Тёмный

"Constitution-ல கோல்ட் மெடல் வாங்கினவன் அப்படிங்கிற அடிப்படையில சொல்றேன்" - தமிழன் பிரசன்னா | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 73 тыс.
50% 1

"Constitution-ல கோல்ட் மெடல் வாங்கினவன் அப்படிங்கிற அடிப்படையில சொல்றேன்" - தமிழன் பிரசன்னா | PTT
#mkstalin #rnravi #senthilbalaji
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@Sangimalai90
@Sangimalai90 Год назад
A1 ஜெயலலிதா( சொத்து குவிப்பு வழக்கு )😂😂😂
@Adithya.G-z8q
@Adithya.G-z8q 16 дней назад
Thiru prasana to teach to Ragul Gandhi to what is Article 1 😂😂
@shankar4330
@shankar4330 3 месяца назад
Sarida. Chinna pulla mathiriye enga ponalum gold medal, gold medalnu koovikittu. Prerogative nu solla therila. Nee ena constitution padicha?
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 Год назад
ஊழல் செய்பவரை காப்பாற்ற இவ்வளவு படிப்பு வேண்டுமா? அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் எழுதிய காலத்தில் இவ்வளவு ஊழல் இல்லை. அதனை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் இன்றைய அரசியல் சட்ட ஆலோசகர்கள்.
@விழுமியம்
@விழுமியம் 7 месяцев назад
தற்குறி செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு பழைய வழக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றார் என்ற வழக்கு இது ஊழலில் வழக்கு இல்லை
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 Год назад
உன்னை பார்த்தால் அப்படி தெரியவில்லையே.நீ பேசுகின்ற தரம் அப்படி.
@jeyapandian1061
@jeyapandian1061 Год назад
Nee periya pudungi boda 🐕🐕🐕🐕
@MANOHARAND-sl2lm
@MANOHARAND-sl2lm Год назад
பிரசன்னாவின்பேச்சு,சங்கிகளுக்குஉமட்டும்
@tamilsuvinth86
@tamilsuvinth86 Год назад
ஆரிய சங்கீக்கும் திராவிட சங்கீக்கும் சண்டை 🤣🤣🤣🤣
@jeyabaskaranbaskaran7042
@jeyabaskaranbaskaran7042 Год назад
Fraud fellow prasanna killed his wife
@stephenthamu
@stephenthamu Год назад
Bjp ஊழல் வாதிகள்
@kuttykutty-fu8hg
@kuttykutty-fu8hg Год назад
நேர்மையாக விசாரணை நடக்காது என்றால் ed யோ இல்லை எதிர் கட்சியோ நீதி மன்றத்தை நாடலாம் ஆளுநர் ஏன் பதறுகிறார் ஆளுநர் மாநில அரசின் கண்காணிப்பாளர் Controller அல்ல
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
பதறுவது ஷ்டாலின் .
@Balakrishna-xd5qo
@Balakrishna-xd5qo Год назад
Yes gold medalist what happened to your wife
@anands7632
@anands7632 Год назад
She maybe seperated, divorced or eloped with someone or dead. Why bringing women here or personals here Balu. What do you want to know about this man's wife? Why balu? Why do you talk like this Balu? Balu... Yen... Yen ippadi senja? 🙂
@Balakrishna-xd5qo
@Balakrishna-xd5qo Год назад
@@anands7632 his wife died by hanging do you know this politition escaped
@amjathamjath5446
@amjathamjath5446 Год назад
அருமை பிரசன்னா
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
எருமை பிரசன்னா
@michaealmasanam6992
@michaealmasanam6992 Год назад
Prasanna super
@tamilsuvinth86
@tamilsuvinth86 Год назад
ஒக்காலி பிரசன்னா நல்ல பேசுவாப்புல.....
@bharathbharath1442
@bharathbharath1442 Год назад
நம்ம வீட்டில் வேலையில்லாமல் ஒருவருக்கு சம்பளம் தருவோமா? அதுவே தான் நாட்டுக்கும்.
@dorailingamk7602
@dorailingamk7602 6 месяцев назад
rn ravikku sambalame kodukakkoodadhu ! governar is waste for Tamil Nadu ! With his he can enormous good things for TN but he does all negative things thus he earn bad name !
@mahaboobalikhan3323
@mahaboobalikhan3323 Год назад
Prasnna unnaku PONNDATI(WIFE) kapatha thuppu illatha nee law patri pesathe?
@BABY-xh3if
@BABY-xh3if Год назад
சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசி பிரச்சினை மை திசை திருப்புவதில் வல்லவர்.
@dorailingamk7602
@dorailingamk7602 6 месяцев назад
rn ravikku kodakapattulla asainmenta vidà sangiyaga seigira velai than adhigam ! sahumbodhu nimmadhiuha sahamattar. Idhu dhan Kadavulin theer😮pa irukum !❤
@brindhaalance31
@brindhaalance31 Год назад
Prasanna 🔥🔥🔥🔥
@mohamedshahul2519
@mohamedshahul2519 Год назад
Potta prasaara
@Dubukku
@Dubukku Год назад
என்ன பிரசன்னா உங்க வீட்டு கக்கூஸ் அடச்சா முதலமைச்சர கூப்புடுவியாமே?அப்படியா?.
@BABY-xh3if
@BABY-xh3if Год назад
எங்களுக்கு வந்தால் இரத்தம் மற்றவர் களுக்கு என்றால் தக்காளி சட்னி.
@deivaraj67
@deivaraj67 Год назад
அரசியல் பழிவாங்கும் செயல் நீதிமன்றத்தில் வழக்கு முடியும்முன்பாகவே ‌ஒருவரை குற்றவாளி‌என கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை
@Dubukku
@Dubukku Год назад
வேலைக்கு லஞ்சம் வாங்கியதை கோர்ட்டில் ஒப்புக்கொண்டு அதை திருப்பியும் கொடுத்துள்ளார்கள்.அதனால் high court வழக்கை ஸ்குவாஷ் செய்தது.திருடியவன் திருப்பி கொடுத்து விட்டால் தப்பு இல்லாமல் ஆகி விடுமா? என்று உச்ச நீதிமன்றம் வழக்கை திருப்பி எடுத்தது. இது கூட தெரியாம எந்த உலகத்துலடா இருக்கீங்க.திமுக என்ன செஞ்சாலும் முட்டு கொடுப்பீங்களா?
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
செந்தில் பாலாஜி ஈடியால் அரெஸ்ட் செய்யப்பட்ட அமைச்சர் . கைதி எண் கொடுக்கப்பட்டவர் . இந்திய விடுதலைக்கு போராடிய தியாகி அல்ல
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
அப்போ மோதி ஷா யோகி பிஜேபி ஊழல் வாதிகள் அல்ல
@ravichandransubramaniam6169
@deivaraj , சார் நீங்கள் சட்டத்தை பற்றி நிறைய அறியவேண்டி இருக்கிறது. எப்ஐஆர் பைல் செய்யப்பட்டால் அவர் குற்றவாளி ஆகிறார், அவர் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரம் ஜெயிலில் இருந்தால் பொது பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கேஸ் முடிந்து தண்டனை பெற்றால் தண்டனைக் குற்றவாளி ஆகிறார். இங்கு செந்தில் பாலாஜியின் மீது ஹை கோர்ட்டில் விடுதலையை வாங்கிய செந்தில் பாலாஜி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருடைய கேஸில் முகாந்திரம் உள்ளது இரண்டு மாதத்திற்குள் ஒரு கமிஷன் அமைத்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று சொல்லியும் போலீஸ் துறை அமைச்சர் ஸ்டாலின் தூங்குகிறார். அத்துடன் திரு ஸ்டாலின் கடந்த ஆட்சியில் ஊழல் அமைச்சரை முதல்வர் எடப்பாடி நீக்கவில்லை என்றால் கவர்னர் நீக்க வேண்டும் என்று சொன்னார் அதை அவர் ஆட்சியில் செய்ய மறந்தார்.
@stephenthamu
@stephenthamu Год назад
Good thought shared by Prasanna
@natarajanravisoundarrajan5953
பெரசன்னா உருட்டுராங்! உருட்டுராங்!😅😂😅😂
@kathiresang7821
@kathiresang7821 Год назад
வடிவேலு நிறைய மெடல் வாங்கியது போல் இருக்கும்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Год назад
கோல்ட் மெடலா? கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தன் உலக கோப்பையுடன் போனானே அந்த மாதிரியா😂😂😂😂😂😂
@kalidass3699
@kalidass3699 Год назад
சூப்பர் தல
@Balan-kw6ed
@Balan-kw6ed Год назад
​@@kalidass3699அவனுக்கு குருநாதரே இவர் தான்.
@secularman3402
@secularman3402 Год назад
Mr Prasanna always super speech. By Mohamed.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Год назад
நரிநிலவன் ஏன் அடிக்கடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் தலையை ஆட்டுகிறார்?
@subramaniansangili4593
@subramaniansangili4593 Год назад
காரத்திகேயன் முதலமைச்சராக பதவி யேற்ற அடுத்த நாள் அவர் அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்யலமா?
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 Год назад
சபாஷ் சகோதரா தமிழன் பிரசன்னா புரியாதவர்களுக்கு உங்கள் சட்ட விளக்கம் நன்றாக புரியும் ஆனால் புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் மரமண்டைகளுக்கு உங்கள் விளக்கம் புரியாது நன்றி பாராட்டுக்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
எது . வாங்கிய லஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொண்டால் செந்தில் பாலாஜி குற்றமற்றவரா . இது தான் திருட்டு திராவிட மாடல் டுபாக்கூர் வாய்ச் சவடால் திராவிட பித்தலாட்டம்
@RamKumar-tk5wn
@RamKumar-tk5wn Год назад
குட்கா புகழ் விஜயபாஸ்கர அமைச்சர் பதவிலருந்து ஆளுனர் நீக்கனும்னு எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சொன்னாருல .... அதுலாம் இந்த கொத்தடிமைக மறந்துட்டாங்களா
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 Год назад
@@RamKumar-tk5wn அ.தி.மு.க மந்திரிகளை நீக்க கவர்னரிடம் கேட்கவில்லை அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தி.மு.க வுக்கு தெரியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்கள் அதைகூட அந்த கவர்னர் செய்யவில்லை
@secularman3402
@secularman3402 Год назад
Thalaganile 🥘🍳 panji pathalaya? Super.
@Opentrip2055
@Opentrip2055 Год назад
யாருடா நீய , அது எப்படி கொஞ்சம் கூட , சிரிக்காம உன்னால மட்டும் சொல்ல முடியுது 😂
@josephselvaraj1382
@josephselvaraj1382 Год назад
Sanghis comment, if you are brave comment in your original name. Be brave nothing wrong in commenting any issue. You have full right. Come out of your den.
@muniappans8595
@muniappans8595 Год назад
அண்ணல் அம்பேத்கர் ஊழல் செய்த அமைச்சரை பதவியில் வைத்து அழகு பார்க்க சொன்னாரா.டேய் வாய்சவடா பிரசன்னா.😂
@வீரா.வீரா
@வீரா.வீரா Год назад
டேய்கொலை.குற்றம் சாட்டப்பட்டு.இருக்கும்பொழுது குஜராத்உள்துறைஅமைச்சராக அமித்ஷாஇருந்தாரே உனக்குதெறியாதா ஒன்றியஅமைச்சர்கள் முப்பத்திஆறுபேர்மேல் கொலைபாலியள்வழக்குகள் உள்ளன.அப்ப.பதவிநீங்கம் செய்யலாமா.
@Mission-r3e
@Mission-r3e Год назад
Ni yen pa tamizhan prasanu peru vasiruka dravidan prasanna nu vasikavendithana
@sankaransrinivasan5978
@sankaransrinivasan5978 Год назад
முதல்வர் நமது வீட்டின் முதல் வேலைக்காரன். சாக்கடை அடைத்து கொண்டாலும் அவரைத்தான் கூப்பிடனும்ன்னு எங்க தமிழன் பிரசண்ணா சொல்லியிருக்காரு.
@ulike6893
@ulike6893 Год назад
Prasanna oru dubaakoor.... Poi pesaravan thaan prasanna..... Poi ya mai thaan endru pesaravan lawyer தொழிலே அதான்..... நீதி துறை ஒருத்தன் செத்த பிறகு தீர்ப்பு சொல்லும்.....
@rameshbl3608
@rameshbl3608 Год назад
First class students is not well in practice but fail students very well success in practice
@ramsekar56
@ramsekar56 Год назад
Bir அடிச்சு தானே
@josephselvaraj1382
@josephselvaraj1382 Год назад
Puthiya thalai murai is also one among the bucket of BJP/ RSS wing in some issues.
@parthasarathyprakasam378
@parthasarathyprakasam378 Год назад
well explained by Prasana, it is clear to minimum integrity of highest state post should walkout is good
@nnbaalakumar
@nnbaalakumar Год назад
These are planned attempts to divert the chidambaram issues.they are playing very cleverly..
@neorope2000
@neorope2000 7 месяцев назад
நானும் ஒரு கோல்ட் மெடல் வாங்கியிருக்கிறேன். எங்கு என்று கேட்காதீர்கள்.
@subramaniyant8517
@subramaniyant8517 Год назад
செந்தில் பாலாஜிய பார்த்து பா.ஜ.க. ஏன் இப்படி பயப்படனும்? அவர் இருந்தா கொங்கு மண்டலம் தேராது அப்படித்தானே? நல்லா ஒழிக்கிறீங்கப்பா ஊழல.
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 Год назад
தமிழக அரசு ஆணைகள் / ஒப்பந்தங்கள் on behalf of the governor / by order of the governor என்று போடவேண்டும், அதற்கு மாறாக on behalf of the chief minister / by order of the chief minister என போடவேண்டியது தானே, முதல் மந்திரிக்கு அதிகாரம் இருந்தால். ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது. இவ்வளவு காலம் முதலமைச்சரை அனுசரித்து சென்றதால் வந்த வினை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர அரசாணை by order of the governor என எப்படி பிறப்பிக்க முடியும். by order of the chief minister என ஆணை பிறப்பிக்கப்பட்டதா ?
@pkumaran5362
@pkumaran5362 Год назад
Katchiyel serntha udane oruvar minister na avaru evwalo koduthuruppar ...... Stalin sir senthil Balaji patri sonnathum summa.... senthil Balaji gobalaburatha patri sonnathum summa.... namma prasanna solrathuthan unmai 😊😊😊😊
@sanmatacintanaasanatanadha8375
இதே செபா. தான் அதே பகுதியில் பேசுபவர் கட்சியையும் ஓடவிட்டவர் எனபதை மறவாதீர்கள்.
@subramaniamsundaram2412
@subramaniamsundaram2412 Год назад
Oh appadiya
@abhisvideo9300
@abhisvideo9300 Год назад
Governor don't have rights.
@MrConqueror007
@MrConqueror007 Год назад
Super Question... But loose thanmana answer 😑😡
@SuperViveek
@SuperViveek Год назад
No use in getting gold medal and being a slave for dmk
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Год назад
200 rupees loyalty
@ravichandransubramaniam6169
சட்டத்தில் கோல்டு மெடல் வாங்கியதாக சொல்லும் பிரசன்னா அவர்கள் 1979 வருடம் 6 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கருணாநிதி vs யூனியன் கவர்ன்மென்ட் ஆப் இந்தியா வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பை படித்து விட்டு பிறகு பேசவும்.
@AnithaPlato-lv2kq
@AnithaPlato-lv2kq Год назад
PTM tv💯muttu 💥to rss-bjp-revy👹 why,❓
@harikrishnan4420
@harikrishnan4420 Год назад
Constitution la gold medal ah?? Endha kadai la senju vaangunenga? Constitution ku yaarum gold medal kodukka maataanga.
@srinivasankuppuswamy540
@srinivasankuppuswamy540 Год назад
மச்சான் நீ constitution ல கோல்ட் மெடல் வாங்கினியா இல்ல prostitution ல மெடல் வாங்கினியா ஏன்னா உன்னுடைய பேச்சு அந்த தரத்துலதான் இருக்கு எங்க கட்சி பாலாஜியால் தான் ஆட்சிக்கு வந்தோம்னு சொல்றதைவிட நான்டுக்கிட்டு தொங்கிடுங்க வெட்கமாக இல்லையா
@venkatachalamv4067
@venkatachalamv4067 Год назад
Namba Anna Hazara vala aatchikku vandha Madhuriya Anna Hazara ippa aalndha thookkathil
@dhandapanic9941
@dhandapanic9941 Год назад
Fine definition by prasanna
@denidd6859
@denidd6859 Год назад
Appo presidenta yar elect panra makkslal therthuedukapatta mpgal, mlagalthanay, appadi electpanna presidentthan Governorai appoint panrar idhu democracy illaiya. Annaiku sattaiyai kuzhithukondu governarai pasrthingalay andhatimeil governaruku power irunthatha aiadmk ministryai governo dismiss seiyanum sonnaray andha governoruku power irunthatha
@pandiyarajrajkumar4965
@pandiyarajrajkumar4965 Год назад
Weldon Prasanna...
@tajsons74
@tajsons74 Год назад
பிரசன்னா விவாதத்திற்கு வந்தாலே சங்கிகள் ஒளிவதற்கு சந்துகளை தேடுகிறது
@jiffryjaufer7097
@jiffryjaufer7097 Год назад
Arumayana vilakkam prasanna
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Год назад
கவுன்சிலராக முடியாது தி.மு.க ல் பிரசன்ன 😊
@madathilmohanraj9142
@madathilmohanraj9142 4 месяца назад
He talks in the debate as if he is the topmost constitutional expert in the country after Fali Nariman. If so, why is he not appearing in Supreme Court and wasting his time in useless debates.
@sankarasekars861
@sankarasekars861 Год назад
NO ONE CAN'T WIN WITH TAMILAN PRASANNA HE IS A SPECIAL ADVAGATE PERSON DR KALAIZER
@tamils4436
@tamils4436 Год назад
It’s “advocate “ If you don’t know English please ruif in Tamil or your mother tongue telugu.
@sankarasekars861
@sankarasekars861 Год назад
@@tamils4436 Y Yes and see I am new in TAMILNADU My first home town in Dubai Now only I am here
@saravananirmalite
@saravananirmalite Год назад
Constitution godel is not totally going into 300 page discussion,what about counter,pro arrugements, he is unfit to talk without giving discussion facts , puthiya thalaimurai should clarify or correct him
@ASHOKKUMAR-yj8dv
@ASHOKKUMAR-yj8dv Год назад
Ketta kelvi ku mattum bathil solama suthi valachi javvvvvvvvv nu ilukira Prasadham Prasana
@ASHOKKUMAR-yj8dv
@ASHOKKUMAR-yj8dv Год назад
Makal nambikaiyatha nenga 10 rubaila vithitingale
@winstonsam718
@winstonsam718 Год назад
Salute to prasana
@Selvakumarsathiriyan
@Selvakumarsathiriyan Год назад
எந்த கடையில்... வடிவேல் வாங்கின கடையில
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Год назад
அரசியலில் தகர மெடலுக்குத்தான் லாயக்கு
@kalyanbala4784
@kalyanbala4784 11 месяцев назад
Gold medal cannot save corrupt minister prasanna
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 11 месяцев назад
Jananayagam muthugalumbu thanmayudan sayalpada sattathai maatra vendum illaya kutrathirku nanbanaga sattam maarinal vetkapada vendum athai kaalathin kattayam ena karuthi ucha neethimandram sattathai uruvakka kudi arasu thalaivaridam allathu makkalavaiku unthuthal thara koodaatha ethuvume maatra iyalavidin thesathai muppadai thalapathikitta opadaithu veliyil vaanga theemai ena therinthum etrukolla varpuratha ithu British arasu alla appadi vendam
@kumaru2578
@kumaru2578 Год назад
அதிவிரைவில் அனைத்தும் கலைக்கப்படும் தும்பி பிரசன்னா😂😅
@venkatachalamv4067
@venkatachalamv4067 Год назад
Central Govt ta thane
@sukran1232
@sukran1232 Год назад
முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்
@vimalsanjai728
@vimalsanjai728 Год назад
Prasanna🔥🔥🔥
@bharathirajan9349
@bharathirajan9349 Год назад
Ivan...athigapracing
@prakashraj7332
@prakashraj7332 Год назад
வாங்கி என்ன பயன் தம்பி
@saravananr6105
@saravananr6105 Год назад
அந்த மெடல் வாங்க நீ என்னென்ன வேலை பார்த்தியோ
@venkatachalamv4067
@venkatachalamv4067 Год назад
Oh adhula nee.....
@selvarajselectionthegreat6955
சுய தம்பட்டம்.
@santoshr4212
@santoshr4212 Год назад
kothadimai prasanna. All time family servant.
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 Год назад
Include PT too.
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Год назад
Tamilan.unmai
@k.gfreefire7129
@k.gfreefire7129 Год назад
Poda potta punda
@balasaravanan144
@balasaravanan144 Год назад
Pls remember 2024.only 6 months ahead
@vijayakumar7579
@vijayakumar7579 Год назад
naai marikathu unakku seat tara maatanga
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 Год назад
Soothira Sangi poi mattu moothiram kuichitu nee moodu da
@paramram-nb8gy
@paramram-nb8gy Год назад
Governor has no rights to do this
@npvalavan8093
@npvalavan8093 Год назад
Toor. ... Balaji
@sajikumar4592
@sajikumar4592 Год назад
👎👎👎👎👎
@shaiksaleemshaiksaleemabdu5481
Prasanna sir Excellent speech
@kalyanbala4784
@kalyanbala4784 11 месяцев назад
Intha gold medal jegath matrum senthil ku vathadi win seyya mudiyuma headweight
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 Год назад
Super prasana
@rangarajan9080
@rangarajan9080 Год назад
Murugan, Vinayagar, coating medal /dollar 10 ruvai aa? Google le paaththa un peyar , edhavadhu ottalaakku university gold medal kooda kanam? Ayurveda vaithiyar madhiri poliya?
@Monickamp
@Monickamp Год назад
When the Admk comes to power in distance future, shall they tell the governor is more powerful authority than chief minister?
@sriKanthan-ii1xd
@sriKanthan-ii1xd Год назад
By noticing the situationn the Governor can always recommend the removal to the Hon President ..... ..The. CM cannot ignore or avoid the president' s instructions .....
@TAMILtamil-ni7yn
@TAMILtamil-ni7yn Год назад
Tmk aliyuthu....
@selvakumar-nq8fw
@selvakumar-nq8fw Год назад
DMK prassanna Rocking.
@madeintamilnadu23
@madeintamilnadu23 Год назад
Nicely explained with correct reference
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Год назад
Non cooperation from a person doesn't mean to carry him utmost danger level for his life tenure is to be restrained as a person's life living is higher than interrogation.
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
அப்போ AIIMS ல் சிகிச்சை பெறட்டும்
@newtourstravelsnavimumbai9603
தமிழ்நாட்டை நாசம் சேய்வதில் திமுக்கன் முதலிடம்
@deivaraj67
@deivaraj67 Год назад
இந்தியாவில் எந்தமாநிலத்தில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில் கவர்னர் தலையிட்டு முதலமைச்சர் ஏற்காத நிலையில்அமைச்சரை நீக்கியது எங்கு நடந்திருக்கிறது
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck Год назад
Pudiyathalaimurai, dont think people are fool.that time MK stalin opposition leaders.doing politics.governor can resign his post and he can also give his statement. What people askng is governor post no right to do in our constitution. But Governor Ravi insist this to union government who are all facing cases in their ministry to quit
@v.jawaharkrishnan5693
@v.jawaharkrishnan5693 Год назад
Yaaru neeya comali payale 😂😂😂😂😂😂
@josephkasmir7747
@josephkasmir7747 Год назад
Sirgood thought .b.L..u.r rascikan
@babamedicals9537
@babamedicals9537 Год назад
😂
@rathinasamy751
@rathinasamy751 Год назад
PROGRAVATIVE REMAINS
@jayanthiraghunathan695
@jayanthiraghunathan695 Год назад
2g ஊழல் செந்தில் பாலாஜி கட்டிங் இதெல்லாம் போதும் பிரசன் இல்லாத அன்னா வாயை பொத்து
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 Год назад
மிகவும் அருமையான தெளிவான விளக்கம்
Далее
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 51 млн