மனம் பார்த்து வரும் காதலை விட தற்பொழுது பணம் பார்த்து வரும் காதலே அதிகம்..... எவனொருவன் உள்ளத்தை பார்த்து அவனுக்கான அவளின் மனத்தைப் புரிந்து கொள்கிறானோ அவனே ஒரு சிறந்த காதலன்....... ஏனோ தெரியவில்லை கண்கள் கலங்குகிறது ,காதல் வாழ்க!!!! 🥺
குப்பையை சுத்தம் படுத்துபவரா என்று கேவளமாக பார்த்த நீ பணத்தை பார்த்தவுடன் உன் மனம் மாறிவிட்டது...🤕🤕🤕பணம் என்று நிரந்தரமான சந்தோஷத்தை கொடுத்துவிடாது...😞😞
நண்பா நீங்கள் எல்லோரையும் மிகவும் எளிதாக மயக்கிறீர்கள் மற்றும் மயக்க வள்ளவர் வாழ்த்துக்கள் சகோ இந்தியா வந்தால் உங்களை நிச்சயமாக சந்திப்பேன் ஈழத்து உமேஷ்காந்