நீங்கள் CNG ஐ PROMOTION செய்ய மின்சார வாகனங்களை குறைகூற வேண்டாம். நீங்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்தால் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் உரிமையாளர் அதிக செலவு செய்து குறைந்த அளவு இயற்கை மாசு ஏற்படுத்துகிறார்கள்.
அதையும் தெளிவாக விளக்கியுள்ளோம் தோழரே. மின்சார வாகனத்தை உபயோகப்படுத்தும் போது குறைவாக கரியமில வாயு வெளியிட்டாலும் அதனை தயாரிப்பதற்கு ஆகும் தண்ணீரின் செலவு மேலும் தயாரிப்பில் வெளியிடும் கார்பன் முதலியவற்றை கருத்தில் கொள்ளும்போது மேலும் உபயோகித்து முடித்த பேட்டரிகளை எவ்வாறு dispose செய்யப் போகிறோம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது CNG வாகனங்கள் நன்றாகவே இருக்கின்றது....