நல்ல முயற்ச்சி...வாழ்த்துக்கள்... சுயமுன்னேற்ற புத்தகங்ளோடு ...வேறு தலைப்பில் உள்ள சிறந்த புத்தகங்களையும் பதிவிடவும்.. உங்க பதிவில் நீங்க சொல்கிற ஆங்கில வார்த்தைகளும் அதனுடைய தமிழ் அர்த்தங்களும் நிறைய புதிய ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்ளும்படியாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
சிறப்பான முயற்சி சகோதரி... என் போன்ற நபர்களுக்கு மிகப்பெரிய உதவியாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது உங்கள் செயல். மிக தெளிவாக இருந்தது உங்கள் விளக்கம். மிக்க நன்றி. இதே போல் "The power of positive thinking " என்ற புத்தகத்தையும் தமிழில் ஒரு விளக்கம் போடுங்கள். உங்கள் பயணம் பல வெற்றிகள் பெறட்டும். வாழ்த்துக்கள்.
Mam uningka voice Keerthi suresh same tito mam thank mam lot of same vidio upload panuingka mam. Useful la iruku uningka vidio mama thank you so much mam.. great initiative mam .. l like you so much mam thank you...
your team is doing a great job kudos .very sweet voice mam thanks for your kind effort . may god bless you and your team for this good job !we really greatful to this splendid job.Helping youngsters is very good . you are doing very good job ,god will do wonders for your team Thankyou!
Great video akka🥳🥳 Doing 3hours video shows your effort🥰🥰 Next Rich dad poor dad book ooda audiobook podunga akka😊😊 Na indha full video uh daily konjam nu kettu mudichuduven🙏🙏 Nandri
Super madam hope you doing all so good 👍 useful our life 😀...tq so so much for it 😊❤ stay blessed 🙌.. u n urs family members 😊tq u for all gifts books review 🎁madam..really feeling so happy madam 😊...