Тёмный

Crossing Germany, Swiss & France Border | மூன்று நாடுகள் சந்திக்கும் Border Triangle | Way2go 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 333 тыс.
50% 1

மூன்று நாடுகள் சந்திக்கும் இடம் | Border Triangle | Switzerland
Credits: New York Nagaram Piano ‪@JennisonsPiano‬
Largest speeding fine - www.guinnessworldrecords.com/....
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

30 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 821   
@Way2gotamil
@Way2gotamil Год назад
Happy New year Friends 🎉
@gokul5854
@gokul5854 Год назад
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா☺️🌟💝
@karthiannam3743
@karthiannam3743 Год назад
Happy new year Bro 🎉
@karthiks4258
@karthiks4258 Год назад
Happy new year mama
@GANESHKUMAR-je9zj
@GANESHKUMAR-je9zj Год назад
Happy new year bro
@karthikm7574
@karthikm7574 Год назад
Happy new year bro
@shajint8686
@shajint8686 Год назад
கண்ணீர் அலைகளில் கரை சேர்ந்தாலும் இன்று உலகம் முழுவதும் செழுமையாக தமிழ் மணம் வீசி வாழ்கின்ற நம் தமிழ் உறவுகளை காண்கையில் உள்ளம் மகிழ்கிறது........ மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி குமரி மண்ணில் இருந்து ❤️
@rajeshmanu7681
@rajeshmanu7681 Год назад
மாதவன் பிரதர் நீங்க சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை நமக்கு மேல் ஆளுமையில் யார் வேண்டும் என்று சரியாக சிந்திப்பதில்லை
@thesing5920
@thesing5920 8 месяцев назад
Semma❤🎉
@saravanakrishna2628
@saravanakrishna2628 Год назад
அண்ணா நம்ம இலங்கை தமிழ் மக்கள் இவ்வளவு பாசமாக இருக்கிறார் கள்.. நாம் தான் அவர்களின் மீது பாசம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது... நாமும் அவர்களை விட பாசமாக இருப்போம்..இருக்கனும் எல்லா தமிழ் மக்களும் ஒற்றுமையாக ..வாழ்க வளர்க
@sl-spreadhappiness
@sl-spreadhappiness Год назад
பணத்தை விட நிறைய மனிதர்களை சம்பாதிச்சிட்டீங்க 👏👏👌way to go more and more brother🤝have a great year🎉
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். மிகவும் நன்றி தம்பிக்கு. தம்பி யின் கருத்துக்கள் விளக்க உரைகள் சரியே.தம்பி யின் நல்ல மனசுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களை மாதிரி பெரியவர் கள் ஆசிர் வாதம் என்றும் தம்பிக்கு உண்டு.
@manickamkali2874
@manickamkali2874 Год назад
மாதவன் அவர்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் விவரிப்பது எப்பொழுதும் முதல் தரம்.... மேலும் பெர்னாண்டஸ் ஐயா மேற்பார்வையில் பயணித்தது கூடுதல் சிறப்பு👍
@ferozfathima7744
@ferozfathima7744 Год назад
மாதவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு....வாழ்த்துக்கள். New York நகரம் பாட்டுக்கு shooting spot குழப்பம் தீர்த்து வைத்தீர்கள்...👍🏽❣️💐 புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன்.
@shanmugasundaram267
@shanmugasundaram267 Год назад
இந்த இடங்களுக்கு 2003ல் சென்று இருக்கிறேன். மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
சகோதரரே, ஸ்விஸ் மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ் என்று மூன்று நாடுகளையும் ஒருசேர காண்பித்து எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள். நம் தமிழ் மக்கள், அந்த ஒரு மொழி உணர்வினால், சுற்றங்களாகவும் உறவுகளாகவும் மாறி மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துவிட்டார்கள். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@TheCruiser1122
@TheCruiser1122 Год назад
Swiss uncle oru like.. Such a humble and fun person 😄
@GopiSmmVlogs
@GopiSmmVlogs Год назад
Good to see the people especially eelam Tamil ppl who loves u more than us. It shows that how u made them overwhelmed in the vlogs specially to them. I'm happy for them and u brother.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro😊 Happy new year
@vddinesh2511
@vddinesh2511 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு 💐💐💐
@htninetynine9131
@htninetynine9131 Год назад
யாழ்் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அன்பான சொந்தங்கள்.. மாதவன் அண்ணா நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒருவரவது இருக்கிறார்கள்.. யாழ் மக்கள் வாழ்க.... அன்புடன் கடாரம் தேவி.மலேசியா.
@udhayakumars6910
@udhayakumars6910 Год назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.... உலக தமிழர்கள் அனைவரும் சர்வதேச எல்லைகள் கடந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.... உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்களுக்கு மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் சிக்கல்கள் வருகிறதோ அப்போது உலக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்... உங்கள் காணொளிகள் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது... நன்றி சகோ... வாழ்த்துக்கள்.... சென்னையில் இருந்து 💛❤️
@nizammadurai2454
@nizammadurai2454 Год назад
தலைவா வேற மாதிரி அரசாங்கத்துக்கு நல்ல ஒரு மெசேஜ் சொன்னீங்க இனிய ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு உதவியாளராக இருந்தவருக்கும் உங்களுக்கும் நன்றி
@rajkumarindia9284
@rajkumarindia9284 Год назад
The language binds people when we are out of our motherland. Happy to see the Tamil people helps us to explore. Your efforts are remarkable. It's so easy to see for us to see the places you show (with great efforts+ time+money) . Wish you all healty happy new year 2023 .
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
அருமையான காணொளி ,மூன்று நாடுகளையும் ஒரு சேர பார்ப்பது போல் இருந்தது. நாம் ஓட்டு போட்டு நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் நாடு நன்றாக இருக்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறினீர்கள நன்றி🇮🇳🇮🇳🇮🇳❤️
@ashokkumargovindaraji
@ashokkumargovindaraji Год назад
Bro புத்தாண்டு வாழ்த்துக்கள் சுவிஸ் காணொளி எங்கள் அனைவரையும் வியக்க வைக்கின்றன ஆயிரம் நன்றிகள்
@theepankajan566
@theepankajan566 Год назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி நானும் ஒரு ஈழத்தமிழன் தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கிறேன் உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்
@marimuthu-df2cq
@marimuthu-df2cq Год назад
என் வாழ்நாளில் கண்டிப்பாக சுவிஸ் போக வாய்பில்லை, ஆனாலும் சுவிஸ் city, கிராமம் குறிப்பாக தமிழ் மக்களின் அன்பும் எனக்கும் கிடைத்ததாக வே உணர்கிறேன் நண்பர் மாதவன் மூலமாக, நன்றி...
@mayavi93
@mayavi93 Год назад
Neengal oru naal selveergal
@Champmush
@Champmush Год назад
Hi Bro Visit Sri Lanka Again 🖤🇱🇰 Love from Sri Lanka 💙
@swathishankar659
@swathishankar659 Год назад
இந்த காணொலி சூப்பரா இருந்தது புரோ தமிழ் அனைவரையும் ஒன்று சேர்ப்பது வியப்பில்லை புரோ நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் இலங்கை தமிழர்கள் உள்ளார்கள் சட்டம் ஒழுங்கு பற்றி கூறியது சூப்பர் அதற்குண்டான தண்டனை பற்றியும் சொன்னிர்கள் இரவின் இருட்டில் விளக்கின் வெளிச்சத்தில் பாலத்தின் அழகு அங்கே உள்ள கட்டிடங்களின் அழகு அருமையாக இருந்தது இன்னும் ஸ்விஸ் சீரீஸ் எத்தனை தந்தாலும் ஆவலுடன் பார்த்து மகிழ்வேன் மாதவன் புரோ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@malligababu4777
@malligababu4777 12 дней назад
அருமை யான பதிவு சகோ.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும்.அதிகமான பொருளாதாரமும் கொடுக்க வேண்டும். மேலும் பல ஐரோப்பிய நாடுகளைக்கண்டுபிடித்து காட்டுங்கள். உங்களைப் போன்றவர்கள் உள்ள தால்தான் எங்களை ப்போன்றவர்கள் கண்டு மகிழ்வோம் நன்றி சகோ.
@hidayatullahhidayatullah9295
Night lights and AR Rahman background music apdiye konja neram mei maradhu paathute irundhen neenga enna pesuninga nu kuda gavanikkala superb bro ❤
@gokul5854
@gokul5854 Год назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤️ கவலைகளை மறந்து 2023 ஐ அன்போடு வரவேற்போம் 🥰🍫
@SL_citizen
@SL_citizen Год назад
Again thanks you ❤️ from srilanka 🇱🇰 37:45
@snackscofffee7318
@snackscofffee7318 Год назад
அன்றாட கூலிக்கு இங்கு செல்வது ஒரு கனவு உங்களது பயனம் நானும் உங்களுடன் பயனத்தில் இருந்தது போன்று மகிழ்தேன் நன்றி சகோ
@bigbbigb789
@bigbbigb789 Год назад
மாஷா அல்லாஹ் நேரில் வந்து பார்ப்பது போல் மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்
@malakunaratnam1387
@malakunaratnam1387 Год назад
🇩🇪 Happy newyear உங்கள் சேனலை தொடர்ந்து பாக்கிறேன் காட்சிகள் எல்லாம் சூப்பர் ஜெர்மன் வரும் போது பெர்லின் வாருங்கள் அனைத்து உதவிகளும் செய்கிறோம் 🇱🇰🙏
@balasubramanianshanmugam3196
இனிய தமிழில் விளக்கமாக அருமையான இடத்தை காட்டினீர்கள் நன்றி.. பாலு
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn Год назад
அருமை அருமை நண்பரே வாய்ப்புகளை தவற விட்ட பலகோடி தமிழர்களுள் நானும் ஒருவன். I am honestly happy and proud of you Madhavan. Be blessed. மனிதன் பிறப்பதும் இறப்பதும் ஒருமுறை தான். நீங்கள் சாதிக்க பிறந்த புண்ணிய ஆத்மா. நேரில் போகமுடியவில்லையென்றாலும் உங்கள் காணொளிப்பதிவை கண்ணுறும்போது பெருமகிழ்ச்சி வாழ்க நூறாண்டு வளமோடு, நலமோடு😎,
@jameszander1640
@jameszander1640 Год назад
You got a family bro❤️, the biggest victory one can ever have is winning the hearts 💕 and you have won it. Keep going bro, there is a way2go family behind you 😊
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you 🙌
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z Год назад
உலக தமிழர்களின் இணைப்பு, அருமை வாழ்த்துகள்
@skrishnan6481
@skrishnan6481 Год назад
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா🙏
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் ப்ரோக்ராம் சூப்பர் சார் இந்த சுவிட்சர்லாந்து ஜெர்மன் பிரான்ஸ் எல்லாமே நாங்க பார்த்த இடங்கள் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 5 месяцев назад
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. இந்த வாழ்க்கை எண்ணம் எவ்வளவு கற்றுக் கொடுக்கப் போகின்றது என்று தெரியவில்லை இந்த வாழ்க்கை நமக்கு எல்லாம்
@trueman177
@trueman177 Год назад
அண்ணனுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு 😊😊
@sarojerin8409
@sarojerin8409 Год назад
You deserve millions subscribers for all your work bro. May this new year bring you all success🥳
@mohanjathu6022
@mohanjathu6022 Год назад
Happy New year mathavan Anna அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🇱🇰
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க நீங்க அண்ணா எல்லாம் பார்வர்த்தி பரமேசுவரன் அருள உங்களுக்கு சரவமங்கலம் கிடைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🕉🙏
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. ரொம்ப நல்லா இருந்தது.. வாழ்த்துக்கள் உங்களுக்கு.. கவனமாக இருங்கள்.. நன்றி... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
@moviezz210
@moviezz210 Год назад
The main thing I love in ur videos are the more informative, the more attractive. Love u bro❤️.... Happy new year 🎊
@SureshSuresh-hp8fg
@SureshSuresh-hp8fg Год назад
அண்ணா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்👌💐💐💐💐👍
@vishnukrishnan8929
@vishnukrishnan8929 Год назад
Very happy to see you Madhavan with lots of friends wherever you go 😊Most of the RU-vidrs earned money out of it but you earned genuine love of people Congratulations
@premanathanv8568
@premanathanv8568 Год назад
முதலில் பெர்னாண்டோ அவர்களுக்கு என் நன்றிகள் மூன்று நாடுகள் சந்திப்பு இரவு நேர காட்சிகள் அரூமை.மாதவன் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . ஒலி மற்றும் ஒளி அபாரங்க மாதவன் ❤️❤️
@beskidhana7417
@beskidhana7417 Год назад
புத்தாண்டு வாழ்த்துகள் உயர்திரு மாதவன் அவர்களே... இந்தப் பதிவில் Rules & Regulations On Road நீங்கள் சொன்ன இடை இடையே கருத்துக்கள் சிறப்பு.
@jbdesamuels3803
@jbdesamuels3803 Год назад
மிக மிக மிக அருமை மாதவன் அண்ணா.... 💐
@joshuaanandaraj2015
@joshuaanandaraj2015 Год назад
தம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைவன் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் 🙏 இடங்களைக் காட்டிலும் உங்கள் வர்ணனை மிக அருமை.இந்த ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய இறைவன் அருள்புரிவாராக.மீண்டும் இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@rajas2252
@rajas2252 Год назад
Happy new year bro!! Once again another good video 👏🏽👏🏽
@lekpanipanile6448
@lekpanipanile6448 Год назад
மாதவன் தம்பிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
@franklinthomas6252
@franklinthomas6252 Год назад
You said it right... common man in india have to change.. Be assured Indians will NEVER change!
@thilagavathik2891
@thilagavathik2891 Год назад
Wish you happy new year thambi. வாழ்த்துக்கள்.
@jagadeesanp6246
@jagadeesanp6246 Год назад
Anna unga kudaa iruka andhaa uncle bayangarama pesararu.. so sweet na❤️
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai Год назад
அற்புதமான பதிவு ...புது வருட நல் வாழ்த்துக்கள். நன்றி .❤️🙏🏾❤️
@newindia3874
@newindia3874 Год назад
Wow! Great. You should be taken as a Rolemodel for Asian youngesters.Your lovely approach,entices our yalpanam,srilankan brothers and sisters. Your guide and uncle friendly approach is pleasing and awesome. I was a NRI person,it makes me to think about my past, make me start again.love you. Best wishes for your great service. Keep it up. NRI Prof. Sam
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp Год назад
ஹாய் தம்பி இனிய காலை வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு🥰👍🤝
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Год назад
அருமை வாழ்த்துக்கள் மாதவன் சகோ, இனிய ஆங்கில புத்தாண்டு 2023 நல் வாழ்த்துக்கள் 🙏❤️🙏
@Fazly1986
@Fazly1986 Год назад
உங்களை நேசிக்கும் உள்ளங்களின் வரவேற்பு மிக அருமை👍 இந்த வீடியோவும் மிக சிறப்பு
@smksmk567
@smksmk567 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன் சார்...
@karthigamathi1882
@karthigamathi1882 Год назад
Anna color colour ah saap Atul irukey 😋😋😋
@Funnylife1393
@Funnylife1393 Год назад
ஜனவரி பிறக்க, டிசம்பர் தன் பூக்களை தூவி வழி விட்டு வரவேற்க்கிறது.. "2023 அழகிய புத்தாண்டை" இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். 💐🤝🙏
@josephphilip8409
@josephphilip8409 Год назад
Thanks magilan iniya new year valthugale.
@muralib1857
@muralib1857 5 месяцев назад
l am assuming the the SRILANKA TAMIZH PEOPLE'S AROUND THE WORLD. TOO MUCH CARE. LOVE AFFECTION. I PRAY THE GOD FOR THEIR PEACEFUL LIFE. TAMIZHAN IS ALWAYS TAMIZHAN.
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Wish you a happy new year the vlog was very informative and useful congratulations Madhavan keep up your good work.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 месяцев назад
Hi Madhavan , நான் தற்செயலாக இந்த கானொலி பார்த்தேன் , நானும் சுவிஸ் நாடு, பிரான்ஸ் நாடு எல்லாம் சுத்தி பார்த்தேன் ஜெர்மனி border பார்த்தேன் , நீங்கள் போன இடங்கள் எல்லாம் . நன்றி உங்கள் கானொலிக்கு , அடுத்த முறை லண்டன் வந்தால் வீட்டிற்கு வாங்கோ ஆமைகுஞ்சு அவித்து பொரித்து வைக்கின்றேன் , ஊர் எல்லாம் எங்கள் தமிழ் மக்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது .May God blessing to you 👍🙏👏👏👏Usha London
@natarams
@natarams Год назад
Blessed soul like Madhavan ought get messiahs in every turn of his journey and Mr Fernando Sir is the great soul synonymous to the quote those who are humbled will be exalted. His humbleness and kind gesture is the gift from God ❤and he aptly showed us mother Mary , the mother of God on Christmas octave people worship on new year day 🎉. Madhavan’s T shirt colour shading is unique it appears as if wet around collar area. Another excellent coverage in this episode , confluence of three countries at scenic spot with Chinese buffet is a visual treat. It is going to be a challenge to control our tears when Madhavan boards the flight says bye to all these great souls in Swiss and France especially Kovai Kanthan , Mr. Fernando , Film Monkey pinned the viewers and drenched all of us with their abundance shower of unconditional love. Tamils living in this region gives warmth welcome to cherish the cool memories etching enchantment in our life. May God Bless all. Ave Ave Ave Maria ❤❤❤🎉.
@rebeccaganesh75
@rebeccaganesh75 Год назад
Hi Madhavan! New year wishes to you and your family. Very interesting video with lots of info shared by Fernando uncle and you. As the lady mentioned towards the end of the video, I too wish to say that you have become a member of our family. Keep up the good work. May you visit many more countries this year and keep us excited and entertained as always.
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Год назад
சூப்பர் அண்ணா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍🏼👍🏼🎂🎊🎉🥰🤩💖👋🏿👋🏿
@ydiya1258
@ydiya1258 Год назад
37:11 பிறக்கும் புத்தாண்டு 🎆காணொளியில் எங்களையும் இணைத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. 🎉இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி மாதவன்🥰குடும்பத்துக்கும்🎉. ’ Fernando uncle is my husband friend 🥰. சுவிஸ்🇨🇭 நாட்டின் சாலைகளின் விதிகள்- ஒழுங்கு முறைகள் மிக அருமையான பதிவு👍3 நாடுகளின் சந்திப்பு wow🎉. France 🇫🇷 Chinese restaurant name சொல்லுங்க. Tee கடை , மீன் வாங்க போகும் regular shop. கிறிஸ்தவ மதம் மேல் உள்ள மதிப்பு ஆவே மரியா சாட்சியாக உங்கள் வளர்ச்சி மேலும் வளர வாழ்த்துகிறோம் 🎉🎊😇✨🙏🎆. இலங்கை தமிழ் சுவிஸ்ல்🇨🇭 இருந்து டயானா👑🎉✨🙏
@vigneshreghu
@vigneshreghu Год назад
Happy New year Anna🎊 nenga sonathu 100 percent true 💕💕💕
@yogeshjaisankar5791
@yogeshjaisankar5791 Год назад
Anna noda intro bgm kuu na adimai.... 😍😘🥰..... Happy new year anna...... 💐💙
@chandravijayasarathi9590
@chandravijayasarathi9590 Год назад
Thanks Madhavan,nice to see your Way to go.I am very eager to see it every Sunday and Wednesday
@rajavij2978
@rajavij2978 Год назад
Velmurugan Studio, Thisayanvilai Nice video @Madhavan bro, Fernando uncle is awesome 💌
@balaji9917
@balaji9917 Год назад
Really beautiful to view on the video, you are really Lucy to get the physical view. Worth the every second of time spent. Surprised to see your subscribers in Swiss , you are really superb to achieve .
@mystricalboy
@mystricalboy Месяц назад
Beautiful video ❤ switzerland series romba nalla iruku ❤🎉
@subramanihemanth4854
@subramanihemanth4854 Год назад
அருமை நன்பா. புத்தாண்டு வாழ்த்துகள்
@umasankar1868
@umasankar1868 Год назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரர்
@steynsr6429
@steynsr6429 Год назад
Nalla manasu ya unaku. Ippadiye irunga maridathinga😍
@rykvengat
@rykvengat Год назад
அருமை மாதவன்...சாலைகள் பற்றி நீங்கள் சொன்ன கருத்து. மகிழ்ச்சி... வெங்கட். புதுச்சேரி
@sundaramhari9877
@sundaramhari9877 Год назад
Almost fell like I am in a dream world. Thanks a lot to Mr Madavan
@suhirecipes1186
@suhirecipes1186 Год назад
It's wonderful to watch your video ❤️ 40 mins time is running like Seconds in your video ❤️ happy new year have a wonderful days ahead ❤️ all your hard work will pay for u in this year ❤️
@basheermohammed2250
@basheermohammed2250 Год назад
மாதவனுக்கு ஆதவன் துணை இருக்கிறார். Weldon madhu. Happy new year.
@munispeter5533
@munispeter5533 Год назад
hi Madhavan bro...really wonderful vlog, thanks for your effort. Blessed New Year 2023 to all.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@andrewsundaram3996
@andrewsundaram3996 Год назад
Beautiful country. Happy to see you near Germany where I lived 19 years. Hope you will visit Germany. Amazing video from Luzern. Thanks 🙏
@user-kd2rj5qm3s
@user-kd2rj5qm3s Год назад
23:39 well said sir
@manohardevarajan8917
@manohardevarajan8917 Год назад
உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் இனிமையான அனுபவம். புத்தாண்டு வாழ்த்துக்கள்
@Kirubanandank
@Kirubanandank Год назад
Well said Madhavan bro! 23:33 to 24:00. 👏👏❣I'm living in Germany for the past three years. Namma oorum ipdi maaratha nu eangatha naal illa. !!
@ramkumar-nm7kw
@ramkumar-nm7kw Год назад
Happy New Year, Maddy na Namma release ku ettra madhiri, pona vaaram Christmas, indha vaaram New year, orea festive vibe dhan, 🥳🎉
@janakiraman361
@janakiraman361 Год назад
ரொம்ப சூப்பர் அண்ணா இனிய ஆங்கிலா புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@antonyanty4770
@antonyanty4770 Год назад
Arumaiyana video nesamana nam makkal...bgm very nice. Thanks madhavan ayya..
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Год назад
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Bro💐💐💐💐💐very Nice places. மேலும் தரமான திட்டங்கள் அமைய மக்களாகிய நாம் தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறியது மிகவும் போற்றுதலுக்குரியது. It's True...🙏🙏🙏🙏🙏
@aanbalagan5949
@aanbalagan5949 Год назад
வாழ்த்துக்கள் மாதவன். இந்த புத்தாண்டில் உங்கள் youtube பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@agroheritageculturetourismtalk
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள் மதுரைக்கு வாங்க
@focusedfalcon9716
@focusedfalcon9716 Год назад
Ayya romba periya aala irukaru... But so so humble ❤❤❤
@Muza_Mmil
@Muza_Mmil Год назад
33.25 Background score! 🤍❤‍🔥
@Sue55100
@Sue55100 Год назад
Wishing you and your family a happy and healthy New year 2013. This is also one of the 👌 best videos of yours. You have presented the beauty of Switzerland in such an excellent form and it's mesmerising to watch them. Hope to see more of them in the next videos.
@vaikkala7651
@vaikkala7651 Год назад
2013 oooh no thats good year for me
@pandiselvam6199
@pandiselvam6199 Год назад
Wish u happy & prosperous new year to U. I love u bro for ur fabulous job and ur way of speech .
@esantharmalingam522
@esantharmalingam522 Год назад
நான் பார்த்ததைவிட மிக அழகாக இடங்களை காட்டியிருக்கிறீர்கள். நான் ஜேர்மணியில் இருக்கிறேன். சூப்பர்.
@mayasathish2566
@mayasathish2566 Год назад
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்னா
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 310 тыс.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 37 млн
Holiday Paavangal | Parithabangal
15:09
Просмотров 3,4 млн
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 310 тыс.