Тёмный

CLUTCH MAINTANANCE: BASED ON RIDING MISTAKES|SLIPPER CLUTCH| Bike care 360|Tamil 

BIKE CARE 360* TAMIL
Подписаться 1,2 млн
Просмотров 618 тыс.
50% 1

Tips about increasing your clutcj assembly life duration... #tamil #clutch work#slipper clutch# low pickup #bikecare360

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 557   
@kvs6830
@kvs6830 9 месяцев назад
மொதல்ல accelaretor ஐ குறைக்கணும்.அப்பவும் ஸ்பீட் தேவையான அளவு குறையவில்லை என்றால் brake . இதற்கு இடையில் gear மாத்த மட்டும்தான் கிளட்ச் தேவை. Engine speed குறைக்க அல்ல. கிளட்ச்சை விடும்போது engine speed அதிகமாகும் ( wheel speed குறையும்). ஏனென்றால் கிளட்ச் இருக்கும்போது engine load அதிகம்( engine , clutch, gears, wheel எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்). கிளட்ச்சை பிடிக்கும்போது engine தனியாக போய்விடுவதால் load இல்லாமல் engine speed அதிகமாகும். இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் wheel இணைப்பை கிளட்சை பிடித்து நாம் ஏற்கனவே துண்டித்துவிட்டோம். கிளட்சை ஏன் எப்போதும் பிடிக்கிறார்கள் என்றால் engine speed குறைக்கும்போது எப்போ வேண்டுமானாலும் gear மாற்ற வேண்டி வரலாம். ஆனால் high ஸ்பீடில் கிளட்ச் பிடித்து விடும்போது தேய்மானம் அதிகமாக இருக்கும். Suppose 80km வேகத்தில் செல்லும்போது 40 km வேகமாக குறைக்கும்போது கிளட்ச் தேவையில்லை. ஏனென்றால் 80km வேகத்திலும் 40 km வேகத்திலும் top gear( 5 th or 6th gear) பயன்படுத்த முடியும். அதனால் gear மாற்ற தேவையில்லை. அதனால் கிளட்ச் பிடிக்க தேவையில்லை. ஆனால் வேகம் அதற்கு கீழே குறையும்போது gear மாற்ற அவசியம் வருகிறது. ஆனால் எந்த gear என்பது road condition பொறுத்தது. அப்போ accelaretor குறைத்து, brake போடும்போதே கிளட்சையும் சேர்த்து பிடிப்பது பழக்கம். இது தேவையான நேரத்தில் சரியான gear select செய்து மாற்ற வசதியாக இருப்பதற்காக செய்வது.
@AnandMWorld
@AnandMWorld 7 месяцев назад
😊😊😊😊😊😊
@AnandMWorld
@AnandMWorld 7 месяцев назад
😊😊😊😊😊😊
@AnandMWorld
@AnandMWorld 7 месяцев назад
😊😊😊😊😊😊
@AbdulRahim-u5t
@AbdulRahim-u5t 7 месяцев назад
Semma
@hackervishnu9537
@hackervishnu9537 5 месяцев назад
Good
@appumuthukrishnan
@appumuthukrishnan 9 месяцев назад
Chennai la oru branch Start panuga please Ungala mari oruthar Illa 🙏🏻
@vjcreation6784
@vjcreation6784 7 месяцев назад
நான் வண்டி எடுத்து 10வருடம் முடிந்தது, நான் இவர் சொல்வது போல்தான் வண்டியை ஓட்டுவேன், இப்போது 100000 km ஆகிவிட்டது, இதுவரை எந்த விதமான Engine work, clutch plate and engine gears, எதுவும் மாற்றியது இல்லை. Bike Name Bajaj Pulser
@mn4204
@mn4204 5 месяцев назад
கரெக்ட் ப்ரோ
@sivasanjai4415
@sivasanjai4415 5 месяцев назад
En bike Yamaha saluto 2016 model innum semmaya oodutu
@jeedi8798
@jeedi8798 5 месяцев назад
illa athu unma
@funnyvideos-ok9zi
@funnyvideos-ok9zi 4 месяца назад
Athukku peyer than bajaj 😂😂😂
@funnyvideos-ok9zi
@funnyvideos-ok9zi 4 месяца назад
Same bro Naanum appu d than bike ride pannuren
@Frosty07-t3f
@Frosty07-t3f 9 месяцев назад
Intha maari neraya length video podunga Anna, roombo useful ah iruku ❤
@maniking9079
@maniking9079 9 месяцев назад
அருமை அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை ❤❤
@sathishsathish1845
@sathishsathish1845 9 месяцев назад
அருமையான, தெளிவான விளக்கம். நானும் cluch பிடுச்சுதான் brake போடுவேன். இனி மாற்றி சரியா செய்வேன் சகோதரா... 👌👌👌👍👏👏👏🙏🙏🙏❤️❤️
@KratosLordkratos
@KratosLordkratos 5 месяцев назад
Me too
@TamilTNJaiTamil-lv8ob
@TamilTNJaiTamil-lv8ob Месяц назад
என்ன எங்க அமித்தா மாமா தப்பா சொல்லார்ப்புல Clutch புடிச்சா வேகம் குறையுமா😅😅😅
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 7 дней назад
நான் சுசூகி ஜிக்சர் வைச்சிருக்கேன் இப்ப இஞ்சின் வேலை ன்னு 15000 செலவாகிட்டு ஆனாலும் இஞ்சின் ல இருந்து வால்வு டிக் டிக் என்ற சவுண்ட் கேட்கிறது மெக்கானிக் இதுக்கு மேல என்னால சரி பன்ன முடியலன்னு சொல்லுறாரு....நீங்க சரி பண்ண முடியுமா
@NarayananB-f9k
@NarayananB-f9k 9 месяцев назад
நானும் இதே தப்பாத்தான் ஏன் bike la பண்ணிட்டேன் இப்போ தெரிஞ்சிகிட்டேன் thank for your information bro
@pavithranpavi9935
@pavithranpavi9935 9 месяцев назад
இது போல முக்கியமான விசயமா வீடியோ போடுங்க ரொம்ப அருமை சகோ
@abdulkadar4410
@abdulkadar4410 Месяц назад
ஒங்க இரண்டு பேருக்கும் சினிமால நடிக்கும் அளவுக்கு திண்மை உண்டு
@lakshminarayanan2
@lakshminarayanan2 9 месяцев назад
Done 80k kms in my shineCB without changing clutch plate
@SNACSERVICE
@SNACSERVICE 9 месяцев назад
Engine breaking pannum pothu clutch problem varuma na
@blasterdeena
@blasterdeena 9 месяцев назад
ப்ரோ , நா பல்சர் 220 வச்சி இருக்கேன் , என் வண்டயொடspeedometer la தப்பான Speed கட்டுத Bro அது என்ன Problem Nnu Oru Video கண்டிப்பா போடுங்க ப்ரோ🙏🙏🙏❤️🎉❤
@19tharik
@19tharik 2 месяца назад
Anna shine sp 125 Fork Assy Change panra video Podunga pls
@allen1907
@allen1907 9 месяцев назад
Scooter vaangirundha indha problem um illa indha selavum illa
@manigandanmurugan
@manigandanmurugan 9 месяцев назад
Ithu ella vandikkuma... Hondaku mattum thana...
@snakebabu5279
@snakebabu5279 9 месяцев назад
All
@faithtamilanofficial5766
@faithtamilanofficial5766 9 месяцев назад
Based on riding thaan , clearly explained na , as a sp125 owner neanga sonna mathiri thaan ootuvaen bro like brake first , and sila peru 4th gear layae speed breaker la eruvanga and erakuvanga bro idhunala clutch sekram poierum also engine ummm nalla explain pannunenga bro thanks❤
@mseditz5975
@mseditz5975 4 месяца назад
Sp 125 endha model bro
@mseditz5975
@mseditz5975 4 месяца назад
Ena petrol podringa normal ah power ah
@PuliTv_offl
@PuliTv_offl 9 месяцев назад
20000லாம் எங்க வருது 😢
@MaheshDev-pz9bv
@MaheshDev-pz9bv 9 месяцев назад
78000 passion pro
@manojrajan3733
@manojrajan3733 9 месяцев назад
Apdi enna pa vandi otringa ellaarum😂.. 2013 model honda Dream yuga 70000kms run aagirku innum clutch plate change pannala🎉
@அருண்குமார்-கோவை
1000000 km company clutch inno ottren passion pro 2016
@NaveenKumar-so8uy
@NaveenKumar-so8uy 9 месяцев назад
Bajaj discover 50000 km ottiten..still clutch nalla iruku.
@naveenkumarn2744
@naveenkumarn2744 9 месяцев назад
60000 TVS R RADEON
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 8 месяцев назад
பேசாம இவர் சைக்கிள் ஓட்டலாம்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 9 месяцев назад
மாமாபுல்லட் பாண்டி அவர்கள் எப்போதும் இப்படித்தான்! வேகமாக வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது வேகத்தை குறைத்துதானே பிரேக்கை அழுத்த வேண்டும். பிறகு கிளட்சை அழுத்தி கியர் மாற்ற வேண்டும் என்பார்கள். சரிதானே. தவறாக இருந்தால் சொல்லுங்கள் புரிந்து கொள்கிறேன். நன்றி. மற்றபடி வைகை நதியில் வெள்ளம் அதிகமாக வருகிறதாம். மாமாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!
@perumala479
@perumala479 9 месяцев назад
Bike care blue sattai mamava😂😂
@habeebmohammed9083
@habeebmohammed9083 9 месяцев назад
Swiggy zomoto boysku two'wheeler tips and maintenance please anna
@retrotalks1312
@retrotalks1312 9 месяцев назад
I noticed this type of riding on many people 😂😅
@srinivasan4665
@srinivasan4665 9 месяцев назад
Engine breaking panrathu bike ku nalatha ketatha. Konjam detailed ha sollunga bro😊😊
@mindmagic7446
@mindmagic7446 9 месяцев назад
Good bro...much needed
@manisakthivel3341
@manisakthivel3341 2 месяца назад
டிவிஎஸ் சுசுகி 2 ஸ்ட்ரோக் பத்தி ஏதாவது
@mohamedsulthan3040
@mohamedsulthan3040 9 месяцев назад
Good information for bike riders👌👌
@ananthangamuthu
@ananthangamuthu 9 месяцев назад
in a same brand... manufactures are not giving equal concerns for all of their product lines... I look for a decent 150cc bike but almost all new vehicle owners known to me are facing lot of issues every now and then... can anyone suggest a good 150cc bike with minimum electronics..
@retrotalks1312
@retrotalks1312 9 месяцев назад
Gixxer 155 or sf
@saikesavan3351
@saikesavan3351 9 месяцев назад
Yes bro gixxer is right choice, or u can choose sp 160 honda
@ananthangamuthu
@ananthangamuthu 9 месяцев назад
Thanks a lot friend's
@prakashvelusamy1194
@prakashvelusamy1194 9 месяцев назад
Yamaha FZ v3 Will be the best in that segment. I rode 30k kilometers. No issues in the electronics and other components(It has only minimum electronics). Just I changed the tyres and battery once. Battery last in 29k km in 3 years. But the maximum speed is 114 km/hour only. If your normal speed is 100 km/hours - 40 km-42km per litre mileage, 70-75 km/hour - 45km - 47 km per litre, 65 to 70 km/hour - 50+ km per litres. I was very worst rider, which means Usually I give immediate throttle for sudden pickup and applies the break suddenly, Front ABS is very good but back disc is works well but if you apply in emergency situation it will slip your tyres, Front ABS working very well even in emergency situation I won't slip and stop the bike. If you are ok with the above items then FZ v3 will be best for you.
@ananthangamuthu
@ananthangamuthu 9 месяцев назад
@@prakashvelusamy1194 thanks bro...
@riyasking1707
@riyasking1707 9 месяцев назад
This is why engine braking is efficient. Engine braking ku oru video podunga bro
@tamizhann7874
@tamizhann7874 6 дней назад
Bro, my bike is Unicorn bs4 2019 model... 13000 km tha ootiruken..nenga solra mathiri tha na ithu varaikum break and cludge use pandra, but bike vangunathula irunthu ipo varaikum sudden pickup eh illa... Nenga solara mathiri paatha, enoda cludge plate ku avlovaa depreciation aagala... Then en bro Pick up ila... Kindly tell me the solution... Anybody... 😢😢
@johnbasha3461
@johnbasha3461 9 месяцев назад
நானும் கிளட்ச் பிடிச்சு தான் ஓட்டுறேன் ஆனால் 40000 கிலோ மீட்டர் ஓடியும் பிர்ச்சனை இல்லமதான் ஓடுது.
@YogiVlogsyv
@YogiVlogsyv 9 месяцев назад
Anna vanakam enaku oru doubt iruku. Bike la porapa yerakam irukula (Paazham la irunthu kila yerakam ) athula varapa clutch puduchi vantha clutch iku problem varuma ? ithuku oru video poduga or comment la soluga anna.
@MeshackJerom-go9ph
@MeshackJerom-go9ph 26 дней назад
அண்ணா வணக்கம், Appach 160.4v.spl பைக்கில், வீல் சைனுக்கு, புதிய or பழைய இன்ஞ்ஜன் ஆயில் போடலாமா... வரட்டியா சைன் இருக்கிறது, அல்லது ஸ்பேரே பன்னவா..!! Pls சொல்லுங்னே !
@ganeshrvgk
@ganeshrvgk 9 месяцев назад
I am worried about the bike maintenance. That's why I use the car, and I don't have this much maintenance in the car, maybe I am wrong.
@Riskw-mk1lo
@Riskw-mk1lo 9 месяцев назад
yes, you are wrong
@ganeshrvgk
@ganeshrvgk 9 месяцев назад
@@Riskw-mk1lo Can you please explain how I am wrong or incorrect??
@aseehacooking2654
@aseehacooking2654 День назад
என்னுடைய cb shine bike engine ready பண்ணனும் நா சென்னை ல இருக்கேன்
@prithiviselvan4528
@prithiviselvan4528 9 месяцев назад
Engine braking nallatha kettadha.. Gear system ku ethum problem varuma..?? Oru video podunga anna..
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn 9 месяцев назад
Anne namma kadi entha yuru anne🎉
@manovignesh2434
@manovignesh2434 9 месяцев назад
Na mechanic la kadayathu bro ...but enaku age 30 ana ithula enaku 15 age la theriyum bro ... break pudichi then clutch pudichi takunu gear ⚙️ koraikama speed thaguntha pola koraikanum ...oru visiyathula arvam iruntha ellamey thaney therinchutum
@nisharahamad27773
@nisharahamad27773 9 месяцев назад
Assalamualaikum. BsiSupper. Bai. Supper nice supper great supper. Nall Tagaval shukkiya bai.
@thiruthisan4583
@thiruthisan4583 4 месяца назад
Bro ns125 bike 30000 km vara odiruku bro but engine la sound varuthu nu check panna . Timing chain change pannum nu soldranga 30000 km kea ithu ku warenty iruka panna mutiyuma bro sollunga
@silambarasanmarimuthu8362
@silambarasanmarimuthu8362 Месяц назад
Nanum SP125 tha use pandra but naa oru 50km reach agita clutch ah pudichitu speed reduce agura varakum free wheel la pova no brake no acceleration ithu cluth plate life ah kurayuma
@abdulhathee5535
@abdulhathee5535 9 месяцев назад
Nammada bike um adhe complain thn neenga sonnadhu really useful a eenchi sooo jazakallahu hairen ❤🥰
@kumar.dharanish
@kumar.dharanish 2 месяца назад
அண்ணா நான் வண்டி எடுத்து 14 வருஷம் ஆச்சு நான் இன்னும் கிளட்ச் பிளேட் change பணல வண்டி ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோ மீட்டர் runing
@sugankumar3522
@sugankumar3522 5 месяцев назад
Sir, என்னோட honda shine BS6 125 jurg ஆகி jurg ஆகி போகுது, COMPANY SERVICE கொடுத்தும் எந்த மாற்றம் இல்லை, என்ன செய்ய
@ramkumars6399
@ramkumars6399 9 месяцев назад
Anna Apache rtr 160 4v la normal clutch to slipper clutch alter pandrangale, athu yappadi 😊
@tamil.harmony
@tamil.harmony 9 месяцев назад
May be engine manufacturing apo antha mechanical parts add panni irukalam I'm not sure
@ssssakthivel
@ssssakthivel 9 месяцев назад
Na tvs sport bike use panitu irunthen.. 90000 kms varaikum ottiten but clutch work varave illa bcz neenga sonna antha idea than... bike slow pannumbothu clutch use Panama break potutu athuku aprothan gear shift panuven..
@fazeenvlogger
@fazeenvlogger 9 месяцев назад
Hi bro i am from srilanka enda bike honda dx 110 ippellam bike ore engine cut off aahuthu bro ride pannikitu irukumpothu illa. Start pannitu vitta, accelarate kudukama vitta, bike traffic la nindutu irutha appothellam engin cut off aahuthu ethuku enna bro solution. Service panniyum romba naal aachi
@SenthilKumar-si8bo
@SenthilKumar-si8bo 2 месяца назад
நண்பா காலை வணக்கம். என்னிடம் சுசுகி ஃபியரோ பைக் உள்ளது. ஆறு வருடத்திற்கு மேல் ஓட்டவில்லை. இப்போது அந்த என்ஜின் வேலை செய்ய வேண்டும். ரீ பெயிண்டிங் ஃபுல்லா கம்ப்ளிட்டா சேஞ்ச் பண்ணனும் எனக்கு உங்க காண்டாக்ட் நம்பர் குடுங்க நான் பேசுறேன்.
@naveennaveen8491
@naveennaveen8491 2 месяца назад
அண்ணா pulsar 125 புட்ரஸ்ட் 180 மாதிரி வைக்கணும் ..... முடியுமா
@Cinematic_critic
@Cinematic_critic 9 месяцев назад
Neenga entha ooru bro
@sureshthangarasu3524
@sureshthangarasu3524 16 дней назад
அன்னா ஒரு உதவி அண்ணா. நா புதுசா ஒரு வண்டி எடுக்கணும் ஒரு ஃபேமிலி வண்டியா சொல்லுங்க அண்ணா
@Karthik-lr9po
@Karthik-lr9po 9 месяцев назад
அறுமை என்னுடைய வண்டி ஹீரோ சூப்பர்ஸ்பெண்டர் 55000கிலோ மீட்டர் ஓடியிருக்கு இண்ணமும் ஓடுது
@ganeshganesh.s5810
@ganeshganesh.s5810 2 месяца назад
Anne my bike slow la pokum pothu vendi vendi pokuthu enna va erukkum sollung anne pls apache rtr 180
@kaniyank
@kaniyank 5 месяцев назад
Ennoda bike sp125 58000km running innum clutch mathala 💪
@voicemakers4236
@voicemakers4236 8 месяцев назад
1lakh kilometer otiten swiggy la 2 years ah work panren.. epome brake first pidichitu slow down ana aprm dha brake pidipen like car and bus otra mari adhunala innum clutch plate nalla iruku vandi vangi 5 years achu 2015 model cb shine na vangrapo 2018 oru time reboring eh paniten ana clutch innum nalaruku with no issues❤️
@PRVEENMARLEY
@PRVEENMARLEY 6 месяцев назад
அண்ணா ns160 bs4 model இஞ்சின் சீஸ்ஆயிடுச்சு amount evlo Anna varum pls Anna sollunga anna
@மொக்ககேமிங்
@மொக்ககேமிங் 5 месяцев назад
அண்ணா ZMR பைக்ல ஏழு டைம் இன்ஜெக்டர் லைட் ப்ளின்க் ஆகுது அண்ணா என்ன ஏரர குறிக்குது அண்ணா கொஞ்சம் எக்ஸ்பிளநேஷன் பண்ணுங்க அண்ணா
@sleagle449
@sleagle449 4 месяца назад
Bike eduthu 21 years ahuthu. 😂 ithuvara engine la touch eh ila all are in perfect condition. Inga bike la problem illa bike oduravangalatha problem 😂
@rajabanthal2420
@rajabanthal2420 5 месяцев назад
அண்ணா‌ எனக்கு சந்நதேகம் நான் 60 வேகம் போய்க்கொண்டுஇருக்கிறேன் எனக்கு 1 வேகத்தடை உள்ளது தெரியும் (50மீட்டர்) அப்போ நான் கிளர்ச்சி புடித்தால் வண்டி வேகமாக போகும். நான் வேகத்தடை மில் பிரேக் பிடித்து கியர் குரக்கலாமா?
@NirmalKumar-zw6gu
@NirmalKumar-zw6gu 3 месяца назад
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம் சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது . ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது. லைட்டா அடச்சு அடச்சு ஓடுது. என்ன காரணமா இருக்கும் அண்ணே??? கரண்ட் கரக்டா வருது.!! ஏர் பில்டர் நல்லா இருக்கு..!! கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
@arunsvl2559
@arunsvl2559 2 месяца назад
Anna old model apache 2v seat yeduthutu ,new model apache 2v bike seat poda mudiyuma?
@Surya.
@Surya. 5 месяцев назад
Anna break current ta pudichalum slow la clutch pudichi 4th gear to 2 gear la varumbothu gear change panna 3rd la stuck aaguthu... 2 gear poda mudila... any solution anna... (bike sp125 bs6)
@muralidharan6415
@muralidharan6415 Месяц назад
எந்த பைக் ஸ்மூத் பைக் 2024 புதுசு வாங்கணும் ஒரு ஐடியா சொல்லுங்கள்.
@marimuthud3396
@marimuthud3396 9 месяцев назад
Suzuki mileage darduk Enna Miley chittaramadi geet panrathu mileage scooty
@RajaSekar-hz1ct
@RajaSekar-hz1ct 9 месяцев назад
அண்ணா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@dineshjagan3807
@dineshjagan3807 7 месяцев назад
என்னோட வண்டி பஜாஜ் விக்ராந்த் 150, 2017 மாடல், பிக்கப் நல்லா இருக்கு ஓட்றதுக்கும் செமையா தான் இருக்கு ஆனா மைலேஜ் படு மோசமா இருக்கு 20 - 25 Km தான் லிட்டர்க்கு கிடைக்குது. மைலேஜ் கம்மியா கிடைக்குறதுக்கும் நம்ம பைக் ஓட்டுறதுக்கும் சம்மந்தம் இருக்கா?நான் ஓட்டுறதுல எதும் சரி பண்ணி மைலேஜ் அதிகமாக்கலாமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 7 месяцев назад
பெங்களூர் மாதிரி கொடுர டிராபிக் இருக்கிற ஊர்ல கிளட்ச் பிடிக்காம ஓட்ட முடியல அது இல்லாம நிமிஷத்துல பத்து தடவை கியர் மாத்த வேண்டி இருக்கு இந்த மாதிரி நிலைமைல எப்படி பைக் கிளட்ச் மெயின்டன் பண்ரது சொல்லுங்க
@MuthuKumar-mw5ry
@MuthuKumar-mw5ry 3 месяца назад
Pluser 150 bs6 1700 km running bike but high speed 70 ku mela pickup aga romba time aguthu enna problem ah irukum bro [ engine change pannala block ah iruku change panna performance nalla iruku ma illa vera yeathum complaint irukuma]
@pkameswaran7833
@pkameswaran7833 5 месяцев назад
Bro nan new bike vangnan, 8 month aguthu, 13k kms odirukku, oil leak &fuel leak problem varuthu, show room vitran but solve agala enna panratgu guide pannunga bro , splender plus bike
@HARIKRISHNAN-bt6hz
@HARIKRISHNAN-bt6hz 5 месяцев назад
Anna unga shop adress solunga na pulsar 150cc bike clutchplate change pannanum unga videos dailley parpen 👌👌👌👌👌👌my name siva
@mohnish3957
@mohnish3957 8 месяцев назад
Royal Enfield la chain adikadi lose aaiduthu...enna problem?
@MariyappanArumugam-ht1un
@MariyappanArumugam-ht1un 7 месяцев назад
அப்பாச்சி பைக் ‌ல மூணாவது கீர் ‌போட்டா நான்காவது கியர்‌ விழுகிறது
@dirtycamera1541
@dirtycamera1541 8 месяцев назад
அண்ணா hero hf 100 2024 மாடல்ல எப்படி RPM (slow speed ) குறைக்கிறது
@PvaasuPvaasu-o8y
@PvaasuPvaasu-o8y 6 месяцев назад
அண்ணா வண்டி 3மாசம் ஸ்டாட் பண்ணாம விட்டுட்டேண் இப்ப ஸ்டார் பன்னா ஸ்கெல்ட்ச் பிடிச்சு பஸ்ட்கியர் பொட்டா வண்டி லேசா தூக்குது ஆப் ஆகுது. இதை சரி செய்ய வழி சொல்லுங்ஙகண்ணா
@jayaramjayaram6127
@jayaramjayaram6127 9 месяцев назад
New sp 125 engine தரம் நல்லாருக்குமா சொல்லுங்க please
@RenukaRenuka-d9q
@RenukaRenuka-d9q 4 месяца назад
Anna na tvs centra adutha new bikes vagana milage 60 +ana after 10years la milage low aguthu athunala Anna sollu ga
@MRMTAMILGK
@MRMTAMILGK 7 месяцев назад
அனைத்து வாகன ஓட்டுநர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு👍👍👍 அருமையான விளக்கம் நன்றி நண்பரே🙏🙏
@jesuspuhwillreturn
@jesuspuhwillreturn 7 месяцев назад
First break? Clutch pudichi nippatinaathaan gethu sonaaa?😂😂😂 Adapaavingala?
@SATHISHJK-lu7wr
@SATHISHJK-lu7wr 5 месяцев назад
Anna... MT 15 V2 over heating problem varuthu adhukku ennana pandrathu
@subramani4779
@subramani4779 7 месяцев назад
My bike Honda shine 2016 70000km clutch plate change pannala 😎😎😎
@rockstaraakash3695
@rockstaraakash3695 2 месяца назад
Royal Enfield clutch plate 65000kms varuthu bro
@SATHISHJK-lu7wr
@SATHISHJK-lu7wr 5 месяцев назад
Anna... MT 15 V2 over heating problem varuthu adhukku ennana pandrathu
@santhoshn9197
@santhoshn9197 7 месяцев назад
Naanum etho etho change panni paathutan pls solution office poga kashtama eruku
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 месяцев назад
Hero i3s splender + back break பிடித்த பிறகு சீக்கிரமா release ஆகாம light ahh break பிடிச்சி கிட்டே irruku 50 meters போனது aprm than free break release aguthu, Anna. But இப்போது தான் புதிய breakshow change panen Anna,
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 месяцев назад
இந்த பிரச்சினை millege 50 than varuthu
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 месяцев назад
Solution solunga Anna
@gokulkrishan4842
@gokulkrishan4842 7 месяцев назад
Breakshow spring New change ப்ரேக் ஸ்பிரிங் மாத்தி பாருங்க
@varadhukutty
@varadhukutty 9 месяцев назад
SP 125❤
@abandonedarivaali5675
@abandonedarivaali5675 8 месяцев назад
Sorry brother , neenga solrathu thavarana vilakkam. Vandiya continuous ride panratha eruntha brake matum pothum, allathi bikea niruthavo vegatha koraikavoo seivathaga erunthal cluth kandipa muthalil use pannanum.
@m.mohamedhasenfarisv-b-9079
@m.mohamedhasenfarisv-b-9079 9 месяцев назад
I loved your videos broo ❤thank you edhula innu neraiya bike sambanthama videos podunga
@rakesham1292
@rakesham1292 8 месяцев назад
Feels wrong. Half clutch la ye otura appo dhan theeyum andha style la otuvangalaukku dhan seekaram plate change panna vendi varum.
@jeraldravi1536
@jeraldravi1536 4 месяца назад
Anna sp125 bs6 anna bike aclerattor pannum podu vitu vitu pudikura matiri feel eiruku anna yella problem. And 1,2gear la pokum podu anna. Showroom la full injector problem nu sonnagga but change panna Appuram mum same problem anna. Nega sollungga Anna
@Motorcycles9898
@Motorcycles9898 6 месяцев назад
Bro please bro vaganaviyal tamil RU-vid channel vachi irukkaru bro avaru ippa rompa kastathula irukkaru bro ana avaru rompa nallavaru bro avarukku ongalala mutinjatha pannunga bro nenga nanacha pannalam bro avarum mechanic than bro avarukku ethavathu pannunga bro please 💯🙏❤️😔
@ssivasailam4889
@ssivasailam4889 7 месяцев назад
I have one doubt in my bike Repair.l m working bangalore so l m left bike in my home after two week start my bike didn't start. My bike starting Trouble problem
@manisandyvfc1993
@manisandyvfc1993 7 месяцев назад
Anne en bike ns200 bro...bike running la off aguthu bro..enna problem ma irrukkum bro...
@rajasekarm5275
@rajasekarm5275 8 месяцев назад
Bajaj Discover 125cc Bike Race is more anna
@abdulhameed10515
@abdulhameed10515 9 месяцев назад
Average speed pogu podhu clutch pudika vendiyadha irukku...illana chain hard aa vandi stop agura madhri iruku
@sathishsasi721
@sathishsasi721 7 месяцев назад
En pulsar vande la 90k oderku naduvla orea vate tha cluthch matherka 3vate cable matherka. Clutch drive panna kudathu apram intha video soldra mari pannanum
@GnanavelK-je4xs
@GnanavelK-je4xs 6 месяцев назад
Passion pro 2010model full engeen work evalavu akum pro
@villagekings4634
@villagekings4634 9 месяцев назад
1.5 lac kms completed, 2006 model Hero Honda splendor+, still on stock (company) clutch
@user-zu4gr7wg3o
@user-zu4gr7wg3o 9 месяцев назад
Same with gixxer 1.5lakh done still stock clutch plate
@rubanrj2263
@rubanrj2263 7 месяцев назад
passion pro bike ku sprocket set & clutch assembly change paniachu but pickup problem change agala bro.. vera ena problem ah irukum. ?
@mohamedajmalmohamedajmal7201
@mohamedajmalmohamedajmal7201 Месяц назад
Sir scooty teenz headlight bulb eppadi sir change panradhu
@promotors6205
@promotors6205 24 дня назад
Unga workshop enga iryku numper குடுங்க
@satish.4125
@satish.4125 5 месяцев назад
என்னுடையது 2013 TVS Apache 180 kms running 83,000 இன்னும் clutch set மாத்தவில்லை
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,4 млн
Basic Bike Maintenance 🔧  | RevNitro
9:54
Просмотров 58 тыс.