சார் நீங்க கூறுவது சரிதான். ஆனால் allindia technical council இந்த வருடம் கொடுத்துள்ள அருவிப்பில், இன்ஜினியரிங் colleges எந்த டிபார்ட்மென்ட் வேண்டும் என்றாள்ளும் எத்தனை சீட் வேண்டும் என்றாலும் increase அல்லது decrise செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு மிகவும் தவறான முடிவு. இதை அனைவரும் தட்டி கேட்க வேண்டும். குறிப்பாக உங்களை போற்ற கல்வியாளர்கள். மாணவர் மற்றும் பெற்றோரை குறை குறை கூடாது. பிலீஸ் இந்த தவறை முதலில் திருத்துகள். மாணவர் மற்றும் பெற்றோர் மிகவும் பாதிக்கப்படுவர்.
My son got EEE Alagappa chetiyar government college... Nanga choice list la CS, AIDS, Vaikvey illai... ECE, EEE, Mechanical than vachu irrundhom.... EEE more chance to get jobs... 🎉🎉🎉
சார் சவிதா காலேஜ் சிவில் கிடைத்துள்ளது சேரலாமா சிவில் முடித்தாலும் கம்யூட்டர் சாப்ட்வேர் வேலை போகலாமா மேலும் சிவில் படித்தால் வேலை வாய்ப்பு குறைவு என்கிறார்கள் கட்ஆப் 160BC