Тёмный

Clear aligner Invisalign செலவு,வகை, நிறை,குறைகள்(Clear aligner, Invisalign truth, price in tamil) 

Best Laser Dental Clinic and Braces Center Chennai
Подписаться 164 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Clear aligner, Invisalign செலவு,வகை, நிறை,குறைகள்
Clear aligner, Invisalign truth, price in tamil
கண்ணுக்கு தெரியாத கிளிப் சிகிச்சை
Review, truth about clear aligner in tamil
Time codes:
0:37 - What is clear aligner?
1:14 - Types of clear aligners
2:03 - Cost of clear aligner/Invisalign
4:00 - Advantages of clear aligner , Invisalign
5:10 - Draw backs of clear aligners
Visit us @
g.page/Bestlaserdental?gm
bestlaserdentalclinic.com/
For more details / Appointments contact :
9840449777 / 044 - 48630601
Mail: consultidic@gmail.com
SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
Dental services provided:
* Dental implant
* Full teeth replacement
* Laser gum treatment
* Digital smile designing
* Dental braces
* Root canal treatment
* Zirconia crowns
* Tooth cavity treatment
*Tooth removal/ wisdom tooth removal

Опубликовано:

 

27 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@rohanmachado8756
@rohanmachado8756 Год назад
Iam tired of searching videos to clear my doubts final I found a right and clear cut video. Thankyou so much for this video and u made a clear explain.
@antonybevan2540
@antonybevan2540 10 месяцев назад
Never ever in my life I’ve seen such an explanation.. thank you doctor
@uvaisfarook8892
@uvaisfarook8892 Год назад
தெளிவான விளக்கம் டாக்டர்
@harishharish1978
@harishharish1978 Год назад
Neega tha madam romba romba clear ar detailed information share Pani irrukiga thank you unga information share panathu ku👍🫶👍
@manikandanvenugopal7089
@manikandanvenugopal7089 2 года назад
அருமையான.. தெளிவான.. எல்லோரும் புரிந்து கொள்ள கூடிய சிறந்த பதிவு.... 👍👍👍
@muralidharan2648
@muralidharan2648 9 месяцев назад
Great explanations Doctor 👏
@Jayson984327
@Jayson984327 Год назад
Fantastic explanation Mam 👍🏾👍🏾👍🏾👍🏾
@MMC265
@MMC265 4 дня назад
Hi mam Neenga roba அழகாக eg சொல்லி பேசினது அருமை நீங்க இதுபோல நிறைய videos போடுங்க சென்னை ல மட்டும் இல்லாமல் நீங்க மதுரை Pudukkottai nu treatment கொடுக்க வந்தா நல்லாருக்கும் உங்களது treat ment எடுக்கணும்னு தோணுது.
@rajivhairtransplantresult1222
@rajivhairtransplantresult1222 2 года назад
நல்ல விளக்கம் .... அப்படியே என்னுடைய செயலையும் ஆதரியுங்கள்
@shiginflyier9202
@shiginflyier9202 2 года назад
Thankyou for your kind information ❤️🪄
@aruljothir8523
@aruljothir8523 Год назад
Clear explanation mam ... thank you
@sanjeethsns8263
@sanjeethsns8263 2 года назад
Super super. Good speech mam👍👍
@MaheshKumar-zv5ud
@MaheshKumar-zv5ud 10 месяцев назад
Mam your explanation is very clear
@navaneethankrishnan8120
@navaneethankrishnan8120 2 года назад
Super explanation mam thank you mam
@mywish746
@mywish746 23 дня назад
Excellent explanation super ma
@devi979
@devi979 2 года назад
Wow wow very clear explanation thank you doctor.
@Solarani---1994
@Solarani---1994 3 месяца назад
😊உங்கள் நேர்மைக்கு நன்றி 🙏
@HemaLatha-zh2uv
@HemaLatha-zh2uv Год назад
Sema explanation....... great 👍
@immanualraj3107
@immanualraj3107 Год назад
Jaw line expander pathi solunga
@soniyaharikrishnan8660
@soniyaharikrishnan8660 2 года назад
Ninga rompa sweet ah explain paninga thnk you
@bellking6878
@bellking6878 Год назад
Thank you so much madam.. very Detailed explanation 🙏
@chandra7698
@chandra7698 Год назад
Thanks for your information
@manikandanpatchaimal7946
@manikandanpatchaimal7946 Год назад
Good Explanations mam🎉
@pradeepasur9042
@pradeepasur9042 3 месяца назад
நல்ல விளக்கம்👌🏽
@subashiniganesan3851
@subashiniganesan3851 Год назад
More clear explanation. Tq mam
@Ve.for.victory.
@Ve.for.victory. Год назад
Best explanation tangachi
@ShaliniSRajah
@ShaliniSRajah 10 месяцев назад
Very clear explanation. So much of information. Thank you.
@user-cl4xy8gk5j
@user-cl4xy8gk5j 2 месяца назад
Super madam very good speech.
@angelstefy3710
@angelstefy3710 2 месяца назад
Very good explanation
@moonchild1132
@moonchild1132 Год назад
🎉 superb mam 🌹
@divyasnadar1931
@divyasnadar1931 2 месяца назад
Pls suggest the Indian company which are good
@classy204vasanth
@classy204vasanth 11 месяцев назад
Invisalign vs Indian company what different between mam
@selvarajsagadeven8261
@selvarajsagadeven8261 Год назад
Good , Doctor.
@jegadeesh6784
@jegadeesh6784 5 месяцев назад
எத்து பல் சிகைசிக்கு இது aligners போடலாமா .. mam சொல்லுங்கள்.. இப்போ
@PriyangaGandhi-cc3md
@PriyangaGandhi-cc3md 11 месяцев назад
Thank you so much mam .
@user-lf2fk1tt4j
@user-lf2fk1tt4j Год назад
Very very thanks medam
@nandhininandhini9343
@nandhininandhini9343 Год назад
Teeth trimmed vidio panunga madam.. All vedios excellent👍
@bestlaserdentalbracescenter
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9H34dfL0Vwo.html
@vaitheeswaran_96
@vaitheeswaran_96 Год назад
Thank you madam
@deepam4608
@deepam4608 2 года назад
Hi mam gud speech for explanation mam .engalukum aasaiya eruku entha treatment yadukanum but cost athigama eruku ena panurathu mam.vasathiya erukuravangaluku problem ela naduthara makkal kasta paduranga yapadi entha treatment yaduka mudium including me mam...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
நிச்சயம் எங்களால் முடிந்த அளவு உதவுகிறோம் . உங்கள் பதிவிற்கு நன்றி சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@gowtham1481
@gowtham1481 5 месяцев назад
Nenga tmj pain ku treatment pandrungala
@msampath57
@msampath57 Год назад
Akka.....single tooth implant panna govt dental hospital la evaloo selavu agum...ethavadhu idea irukka.....
@srisrilanka7087
@srisrilanka7087 11 дней назад
🙏நன்றி
@gandhimathi8624
@gandhimathi8624 2 года назад
Mam na clip podu 3 years aguthu . Ipo clear aligner podu sari pannalam. Illa thirumbavyum clip tha podanuma
@sudhaanandhan4828
@sudhaanandhan4828 Год назад
Super 👍
@gowtham1481
@gowtham1481 5 месяцев назад
Ipdi podumpothu echul athigama varukirathu,
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 2 года назад
Good
@vanithashankar6590
@vanithashankar6590 Год назад
Clear explain
@ashrafali6802
@ashrafali6802 Год назад
Hai mam well explained one doubt enponuku u shape iru illai irua lasercuttingpanasolarn ga Eduku oru nalla tips soluvinga nunambura
@ashrafali6802
@ashrafali6802 Год назад
cap podrathuku
@bestlaserdentalbracescenter
உங்கள் பற்புகைப்படத்தை 9840449777 எண்ணில் வாட்ஸப் அனுப்பவும் தெளிவான ஆலோசனை தருகிறோம்
@sagayarajsagayaraj3674
@sagayarajsagayaraj3674 2 месяца назад
மேம் நான் பிரிட்ஜ் முறையில் பல் சிகிச்சை பெற்றுக் கொண்டேன் ஆனால். அதே இடத்தில் பல் ஈரல் வீங்குது மேடம். என்ன செய்யலாம்.சொல்லுங்க
@kidsandpetsworld
@kidsandpetsworld Год назад
Invisible clip use panniya oru RU-vidr sonne vishayam- ide use panni avangalore oru pal naranmbu damage agi sayal yezhundu poiducham. Adu pondre problems sileruku agam silaruku agadunu solli irukangla. So really scared to take treatment 😭
@bestlaserdentalbracescenter
மருத்துவரின் மேற்பார்வையுடன் அளிக்கப்படும் clear aligner சிகிச்சைகளில் இதுபோல பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் மிக மிக குறைவு . சில clear aligner கம்பெனிகள் மருத்துவரின் மேற்பார்வையின்றி இந்த சிகிச்சையை மக்களுக்கு அளிப்பதால் இதுபோல் பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது .
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
பெஸ்ட் லேசர் டென்டல் கிளினிக் & கிளிப் சென்டர் 1/280, மாரியம்மன் கோவில் தெரு, முகலிவாக்கம், சென்னை 600-125. தொலைபேசி/ வாட்ஸாப்ப் எண்: 9840449777
@sk..black1090
@sk..black1090 2 года назад
One thing needs to be clarified is' Does your clinic work on Sundays too ⁉️
@jrsbhuvana14
@jrsbhuvana14 2 года назад
Ennoda baby teeth eppo than fall agi irukku.. anather teeth 🦷 still in upper la than irukku.. I am in USA what I choose the treatment.
@bestlaserdentalbracescenter
உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 எண்ணிற்கு வாட்ஸாப் அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@ashikashik5073
@ashikashik5073 2 года назад
Kidni ston problem medicine my mother food explain dr
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Kindly consult a urologist or dietician to get suggestions .
@hariharihari9941
@hariharihari9941 2 года назад
Mam please explain the rate of clear retainer.And which retainer is best clear , fixed or removable retainer along with price. And which one is best after treatment.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eBQZ-yB31j0.html Retainer விலை பற்றிய சந்தேங்களுக்கு இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும், விவரம் தருகிறோம் .
@vijayalgunasekaran2113
@vijayalgunasekaran2113 2 года назад
@@bestlaserdentalbracescenter mam i want to ur clinic address
@pkamlesh1982
@pkamlesh1982 2 года назад
மிக தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர்.. இவை சம்மந்தமாக உங்களிடம் treatment எடுக்க விலாசம் தெரிவித்தால் பயனடைவோம்..
@velumurugan8170
@velumurugan8170 Год назад
Karai pallu rukku sister,kkeezh 2 pallu full damage gum mm poiduchu fulla kkarrai than rukku sister.teeth remove pannitu new teeth set pannalama? Unga dental care kku varaporen,rate yevlo ஆகும்.
@bestlaserdentalbracescenter
தாராளமாக அந்த பல்லை எடுத்துவிட்டு இம்பிளான்ட் மூலம் புதிய பல் கட்டிக்கொள்ளமுடியும் . மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொள்ளவும் விபரம் தருகிறோம்
@saravananrajkumar3396
@saravananrajkumar3396 2 года назад
Mam over bitku crown treatment panna muteyuma?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
முடியும். மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@ismejam4058
@ismejam4058 2 года назад
Braces bracket shake aaguramari iruku enna pandrathu madam please help oru bracket mattum apdi iruku
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பல் மருத்துவரை அனுகி refix செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
@dhivyag8039
@dhivyag8039 11 месяцев назад
Mam, I have overlapping teeth . Doctor advised to extract one upper teeth and one lower teeth and then fix braces. Is it okay to remove on one side only sir?? Does it cause any facial asymmetry? And i have asymmetry on that side also.. Please reply mam...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 11 месяцев назад
In some occasions it is better to remove the tooth for braces treatment ,
@Srvnofficial
@Srvnofficial Год назад
Akka azhaga pesuringa
@Captain_Hallen
@Captain_Hallen Год назад
6:65 👏👏👏
@sujijai7803
@sujijai7803 Год назад
Hi mam I'm ......naan already 2012 la clip potan but again space and teeth konjam mela eruku edhuku treatment panna mudiyuma mam plz rply
@bestlaserdentalbracescenter
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0sfDj_xosbI.html எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@joshnajosh5831
@joshnajosh5831 13 дней назад
Periodontics problem irukavanga braces poda mudiyuma...upper teeth matum front la vanthu iruku ena pannalam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 13 дней назад
ஈறு பிரச்னையை சரி செய்த பின் கிளிப் சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்த ஒன்றாகும் .
@gunasundari.g2562
@gunasundari.g2562 2 года назад
Mam ennaku upper teeth la mattum gap eruku .clear aligner upper teeth mattum poda mudiuma mam?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பற்புகைப்படம் அல்லது X-ray வை இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் ஆலோசனை தருகிறோம் .
@CaptainJackSparrow7
@CaptainJackSparrow7 Год назад
I have one doubt... Invisible aligners use பண்ணுன அப்புறம் நம்ம face and lips shapes change ஆகுமா... அப்புடி change ஆனா முன்னைவிட treatment அப்புறம் நம்ம face best ah இருக்கும் ah...?
@bestlaserdentalbracescenter
நிச்சயம் முன்பைவிட நன்றாகவே இருக்கும் பயம் தேவையில்லை , மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@marystephy3336
@marystephy3336 9 месяцев назад
Mam intha treatment ku emi erruka
@subramabivijaya9636
@subramabivijaya9636 Год назад
அருமை அருமை மேம்
@gowthamraj7118
@gowthamraj7118 4 месяца назад
What is the right age for starting this treatment?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 месяца назад
பல் கிளிப் போட சரியான வயது என்ன? What is the correct age to start teeth dental braces in tamil ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2SwhwQLz4Fk.html
@kalpanaselvaraj7874
@kalpanaselvaraj7874 Год назад
Cavity problem iruntha athu sari pannitu then intha treatment pannanuma or apdiyea treatment pannikalama Dr
@bestlaserdentalbracescenter
சொத்தையை சரி செய்து பின்பு இந்த சிகிச்சை செய்யவேண்டும் .
@muthamizhmuthamizh-kc8mk
@muthamizhmuthamizh-kc8mk Год назад
mam na already tooth filling paniruken . One year ahuthu again na aligners use panalama ..
@bestlaserdentalbracescenter
சொத்தைக்காக பிளிங் செய்திருந்தால் அந்த பிளிங்கை ஏதும் செய்ய வேண்டாம் , பற்களுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு பிளிங் செய்திருந்தால் அந்த பிளிங்கை எடுத்துவிட்டு நீங்கள் aligners சிகிச்சை செய்துகொள்ளலாம்
@vsedizvsediz3858
@vsedizvsediz3858 Год назад
Mam Na en front teeth ceramic teeth mam. Na Clean allinar podalam aa mam
@bestlaserdentalbracescenter
Ceramic or zirconium capping செய்துஇருந்தால் தாராளமாக aligners சிகிச்சை செய்யலாம் , Bridge கட்டியிருந்தால் aligners சிகிச்சை செய்வதற்க்கு வாய்ப்பில்லை .
@yashikanivimohan4777
@yashikanivimohan4777 2 года назад
Mam Mel varisaiyil oru pal katta price mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.
@nivemusicworld2425
@nivemusicworld2425 Год назад
Mam Ennaku Clip remove panni 20 days aachu Na Retainer pottu irukke Konjam Edailaa 2,3 days Podala Epo gap lite ah Varuthu na Thiruma correct ah retainer potta Sari aaidumaa madam..Pls reply
@bestlaserdentalbracescenter
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eBQZ-yB31j0.html
@you...7205
@you...7205 2 года назад
Mam naa potrunthen.... But pottrukumpothu nalla irunthuchi.. Thirumapa ipo ethikittu iruka maaribaaguthu.... Kampi potrunthen....
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
கிளிப் சிகிச்சை செய்து எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகிறது என்பதை இந்த 9840449777/044-48630601 எண்களில் அழைத்து கூறவும் ஆலோசனை தருகிறோம்.
@miruthumithun8448
@miruthumithun8448 2 года назад
Hi Mam..... enaku upper teeth matum ethikittu iruku clear aligners potaaa sari aaguma upper teeth ku matum aligners podalaama mam..... Evlo cost aagum plzzzzzzz reply me......
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
உங்கள் பெயர் , வயது , ஊர் மற்றும் உங்களது பல் சம்பந்தப்பட்ட பிரச்சனையை புகைப்படம் எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
@loshini.j4771
@loshini.j4771 2 года назад
Akka verum upper teeth ku mattum poda mudiyum a???
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தாராளமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் , மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 2 года назад
Braces aah kaapidu thitam vechi poda mudiyuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
மன்னிக்கவும் பல் மருத்துவத்திற்கு இந்தியாவில் எந்த ஓரு காப்பீடு திட்டமும் கிடையாது, மாறாக எங்களிடம் Bajaj card மூலம் மாதத்தவனை முறையில் செலுத்தும் வசதி உள்ளது. எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@tn31edit17
@tn31edit17 2 месяца назад
Hii mam, clip alignment treatment panna minimum cost yenna aagum mam please sollunga
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 месяца назад
கிளிப் சிகிச்சை ரூபாய் 25000/- முதல் ஆரம்பம் ஆகும். மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Год назад
அக்கா இலவசமாக fixed clip போட்டுக்கொள்ள முடியுமா எந்த ஊரில் அந்த சிகிச்சை கள் செய்வார்கள். சிதம்பரம் பல் மருத்துவ கல்லூரியில் இதை செய்வார்களா
@bestlaserdentalbracescenter
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE--ZMuoa0LiLo.html
@julietvictoria6589
@julietvictoria6589 2 года назад
இதற்கு வயது வரம்பு எதாவது இருக்கா டாக்டர்?கிலிப் போடனும்னா 30 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு போடமாட்ராங்க...
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pnioOfxZfXg.html பற்களை சுற்றியுள்ள எலும்புகளும் , ஈறுகள் வலிமையாக இருந்தால் கிளிப் சிகிச்சைக்கு வயது ஒரு தடை அல்ல. மேலும் விவரங்களுக்கு 9840449777/044-48630601 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளவும்
@user-pg2it5eg5z
@user-pg2it5eg5z 5 месяцев назад
Entha agela pannina evlo feni fit nu sollavela. Arumaiyana vilakam enaku age 43 enakum teeth gap ullathu na glip podalama appadi pota evlo nalagu sariyaga na salem vilakam theavai
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
தாடை எலும்பு மற்றும் பற்களை சுற்றிஉள்ள ஈறுகள் உறுதியாக இருந்தால் கிளிப் சிகிச்சைக்கு வயது ஒரு தடை அல்ல மேலும் பிரச்னையின் தீவிரத்தை பொருத்து ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை ஆகலாம் .
@user-pg2it5eg5z
@user-pg2it5eg5z 5 месяцев назад
@@bestlaserdentalbracescenter nandri
@trendgingely645
@trendgingely645 2 года назад
Teeth bridge vachlm teeth clip podalma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
கிளிப் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் , மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@SangeethaSangeetha-hl2vw
@SangeethaSangeetha-hl2vw Год назад
Hello...mam..enaku front teeth ellam lite ah shake aguthu ..madam...but vilugira alaavuku ellam shake agala....enaku vilunthudumonu payama iruku...ithu enna pannalam...sollunga mam
@bestlaserdentalbracescenter
ஆடும் பற்களின் ஆட்டத்தை ஓரளவு நிறுத்தலாம் , மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@arar1857
@arar1857 2 года назад
Mem root canal panni cap potruken. So ipo na intha treatment etukalama?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
@arar1857
@arar1857 2 года назад
@@bestlaserdentalbracescenter tq mem
@kakakakakanagavel9560
@kakakakakanagavel9560 2 года назад
Mam once gap closed aiduchuna thiruma gap varuma aligner la
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eBQZ-yB31j0.html மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@chithramani5212
@chithramani5212 Год назад
Hai mam ennaku sothaipal eruku na cilp podalamaa
@bestlaserdentalbracescenter
சொத்தையை சரிசெய்தபின் கிளிப் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்
@priyaedwin1841
@priyaedwin1841 Год назад
Up to which age it can b done
@bestlaserdentalbracescenter
If the bones and gums around the teeth are stronger , age is no bar.
@josejoel9346
@josejoel9346 2 месяца назад
Doctor indha clear aligners use panradhuku rate adhigama iruku, middle class family members ku indha amount pay panradhu kastam, so indha treatment ku insurance maadhiri edhum claim pana mudiuma doctor.
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 месяца назад
பல் சம்பந்தமான எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு கிடையாது , இந்த 9840449777 எண்ணில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@nivajinipathmasekar2686
@nivajinipathmasekar2686 2 года назад
I am in Sri Lanka I want to do this treatment Can you do it
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
Yes sir, our clinic is located in Chennai-India . For further information please call us at 9840449777/044-48630601
@mahamamthi141
@mahamamthi141 Год назад
Munnadi rendu pallu mattum thukkitu eruku athuku endha trendment pannalama
@bestlaserdentalbracescenter
உங்கள் பற்புகைப்படங்களை 9840449777 எண்ணிற்கு வாட்ஸாப் அனுப்பவும் இரு தினங்களில் ஆலோசனை தருகிறோம் .
@diya8726
@diya8726 8 месяцев назад
Hai mam na braces potu one week aaguthu but enaku adhu set aagala ipo na clear aligners change pani potuka mudiyuma
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 8 месяцев назад
மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
@sivaranjaniranjani5432
@sivaranjaniranjani5432 9 месяцев назад
Akka nammalave natural ah straight panna mudiyatha akka
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 9 месяцев назад
மன்னிக்கவும் வீட்டிலேயே சரி செய்ய இயலாது , அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி பரிசோதனை செய்துகொள்ளவும்
@SathishkumarKumar-tp9rl
@SathishkumarKumar-tp9rl 4 дня назад
நீண்ட நாள் பல்கூச்சம் ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க அக்கா
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 дня назад
பல் தேய்மானம் அல்லது சொத்தை இருந்தால் இதுபோல் ஆகலாம் பல் மருத்துவரை அனுகி X-ray எடுத்து பரிசோதிக்கவும்
@UCSGpriyadharshiniGpriyadharsh
Hi mam emi available iruka mam pracel poda
@bestlaserdentalbracescenter
Yes we are accepting BAJAJ EMI . For further information please call this number 9840449777/044-48630601
@vinayagammech7342
@vinayagammech7342 7 месяцев назад
Health insurance card eligible ?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 7 месяцев назад
Sorry there is no insurance coverage for any type of dental treatment
@kodikodi1850
@kodikodi1850 4 месяца назад
Hii mam Enakku help panna mutiyuma mam Entha Aligners Amount konja konja pay pannalama mam na romba loyest family pls mam
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 4 месяца назад
மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆலோசனை தருகிறோம்
@aarthiselvarajaarthiselvar5991
Enakkum munnadi Mela teeth gap ah irukkum sister..but naanga konjam poor family sister...plz help me..
@bestlaserdentalbracescenter
நிச்சயம் எங்களால் முடிந்தளவு உதவுகிறோம் மேலும் தகவல்களுக்கு 9840449777/044-48630601 எண்களை தொடர்புகொள்ளவும்
@abbyabby-tf8dl
@abbyabby-tf8dl Месяц назад
Nan Trichy la clip poten Rate. 20,000 Retainer rate. 6,000
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter Месяц назад
இடத்துக்கு இடம் மருத்துவமனைக்கு மருத்துவமனை சிகிச்சைமுறைகேற்ப கட்டணம் மாறுபடும்
@ramyasri6350
@ramyasri6350 Месяц назад
Hospital name
@JothimJothi-lx5tu
@JothimJothi-lx5tu 5 месяцев назад
Sis 2 times clips potan 😢 but no use mela thukiruchi santhu vilunthuruchi 😢😢😢
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qqaATx0cimY.html
@kodimalara7969
@kodimalara7969 2 года назад
Is clear alingers a bad choice???i hve done my scanning..wat about age factor?
@bestlaserdentalbracescenter
@bestlaserdentalbracescenter 2 года назад
For simple problems aligners are very much useful, age is not a problem.
@charlic4781
@charlic4781 Год назад
Ootyla branch irukka madam
@bestlaserdentalbracescenter
எங்கள் பல் மருத்துவமனை சென்னையில் மட்டுமே உள்ளது. சிகிச்சை மற்றும் கட்டண விவரங்கள் பற்றி அறிய இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.
@kavinofficial4362
@kavinofficial4362 2 года назад
Naa Clear aligner thaan potrukken enakku total cost 39k thaan athuvum emi option'la
@Arunkumar-tp3uo
@Arunkumar-tp3uo 2 года назад
Enga potinga jii hospital name sollunga
@Arunkumar-tp3uo
@Arunkumar-tp3uo 2 года назад
Details share pannunga plz
@Jeni_Christ_08
@Jeni_Christ_08 2 года назад
@@Arunkumar-tp3uo toothsi website
@anupreetha4377
@anupreetha4377 2 года назад
Evlo nala potrukinga... difference feel panringala ...toothsi best ah?
@Arunkumar-tp3uo
@Arunkumar-tp3uo 2 года назад
@@Jeni_Christ_08 thoothsi cost range athigam
Далее
What it feels like cleaning up after a toddler.
00:40
What it feels like cleaning up after a toddler.
00:40