Тёмный

Christians-சை சினிமால சேர்க்கவே மாட்டாங்க ! 😲 - Chandrababu Brother Blast Interview 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 271 тыс.
50% 1

Christians-சை சினிமால சேர்க்கவே மாட்டாங்க ! 😲 - Chandrababu Brother Blast Interview
********************************************************
Ramraj description
link: Ramraj Cotton : ramrajcotton.in/
********************************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

20 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 641   
@IGtamil
@IGtamil 5 месяцев назад
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
@aappaasoft1546
@aappaasoft1546 4 месяца назад
அவுத்துப் போட்டு ஆட பறையனுக்கு என்ன தலை எழுத்தா ?
@ramamoorthydharmarajanrama6732
@ramamoorthydharmarajanrama6732 4 месяца назад
Q😅​@@aappaasoft1546
@soundarrajanrsoundar6983
@soundarrajanrsoundar6983 4 месяца назад
Bbhoo😅7​@@aappaasoft1546
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 месяца назад
@seethapathy1543
@seethapathy1543 4 месяца назад
@MaxwellValdaris
@MaxwellValdaris 4 месяца назад
மீன், கடல் வணிகம்.. பரவனும்.... உழுது ஆண்ட பறையனும்.... எல்லை காத்த மறவனும்.... தமிழின் மூத்த குடிகள் ❤
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 4 месяца назад
பறையன் எங்கட ஆண்டான்.. செத்த மாடு தூக்கி அப்புற படுத்திறவனும்,குதிரை லாயத்தில் குதிரைகளை பராமறிக்கிவனும், பறை அடித்து செய்திகளை தெருத்தெருவாக சொல்கிவனாக இருந்தார்கள்...
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 4 месяца назад
பறையன் எங்கடா நாட்டை ஆண்டான்..??!! அரசனின் குதிரை லாயத்தை, சுத்தபடுத்தி, குதிகளை பராமரிக்கும் வேலைகளும், சிலர் பறை அறைந்து நாட்டு மக்களுக்கு தெருவாக செய்தி சொல்லும் வேலைகளை செய்து வந்தபடியால் பறையன் என காரணப்பெயர் ஆயிற்று...
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 4 месяца назад
தங்களுடைய பகுப்பாய்வுக்கு. நன்றி...
@VeeraSekar-qx5us
@VeeraSekar-qx5us 3 месяца назад
Naam thamilar 😊
@MaxwellValdaris
@MaxwellValdaris 3 месяца назад
@@VeeraSekar-qx5us தமிழராய் இணைவோம்! குடிகளயும் மறவோம்!
@francisyagappan7345
@francisyagappan7345 4 месяца назад
யாரும் யாருக்கு உயர்ந்தவனும் இல்லை.. தாழ்ந்தவனும் இல்லை..
@FrancisXavier-dh3vu
@FrancisXavier-dh3vu 5 месяцев назад
சந்திரபாபு சகோதரரிடம் மேலும் பல அரிய தகவல்களை பெற்று வெளியிட வேண்டுகிறேன் சகோதரர் எல்லா நலன்களும் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 5 месяцев назад
சந்திரபாபு ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய சகோதரரை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. 🙏🏻
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 месяца назад
@jonesedy65
@jonesedy65 4 месяца назад
காலத்தால் அழியாத கலைஞன் சந்திரபாபு ❤🎉❤
@sivaloganathan6759
@sivaloganathan6759 5 месяцев назад
இந்த தலைமுறைக்கு பேட்டி தேவையானது சாதிய உணர்வு அனைத்து துறைகளிலும் இன்றும் இருக்கிறது ஆனால் அதன் வீரியம் குறைந்த அளவில் உள்ளது அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வு அவர்களை நல்வழியில் நடத்தும் தலைமை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பெருமளவில் கலைஞர்கள் உருவாகி விட்டனர் இப்படியான மாபெரும் கலைஞன் சாதிய பாகுபாட்டினால் வீழ்த்தப்பட்டது வேதனையிலும் வேதனை
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 5 месяцев назад
சிவாஜியைவிட சந்திரபாபுவை மிகவும் பிடிக்கும் நடிப்பு காமெடி இசை பாடல் இன்னும் பல
@MJ-Kurumburan1977
@MJ-Kurumburan1977 4 месяца назад
மனம் மகிழ்கிறேன் தாத்தா சந்திரபாபு வின் சினிமா வாழ்க்கையை கெடுத்தவர்களை தெரியபடுத்தியைமைக்கு நன்றி
@esakimuthu6239
@esakimuthu6239 5 месяцев назад
நானும்.MGR.ரசிகன்தான்.MGRக்கு.மறுபக்கம்வேறுமுகம்.எம்ஜிஆரை.எதிர்த்தவர்கள்வாழமுடியாது.இதைஅவருக்குநெருக்கமானவர்கள்.கூறியிருக்கிரார்கள்.மக்களைகவரும்யுக்தியுள்ளவர்.
@parakbaraak.1607
@parakbaraak.1607 5 месяцев назад
டேய், வாய மூடுடா கொள்ளி வா பயலே அசிகப்பட்டு போவதே போய்டு. எங்க தலைவரை பத்தி உனக்கென்னடா தெரியும்? இவரு எம்ஜிஆர் ரசிகராம். போடா...வாயில கெட்ட வார்த்தையா வரும்.
@user-in4yf5sr8v
@user-in4yf5sr8v 5 месяцев назад
எல்லோர்க்கும் மறுமுகம் இருக்கு அதை மோசடிகாரன், அயோக்கியன், தர்மதுக்கு எதிராக இருப்பவங்களுக்கு, ஊழல்வாதிகளுக்கு எதிராக பயன்படும் முகம் சிவனுக்கும் அந்த முகம் உண்டு
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 4 месяца назад
MGR ஒரு அயோக்கியன். வேஷதாரி.
@jothibasuam8396
@jothibasuam8396 4 месяца назад
தன் திறமையால் சினிமாவில் உச்சம் தொட்ட மாமன்னர் சந்திரபாபு சார் அவரை எவ்வளவு வாழ்த்தினாலும் அதற்கு தகுதியானவர் தான் சந்திரபாபு என்கிற சகாப்தம் 🎉
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 5 месяцев назад
மன்னிக்கவும் தவறை சுட்டி காட்டுவதற்கு....1942 இல் ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது ஆனால் அதற்கு முன்பே வ.உ.சி அவர்கள் 1936 இல் மறைந்துவிட்டார்..
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த சந்திரபாபு திரு சந்திரபாபு ஐயா அவர்களுடைய குடும்பத்தில் இருந்து ஒருவரை நேரில் நேர்காணல் எடுத்த அன்பு சந்திரபாபு குடும்பத்தில் இருந்த அண்ணன் கருப்பையா தன்னுடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் கலைஞன் மாபெரும் கலைஞன் மகாக கலைஞன் உலகத்தில் இனிமேல் இதுவரைக்கும் பிறந்ததும் இல்லை இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை சந்திரபாபு அவர்களுடைய இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் வேற யாராலும் அந்த இடத்தை அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனை பல சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டது வீழ்த்தப்பட்டது மன வருத்தத்துக்கு உரியது இருப்பினும் அவருடைய இடத்தை எந்த கொம்பனாலும் இனிமேல் நிரப்ப நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 месяца назад
Really bro
@MJ-Kurumburan1977
@MJ-Kurumburan1977 4 месяца назад
@admsms9836
@admsms9836 4 месяца назад
இளையராஜா, கங்கை அமரன், பா.ரஞ்சித் ❤❤❤👍👍👍
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Месяц назад
இந்த லிஸ்டில் தகுதி பெற டைரக்டர் பறத்தமிழன் PR க்கு மட்டுமே தகுதி உண்டு. மற்ற கேடுகெட்ட பச்சோந்தி போலி பாப்பான்கள சேர்க்காதீர்கள்😊
@prakashmiranda554
@prakashmiranda554 5 месяцев назад
தரமான🙏 பகிர்வு நன்றி🙏💕
@devendrakumarkumar1470
@devendrakumarkumar1470 5 месяцев назад
இனியாவது தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களுக்கு வர வேண்டும்.
@manikanthan4693
@manikanthan4693 5 месяцев назад
அந்த தமிழர் யார்? நீங்கள் பதிலை சொன்னால், என் பதிலை நான் தருகிறேன்.
@rajachinnadurai7016
@rajachinnadurai7016 5 месяцев назад
தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற நிலை வர தமிழர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
@user-et8ob6lb8i
@user-et8ob6lb8i 4 месяца назад
எதற்கு சாதி வெறி பிடித்து மற்றவர்கள் அழிக்கவா
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 месяца назад
தமிழ்நாட்டை குஜராத்திகள் ஆண்டால் பரவாயில்லையாமா...,?? ??
@vinoth953
@vinoth953 4 месяца назад
​@@manikanthan4693சகோதரா...நா சொல்ற..அதுக்கு முன்னாடி நீங்க எந்த இனம் எந்த மொழிஙக்காறர் அத மொதல்ல‌ சொல்லுங்க
@thamizhvananthamizhvanan518
@thamizhvananthamizhvanan518 5 месяцев назад
சாதியச் சாக்கடையில் விழுந்து புழுப்போல் நெளிகிறது தமிழ்நாடு.தமிழன் என்ற ஓரணியில் ஒன்று திரண்டால் முன்னேற்றம் உண்டு.வாழ்வும் உண்டு.இதைத் தமிழர்கள் உணர வேண்டும்.
@anbaandian2222
@anbaandian2222 5 месяцев назад
So true Iyya. Unity = pride, progress and prosperity
@venkataramananchidambaram3684
@venkataramananchidambaram3684 5 месяцев назад
Manithan correct allava.
@sakthivelanp8902
@sakthivelanp8902 5 месяцев назад
நீங்க உண்மை ஐயா❤
@dkkalai223
@dkkalai223 4 месяца назад
சாதியை ஊட்டி வளர்க்கும் சாதி சங்கங்களும்,சாதி கட்சிகளும் ஒழிந்தால் தான் நீங்க சொல்வது நடக்கும்
@kkssraja1554
@kkssraja1554 Месяц назад
தூத்துக்குடியில் மேடை ஓட்டலுக்கு கீழே 1970 முதல் 1999 வரை எனது தந்தை குமாரசாமி ரெட்டியார் ""ஸ்ரீ மகாலெக்சுமி "" என்ற உயர்தர சைவ ஓட்டலை நடத்தி வந்தார் மேற்கு பார்த்த கடை மேடை ஓட்டல் வடக்கு பார்த்த வாசல் படிக்கட்டு மரத்தால் ஆனது இப்போது அதில் இராஜம்மகால் என்னும் திருமண மண்டபம் உள்ளது ஐயா மேடை ஒட்டல் பற்றி சொல்லும்போது எனதுஉடல் புல்லரித்துவிட்டது எனது பால்லியகால நினைவுகள் வந்து போனது. ஐயாவுக்கு மிக்க நன்றி
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 4 месяца назад
வால்டாக்ஸ் ரோட்டில் டீ கடையில் எச்சி டம்ளரை கழுவினவன் எத்தனை குடும்பத்தை கெடுத்தான், கடைசில தமிழ் நாடும் நாசமாயிடுச்சு...
@savithrikannan8757
@savithrikannan8757 4 месяца назад
1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிதம்பரனார் பங்கு எடுக்க வாய்ப்பில்லை. 1936. அவர் காலமானார். நல்ல நேர்காணல். வயது முதிர்ச்சி யால் நினைவு பிறழ்ச்சி.
@mychessmaster
@mychessmaster 5 месяцев назад
பழைய படம் நல்லாருக்குன்னு எல்லாரும் ஏன் சொல்றாங்க.. இப்ப படத்தை குழந்தைகளோடு அப்பா பார்க்கமுடியாது. ஆதிக்கம் இவரது மாயை.
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 5 месяцев назад
பாபு ஐயா அவர்கள் நடிப்பு சிகரம்❤❤❤
@rajanp3481
@rajanp3481 5 месяцев назад
In my opinion only 2 jobs are very risky and unpredictable 1. Venturing into the rough seas to catch fish for a livelihood 2. Climbing the palmyrah பனை tree pulling the whole body up and then down embracing only half the circumference of a rough பனை surface defying gravity வலை வீசி மீன் பிடிக்கும் கலையையும் பாளையைப் பக்குவப்படுத்தி பதநீர் இறக்கும் கலையையும் நான் குறிப்பிடவில்லை
@sgeorge1098
@sgeorge1098 5 месяцев назад
மிக... மிக சிறப்பான பேட்டி
@Vincent-cd7yw
@Vincent-cd7yw 5 месяцев назад
பிலிமாலாயா பத்திரிக்கையில் இந்த சம்பவம். வந்திருக்கிறது. இது உண்மைச்சம்பவமாக இருக்க வாய்ப்புள்ளது. கண்ணதாசன் அந்த பத்திரிக்கையில். MGR பற்றியும் எழுதி இருந்தார்.
@krishnaragu327
@krishnaragu327 5 месяцев назад
😂 Today only these Directors controling the Tamil cinema in industries....PA Ranjith and Mari Selvaraj😂 🔥 காலம் மாறும் யாரும் உலகில் நிலை இல்லை
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 4 месяца назад
அப்ப , அவங்களும் முட்டாள் தானா?
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 5 месяцев назад
சினிமா கதைகள் காலத்துக்கு ஏற்றார் போல் மாறுகிறது அவ்வளவு தான். அந்த காலத்தில் சினிமா பாட்டு நல்லா இருந்தது. ஆனால் கதை மேல்தட்டு மக்களின் வாழ்வில் முறையை பெரும்பாலும் காண்பித்து . சினிமா ஒரு பொழுது போக்கு அம்சமாய் இருக்கிறது இப்பொழுது.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 5 месяцев назад
உண்மை தான் ஐயா. இந்த நாளிலும் கூட ஜோசப் விஜய் என கிறிஸ்தவ பெயர் வைக்க பயப்படுகிறார்.
@maryrochitha5704
@maryrochitha5704 5 месяцев назад
கிறிஸ்தவர்கள் கண்டு பிடித்த பொருட்கள் இல்லாமல் இன்று வாழ்வு இல்லை. முக்கியமாக உயிர் காக்கும் கருவிகள்.தமிழ் மக்களுக்கு கல்வி கொடுத்தது / பள்ளிகள் திறந்தது பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தந்தது , இரும்புப் பாதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போட்டது அனைத்தும் கிறிஸ்தவ மிஷனரிகள் தான். முதலில்,உயர் சாதி தமிழர்களைத் தான் கிறிஸ்தவர்கள் என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தனர். சிந்துகளை இந்து என்றது போல. காலப்போக்கில் பலர் இணைந்தனர். ஆனால் அந்த 3% , தமிழர்களின் உரிமைகளை களவாடுவதையே 24 மணி நேரமும் குறியாக இருந்தனர்.பிரிவினை சூழ்ச்சியால் இடம்பிடித்து வாழ்கின்றனர். வந்து ஏறிய வர்கள் ( கைபர் கணவாய் வழியாக )என்பதை யாரும் அறியக்கூடாது என்பதற்காக விழிப்போடு இப்படிச் செய்து கொண்டே உள்ளனர். ( பயம் )இப்பவும் அதைக் கண்கூடாகக் காணலாம்.
@hrk4475
@hrk4475 5 месяцев назад
விஜய் யூதாஸ் போல அரசியல்ல மாறி வருகிறார். இது கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து?
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 5 месяцев назад
ஏன்.ஜோசப் தளியத் இல்லையா?
@Thalapathycholar056
@Thalapathycholar056 3 месяца назад
Enna bro solla vara​@@chellappamuthuganabadi9446
@appi86
@appi86 5 месяцев назад
PA Ranjith 🔥🔥🔥🔥🔥
@chola4
@chola4 5 месяцев назад
The Great Legend 🎉🎉
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 5 месяцев назад
❤❤❤❤❤
@creativecuts1454
@creativecuts1454 5 месяцев назад
❤❤❤
@Rajvin_Joshep
@Rajvin_Joshep 5 месяцев назад
Mari Selvaraj too
@creativecuts1454
@creativecuts1454 5 месяцев назад
@Rajvin_Joshep yeah Mari anna too
@kuttychellammoureen2112
@kuttychellammoureen2112 5 месяцев назад
வாழ்க. வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉
@user-js4he2un2t
@user-js4he2un2t 5 месяцев назад
சினிமாவை கண்டு பிடித்தவன் ''கிருஸ்துவன் தான.
@kumaran640
@kumaran640 5 месяцев назад
யூதன் கண்டுபிடித்தான்
@ashleykumar3932
@ashleykumar3932 5 месяцев назад
French not Jews
@hrk4475
@hrk4475 5 месяцев назад
​@@kumaran640இயேசு கிறிஸ்து யூதன். இது உனக்கு தெரியாதா?
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 5 месяцев назад
​@@hrk4475🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉
@JacksonLSDM
@JacksonLSDM 5 месяцев назад
Head of cinema industry is Lucifer it's a great weapon of devil to destroy humans
@charlesrajan8854
@charlesrajan8854 4 месяца назад
Mr. Chandr Babu evergreen Legend..... Multi-talented personality.
@azizullahsyed2343
@azizullahsyed2343 5 месяцев назад
Sir Babu father காமராஜர் குடும்ப நண்பர்.பில்லமார் ஃபேமிலி even காமராஜர் இவர் சினிமா வுககு வருவதை பற்றி arivuraiyum வழங்கி யிருக்கிரார்.இது ஜுவி யிள் படித்ததாக நினைவு.
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 месяца назад
MGR எனும் போலி பிம்பத்தை உடைத்த அய்யா அவர்களை வரவேற்கிறேன்
@balasubramanianyan7264
@balasubramanianyan7264 4 месяца назад
Podanayea
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 месяца назад
@@balasubramanianyan7264 உங்கள் சந்தேகம் ஏதுவாக இருந்தாலும் கேளுங்கள் பதில் தருகிறேன்.... தைரியம் இருந்தால் விவாதம் செய்யலாம்
@ganeshpeter8287
@ganeshpeter8287 3 месяца назад
Absolutely worth... Athu oru bimbam
@selvamkumar7401
@selvamkumar7401 3 месяца назад
🙏👍
@rameshhope8865
@rameshhope8865 Месяц назад
வாடா rs 200 oooppees😅
@chandharsekar1847
@chandharsekar1847 2 месяца назад
இவர் பேச்சில் உண்மை ஒன்று கரை புரண்டு ஓடுகின்றது
@user-wt8dg2fo7b
@user-wt8dg2fo7b 5 месяцев назад
Truth talent actor mr.chandra babu
@SANJAYWILLIAMS1975
@SANJAYWILLIAMS1975 5 месяцев назад
Chandrababu was a man ahead of his time, A maverick Genius
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 5 месяцев назад
இந்த சாதி கருமாந்திரம் எத்தனை பேரை காவு வாங்க போகுது
@TyyuTyyu-hm2hi
@TyyuTyyu-hm2hi 5 месяцев назад
பறையன் சாணான் பள்ளனை ஒழிப்போம் 🚩🚩 வீர. செங்குந்த முதலியார் வம்சம் டா🔪🔪👿👿👿👿🚩🚩🚩🚩🚩
@meenaksisundaramns5416
@meenaksisundaramns5416 4 месяца назад
சும்மா ஓட்டாதேடா.அப்படி பாத்தா பாபு என்ற கிருத்துவர் சினிமாவில் முன்னுக்கு வர லியா? ரெண்டு ஹிந்து குடும்பங்களை நாசமாக்கினானே?
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 4 месяца назад
🙏🙏🙏. Education... ஒற்றுமை ..‌ ஒருங்கிணைப்பு ... Law and order maintenance by all .......🙏🙏🙏 ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை களையும் காலமிது ... ஜாதிவெறியினை அழித்து ஒழிக்கும் காலமிது ... தமிழர்கள் அனைவரும் ஒன்றிணையும். காலமிது ..‌ SC ., FC ., BC ., அனைவரும் ஒரே C ஆகும் காலமிது ... மனித சமுதாயம்....... Human Community ..... அனைவரும் நல்லறிவுடன்‌ நல்வழியில் நல்ல படியாக பயன்படுத்தி ஒற்றுமையாக. வாழ வேண்டிய காலமிது ... இல்லாவிடில் உலகில் மனித சமுதாயம் தன்னைத்தானே விரைவில் அழித்துக் கொள்ளும் காலமிது... நுணுக்கமான. போர்க் கருவிகள்... அணு ஆயுதங்கள் .... மனித இனமே ...கவனம் ... கவனம்...கவனம் ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gokisna99
@Gokisna99 Месяц назад
நாம் அனைவரும் சேர்ந்து சாதியை காவு வாங்காத வரை, அது நம் ஒவ்வொருவரையும் காவு வாங்கும் !!!!!
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 5 месяцев назад
Unmai Ayya...
@samathhameeda4699
@samathhameeda4699 5 месяцев назад
Super speech bro👏👏👏 👌
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 5 месяцев назад
Periyar kalaignar enna seithar enru koorum koomyttaigalikku intha video samarpanam
@selvampalsamy2149
@selvampalsamy2149 4 месяца назад
இப்ப மட்டும் மனக்கவா செய்து..இப்பையும் சாதி சாதினு தான் சாவுறாய்ங்க
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 4 месяца назад
எனக்கு சந்திரபா புவை ரொம்ப பிடிக்கும். ...❤❤❤❤❤❤❤❤❤❤❤
@petsvlogger1236
@petsvlogger1236 4 месяца назад
MGR வன்மம் பிடித்தவர்
@chandrasekarang3624
@chandrasekarang3624 5 месяцев назад
சக்கரபாணியை அடித்து இருக்க வேண்டும்
@hariharans7728
@hariharans7728 5 месяцев назад
He himself admits Rajaji Ayya helped him to start his press
@user-tamil5671
@user-tamil5671 5 месяцев назад
Valthugal Ayya ❤
@AgnoldCosta
@AgnoldCosta 4 месяца назад
சாதி கிடையாது இது உண்மை ஆனால் தப்பாக பரவர்தான் இவர், பறையர் என்பது தவறு, மறுபடியும் உண்மையை கேள்பரவர், பரதவர், Fernando இதுதான்.
@AgnoldCosta
@AgnoldCosta 4 месяца назад
நான் கோஸ்தா, உடன்குடிடா
@rameshs6326
@rameshs6326 5 месяцев назад
Arumai..sir
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 5 месяцев назад
Sir savithrima death chandrababu ungle piragu nadanthatha..savithrima ungle deathku vanthargala...savithrima bedla iruntha pothu jawahar sir poi parthirgala...please reply sir...ningal niraya chandrababu avargalodu irunthavar❤
@Headgansmu-bo5ys
@Headgansmu-bo5ys 5 месяцев назад
One of greatest Actor singer Chandrababu🎉❤
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 4 месяца назад
Arumiyana pathivu valga valamuden palandu engalalum ungga anba Augustine violinist from Malaysia
@josephfernando9032
@josephfernando9032 4 месяца назад
Great actor Great singer ❤❤
@rajanfernando8575
@rajanfernando8575 5 месяцев назад
சந்திர பாபு சினிமாவை வென்ற கலைஞன் எங்கள் தூத்துக்குடி மீனவன்டா
@bernadettemel2053
@bernadettemel2053 5 месяцев назад
Nanum baratha thoothukudi kulam than
@rajanfernando8575
@rajanfernando8575 5 месяцев назад
@@bernadettemel2053 entha oor
@estherdeva7741
@estherdeva7741 5 месяцев назад
Super sir
@sekars3220
@sekars3220 5 месяцев назад
Goodnews
@boset2851
@boset2851 4 месяца назад
Very rare news independence news also
@ggnanavel4143
@ggnanavel4143 4 месяца назад
எடிசன் இல்லை என்றால் சினிமா இல்லை
@sweetyinsha2
@sweetyinsha2 5 месяцев назад
இந்த பாப்பானுங்க அநியாயம் தாங்க முடில.........
@rprakash2001
@rprakash2001 5 месяцев назад
சரிடா நாயே
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 5 месяцев назад
பாவம். இப்படியே திட்டி கொண்டே இருங்கடா.
@samronnie1288
@samronnie1288 5 месяцев назад
​@@venkataramanankrishnan5012neeyum avnku keil jathi thanda , suthrapayale...
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 5 месяцев назад
​சூத்திர முண்டம். சூத்திரன்னா விளக்கம் தேவையா?
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 5 месяцев назад
AVM Studio Chettiar.. Modern Studio Gounder.. Vijaya Vauhini Telugu Raju.. Gemini Studio Telugu Naidu.. Pakshiraja Studio Chettiar.. MGR was Menon born in Sri Lanka.. which Brahmin dominated the industry Sir.. Chandrababu was a Drunkard and Womanizer.. This person is talking unknown things about his family projecting them as freedom fighters and registering false information
@haridass8254
@haridass8254 4 месяца назад
Game Changer Vetri Naa 🔥Pa Ranjith
@mavyboseg9072
@mavyboseg9072 5 месяцев назад
ezakki sariyaga sonneergal makkalukku puriyavillaiye vulagathin mudhal msnidhan parayan avanilirundhuthan ellarum vandhom
@ezrafernandez807
@ezrafernandez807 4 месяца назад
Chandrababu Rodriguez from Tuticorin 🔥🔥🔥.... Fisherman Blood🔥🔥
@ravichandran01
@ravichandran01 4 месяца назад
சுதந்திரம் கிடைத்தபிறகும்வவுசிவாழ்ந்ததாகசொல்வார்களே
@jayashankar7652
@jayashankar7652 5 месяцев назад
MGR spoled the life of the legendary actor, singer,producers Mr CHANDRABABU, oru Malayali kazhudha tamilana Tamil naatile azhithan, idhu tamilarku kevalam
@hrk4475
@hrk4475 5 месяцев назад
இந்த mgr ஐ சீமான் புகழ்ந்து பேசுவது
@jayashankar7652
@jayashankar7652 5 месяцев назад
@@hrk4475 arivilla genmam
@nirmalanirmala1001
@nirmalanirmala1001 5 месяцев назад
yes you are Right....... tamil nattai nasamakkittu..... poi serndhutar
@JACKSONANTO
@JACKSONANTO 5 месяцев назад
Before that babu spoiled the life of kannadasan… mgr taken revenge
@pauldickenson2656
@pauldickenson2656 5 месяцев назад
Even today we people are encouraging that community take music/audition/justice so many fields position ,winnersall we give for other for our children nothing,woke up atleast it's right time to choose a good person who will take care of us❤❤❤😂😂😂
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 5 месяцев назад
Paravatha Rajakulam (MBC)
@tbraghavendran
@tbraghavendran 5 месяцев назад
MBC- Master of Business and Communications.
@shanthinivijayan9605
@shanthinivijayan9605 5 месяцев назад
Most backward class
@unmai768
@unmai768 5 месяцев назад
MBC sc are same search in google.who is mbc
@PTRVasudevan
@PTRVasudevan 5 месяцев назад
@@shanthinivijayan9605 Madurai Bakery Changam 🤣🤣🤣🤣
@kanala2z
@kanala2z 4 месяца назад
Unmai ayya
@soniprasanth712
@soniprasanth712 5 месяцев назад
சந்திரா பாபு அவர்களும் , காந்தி அவருகளும் ஒரு விடையத்தில் ஒத்து போவார்கள்.. என்னானு யாராவது சொல்லுங்க பாப்போம்
@sankarr3255
@sankarr3255 3 месяца назад
Neengale sollunga
@ganapathiam4355
@ganapathiam4355 5 месяцев назад
ganapathi mudaliar & bros.geetha pictures owener gudiyatham.they are money lender borrower chandrababu actor.
@boopathi_youtube
@boopathi_youtube 3 месяца назад
எம் ஜி ஆர் கருணாநிதி ரெண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 5 месяцев назад
CHARABABU. AIYA. GOD. SON. HE. IS. VERY. GREAT. GOLD. 🙏🙏🙏
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 5 месяцев назад
Vanjimottai Vaaliban..Music Director..C.Ramachandra.
@samtheoyou
@samtheoyou 5 месяцев назад
Anchor why should you embrace caste system, none are better than others. Basically all are human being with flesh and blood.
@89shivaa
@89shivaa 4 месяца назад
Interviewer semma experessions. Romba serious aana opicer ah itupparo 😮
@AabelFernando
@AabelFernando 4 месяца назад
பரதர் குலம் சந்திரகுலம் 💥🎏🌙
@murugand3440
@murugand3440 5 месяцев назад
சாதியை வெல்லும் தமிழ்நாடு. சாதியை நிச்சயம் வெல்லும் தமிழ் சினிமா
@azizullahsyed2343
@azizullahsyed2343 5 месяцев назад
Mgr ai மதிக்காததால் பாபு விக்கு இரங்குமுகம். சாவிதிரியோடு பரிசு போன்ற படங்களில் mgr நடித்துள்ளார்
@user-tj4vn5yg4e
@user-tj4vn5yg4e Месяц назад
ஐயா பதிவு அருமை...அறியாத அனேக விடயங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்...நன்றி...
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 месяца назад
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்ட நபர்களையே மாவட்ட ஆட்சி தலைவராக ஆக்க வேண்டும்.....
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 3 месяца назад
எந்த ஜாதிக்காரனை? என்ற பிரச்னை வரும்!!
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 месяца назад
@@narayan.ramchand2023 தேர்வு வச்சுக்கலாம்
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp 5 месяцев назад
சினிமா என்பது மக்களை வஞ்சிக்கும்.
@helloindia2250
@helloindia2250 5 месяцев назад
Please get more interviews from the brother of Chandrababu Naidu
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 5 месяцев назад
Chandrababu Naidu?
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 5 месяцев назад
How Chandra babu Naidu comes here?
@ramasamykulanthasamy418
@ramasamykulanthasamy418 5 месяцев назад
Chandrababu is not a naidu. You are wrong.
@maryschumann7791
@maryschumann7791 5 месяцев назад
Actor Chandrababu is from Bharatha Caste not Naidu , native of Tuticorin. Roman Catholic Bharatha, Rodrigo family. Panimaya Dhason is his real name.
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu 5 месяцев назад
MG Chakirabaani started the vulgar word! The conversation is written clearly in the book about Chandrababu!
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 4 месяца назад
Good
@user-ph2yu4pw4u
@user-ph2yu4pw4u 5 месяцев назад
MGR is a dangerous predator
@tbraghavendran
@tbraghavendran 5 месяцев назад
What about Jayalalitha Amma?
@xdfckt2564
@xdfckt2564 4 месяца назад
​@@tbraghavendranUday bro has entered the chat. Stalin saar has left to Spain
@maniveera8042
@maniveera8042 5 месяцев назад
Niraya per ippa ipdidhaan Suthanthra porata veerar appa, Amma, Chithappa, mana niraya puruda vidarathu velaiya pochu
@deva6486
@deva6486 5 месяцев назад
Periyarignar anna died while he had 16000 rupees as loan and he was CM
@evanooruvan5379
@evanooruvan5379 5 месяцев назад
Banumathi? Adhalaam drama
@arokiadass513
@arokiadass513 5 месяцев назад
உண்மையாக போராடுனவஙக. யாரும் பேச மாட்டார்கள்
@mrkaruppu5253
@mrkaruppu5253 5 месяцев назад
காமராசு என்று சொல்லுங்க காமராசு அய்யாவை சாதியின் வட்டத்தில் அடைக்கவேண்டாம் அவர் என்றுமே மக்களின் முதல்வர்
@evanooruvan5379
@evanooruvan5379 4 месяца назад
Aana Avar naadar ku dhaan adhigam pannaaru
@mrkaruppu5253
@mrkaruppu5253 4 месяца назад
@@evanooruvan5379 அப்போதைய காலத்தில் நாடாரின் தொழில் முடக்கப்பட்டது (அ) தடை செய்யப்பட்டது அதனால்கூட இருக்கலாமே ஆனால் அவரை அப்படி சுருக்கவேண்டாம் என்று சொன்னேன் நல்ல மனுசன்
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 4 месяца назад
Rajaji Avargalai pathi sollum bodhu Jaadhi sollala aana Kamarajar avargalai pathi sollum bodhu Jaadhi pera sollanuma . Yenakku mudhan mudhaalaga pidicha Arasiyal thalaivar , Arasiyal vaadhi , Kamarajar avargal dhan
@gobimurugesan2411
@gobimurugesan2411 4 месяца назад
Seri Hindi protest la ethana peru sethanga?
@Arun-tb4vp
@Arun-tb4vp 4 месяца назад
​@@evanooruvan5379நீ நேர்ல பாத்தியா? நாயே
@NGSekarSekar
@NGSekarSekar 5 месяцев назад
நீங்கள் சொல்ரத கேட்போம் யாருக்கு தெரியும்
@es5613
@es5613 4 месяца назад
Class diiferencs is sverywhere in everything financially, educationwise, castwise, labelwise, genderwise , dash dash dashwise ego country
@shivasundar9823
@shivasundar9823 4 месяца назад
🎉🎉🎉
@rajendransekaran5925
@rajendransekaran5925 4 месяца назад
தலைப்பை மாற்றுங்கள் ..அது பறையன் அல்ல பரவன் fernanda Fisher man
@mohanrajj1884
@mohanrajj1884 5 месяцев назад
Few hundred englishmen ruled over crores of indians with the active help of native indian police and armed forces. If the police and armed forces had not cooperated, India would have been free long time back.
@rajanp3481
@rajanp3481 5 месяцев назад
Now you are free. List your achievements pl
@SANTAMILGammy
@SANTAMILGammy 5 месяцев назад
Aiyaa konjam kuruka kuruka pesathenga... Avara fullah pesa விடுங்க...
@user-uk3zu8un8g
@user-uk3zu8un8g 5 месяцев назад
ஏன்டா லூசுப் பசங்களா.. அவரு தன் இஷ்டத்துக்கு பேசி irundha இந்த interview போர் அடிச்சு இருக்கும் . ஆங்கர் சரியான ரூட் ல திருப்பி கொண்டு போறார் . அது கூட புரியாம பேசாதீங்க பேசாதீங்க nnu பைத்தியங்களா... Anchor sir . Evano வேணும் nu உங்கள ராங் கா புராஜெக்ட் பண்றாங்க. உங்க ஆபீஸ் லயே அவங்க இருப்பானுங்க போல.
@kalyanidinesh9679
@kalyanidinesh9679 5 месяцев назад
Jathikum enna sambandam it is pure entertainment.
@pvr2427
@pvr2427 5 месяцев назад
😭😭😭😭😭
@BlueStarNewsTv
@BlueStarNewsTv 4 месяца назад
பராசக்தி எப்படி வந்து இருக்கும்
@seetharaman3099
@seetharaman3099 5 месяцев назад
1942 august revolution voc died in 1936...
@user-cy6wz2ix6i
@user-cy6wz2ix6i 2 месяца назад
Nice
@vijiliyafernando5571
@vijiliyafernando5571 Месяц назад
Super
@krishnanparasuraman7752
@krishnanparasuraman7752 20 дней назад
Vanchikkottai valiban music. C.Ramachandra not Rajeswararao
@vijayajith.1991
@vijayajith.1991 5 месяцев назад
❤❤❤❤❤
Далее
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Будни в пекарне. Часть 8
0:58
Просмотров 2,5 млн
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Просмотров 26 млн