Тёмный

CM Stalin ஆவேசம்; மேடையிலேயே சிரித்த பொன்முடி - என்ன பேசினார் ஸ்டாலின்? | Stalin Speech | Ponmudi 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 446 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 645   
@muthuvelmurugan184
@muthuvelmurugan184 2 года назад
மேடையில் இருக்கின்றவரகளை காலி செய்தால் அனைத்தும் மாறும்..
@vijaynaveenan7314
@vijaynaveenan7314 2 года назад
சரியா சொன்னீங்க
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
திரு ஸ்டாலினையும் சேர்த்தா, இரண்டு வரிகளில் உதயநிதி முதலமைச்சர் ஆகணும், அடுத்த செட் இளைஞர்கள் எம்எல்ஏ அமைச்சர் ஆகி கொள்ளையை தொடரணும் என்று சொல்லவேண்டியதுதானே.
@armprabhu
@armprabhu 2 года назад
@@ravichandransubramaniam6169 yengal annan varungala CM chepakkam chekuvara
@gopinathan7939
@gopinathan7939 2 года назад
குறைந்தபட்சம் ராசாவை காலி செஞ்சா போதும் முதிர்ச்சியற்ற மேடைப்பேச்சு
@natarajg5563
@natarajg5563 2 года назад
100%Correct
@அதிரடிஆதி
@அதிரடிஆதி 2 года назад
நீண்ட நாட்களாக இருந்த மனக்குமுறலை கொட்டி இருக்கிறார் ஸ்டாலின்.... தலைமைக்குணம் வெளிப்படுகிறது.ஸ்டாலின் பேச்சு மிக அருமை... கருத்துக்கள் ஒவ்வொன்றும் சம்மட்டியடி... 👌🤭😂💐
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 года назад
பேசி என்ன பிரயோசனம்!! அதே மொந்தை!! அதே பழைய கள்ளூ!!! அமைச்சர்கள் கேலியாக சிரிக்கிறார்கள்!.அவர்கள் பலம் அவர்களுக்கு நன்கு தெரியும் !சாட்டை சுழற்றுவதூ எப்போதூ??? குறை சொன்ன அத்துணை பேருக்கும் பரிசாக மீண்டும் பதவிகள்!! என்ன லட்சணம் இதூதூ!!???.. இந்த வெட்டி ஒட்டி கபட வேலைகள் எல்லாவற்றிற்கும் முன்னோடி தீம்க IT wing...ஹாஹாஹாஹ. எல்லா கட்சிகளும் இப்போதூ தீம்க வை அதேவழியில் போட்டு வாங்குதூதூ! இதுவே யதார்த்தம்!
@the_young_throttler
@the_young_throttler 2 года назад
கட்சிக்காக பேசியது ப்ரோ .தமிழ்நாட்டுக்கு பேசியதை கேட்டுள்ளீர்கள் ஆ
@pravinkumartj461
@pravinkumartj461 2 года назад
Sudalai stalin leader e ketayathu... ஒஸி bus la porenka nu oru minister, saathi பேர solli raja kannapan thituran, Tamilnadu women's a orutha thappa pesuran.. Itha kandichu oru press meet கூட kutukula.. இப்போ nallava மாறி acting a போட்ட nambiruvom a?? 😂😂. Drama telugu stalin.. Andhra ku otuvathu confirmed 🥰😂😂
@mjey6247
@mjey6247 2 года назад
Ennadhu thalamai kunama🤔 Kenji kekkuradhu thalamaikunama😂
@perumalv9265
@perumalv9265 2 года назад
Intha porambokku ponmudi sirikumbothu en vayiru eriyithu avanuku nalla savu varathu
@கார்த்திக்லிங்கம்
அண்மையில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சு ❤️👌
@kuttybabys-3624
@kuttybabys-3624 2 года назад
அவரை வைத்து நீங்க காமடி கிமடி பன்னலையே...
@armprabhu
@armprabhu 2 года назад
Manapadam panni oppothular
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 2 года назад
இந்த பேச்சு கூட உன்ன கவருதா என்ன கொடுமை சார் .
@கார்த்திக்லிங்கம்
@@அறிவு-வ4ள நானே காலைசிட்டு இருக்கேன் ..நீங்க. வேற
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 года назад
ஆமாம்! அமைச்சர்கள் எங்களை ஒன்றும் செய்யமுடியாதூ என கேலி சிரிப்பூ!!ஹாஹாஹாஹ
@GandhiKesav
@GandhiKesav 2 года назад
வருத்தம் தெரிவிக்கவேண்டிய நேரத்தில் என்ன ஒரு கேவலமான சிரிப்பு 😕 உங்களுக்கு உலகறிய புத்திமதி சொல்கிறார் உங்கள் தலைவர்... அப்படியிருந்தும் திருந்தவில்லை 😤
@akennady2194
@akennady2194 2 года назад
பொன்முடி கட்சியைவிட்டு நீக்கம் செய்யவேண்டும் அப்படி என்றால் அவருக்கு சிரிப்பு வராது
@armprabhu
@armprabhu 2 года назад
Sudalai oru ularuvayan
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 года назад
அமைச்சர்கள் mind voice! .... நீ படிச்ச school ல நாங்கெல்லாம் Head Masters.. ஹாஹாஹாஹ ஆஆஆ!
@balaguru8136
@balaguru8136 2 года назад
Janmangal
@MrSbkbalaji
@MrSbkbalaji 2 года назад
Ponmudi adei sudala naan unnoda appanuku halwa kuduthavan nee nenaiche sirikiraru 😂.
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 2 года назад
ஓசியிலேயே பிரச்சினையை உருவாக்கியவர் , சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கின்றார்.
@mylaics914
@mylaics914 2 года назад
😂
@sentamilselvan2869
@sentamilselvan2869 2 года назад
😂
@GTSTamil1912
@GTSTamil1912 2 года назад
முதல் முறை துண்டு சீட்டு இல்லாமல் அருமையான பொறுப்பு மிக்க உண்மை பேச்சு
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 года назад
அதை மனப்பாடம் பண்ண அவர் பட்ட பாடு அவருக்கு தான் தெரியும்
@selvaselva3646
@selvaselva3646 2 года назад
சிறப்பு
@Allinone-gd3ls
@Allinone-gd3ls 2 года назад
Enna yenda siriga vakkiriga🤣🤣🤣
@mjey6247
@mjey6247 2 года назад
Idiotic speech with cadres 🤦
@santhagopi4799
@santhagopi4799 2 года назад
Vinai vithithavan vinaithan aruppan verena?
@kannanp4619
@kannanp4619 2 года назад
மருதமலை படத்தில் வடிவேலு சீரியசாக பேசி கொண்டு இருக்கும் போது அர்ஜுன் சிரிப்பது போல் இருந்தது 😂😂😂😂🤦🤦
@traintravelling1308
@traintravelling1308 2 года назад
Marudhamalai movie adhu 🤪
@kannanp4619
@kannanp4619 2 года назад
@@traintravelling1308 🤔👍
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 2 года назад
Mks mass leader.
@kannanp4619
@kannanp4619 2 года назад
@@peacockappleorchard8813 😂😂😂😂🤦🤦🤦
@kamalmechatron
@kamalmechatron 2 года назад
vera level yaa nee
@naveenkumar-ro4hs
@naveenkumar-ro4hs 2 года назад
இந்த மாதிரி ஆட்களை தூக்கி எறிவது கட்சிக்கும் மக்களுக்கும் நல்லது. கட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் இல்லையென்பது அப்பட்டமாக தெரிகிறது.
@balamurugand9814
@balamurugand9814 2 года назад
வெட்டுவதும் ஒட்டுவதும் நீங்கள் ஆரம்பித்தது தானே ஐயா.....(குடும்ப தொலைக்காட்சி மூலம்)
@narayanansri5142
@narayanansri5142 2 года назад
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நாம் சிரித்துக்கொண்டே அழுகின்றோம்!
@mohamed-wt7qj
@mohamed-wt7qj Год назад
❤️ மிக அருமையான அறிவுரை. இப்படி ஒரு தலைவர் நிச்சயம் சிறப்பாக செயல் படுவார்.
@koormaivisualmedia9994
@koormaivisualmedia9994 2 года назад
நானும் அண்ணனின் பேச்சை கேட்டு வெகுநேரம் சிரித்தேன். அருமையான உரை
@athavang786
@athavang786 2 года назад
@தமிழன் என்று சொல்லுட Talai kunithu nilluda ஏப்பா நீ முதலில் தமிழில் எழுதப்பா
@vibaas0538
@vibaas0538 2 года назад
அருமையான பேச்சு உண்மையை உரக்கச் சொன்ன முதல்வர் அவர்களுக்கு நன்றி
@Johnson69115
@Johnson69115 2 года назад
ஸ்டாலின் ஐயா.... உங்களின் இந்த பேச்சை நான் மிகவும் ரசித்து கேட்டேன்..... நீங்கள் மிகவும் பக்குவப்பட்டு இருக்கிறீர்கள்..... மிக்க மகிழ்ச்சி..... சில அமைச்சர்களால் உங்களுக்கு கெட்ட பெயர் வருகிறது என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்...... அவர்களைக் கண்டித்தால் கழகம் பாதிக்கப்படுமே என்று உணர்கிறீர்கள்..... அப்படி அல்ல ஐயா... யார் தவறு செய்தாலும் அவர்களை கண்டியுங்கள்... முடிந்தால் தண்டியுங்கள்.... கழகம் மென்மேலும் உறுதிப்படும்....
@therithik_bala5129
@therithik_bala5129 2 года назад
அண்ணன் பொன்முடி சரியா கணித்து தான் சிரிச்சிருக்கார் 😜😂
@kanniappanvm894
@kanniappanvm894 Год назад
qarz bccha kn pain
@skytube347
@skytube347 Год назад
Koothi aaiya muunjiya paathale veruppa irruku thevadiya paiyan pon kuthi
@sf30477
@sf30477 2 года назад
மந்திரி பதவிகள் மக்கள் கொடுத்த கிரீடம்.ஆனவத்தால் அழிந்து விடாதீர்கள் என்பதை அழகாக நம் முதல் எச்சரித்துள்ளார்
@Darthvader00
@Darthvader00 2 года назад
@தமிழன் என்று சொல்லுட Talai kunithu nilluda kadaisi varaiku kadharal thaan da 😂
@pravinkumartj461
@pravinkumartj461 2 года назад
Uppe ஒஸி naye.. Unka அம்மா, sister a tha solranunka dmk ministers.. Don't forget this.. Koth atimai ஜென்மங்கள்
@kamalakannankk
@kamalakannankk 10 месяцев назад
Who all are watching after Ponmudi imprisonment?🙌
@murugesandeepak4939
@murugesandeepak4939 2 года назад
ஜெயலலிதா இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது எவராவது சிரித்துக்கொண்டு இருந்தால்... .. அந்த அமைச்சரின் நிலை
@ArunKumar-we6ys
@ArunKumar-we6ys 2 года назад
அமைச்சரின் நிலைமையும் சிரிப்பாக போயிருக்கும்
@amarinnelson
@amarinnelson 2 года назад
Very good speech... Says more about his leadership quality
@rshajahan72
@rshajahan72 2 года назад
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எந்த கட்சியையும் சாராதவனின் (மன்கிபாத் மனதின் குரல்) காலங்கள் மாறினால் காட்சிகள் மாறும் அதே போல் காலத்திற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தார் போல் நீங்களும் கட்சியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அனுபவ சாலிகளை ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு நிறைய இளைஞர்களுக்கு அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என்னென்ன மாற்றங்கள் அடுத்த பத்து வருடங்களுக்கு தேவை என்று இப்பொழுதே கணிக்கும் திறமை வாய்ந்த இளைஞர்கள் கட்சியில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் உயர்ந்த அமைச்சர் பதவிகள் மற்றும் முக்கிய பதவிகளை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த 10 வருடங்களுக்கு மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் சரியாக சென்று சேரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் போட்டிகளை சமாளிக்கும் திறமை வாய்ந்த நன்கு படித்த அறிவாளிகள் அரசியலுக்கு வேண்டும் இதயம் நீங்கள் மனதில் வைத்து செயல்படுங்கள் படித்த இளைஞர்கள் எப்பொழுதும் ஜாதி மத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் ஒரு புது ரத்தம் கிடைக்கும் கட்சிக்கு அறிவார்ந்த சமூகம் ஜாதி மதங்களை அப்பாற்பட்டு செயல்படுபவர்களை மட்டுமே விரும்பும் இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் என்பதின் அர்த்தம் மிக எளிமையாக பணம் சம்பாதிக்கும் இடம் என்று அனைவர் மனதிலும் பதிந்திருக்கிறது அதையும் முதலில் மாற்றுங்கள் அரசியல் என்பதின் அர்த்தம் சேவை என்று நீங்கள் மாற்ற முடிந்தால் மாற்றுங்கள். திறந்த மனதுடன் சரியான சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக திறமையான படித்த இளைஞர்கள் திமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை கண்டுபிடித்து அமைச்சர் பதவிகளை கொடுங்கள் அப்புறம் பாருங்கள் அடுத்த 20 வருடத்திற்கு திமுகவை யாராலும் தொட முடியாது. பணமே சம்பாதிக்க முடியாத அரசியல் என்ற ஒரு நிலையை உருவாக்குங்கள் எத்தனை பேர் உங்கள் அருகில் இருந்து காணாமல் போகிறார்கள் என்று தெரியும்.
@kavi1190
@kavi1190 2 года назад
😂😂😂😂😂 யாரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லையா உங்களுக்கு ஒரு 5 நிமிட வீடியோவில் அவர்கள் செய்த அத்தனையும் மறந்து விடுமா, ஊழலுக்கு பெயர் போனவர்கள் தான் ஆட்சியில் அமரமுடியும் என்பது தமிழக அரசியல் ( சுமார் 25 வருடங்களாக),நல்ல நிர்வாகம் வேண்டும் என்று நினைத்து யாரும் அமைச்சர்களை தேர்வு செய்வது இல்லை யாரிடம் எவ்வளவு வாங்க முடியும் என்பதை பொறுத்தே அரசும் அமைச்சர்களும் தேர்வு செய்ய படுகிறார்கள்.
@kan.1971.
@kan.1971. 2 года назад
சரியாக சொன்னீர்கள்.
@TP-fr7sv
@TP-fr7sv 2 года назад
பணமே சம்பாதிக்க முடியாத அரசியலை மாற்றிய பெருமையை விட வேண்டுமா? அது கழகத்துக்கு அழகா?
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 2 года назад
Very true
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Supper arumayana advice ethay appdey muthalvaruku anuppunkal unkalin karuthuthan nanum vireumbukirin hats off bro 🙏🌹
@janathalakshmi9682
@janathalakshmi9682 2 года назад
Cm anna ungal Aatchi nilaikka ttum 👍🙌🤝
@kannaa1567
@kannaa1567 2 года назад
உண்மை...அனைத்தும் உண்மை.
@nkr-os9dd
@nkr-os9dd 2 года назад
அருமை இதை தான் ஒரு முதல்வரிடம் மக்கள் எதிர்பார்ப்பது
@raghur7024
@raghur7024 2 года назад
பாவம் இன்னும் என்ன எல்லாம் நாம கேட்கணுமோ எல்லாம் நம்ம தலைவிதி.
@அப்துல்தமிழ்
அருமையான பதிவு
@ajitharuc8263
@ajitharuc8263 2 года назад
நாங்க எதிர்க்கட்சியில் இருந்தாலும் தற்போதைய முதல்வர் ஸாடாலிண் உறை அற்பும் அடக்கம் அமைதி வாழ்த்துக்கள் எந்த கட்சியாக இருந்தாலும் தலைவனை குறை சொல்ல வேண்டாம் அவர்களை சார்ந்த அமைச்சரே காரணமே
@shankarkoti7459
@shankarkoti7459 2 года назад
எனக்குத் தெரிந்தவரை எனது முதலமைச்சர் பேசிய சிறந்த உரை என்றே கூறுவேன் மிகவும் ஆணித்தரமான பேச்சு இனிமேலாவது அமைச்சர்கள் மக்களுக்காக பாடுபட வேண்டும்
@SarathKarthickRamachandran
@SarathKarthickRamachandran 2 года назад
Very practical speech 🎉
@pradeepsagar7933
@pradeepsagar7933 2 года назад
Super speech sir 👌🏻👌🏻♥️
@rahulk9284
@rahulk9284 2 года назад
Manapaadam pannathu enaku tahnah therium 😂😂
@10msmarttechtamil26
@10msmarttechtamil26 2 года назад
செம speech 🗨
@mrragul1999
@mrragul1999 2 года назад
மிக அருமையான பேச்சு இதைக் கேட்டு நடந்தால் திமுக நிர்வாகிகள் அனைவரும் நடந்தால் நன்றாக இருக்கும்
@senthilnathan1161
@senthilnathan1161 2 года назад
Mass speech Sir 👏👏👏
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 2 года назад
May be directed by Durga Stalin
@brittopremkumar4943
@brittopremkumar4943 2 года назад
Wow what a speech , very deep meaning
@mhar1763
@mhar1763 2 года назад
Excellent speech 🎤 Mr Stalin
@thunderbird5768
@thunderbird5768 2 года назад
அருமையான தலைவர் தற்போது கிடைத்து உள்ளார் அவர் மனம் புண்படும்படி மந்திரிகளோ பொதுமக்களோ நடக்காமல் இருந்தால் அடுத்த பத்து ஆண்டு காலம் இந்த தலைவரால் நல்ஆட்சி அமையும்
@shajahanabdulajees1610
@shajahanabdulajees1610 2 года назад
Best speech
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 года назад
எடப்பாடியார் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த அளவிற்குகூட இவரால் இயலவில்லை என்பதே உண்மை
@drlaavanyaa2864
@drlaavanyaa2864 2 года назад
தளபதி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய உட்கட்சி நிர்வாகக்கேடு நிறைய உள்ளது குறிப்பாக தங்களது சொந்த தொகுதியான கொளத்தூரில்.
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 2 года назад
சீமான் , கவிஞர் வாலி பேசியதை கலந்து அடிச்சுவிட்டிருக்காப்பல😅😅
@gurumurthy6254
@gurumurthy6254 2 года назад
Super thala pathy
@வாழ்கவளமுடன்-ஞ3ம
அழகிரி கட்சிக்கு reentry கொடுத்தால் எல்லா அமைச்சர்கள் ஆட்டம் அடங்கும்
@வன்மமார்கூட்டம்
அப்புறம் நீயே திமுக ரவுடிசம்னு பேசுவ
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
அது என்னங்க அழகிரி கட்சி, அதுவும் திமுக தானே, சொல்ல வேண்டியதை நேரடியாக காங்கிரஸ் என்று சொல்லவும். திராவிட மாயாஜாலம் வார்த்தைகளை நம்பி பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தீர்கள்.
@balaguru8136
@balaguru8136 2 года назад
True
@Ravanan566
@Ravanan566 2 года назад
கொஞ்சம் உண்மைதான் ஒற்றுமையாக இருந்து அதிரடியாக இறங்குவார்
@agamudayar6228
@agamudayar6228 2 года назад
Oru mayirum illa.
@pugaleswaraneswaran9789
@pugaleswaraneswaran9789 2 года назад
தரமான பேச்சு..அருமை
@தமிழன்-ந2ங
@தமிழன்-ந2ங 2 года назад
நமது முதல்வருக்கே தெரிந்துள்ளது, அவ‌ரது கழக உறுப்பினர்கள் எப்போதுமே எதாவது பிரச்சனை செய்து கொண்டே தான் இருப்பார்கள் என்று... முதல்வரே அவரது கழக உறுப்பினர்களை நினைத்து பயம்த்துடன் தான் காலையில் எழுகிறார் என்று நினைக்கும் போது எனக்கும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது 😂😂😂
@johnkennedy3099
@johnkennedy3099 2 года назад
பிரச்சனைகளை நேரடியாக முதல்வரிடமே புகார் அளிக்கலாம் என்று வாய்ப்பு வந்தது அப்படி அதை பயன்படுத்தினால் இந்த ஆட்சியைப் பிடிக்காத அரசு ஊழியர்கள் மக்களை மிகவும் பழி வாங்குகிறார்கள். அது காவல்துறையில் ஆரம்பித்து மின்சார ஊழியர்கள் வரை 😭🥲
@devarajusrinivasan8135
@devarajusrinivasan8135 2 года назад
ஏன் சார் அந்த துன்பத்திற்கு ஆசை
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 2 года назад
சுடலையின் ஆட்டம் முடிவுக்கு வர போகின்றது😂
@balaguru8136
@balaguru8136 2 года назад
Kattu...
@talkairway6632
@talkairway6632 2 года назад
Poda
@rajiasvlog8397
@rajiasvlog8397 2 года назад
Next tea master vara porara. Camera paithiyam. Ji.
@physics20246
@physics20246 2 года назад
அரசியலை கடந்து சொல்கிறேன். முதல்வர் உடல் நலனை பார்த்துக்கொள்ளவேண்டும்! வாழ்க வளமுடன்! அவர் கையில் தான் எல்லாம் உள்ளது.
@s.k4939
@s.k4939 Год назад
Spr
@ramasamysivakumar1448
@ramasamysivakumar1448 2 года назад
தலைவரே சரியான முறையில் நடவடிக்கை எடுங்கள் தலைவரே
@eternalsearchofveera4225
@eternalsearchofveera4225 2 года назад
அவ்ளோ கஷ்டபட்டு எதுக்கு முதலமைச்சர் பதவி . வேண்டாமே சார்
@75barathi
@75barathi 2 года назад
Super CM sir. Very true
@vasantha8440
@vasantha8440 2 года назад
பொன்முடி உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது 😂
@lovecricket3979
@lovecricket3979 2 года назад
ஸ்ரீமதி மக்கள் மறக்கல
@RameshButtu
@RameshButtu 2 года назад
முந்தைய ஆட்சியில் அவர்கள் வீசிய பந்து அவர்களின் கைகளுக்கே திரும்பி வருகிறது போல🇮🇳
@nagarajanm9684
@nagarajanm9684 2 года назад
Good speech engalin tamilagamudhalavarum dmk katchi thalaivarumana stallin sir avargaluku tamilaga makkal sarbaga nanrigal
@mayaskarchandrashekar6313
@mayaskarchandrashekar6313 2 года назад
He is deliberately pointing Ponmudi on OC comment issue 😅
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 Год назад
😂😂😂😂😂😂😂😂😂
@thegeniusparkitsolutions2880
@thegeniusparkitsolutions2880 2 года назад
Good speach Mr.C.M
@jangujp286
@jangujp286 2 года назад
Hattsoff CM Sir 💓
@aaranathi3848
@aaranathi3848 2 года назад
முதல்வர் பாவம்
@venkatmari8281
@venkatmari8281 2 года назад
முன்பெல்லாம் அதிமுக ஆட்சி காலத்தில் அம்மாவுக்கு மந்திரிகள் பயப்படுகிறார்கள் இப்போது திமுக ஆட்சியில் முதல்வரே பயப்படுகிறார் அவர் இனிமேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இனிமேல் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
@tamilvoice7552
@tamilvoice7552 2 года назад
முதல் முறை ஸ்டாலின் பேச்சை கூர்ந்து கேட்கிறேன்
@marimuthuas4165
@marimuthuas4165 2 года назад
பேசுவது வேறு. செயல்படுவது வேறு. ஒரு தலைவருக்குரிய முதல் தகுதி மதிக்கப் படுவது. மற்றவர்களை அடக்கி வைப்பது. செயல் ஒன்றால் தான் இரண்டும் முடியும்.
@sathishraja5184
@sathishraja5184 2 года назад
எனக்கு திமுக கட்சி பிடிக்காது, ஆனால் ஒரு முதல் அமைச்சராக ஸ்டாலின் அவர்களிடம் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளது.
@basismac2578
@basismac2578 2 года назад
அண்ணண் அழகிரியுடன் பேசலாமே ..🤔🤔🤔🤔🤔
@heyhowareyou8808
@heyhowareyou8808 2 года назад
He is no longer in DMK..
@sakthivelb741
@sakthivelb741 2 года назад
ஆஹா எப்படியெல்லாம் சிந்திக்கவேண்டியுள்ளது
@annadharishi62
@annadharishi62 2 года назад
நல்ல சொல்லுறாங்க ஐயா டீடெயிலு 🤔..
@adavidpaul
@adavidpaul 2 года назад
Stalin ready. But alagiri avoiding
@gandhis2304
@gandhis2304 2 года назад
அழகிரியிடம் ஒரு பதவியை தந்தால் உங்கள் சிரமம் சற்று குறையும் ஒரு பக்க அடியை அவர் வாங்கிக்கொள்வார்
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 2 года назад
அப்படியானால் ஏதாவது ஒரு பதவியை துறக்கவும் திரு. ஸ்டாளின். உங்கள் பேராசை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திட்கும் அத்தனை பதவிகளும் தேவை...
@anvika5289
@anvika5289 2 года назад
First time he speaks like a leader ..... Thanks for that
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 года назад
பழைய ஆட்களை களைந்து விட்டு இதுவரை பதவியில் இல்லாத ஆனால் சுறுசுறுப்பாக இயங்கும் புதிய இளைய கூட்டத்திற்கு பதவி கொடுத்தால் திமுகவை உறுதி படுத்தலாம்.நன்றி
@arunprakash7397
@arunprakash7397 2 года назад
Super
@srinithigopal692
@srinithigopal692 2 года назад
உண்மையான பதிவு
@meenakumar5373
@meenakumar5373 Год назад
கட்சிதலைவர் மற்றும் முதல்வர். ..இவர்தான் முதல் முறை😀
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 года назад
உண்மையிலேயே முதல்வரின் நிலை மோசமாக உள்ளது.. பொன்முடி,KkSsR,கே.என்.நேரு,ஆ.ராசா இவர்கள் எல்லாம் என்ன சொல்ல...வரும் தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடையும்
@AnbilKanthasamyME
@AnbilKanthasamyME 2 года назад
CM great speech.... Very depth speech
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 2 года назад
Sir you are 100%correct speech thank you save the tamil nadu people 👍👍
@gopalkrishnan823
@gopalkrishnan823 2 года назад
CM is very reasonable and it is very hard to find person like him at apex level touching grass root level.
@vishwabanu5223
@vishwabanu5223 2 года назад
200
@gooner5244
@gooner5244 2 года назад
@@vishwabanu5223 2 rs sanghi 🤣
@aselvaraju3632
@aselvaraju3632 2 года назад
கலைஞரின் சாயல் இப்போதான் வெளிப்படுகிறது. மிக சரியான பேச்சு. ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆட்சி கட்சி இரண்டையுமே நடத்த முடியாது. தங்களின் முன்னாள் சிரிப்பவர்கள் பலர் உங்களை இன்னும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுள் ஒருவராகவே பார்க்கின்றனர். அதன் விளைவே கட்டுப்பாடற்ற பேச்சு. இன்னும் நீங்கள் பழக வேண்டும்...
@sentamilselvan2869
@sentamilselvan2869 Год назад
😂😂😂😂😂😂😂
@saralawssankar9142
@saralawssankar9142 Год назад
Sack corrupt controversial ministers,party fellows
@deivamp564
@deivamp564 2 года назад
ஐயா முதல்அமைச்சர் அவர்களே உங்கள் முன் அந்த அமைச்சர் சிரிப்பு
@UNLUCKYKAVI
@UNLUCKYKAVI 2 года назад
Nice speech 💞
@binzant007
@binzant007 2 года назад
This is true leadership. Jayalalitha would have handled similar situations autocratically treating her ministers as slaves without any dignity. But Chief Minister is bold enough to publically acknowledge an issue and correct his ministers in an open forum.
@abbasshabi1248
@abbasshabi1248 2 года назад
Super speech sir
@karthick4u2008
@karthick4u2008 2 года назад
Nice edit bbc gud work
@mathiyazhagan9005
@mathiyazhagan9005 2 года назад
அருமையான பேச்சு👌
@murugathisanj263
@murugathisanj263 2 года назад
முதல்வருக்கு நன்றி
@bhaskarji9200
@bhaskarji9200 2 года назад
நேரு.பொன்முடி. 2G ராஜா இவர்களை எல்லாம் கட்டுபடுத்த முடியாது ஸ்டாலினால்,
@Rana_2390
@Rana_2390 2 года назад
அதிகாரம் இல்லாத முதல்வர் என்பதை காட்டுகிறது
@mohanmech6571
@mohanmech6571 2 года назад
பெருமை சிறுமை சரி எரும
@karthikvaidhyanathan6071
@karthikvaidhyanathan6071 2 года назад
sir this is not ur words.... u should comment sir ...plz fallow jj style administration.... u r highly deserve it sir .... pls take her as role model for ur future poltics...
@karthikvaidhyanathan6071
@karthikvaidhyanathan6071 2 года назад
already Kamal Told this ...
@ramasamynachiappan8564
@ramasamynachiappan8564 2 года назад
சுடலை சூப்பர்
@subikshat6990
@subikshat6990 2 года назад
👍👍👍👍👍
@Abudhahir_channel
@Abudhahir_channel 2 года назад
அந்த இடத்தில் பொது மக்கள் நாங்கள் சிரித்தால் முதலமைசரை பார்த்து சிரிக்கிறாய் சபை அவ மரியாதை என்று எங்களுக்கு தண்டனை. பொன் கூந்தல் சிரித்தால் அவர் அமைச்சர்
@perumalg8722
@perumalg8722 2 года назад
பென்முடிஉணரவேண்டும்
@Rakeshvikramr
@Rakeshvikramr 2 года назад
Leadership and grooming the people is not a easy task Sir.. accepting the mistakes and taking responsibility is the best leadership qualities
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 года назад
அவனுக்கு என்ன பைத்தியக்காரன் பொன்முடி.அவன் அப்படித்தான் சிரிப்பான்.
@arunb8841
@arunb8841 10 месяцев назад
😅😂
@shanmugamshanmugam7707
@shanmugamshanmugam7707 2 года назад
பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்றதனமாக நடந்து கொன்டால் ஆட்சிக்கும் முதல்வருக்கும் நெருக்கடி ஏற்படும் முதல்வரின் மனக்குமுரளை புரிந்து கொள்ள வேண்டும்
@kan.1971.
@kan.1971. 2 года назад
இரண்டு சதிகாரர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும் கட்சியை விட்டு நீக்குங்கள்.
@ramumurtyei8311
@ramumurtyei8311 2 года назад
உண்மைதான் இவரும் என்னா தான் செய்யவார் என்ன தான் செய்யமுடியும்
@ganapathyramuv7265
@ganapathyramuv7265 2 года назад
நமது தலைவராக இவர் போல் இருக்கவேண்டும் அவர் மனதை புண்படுத்த வேண்டாம்
@ManiMaran-gk6mz
@ManiMaran-gk6mz 2 года назад
Super cm mr.stalin bro
@cocopollachi2018
@cocopollachi2018 2 года назад
Stalin today than true pesi erukaru
@jeronejerone2982
@jeronejerone2982 2 года назад
Great speech
Далее
Борщ в стиле высокой кухни!
00:57
Борщ в стиле высокой кухни!
00:57