Тёмный
No video :(

Cholesterol - ரத்த கொழுப்பு அளவை குறைக்க | Dr.Sivaraman speech to reduce cholesterol level 

Healthy Tamilnadu
Подписаться 744 тыс.
Просмотров 904 тыс.
50% 1

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 388   
@hariarivalagan791
@hariarivalagan791 4 года назад
ஐயா டாக்டர் சிவராமன் அவர்களுக்கு சின்ன வேண்டுதல் உங்கள் தொண்டு தமிழ் மொழி அறிந்தவருக்கு மிக மிக அவசியமான தகவல் மிக்க நன்றி மக்களுக்கு உங்கள் சேவை என்றும் தேவை ஆனால் உங்கள் நெற்றி இடது பக்கம் கருமைநிறம் படற்கிறது மக்களுக்காக அதிக நேரம் அறிவுரை சொல்லி சொல்லி உங்களையே கவனிக்காமல் விட்டுவிடாதீர் உங்களையும் சற்று பாதுகாத்து கொள்ளுமாறு தயையோடு வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
திரு. அறிவழகன். வணக்கம் தங்கள் பதிவு சூப்பர். பாராட்டுக்கள். நான் நினைத்ததை தங்கள் செல்லிவிட்டீர்கள். U TUBE சேனலில் அறிவுரை, ஜோதிடம், மற்ற செய்திகள் சொல்பவர்களுக்கு ஒரு துணை வருமானம் உள்ளதால் தன்னலம் பாராமல், குடும்ப நலன் பாராமல் உழைத்து கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் நலம் என்பதைவிட சுயநலம் மிக அதிகம். இருப்பினும் அய்யா அவர்கள் ஆயுள் உள்ளவரை மக்களுக்காக மருத்துவ பணி செய்ய நாம் இறைவனை வேண்டுவோம். நன்றி.
@kanimozhi3671
@kanimozhi3671 3 года назад
That is due to hair dye. He is using hair dye with harmful chemicals
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 3 года назад
மிகச் சிறந்த அறிவுரை சிவராமன் சார்.மிக்க நன்றி
@moortimoorti3078
@moortimoorti3078 Год назад
💐💐🙏🌺🙏🙏🙏🌹🙏🙏🌻🙏மிக்க மகிழ்ச்சி நான் இப்போ கொலஸ்ட்ரால் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் இந்த பதிவு எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மிக்க மகிழ்ச்சி
@muniappanparasuraman1311
@muniappanparasuraman1311 Год назад
Excellent explanation about cholesterol and how to control with diet. Thanks 😊
@markanduravindrakumar4996
@markanduravindrakumar4996 3 года назад
இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான நல்ல தகவல். நன்றி 🙏🙏🙏🙏🙏
@dpiravikumark2964
@dpiravikumark2964 3 года назад
நீங்கள் கடவுள் தான் ஐயா நல்ல தகவல்
@sivarajsiva7717
@sivarajsiva7717 Год назад
Tamil nadu Real Super Star Dr. Sivaraman Sir.
@manjudavidnttc2451
@manjudavidnttc2451 2 года назад
Thank you doctor. Very useful message.
@padmavarsni7702
@padmavarsni7702 3 месяца назад
Miga miga nandri Dr.🙏
@lakshmiarivazhagan1686
@lakshmiarivazhagan1686 Год назад
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா .....
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me Год назад
👍 மிக்க மகிழ்ச்சி சார் உங்கள் பதிவு அருமையான பதிவு மென்மேலும் உலக மக்களுக்கு நல்ல பதிவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நோய்நொடி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவானாக என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் வாழ்த்துக்கள்
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 Год назад
ஐயா, உங்கள் தகவல் மிகப் பயனுள்ளது நன்றி 👌🙏
@anthonyjaga5536
@anthonyjaga5536 4 года назад
A very useful explanation and health tips, Thanks to Dr Sivaram, from Malaysia
@AlaguTalk
@AlaguTalk 4 года назад
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்கள் பதிவு நன்றி அண்ணா
@rajarubesh5903
@rajarubesh5903 4 года назад
Ffffff8ppp00
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 3 года назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் .
@kainaadikainaadi3619
@kainaadikainaadi3619 4 года назад
வணக்கம் சார், எங்களுக்கான உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. தயைகூர்ந்து உடலில் கொழுப்பு கட்டி கரைய ஏதேனும் தீர்வு தாருங்கள்.
@user-ug4ll6sm4h
@user-ug4ll6sm4h 4 года назад
selvaraj k காய்கறி பச்சையா சாப்பிடுங்க அசைவம் தவிருங்கள்
@Vaanin_mathi
@Vaanin_mathi 4 года назад
உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா??
@nagamanickam9922
@nagamanickam9922 2 месяца назад
​@@Vaanin_mathiஆமாம்.
@mohanp8850
@mohanp8850 23 дня назад
Yes sir
@LathaMuthu-iz7tf
@LathaMuthu-iz7tf Год назад
I hope you have heard about Firmingham risk score, doctors dont normally start medications immediately, at least in Malaysia this is what we do!
@tamilselvanatamilselvana7821
@tamilselvanatamilselvana7821 11 месяцев назад
Very informative. Thank you Doctor for your easy explanation
@malavaran7313
@malavaran7313 2 года назад
Thankyou so much Dr Good iMessage Like it🔆
@ramangnanasambandham3751
@ramangnanasambandham3751 2 года назад
Thanks a lot for the useful information
@rajeshkumar-um6tw
@rajeshkumar-um6tw 2 года назад
Thanks a lot sir, you clarified my doubts🙏
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 года назад
மிக பயனுள்ள பதிவு சிறப்பு அருமை மிக்க நன்றி ஐயா
@sadiqalimohamedibrahim984
@sadiqalimohamedibrahim984 2 месяца назад
அருமை அய்யா சிவராமன் 👍👍👍🙏🙏
@jedidiahg375
@jedidiahg375 3 года назад
Wonderful explanation thank you so much sir....
@xavierrajan3630
@xavierrajan3630 2 года назад
உண்மை
@skmaterial5576
@skmaterial5576 4 года назад
Thanks sir.usefull info
@jayanthibabu9556
@jayanthibabu9556 Год назад
very useful message sir thank u very much sir
@sudhasridharan2825
@sudhasridharan2825 4 года назад
Valuable information.everybody should follow.thank you sir
@jencyyacob8550
@jencyyacob8550 3 года назад
Romba nandi sir. Pls kolupu katti kuraiya ethavathu medicine solunga sir
@Vaanin_mathi
@Vaanin_mathi 3 года назад
Jency Yacob hi ennoda instagram id: healthynutritionclub2020 message panunga kolupu katti pathiyum epdi athula erunthu veliya varathu nu therijikalam. Welcome to the healthy lifestyle
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 2 года назад
Thanks for your message 👍🙏🎉
@shanthaneelu479
@shanthaneelu479 3 года назад
Wonderful.very nicely explained. Thank u sir.
@karthikeyanr4046
@karthikeyanr4046 2 года назад
அருமை மிக்க நன்றி
@safashifa2988
@safashifa2988 Год назад
Thank u very much sir.beautyfull speed good information
@munirajar9071
@munirajar9071 2 года назад
Useful message. Thank you sir
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Год назад
VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL NANDRI
@se.venkatachalamshanthi7194
Sir, very useful information sir
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
VANAKKAM, PAYAN ULLATHAKAVAL, NANDRI
@vanajaranganathan2109
@vanajaranganathan2109 Год назад
Thank. You. Sir. Very. Usefull. Message
@louisvasanthi5169
@louisvasanthi5169 3 года назад
Very well explained sir
@alagumalai5207
@alagumalai5207 2 года назад
ரொம்ப நன்றி சார் 🙏💐
@SundariKailasam-nt7jl
@SundariKailasam-nt7jl 4 месяца назад
மிக்க நன்றி சார்
@sasikaladuraipandy8062
@sasikaladuraipandy8062 4 года назад
நல்ல செய்தி ஐயா
@mahalakshmimca4980
@mahalakshmimca4980 3 года назад
Sir ungal Service great sir
@monimalaarasappan5132
@monimalaarasappan5132 Год назад
மிகச் நன்றி வாழ்த்துக்கள் சார்
@KandasamyChellaiahTirunelveli
Thanks sir, Very useful and clarified information...
@sarathkumarsarath5655
@sarathkumarsarath5655 8 месяцев назад
நன்றி ஐய்யா
@k.manickamthangam7896
@k.manickamthangam7896 4 года назад
Verymuch useful in formatiol
@sathyakala4860
@sathyakala4860 3 года назад
Thank you Sir, dry fruits badam, pistha, athi pazham sapidalama, good night sir
@rameshs6326
@rameshs6326 4 месяца назад
Arumai..ayya.
@MrAbusalik
@MrAbusalik 3 года назад
அருமை
@colleennandan9815
@colleennandan9815 4 месяца назад
TQ sir very much for ur remedies
@deventirandeva3893
@deventirandeva3893 3 года назад
ஐயா எனக்கு இதயத்தில் ரத்த குழாயில் ஒரு அடைப்பு உள்ளது எனக்கு சிரமமாக இருக்கிறது நான் மிகவும் ஏழை நீங்கள் ஏதாவது மருந்து சொல்லுங்கள் ஐயா.
@SathyaCreationsTamil
@SathyaCreationsTamil 5 месяцев назад
Ippo சரி ஆகிடுச்சா Mam sir
@jesimabegam1228
@jesimabegam1228 5 месяцев назад
கருஞ்சீரகம் பொடி சாப்பிடுங்க​@@SathyaCreationsTamil
@menakabharathidasan8105
@menakabharathidasan8105 4 года назад
Thank u very much
@Kottees_waran
@Kottees_waran 3 года назад
நல்ல தகவல்
@baluprema332
@baluprema332 4 года назад
Thank you sir kalliral patri video podunga sir
@dhanaraj5802
@dhanaraj5802 4 месяца назад
Nandri Ayya
@anishmp1371
@anishmp1371 4 года назад
Sir.. நீங்கள் பேசும் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிடவும். தயவு செய்து. பல கோடி மக்கள் பயன் பெறுவார்கள். காலத்தால் அழியாதவை ஆக இருக்கும். தெளிவான தகவல்கள்.. () இதற்கும் நீங்கள் சொல்லும் ஆங்கில சொல். குறிப்பு. நோய்கள் அறிகுறி... செய்ய வேண்டியவை. பேசும் அனைத்தும் புத்தகமாக வெளியிடவும்
@revs_revs
@revs_revs 3 года назад
Books r there already written by him
@malarvizhi9325
@malarvizhi9325 3 года назад
Unmai sir
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 3 года назад
@@revs_revs எங்கே கிடைக்கும்.
@yasminebhanu3280
@yasminebhanu3280 2 года назад
Avar puthagathirku en aadharavu kandipaga irukkum
@anishmp1371
@anishmp1371 2 года назад
@@yasminebhanu3280 😍
@prathapn5005
@prathapn5005 3 года назад
சூப்பர் அண்ணா நீங்க சொல்ற மருத்துவம் எல்லாம்
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 2 года назад
Arumai sir.nantri
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 года назад
Romba nandri aiya 🙏
@pathullabegam6126
@pathullabegam6126 Год назад
Super sir.yaru sir nenga .super
@kamarajp1723
@kamarajp1723 3 года назад
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@baskarbaskar1487
@baskarbaskar1487 10 месяцев назад
நன்றி
@TamilSelvi-hg2jt
@TamilSelvi-hg2jt 3 года назад
ரொம்பநன்றி ஐயா
@user-ey6om9jl3z
@user-ey6om9jl3z 10 месяцев назад
Very good sir
@rosajayaindra2111
@rosajayaindra2111 10 месяцев назад
Thanks Docter
@GANESAPUPATHITHEVAR
@GANESAPUPATHITHEVAR 5 месяцев назад
Tq Dr for info
@ramakrishnanvanniyarajan9141
@ramakrishnanvanniyarajan9141 3 года назад
Good explanation..thank you sir
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 года назад
Always you explain to true and nice
@thomasboss3881
@thomasboss3881 3 года назад
its very useful message to all
@Kp-wl9mo
@Kp-wl9mo 9 месяцев назад
Dr u told to do walking can we do at home itself or should we walk in park or terrace in open Air pls reply
@ayyasamy8216
@ayyasamy8216 4 месяца назад
நன்றி ஐயா அருமையான பதிவு
@vishalshiki6559
@vishalshiki6559 3 года назад
Very useful speech sir
@muralidhanavelu
@muralidhanavelu 2 года назад
Excellent information
@Kp-wl9mo
@Kp-wl9mo 9 месяцев назад
Dr Badam can we take with skin
@johnjames-wn4fx
@johnjames-wn4fx Год назад
Thyroid t3,t4,TSH பற்றி பேசவும்
@jessyrani8710
@jessyrani8710 Год назад
Sir my husband is having 1834 triglycerides ,advice on diet he started taking medicine.
@rithviik823
@rithviik823 3 года назад
Good information sir.. sure we will follow
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 года назад
I have stopped hotel food and oily food for past 20 years. I only take home made food and don't take nv too. Why is it my ldl is high?
@jayasekar6192
@jayasekar6192 Год назад
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் ஆனால் ரொம்ப லாங்க சொல்லுறீங்க
@kesavakumarmuniyandi8298
@kesavakumarmuniyandi8298 4 года назад
Sir thank you so much for your information,I have one question I taken bolied groundnut week 3 or 4 times it is good or no?
@nithyanandamsekar7247
@nithyanandamsekar7247 4 года назад
Instead of boiling use it by soaking it over night in order to get full nutrition from it
@RaviRavi-l4b
@RaviRavi-l4b 20 дней назад
733 alavu ratha koluppu irukku sir idharku enna pannu vadhu teriyavillai sir idhuku Or shorts aachi podugha sir please
@racreation4313
@racreation4313 Год назад
Good talk
@nicethings9211
@nicethings9211 4 года назад
Good cholestrol HDL is in coconut, badam, peanuts , gingelly oil , paneer ?
@jrkamlu9861
@jrkamlu9861 Год назад
தாய்ப்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் என்று கூறுவதால் தேங்காய் பாலை அருந்தி வளமுடன் வாழ்வோம்👍👍👍👍🙏
@thirumalaiofficial
@thirumalaiofficial 9 месяцев назад
Sir please tell me how to reduce triglycerides chlostral level iam having 800 above
@user-uy3td5jq1l
@user-uy3td5jq1l 20 дней назад
Sir sugar iruku .bp iruku normal sir kolastrol 733 iruku fatliver iruku poin 2 gread iruku sir normal stage varanum na ena pannanum sir
@pjeyasree
@pjeyasree 7 месяцев назад
Sir, I had a doubt ,everyone is scolding me don't offer Sathukudi and lemon juice to kids. Moreover we are offering sathukudi and sugarcane juice assearch without ice and added sugar Can we offer it during cold and fever time Please give solution Thank you
@karthickarumugamsongs646
@karthickarumugamsongs646 4 года назад
Useful information 👌👌👌 sir
@nithiyasrisridhar3158
@nithiyasrisridhar3158 Год назад
Sir I'm vegetarian but my ldl level-194 and my cholesterol level- 262 sir then how to reduce my ldl level
@sabarishmahalingam8470
@sabarishmahalingam8470 8 месяцев назад
Please avoid fry food and do exercise regularly
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Год назад
From Uk Great true sir
@mariyammamari2177
@mariyammamari2177 Год назад
Thanks sir
@shahanajoshi6327
@shahanajoshi6327 Год назад
சார் வணக்கம் நான் தங்கள் வீடியோவை சமீப காலமாக பார்த்து வருகின்றேன்.எனக்கு சர்க்கரை 505 மற்றும் triglycerides 898 HDL 58 LDL 94 VLDL 194 total cholesterol 292 உள்ளது.இதனை எப்படி கூடிய விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவது
@SathyaCreationsTamil
@SathyaCreationsTamil 5 месяцев назад
Ippo.ungalukku sari aagiducha sir
@jairamv219
@jairamv219 3 года назад
How to remove dark stains in face due to applying hair dye....?
@devikasudhakar625
@devikasudhakar625 3 года назад
I stopped hair colouring now it's gone
@Ungalnanban944
@Ungalnanban944 3 года назад
Gap la kada viitutinga..semma allu sir ninga
@snadhiyasuryakumar9507
@snadhiyasuryakumar9507 Год назад
Pls tell kolupu kati treatment
@user-vc4bc8ku1f
@user-vc4bc8ku1f 6 месяцев назад
Good morning
@logeswarikarupanan9480
@logeswarikarupanan9480 2 года назад
Sir vendhayam edukkuradhunaala sali pidikkaadha sollunga sir
@AbdulRahman-gc6bi
@AbdulRahman-gc6bi 2 года назад
சார் வணக்கம் எனக்கு கெட்ட கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கு 271 மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை கொடுத்து இருக்காங்க கண்டினியூ பண்ணவா உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ஒரு புரிதல் வருது நீங்க சொல்ற மாதிரி ஃபாலோ பண்ணினாள் பயம் இல்லையா
@user-sl3ov9gs4n
@user-sl3ov9gs4n 2 месяца назад
🙏
@shankari6180
@shankari6180 4 года назад
Very useful and helpful information sir,.but pls tell us , how to reduce LDL and Triglycerides
@Vaanin_mathi
@Vaanin_mathi 3 года назад
SHANKARI hi unga body la eruka bad fats LDL and triglycerides reduce pananuma ennoda instagram: healthynutritionclub2020 message panunga. Epdi healthy ya erukalamnu therijikalam.
@sundarsrinivasan6567
@sundarsrinivasan6567 2 года назад
Very useful and helpful information sir Thank you so much 🙏🙏🙏
@aruljebin
@aruljebin Год назад
Lower triglycerides and high LDL is not an issue. Both should not be high
@shankari6180
@shankari6180 Год назад
@@aruljebin Thank you so much sir
@kumaresanrajamani9854
@kumaresanrajamani9854 11 месяцев назад
Supper sir
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 20 тыс.
3d printed demon core vs real
00:24
Просмотров 7 млн
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 20 тыс.