@@JebaEvangelin-yo9qi Thank you for ur message ☺️ ஹலோ sis. குழந்தைகளுக்கு பின்னும் போது கொஞ்சம் ஜாக்கிரதையா பண்ணனும் ஏன்னா முக்காவாசி yarn நமக்கு வந்து அலர்ஜி கொடுக்கிறதா இருக்கும் . நீங்க பியூர் காட்டன் yarn யூஸ் பண்ணலாம் அப்படி இல்லன்னா பேபி safe யான் மேல போட்டு இருக்கும் அந்த yarn யூஸ் பண்ணலாம். Check for Cotton 100% yarn , only for babies.
Sis, கத்துக்குறதுக்கு நார்மல் உள்ளன் எதுவா இருந்தாலும் ஓகே, ஆனால் குழந்தை சம்பந்தப்பட்ட ஏதோ நீங்க வந்து பண்ணனும் அப்படின்னா பேபிக்குன்னு தனியா உள்ள நூல் இருக்கு அதை வாங்கிக்கங்க, மத்ததுக்கு என்ன அக்ரலிக் கலந்த நூல் எதுவா இருந்தாலும் பரவால்ல. Thank you for the message 😊 👍