வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி தொடரட்டும் நீங்கள் குரு துரோணாச்சாரியாருக்கு நிகரானவர் ஏகலைவன் போன்ற சிஷ்யர்களுக்கு உங்களது இந்த சேவை மிகப்பெரிய வரப்பிரசாதம் அண்ணா
அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒரு வீடியோ. மிக்க நன்றி குருவே. உங்களின் வீடியோக்கள் இருக்கும் நம்பிக்கையில் ஒரு மிகச்சிறிய கடை திறந்துள்ளேன். மிக்க நன்றிகள் 👍👍👍👌👌👌👌👌
Sir onida dvd le power supply problem irukku power fuse potal fuse poi vidadhu athan piraggu 4 diode . Pf onru.replace panni parthom edhuvum palan illai.enna problem konja reply pannunga
Anna capacitor testing paththi sollungka polarity and non polarity Correct aana valve la capacitor ella enda capacitance valve (uF) maththi podalaama??? Evalo rang kku ulla maththalaam
ஆரம்பங்களில் உங்களது வீடியோக்கள் மிகவும் விரைவாக இருந்ததால் உங்களது வேகத்தில் பின்தொடர சிறிது சிரமமாக இருக்கும். இப்போது மிகவும் சீராக நிதானமாக உள்ளதால் என்னைப்போல் புதிதாய் பயில்வோருக்கு எளிமையாக இருக்கும் நன்றி குருநாதா
I have a problem. China TV kit. TV is working. But with vertical line. I changed output ic and capacitors. Still same. Voltages OK. Even changed jungle ic (there is only one ic) please help me.
vannakkam sir kottee from ocheri target 5in1 home theatter bass over noise and dom dom over viberison varuthu basse connection cut panna songs nalla earuku bassproblam eapadi slove pannvadu
Sir என்னோட China kitல ஒரு பிரச்சனை என்னவென்றால் Boardஐ ஆன் செய்தவுடன் படம் வரவில்லை மிகவும் dull ஆக தெரிகிறது ஆனால் Sound சரியாக உள்ளது அறை மணி நேரம் ஆன பின் படம் தெளிவாக உள்ளது இதற்கான சரியான காரணம் தெரியவில்லை...
Sir. Anna Vanakkam athirrkalaththill LED TV LCD TV repair faults finding paththi video podaunggal. Eppotha CRT TV pavanai rommba kuraivu. Anna ungal whatsapp number rai podaunggal reply onnu tharangal vanakkam
கலைஞர் டிவி எஸ் எம்டி பின்புறம் உள்ள ஐசிசி போர்டு கம்ப்ளைன்ட் பிளாக் அண்ட் வொயிட் டிவி பிக்சர் மெமரியை சேஞ்ச் பண்ணிட்டேன் லெக் பீஸ் மாத்திட்டேன் லெக் பேஸ் வோல்டேஜ் அனைத்தும் நல்லா இருக்குது ஏவிப் பிக்சர் வரல இதை எப்படி சுலபமா ரெடி பண்றது சொல்லுங்க சார்
எனது சின்ன வேண்டுகோள் அண்ணா ஒரு டிவி வேலை செய்யவேண்டும் என்றால் 5பிரிவும் சரியாக இருக்கவேண்டும் அந்த ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியாக விரிவான விளக்கத்துடன் தரமுடியுமா அண்ணா