Sir,21" sony crt tvபிண்ணாடி கேபல் வயர் சொறிகினால் படம் இருட்டு அத்துடன் வித்தியாசமான கர கர sound கேபல் வயர சொருகாமல் 1/4"தூரத்தில் வைத்தால் எந்த பிரச்சிணையும் இல்லை ஆனாலும் கேபல tunerக்கு சொருகவும் வேண்டும்.எப்படி sir.
அய்யா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இப்போது தெரிவிக்கும்கருத்துக்கள் எந்த அளவு??நீங்கள் இந்தத்தொழில் எவ்வளவுகாலம்செய்து அந்தப்பலன்கள் விபரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அழகாக அமுதத்தமிழில் அருகில் அமர்ந்து தேனாக இனிக்கும்படி சொல்லீ இருக்கிங்கள் இன்றுஏனதுவேலை நிறுத்திவிட்டு உங்களது"எல்லாப்பதிவுகளையும்Telegramஆப்சில்பதிந்துகொண்டுள்ளேன் இவைகள் பொக்கிஷங்கள் சென்றமாதம்படித்தேன் கேட்டேன் பாதிமறந்துவிட்டதுங்க குறிப்பாக டிவிஆன் வெர்ட்டீக்கல்ஐசி ஓல்ட்ஏன்வரவில்லை??ஏனபுரியாமல்ஆரம்பக்காலத்தில்புரியவில்லைங்க அதன்பிறகுநண்பர்திருராகவன்அவர்கள் சிஸ்டம்ஐசி வேலைசெய்து பிறகுதான் எல்ஒடியிலிருந்துவெர்ட்டிக்கல்ஐசிக்குசப்ளைவரும்எனபுரியவைத்தார்கள் இருவருக்கும்நன்றிகள்