எத்துப்பல் இருந்து நான் பட்ட அவமானம் நினைச்சா கண்ணீர் வரும், ஸ்கூல் சில பேரு என்ன பல்லு, பல்லாண்டு கிண்டல் பண்ணுவாங்க.பொண்ணுங்க எல்லாம் என்ட பேசாதுங்க. எங்க அப்பா செலவாகும் கிளிப் போட முடியாதுன்டாரு. ஆனால் இப்ப எனக்கு எத்துப்பல் இல்லை. அழகாயிட்டேன் இயற்கையாகவே எனக்கு சரியாகி விட்டது.சின்ன வயசுல அவமானம் அதிகம் பட்டதால் தன்னம்பிக்கை வளர்ந்தது.
@@santhiyap5849 6 வது படிக்கும் போது பெருசா வெளியே தெரியும். இப்ப எனக்கு 28 வயசாகுது. 25 வயசுக்கு பிறகு 55 கிலோவில் இருந்து 70 கிலோ வந்தேன். இப்போது தானாகவே ஈறு உள்ள போய் அமிங்கிடுச்சு. 55 கிலோ இருந்த வரையிலும் வெளியே பல்லு தெரியும். இப்ப சாதாரண இருக்கு
3:30 நீங்கள் மருத்துவர் மட்டும் கிடையாது தலைசிறந்த உளவியலாளர் கூட உங்களது பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது நிச்சயமாக ஊக்கம் ஊட்டுகிறது சகோதரி பாராட்டுக்கள்
Yes...very true sister..ellarum kindal pannuvanga even our own family members romba stress aa irrukum...seripanidlam nu clip potta appovum nammala suthi irrukravanga ethachi sollitae irrupanga....but finally I am done with my treatment🎉🎉after 4 years of struggle
I was Somuch worried to do my daughter clip treatment... But your explanation had really helped and iam now ready for it.... Thanks a ton for your crystal clear explanation...
Samathichu nalla nilamai la iruntha illathavangaluku help pannuga .... Sapadu, eduction, yevolovo per help pandranga ithuku yarum illa.... Orutharoda life ye ithunala poiduthu
Best laser dental clinic and braces center, பெஸ்ட் லேசர் டென்டல் கிளினிக் & கிளிப் சென்டர் 1/280, மாரியம்மன் கோவில் தெரு, முகலிவாக்கம், சென்னை 600-125. தொலைபேசி/ வாட்ஸாப்ப் எண்: 9840449777
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HuMcZXNO3qc.html எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
I had my clips like 8years back. I broke my retainers. Now I am 28 and feel my tooth are getting back to original place, Would I get retainers and would that be enough? Any suggestion would be appreciated
Doctor not tighten the braces for 2 months because it's came in good position. He waiting for bone setup. Now the tooth coming back to old position even braces on tooth. What to do
Nanum ipa poturuga sis, 4teeth remove panitaha but yathuthaukaka yatha symptoms ila sis cap la full aitu2years aitu remove panapora sariaitu sis Rs75, 000aitu
உங்கள் பிரச்னையை காம்போசிட் ஸ்மைல் டிசைன் மூலம் எளிதாக சரி செய்து கொல்லலாம் .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
தாராளமாக கிளிப் சிகிச்சை செய்து கொள்ளலாம் வயது ஒரு தடை அல்ல . எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி . மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
எத்திய பற்கள் பலமாக இருந்தால் ப்ராசஸ் மூலம் உள்ளே தள்ளலாம் ,எத்திய பற்கள் பலவீனமாக இருந்தால் அதை எடுத்துவிட்டு இம்பிளான்ட் மூலம் செயற்கை பல் வைக்கலாம் . மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்
உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை ஆகும் .உங்கள் பற்களை போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பவும் மூன்று தினங்களில் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனைதருகிறோம் - நன்றி .
Na clip pottu 5 months achu 2 time dhan check up panni iruken dr call panni appointment keta avaru no problem 6month antha band problem illa solluraru then enaku band la neraya miss achu athu vayiru ulla pona ethachum problem varumah😵??
அந்த band இயற்கையான ரப்பர் மூலம் செய்யப்பட்டது .அதை முழுங்குவதால் எந்த பிரச்னையும் இல்லை, ஆறு மாதங்கள் வரை பரிசோதனை செய்யாமல் இருப்பது நல்லது அல்ல. உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யவும்.
உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2SwhwQLz4Fk.html மேலும் இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.