-hs9of
@SanthiyaS-hs9of 5 лет назад
Now a days frequently u posting videos mam..Thank you.
@NareshKumar-us7dd
@NareshKumar-us7dd 4 года назад
Mam please tell when saivam and vainavam mixed with hindu religion please tell
@swetha.s2856
@swetha.s2856 2 года назад
இன்றைய சிவன் பாடல்
@vennila.r9154
@vennila.r9154 5 лет назад
Amma tell about the history of chithirai vizha
@ashrhuughansharma4650
@ashrhuughansharma4650 6 месяцев назад
Thank you ma'am. We hope you could tell full story of Meenakshi kalyanam this year. How Uma Devi born as Meenakshi and why she had a different physique. Is Chithirai Thiruvizha on Pradhosham and it is related to Chithra Pournami. 🙏🏻
@yogalakshmikumudha4524
@yogalakshmikumudha4524 4 года назад
அம்மா மே 4 - 2020 அன்று மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்... அன்று பிரம்மமுகூர்த்தத்தில் தாலிக்கயிறு மாற்றலாமா?
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 года назад
மாற்றலாம்
@ulaganathang3722
@ulaganathang3722 4 года назад
ஆண் குழந்தைகள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா இதுக்கு விளக்கம் கொடுக்கலாமா
@TharunikaSree-ws4zx
@TharunikaSree-ws4zx 4 года назад
Madam mamanari death' six months Samy Kovilku pogakodathu entha time change panalama thali quick madam your answer
@rajrenu3069
@rajrenu3069 4 года назад
நன்றி
@vidhyalaxmi3837
@vidhyalaxmi3837 3 года назад
Thirukalyanam date & time plsss...
@ssbsathish
@ssbsathish 5 лет назад
Wonderful ma.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saranyalogita9398
@saranyalogita9398 5 лет назад
தாலி பிரித்துக் கோர்க்க எந்த நாள் சிறந்த நாள் என்று கூறுங்கள் அம்மா..
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 5 лет назад
திருக்கல்யாண தினம் சிறந்தது
@venkatthanusu8888
@venkatthanusu8888 5 лет назад
Time plz
@saranyalogita9398
@saranyalogita9398 5 лет назад
திருக்கல்யாண நாள் இல்லாமல் வேறு நாள் கூறுங்கள்..
@datshana-shri17
@datshana-shri17 4 года назад
Cithirainthivizha patri full details podunga mam plz
@lovelynishanth4523
@lovelynishanth4523 4 года назад
Amma nanu madurai tha ma i miss chitirai thiruvilla ma
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 3 года назад
Intha varusam indha thiruvila raththu😭😭😭
@velexports1924
@velexports1924 3 года назад
😭😭😭😭 ss boos missing that
@muruganadhamabathukathapil6836
Meenakshi pattabishegam details sollunga amma
@ulaganathang3722
@ulaganathang3722 4 года назад
முருகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் எப்படி முருகனை முறைப்படி வழிபட வேண்டும்
@miracles1570
@miracles1570 2 года назад
Manamuruga vanangungal iyya, unggal mun vandu nirppar engal murugan
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 4 года назад
Kanchipuram karuda seivai paththi sollunga amma
@ruthviksaipunitha3109
@ruthviksaipunitha3109 5 лет назад
Very wonderful information mam.thank you ma
@swetha.s2856
@swetha.s2856 2 года назад
சித்திரா பௌர்ணமி சிவன் சிறந்த பாடல் வரிகள்
@sasisasi1464
@sasisasi1464 5 месяцев назад
அழகா கல்லழகா
@bhanuram5054
@bhanuram5054 5 лет назад
Me too mam. Miss my mother town mam... 😃😃😃
@sathiyagopi3683
@sathiyagopi3683 4 года назад
Amma akni natchathiam 4.3.20. Thali kayiru mathalama ps solluga
@naliniwilson3768
@naliniwilson3768 5 лет назад
Vannkam nalloru thakaval kodutheke thanks waiting for next from nalini wilson palakad
@senthilkumar-pi6ig
@senthilkumar-pi6ig 5 лет назад
Super madam tq for information
@MathsclassKI
@MathsclassKI 5 лет назад
good
@nithyadevisaravanan9853
@nithyadevisaravanan9853 5 лет назад
Thnk u mam
@stanleeforever5112
@stanleeforever5112 Год назад
Madurai Meenakshi kanchi kamakshi வழிபடும் பலன்கள் சொல்லுங்க
@juliank4160
@juliank4160 5 лет назад
Ama intha information ku romba nandri🙂
@ranjisairanjiram6319
@ranjisairanjiram6319 5 лет назад
Thanks mam
@suganyasuganya7866
@suganyasuganya7866 5 лет назад
Thank you maam.
@priyasakthi1071
@priyasakthi1071 Год назад
சித்ரா பௌர்ணமி அன்று கயிறு மாற்றலாமா
@s.harinimadesh5094
@s.harinimadesh5094 5 лет назад
அம்மா பச்சை நிற குங்குமம் மற்றும் ரோஸ் நிற குங்குமம் மகிமை பற்றி சொல்லுங்கள் அம்மா
@joshikasree.3479
@joshikasree.3479 2 года назад
Mam ennuku ungkala mathri Kumkum vaikanum pola iruku anthu epadi solugaka mam
@vimalaviswanathan4902
@vimalaviswanathan4902 5 лет назад
Mega Mega arumaiyana padive
@kamesraj592
@kamesraj592 5 лет назад
மதுரையில் நீங்கள் பிறந்தது பெரியஅதிர்டஷம் ஆன்மீகத்தில் சொற்பொழிவு ஆற்றுவது பெரிய கொடுப்பனை
@HarshithGuru1113
@HarshithGuru1113 5 лет назад
Nan Madurai than.
@bhanuram5054
@bhanuram5054 5 лет назад
Mam neinka eintha channal la neinka thiruvela varnanai panaporenka...
@kcgopi7868
@kcgopi7868 4 года назад
Soma vaara viratham inru thodanga poginren.. Amma ungalin karuthu
@sangeethasangi8687
@sangeethasangi8687 4 года назад
Amma Nan kanchipuram Kamatchi ammana patthi sollunga
@muruganpudur1569
@muruganpudur1569 4 года назад
அம்மா நான் பிறத்ததும்நம்மாமதுரையில்தான்அனால்அம்மாகல்யாணம்நான்பாக்லாகல்யாணம்விரதம்இருப்பதுஎப்போது
Далее